அனுஷம் நட்சத்திர காரர்களுக்கு விரிவான பலனும் விசாகம் மற்றும் கேட்டை நட்சத்திர காரர்களுக்கு குறுகிய பலன் மற்றும் ஆகாத நட்சத்திர பலனோடு முடிவு பெற்றது வருத்தமாக உள்ளது.... விசாகம் மற்றும் கேட்டை நட்சத்திர காரர்களுக்கு ஆகாத இராசிச் காரர்கள் பற்றி விவரித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்...... இருப்பினும் நன்றி......
100% உண்மை நான் அனுஷம் என் கணவர் மிதுனம் ஒரு வருடம் கூட சேர்ந்து வாழவில்லை ஒரு பையன் இருக்கான் 2009 இருந்து பிரிந்து இருக்கோம் என் கணவர் வேற ஒருத்தி கூட இருக்கார் தயவு செய்து யாரும் இப்படி மாட்டி கொள்ள வேண்டாம்
100% true. My star is vishkam and my husband's star is kettai. We have a very pathetic life. He lost his job at the age of 45. Blessed with three daughters . Second issue twins. One died of brain fever at the age if 23 after completing CA. The other two are suffering till date. Mahaperiava padangale charanam
Don't worry. I am 45 Visakam and wife Kettai. Living separately from 2009 after just 4 or 5 months of married life. Have 15 year old daughter whom I am visiting every month as per court order. She is seeking more amount for maintenance each month.
ஐயா எனக்கு விருச்சிகம் ராசி என் கணவருக்கு மேஷம் ராசி ஆனால் எங்கள் இருவருக்கும் ஜாதகத்தில் ஏழில் செவ்வாய் இருக்கிறது அதனால் திருமணம் செய்து வைத்தார்கள் ஆனால் எங்கள் இருவருக்கும் சண்டைகள் வருகிறது அதுவும் மற்றவர்களால் இதற்கு எதுவும் தீர்வு உண்டா ஐயா
தீர்வு உண்டுங்க அம்மா நீங்க வந்து உங்களுடைய கணவரோடு மிகவும் அமைதியா இருங்க நீங்கள் அறிவு மிகுந்தவர்கள் அவரும் அறிவு மற்றும் ஆற்றல் மிகுந்தவர் உங்கள் தலைவர் இரண்டு பேரும் உண்மை விரும்பிகள் அதனால் ஒருத்தருக்கு ஒருத்தர் அவர் கோபப்படும்போது நீங்கள் தலையை கீழே போடுங்கள் நீங்கள் போடும்போது அவர் தலையை கீழே போடுவார் அவ்வளவுதான் வாழ்க்கை சிறப்பாக போகும் ஆனால் உட்கார்ந்து பேசி ஒரு முடிவு எடுத்து விடுங்கள்🙏🙏🙏
ஐயா நீங்கள் சொல்வது உண்மை தான். நான் விருச்சிக ராசி என் புருஷனுக்கு மிதுனம் ராசி. எங்களுக்கு திருமணமாகி 10 வருஷம் ஆகுது. எங்க வாழ்க்கையில் அடிக்கடி பிரச்சினை. சண்டை வந்து கிட்டே இருந்தது. பாதி சந்தோஷம் பாதி பிரச்சினை இப்படி தான் இருந்தது. கடைசியில் என் புருஷன் ஒரு விபத்தில் இறந்துவிட்டார்😢😢😢😭😭😭என்ன செய்ய தனியா கஷ்டப்பட்டுகிட்டு இருக்கேன். 😭😭😭
I am anusham my husband punarpusham.. now i find out, he is in illegal affair with his childhood love... i bindly trust him, 7years love 7years mariage life.. 14yrs... no baby..
ஐயா இதுவரை எங்கு இருந்தீர்கள். புட்டு புட்டு வைக்கிறீர்கள். நீங்கள் சொல்வது போல நடந்து கொண்டு இருக்கிறது.என்ன செய்வது மிதுனம் துணையாய் அமைந்து விட்டதே.
