2013 TET நாங்கள் என்ன செய்கிறோம்? 9994994339

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 окт 2024

Комментарии • 45

  • @sathyamoorthy2676
    @sathyamoorthy2676 Месяц назад +11

    கண்ணீல் தண்ணீர் வருகிறது நீங்கள் படிக்கும்போது...

  • @marisamyganapathy6212
    @marisamyganapathy6212 Месяц назад +15

    நம் கவலையும் கண்ணீரும் நமக்குத் தான் தெரிகிறது இந்த இரு திராவிட கட்சிகளும் கண்ணையும் காதையும் இருக்க பொத்திக்கொள்கிறார்களே.....

  • @jeyakodijeyakodi1960
    @jeyakodijeyakodi1960 Месяц назад +9

    நானும் சொல்ல முடியாத சோகங்களோடு....அனுதினமும் போராட்டம் கண்ணீரோடு.,.. வயிற்றுப் பிழைப்புக்காக ஏதோ ஒரு வேலையில்,பல நேரங்களில் வேலையின்றி திண்டாட்டமே...😥😥😥😥😥நல்ல முடிவு கிடைக்கட்டும்..

  • @prabavathiprabavathi5790
    @prabavathiprabavathi5790 Месяц назад +7

    இதயம் கணக்கிறது சகோ நெஞ்சு வெடிக்கிறது நீங்கள் படிக்கையிலே

  • @sathiyavazhiagilaa.s5544
    @sathiyavazhiagilaa.s5544 Месяц назад +2

    🙏 அனைவருக்கும் வணக்கம்😭😭😭 தற்காலிக ஆசிரியர் பணியில் கூட உட்கார்ந்து சோறு தின்ன கூடாது என்று உபதேசம் செய்கின்றார்கள்🙏 நிரந்தர பணியில் இருக்கும் HM 😭😭😭😭 நேற்று எனக்கு நடந்தது அண்ணா 😭😭 காலை வேலையில் பாட ஏடுகளை திருத்திக் கொண்டு உணவு உண்ணும் போது இங்கே வந்து சாப்பிடக்கூடாது என்று அதிகாரத் தோரணை செய்கின்றார்கள் 🙏 ஒருவேளை சோற்றுக்காக தான் இந்த தற்காலிக ஆசிரியர் பணி 😭😭😭 அதுலயும் இவ்வளவு இன்னல்கள் 😭😭😭 வத்தல் மலை மேலே ஏறி செல்லும்போது சாப்பிட்டு விட்டு போனால் வாந்தி வருகிறது என்று அங்கே சென்று ஆசிரியர்கள் அறையில் உட்கார்ந்து காலை உணவு எடுத்து கொள்வது தவறா 😭😭😭 நிரந்தர பணி வேண்டும் அண்ணா இணைந்து போராடுவோம் வெற்றி பெறுவோம் 🙏🙏🙏🙏

  • @arokiadass8272
    @arokiadass8272 Месяц назад +6

    அழுது அழுது கண்ணீர் வறண்டு விட்டது

  • @puviyarasu5063
    @puviyarasu5063 Месяц назад +4

    சார் என்னையும் அந்த வரிசையில் சேர்த்துக்கோங்க

  • @thamilarasiviswanathan410
    @thamilarasiviswanathan410 Месяц назад

    தங்கள் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துகள்.
    God bless you.

  • @Bhuvanamurugan-oo4sl
    @Bhuvanamurugan-oo4sl Месяц назад +7

    Arivillatha arasu 2013 la pass panavangalukum 22 la pass pannavangalukum onna exam

  • @SureshSuresh-dj4mf
    @SureshSuresh-dj4mf Месяц назад +2

    என்று தணியூமோ இந்த கவலைகள் என்ற ஏக்கத்தில் 2013 தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடித்து பணிக்காக காத்து கொண்டு இருக்கின்றோம்

  • @mmeera085
    @mmeera085 Месяц назад +1

    போராட்டம் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துகள்.