Nan viruchgam ennoda husband mithunam romba perchanai engalife la 2013 la iruthu romba kasta padren avar vera relationship la iruka mari iruku naraya loss pannitaru ennoda property avorada property anaa inuum orey veetula than irukoom
நீங்கள் சொல்லுவது 100 percentage correct.
@@jelestinpaulrajm6735 Thanks for your reply sir. 🙏
அனுஷம் நட்சத்திர காரர்களுக்கு விரிவான பலனும் விசாகம் மற்றும் கேட்டை நட்சத்திர காரர்களுக்கு குறுகிய பலன் மற்றும் ஆகாத நட்சத்திர பலனோடு முடிவு பெற்றது வருத்தமாக உள்ளது.... விசாகம் மற்றும் கேட்டை நட்சத்திர காரர்களுக்கு ஆகாத இராசிச் காரர்கள் பற்றி விவரித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்...... இருப்பினும் நன்றி......
நீங்கள் சொன்னது போல் தான் உள்ளது மிக்க நன்றி சாமி
Nobody can live without problems. Don't scare anybody in horoscope.
So viruchagathuku nallathey nadakathu...super
Thank Vou Guru Ji for Virchika Rasi. Jai Sri Ram
Viruchigam kettai ( girl) + simam rasi mirugashirisam (boy) yepdi sir othu poguma
💯 true, me Anusham, husband Bharani , Always issues
Just try to find other paired stars , you may find 90% the same issue. Nothing true
Ellame correct..skin problems crt
Suppar aiya ellame unmai
100%true im anusham natchathiram
100% உண்மை நான் அனுஷம் என் கணவர் மிதுனம் ஒரு வருடம் கூட சேர்ந்து வாழவில்லை ஒரு பையன் இருக்கான் 2009 இருந்து பிரிந்து இருக்கோம் என் கணவர் வேற ஒருத்தி கூட இருக்கார் தயவு செய்து யாரும் இப்படி மாட்டி கொள்ள வேண்டாம்
உண்மையா 😮
@@jesusraja5314 yes
சிவபெருமான் மற்றும் பெருமாளை தரிசிக்க வேண்டும்.குறிப்பாக சுப்பிரமணிய சுவாமியை செவ்வாய் கிழமையன்று வணங்குங்கள்.
Murugan arul nammaiyai seiyum
ஏன் திருமணம் செய்யும் போது ஜாதகம் பார்த்து செய்யவில்லையா
Anusham & anusham
Naaga love marriage sir
God bless you all my friends ❤❤
True super sir
100%உண்மை அனுஷம் /பரணி காதல் திருமணம் மூன்றே மாத வாழ்கை கேம் ஓவர்
Nanum
Same anusham barani
Mudunju vazhka..
Enaku mudunju poochu
Enakum innum mudiala .. aanaa mudinjidum pola😢
Same husband ashwini nachathiram enaku kettai nachathiram.... 3 year aga😍pothu marriage agi but any time fight tha
@@Fantasy_Bhuvana hi
Nan viruchiga rasi anusam nachathiram yan kanavar kanni rasi uthiram nachathiram marriage agi 13 varudam agium ennum understanding varala eppavaraigum problem than yanagu lifeya varuthu pochu
Viruchogam to viruchigam sollunga.
Excellent guru. 💯 True
100/. உன்மை
ஐயா தாங்கள் சொல்லு வது அனைத்தும் உண்மை நான் அனுஷம் கணவர் மேஷம்
Viruchiga rasi kettai nattchathiram
Ayya vruschika raasiyile thaan naanum en husbandum avar vanthu kettai nakshathiram naan anusha nakshathiram kalyanam mudintha nasl thottu problem thaan avar sollai thattave koodathu ana ippo ennale koncham koodi anusarikka mudiyala avarkku avarode amma mattum thaan perusu 27 varsham akuthu ennakku thaan mudiyum intha problem please sollunga ayya🙏🙏
Husband kattai wife anusam eppudi sir irrukum
Naan anusham Avar hastam..
8 varusham kalyana vazhkai.
eppo pirinjutom..
Mikka nandri Ayya🙏🙏🙏
100/. Unmai sir
Naan anusham husband thanusu. 16 yrs thaniya erukkan ,avar oruthiyudan erukkar, enakku 2 pillaigal
Throgam pannal. Avanukey theriyaama vesam vachuru
No wrong in that 💯
Romba sariya sonninga sir.
Good👍🙏
Correct Sir Thank you
Neenga sollara maathiri anusham penkal sanda podaravungal kidayathu ayya poruma ponathinale thaan ippo prachana niraye varuthu vaazhkkaye veruthirichu ayya
True
Iyya nalla sonneergal 100% unmai
மிதுனம் ராசி சொல்லுகா ஐயா
Naan revathi yennoda husband kettai...sandai iruthalum paasam niraiya iruku renduperukkum
Yen kanavar virutchikam nan kadagam
100% true sir
100% true. My star is vishkam and my husband's star is kettai. We have a very pathetic life. He lost his job at the age of 45. Blessed with three daughters . Second issue twins. One died of brain fever at the age if 23 after completing CA. The other two are suffering till date. Mahaperiava padangale charanam
Don't worry. I am 45 Visakam and wife Kettai. Living separately from 2009 after just 4 or 5 months of married life. Have 15 year old daughter whom I am visiting every month as per court order. She is seeking more amount for maintenance each month.
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
ஐயா எனக்கு விருச்சிகம் ராசி என் கணவருக்கு மேஷம் ராசி ஆனால் எங்கள் இருவருக்கும் ஜாதகத்தில் ஏழில் செவ்வாய் இருக்கிறது அதனால் திருமணம் செய்து வைத்தார்கள் ஆனால் எங்கள் இருவருக்கும் சண்டைகள் வருகிறது அதுவும் மற்றவர்களால் இதற்கு எதுவும் தீர்வு உண்டா ஐயா
தீர்வு உண்டுங்க அம்மா நீங்க வந்து உங்களுடைய கணவரோடு மிகவும் அமைதியா இருங்க நீங்கள் அறிவு மிகுந்தவர்கள் அவரும் அறிவு மற்றும் ஆற்றல் மிகுந்தவர் உங்கள் தலைவர் இரண்டு பேரும் உண்மை விரும்பிகள் அதனால் ஒருத்தருக்கு ஒருத்தர் அவர் கோபப்படும்போது நீங்கள் தலையை கீழே போடுங்கள் நீங்கள் போடும்போது அவர் தலையை கீழே போடுவார் அவ்வளவுதான் வாழ்க்கை சிறப்பாக போகும் ஆனால் உட்கார்ந்து பேசி ஒரு முடிவு எடுத்து விடுங்கள்🙏🙏🙏
புருஷன் பொண்டாட்டிகுள்ள சண்டை வருதுனா காரணம் மூனாவது மனுஷங்களாதான்ன இருப்பாங்க 😥😥😥😥😥
Anusham my husband rasi mesham love marriage 12years
Nice information sir
Thank guruji 🙏
Hi appa
ஐயா நீங்கள் சொல்வது உண்மை தான். நான் விருச்சிக ராசி என் புருஷனுக்கு மிதுனம் ராசி. எங்களுக்கு திருமணமாகி 10 வருஷம் ஆகுது. எங்க வாழ்க்கையில் அடிக்கடி பிரச்சினை. சண்டை வந்து கிட்டே இருந்தது. பாதி சந்தோஷம் பாதி பிரச்சினை இப்படி தான் இருந்தது. கடைசியில் என் புருஷன் ஒரு விபத்தில் இறந்துவிட்டார்😢😢😢😭😭😭என்ன செய்ய தனியா கஷ்டப்பட்டுகிட்டு இருக்கேன். 😭😭😭
Virutchagam (pen Maan), mithunam ( pen naai) ungalukku yar manam mudithu vaithathu
ஐயா உண்மை ஐயா
iyya nan anusham husband Puram
அனுஷம் புனர்பூசம் காதல் திருமணம் எப்படி இருக்கும்...?