  • @VijayaLakshmi-hc9zy
    @VijayaLakshmi-hc9zy Месяц назад +5

    2017 kalanthu Kollalama sir

  • @sudarvannan7726
    @sudarvannan7726 Месяц назад +1

    அய்யா இளங்கோவன் அய்யா தாங்கள் கூறியது போல் திறன் பெற்ற ஆசிரியர்கள் பணிக்கு சென்றனர் மீத்திறன் பெற்ற ஆசிரியகளாக நாம் இன்னும் பணி இல்லாத நிலையில் இருக்கிறோம்
    வெற்றி நிச்சயம் வெல்வது நிச்சயம்

  • @aruljothip5660
    @aruljothip5660 Месяц назад +3

    Thannalamatra ungal thalaimaiyil nan kalandhukolven enbathil perumayaga uladhu sir aayiram kanavodu aasiriyar pani padithom thaguthi thervil therchi petrom en padithom endragivitadhu nichayam velvom 2013TET Nalachangam

  • @santhanus4569
    @santhanus4569 Месяц назад +1

    ஐயா வெளியில் தெரியாத எங்களின் கண்ணீரை வார்த்தைகளில் வடித்திவிட்டீர்கள் இதை பார்த்தாவது இந்த அரசு மனம் இறங்குமா என்பதை பார்ப்போம்

  • @sathyastudio7158
    @sathyastudio7158 Месяц назад +5

    மனது மிகவும் வலிக்கிறது கண்ணீர் விட்டு அழுகிறேன்

  • @VeluS-v8q
    @VeluS-v8q Месяц назад +1

    வணக்கம் அண்ணா விரைவில் 2013 ஆசிரியர்களுக்கு பணி நியமனம் கிடைக்க வேண்டும்.

  • @moorthe-gv
    @moorthe-gv Месяц назад +1

    2013𝐓𝐄𝐓😢

  • @JAYAGANDHIR
    @JAYAGANDHIR Месяц назад

    நிதர்சனமான உண்மை

  • @lakshmi2015prasad
    @lakshmi2015prasad Месяц назад +3

    மனபாரம் இன்னும் அதிகமானது போல் உள்ளது.

  • @AppaHalifa
    @AppaHalifa 25 дней назад

    2012 இல் தேர்ச்சி பெற்றவள்.

  • @sheringulab9540
    @sheringulab9540 Месяц назад

    Teachers ilama school epadi run pandranga

  • @SelvaKumar-rg8gl
    @SelvaKumar-rg8gl Месяц назад

    இன்றைய படித்தோரின் நிலை

  • @stellaarul8876
    @stellaarul8876 Месяц назад

    Eandru theerum nam eakkam. Kanavu. Teacher tailor aakenan.sir.

  • @Rakshikabi96
    @Rakshikabi96 Месяц назад

    நானும் அந்த வரிசையில் தான் உள்ளேன்

  • @jagathambals279
    @jagathambals279 Месяц назад +1

    😢😢

  • @JPRABAHAR
    @JPRABAHAR Месяц назад

    😪😢

  • @waterbgyt3636
    @waterbgyt3636 Месяц назад +1

    😢😢😢😢😢

  • @MoorthyKanagaraj
    @MoorthyKanagaraj 19 дней назад

    😂😂😂😂

  • @sheringulab9540
    @sheringulab9540 Месяц назад

    Teacher ku padichathu romba thapu...

  • @Dharun265
    @Dharun265 Месяц назад +1

    Nenjam vetikkirathu

  • @logesa4726
    @logesa4726 Месяц назад +1

    😂😢😢😢

  • @MoorthyK-k8b
    @MoorthyK-k8b Месяц назад

    😂😂😂

  • @t.arumugamt.arumugam4371
    @t.arumugamt.arumugam4371 Месяц назад

    😅😢

  • @bala5064
    @bala5064 Месяц назад +1

    😢😢

  • @arokiadass8272
    @arokiadass8272 Месяц назад +1

    😂😂😂

  • @ramarbaskaran9696
    @ramarbaskaran9696 Месяц назад +1

    😂😂😂😂

  • @tharsithas5399
    @tharsithas5399 Месяц назад +2

    😢😢😢

  • @revasuji129
    @revasuji129 Месяц назад

    😢

  • @SathyaSathya-r4x
    @SathyaSathya-r4x Месяц назад +1

    😢😢😢