Don’t ask stupid questions if love is true
I am anusham my husband punarpusham.. now i find out, he is in illegal affair with his childhood love... i bindly trust him, 7years love 7years mariage life.. 14yrs... no baby..
50/100
எங்க அய்யா கல்யாணமே ஆக திண்டாடவேண்டியிருக்கு, இதுல பிள்ளைங்க எங்கேது
நான் அனுஷம் என் கணவர் சுவாதி 20 வருடம் நல்லா போனது. 2022 அக்டோபர் என் கணவர் இரத்துவிட்டார் 😢
விசாகம் நட்சத்திரத்தைப் பற்றி சரியா சொல்லவே இல்லை
kanni rasi yai marriage pannalam ma
நான் கேட்டை, என் கணவர் மிதுனம்.2008 ல் இருந்து பிரச்சனை நிறைய சண்டை. எப்போ தான் முடிவுக்கு வரும். கொஞ்சம் சொல்லுங்க. எனக்கு twins.
Nan viruchagam hus ailyam epavum sandai than
🎉
Nan kumpa rasi Avidam . Antha ponu viruchagam kadiyam 😢... 2 um saramudiyuma ayya...??
100%sir
🙏🏻🙏🏻🙏🏻
Husband anusham
Wife vishagam
Eppdi sir irrukum
எங்க வீட்டுல நான் தம்பி விருச்சிகம். அம்மா அப்பா, மேசம், மிதுனம் 😅
தம்பி இருகப்லய
அண்ணா இருக்காப்பலயா
Ayya unami
Unmai unmai
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
All virichaga rasi ku poruthm ellatha rasi ku marriage so kastamthan
Ayya nalethe👍💯🙏
ஐயா இதுவரை எங்கு இருந்தீர்கள். புட்டு புட்டு வைக்கிறீர்கள். நீங்கள் சொல்வது போல நடந்து கொண்டு இருக்கிறது.என்ன செய்வது மிதுனம் துணையாய் அமைந்து விட்டதே.
Nallathe nadakkattum
Anusham en husband. Anusham ena panrathu
200 percentage correct sir❤❤
True
(அனுஷம் )எது தான் ஒத்து போகும் எந்த ராசி பெண் திருமணதிற்கு அமைக்கலாம் life long partner.
Rishabam, tulam
❤
💯👉👍
10:15 10:19
ஐயா நான் அனுஷம் மனைவி சிம்மம் எப்படி இருக்கும்
Same blood
சூப்பரா இருக்கும்.Mee too 😢😢😢😢😢😢
Naan அனுஷம் என் குட்டி மகன் மிதுனம்
Nan virusaga rasi ennoda husband magam rasi aiyaa
நல்லா இருப்பிங்க கவலை வேண்டாம்
Meena m
உங்கள் பேச்சை நீங்கள் ஒரு தடவை கேட்டால் உங்கள் வீடியோ சரியானதாக இருக்கும்.
அ னுபவ சாலிக்குரியவரா?
கன்னி ராசி விருச்சிகம் ராசி
Rajalakshmi
3.2.97
1.00pm
Karur
En valugaila na romba kasta pataren sir.. Enakunu yarum illa sir
Ennachu
Nan viruchgam ennoda husband mithunam romba perchanai engalife la 2013 la iruthu romba kasta padren avar vera relationship la iruka mari iruku naraya loss pannitaru ennoda property avorada property anaa inuum orey veetula than irukoom
நான் அனுசம். என் கணவர்கன்னி ராசி.
How is it
தனுசு விருச்சிகம் வேண்டாம்
Y tell me the reason
@@santraaprincy3807 பிரிந்து விடும்
Kandippa pannathinga romba kastam
❤🎉
🙏
தனுசு விருச்சிகம் வேண்டாம்
🤨
😢
true 100%
🙏🙏🙏