தீபக் ராஜா, ஆம்ஸ்ட்ராங் கொலையில் ஒரே கூலிப்படைக்கு தொடர்பு? - டாக்டர் கிருஷ்ணசாமி பரபரப்பு பேட்டி

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 сен 2024

Комментарии • 118

  • @Sairanji55
    @Sairanji55 2 месяца назад +40

    முற்றிலும் உண்மை ஐயா நீங்கள் ஒருவர் தான் சரியான விளக்கத்தை எப்போதும் தருகிறீர்கள் மற்றும் எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் யாருக்குமே அஞ்சாமல் உண்மையை உரக்கச் சொல்லுகிறீர்கள் உச்களை போன்ற தலைவர்கள் இந்த நாட்டிற்கு மிகவும் தேவை உங்களை போன்ற நல்ல தலைவர்களை சாதி மதம் பாராமல் அனைவரும் சேர்ந்து பாதுகாத்து கொள்ள வேண்டும்... இதுவே தமிழகத்திற்கு பாதுகாப்பு

  • @pandirajan7679
    @pandirajan7679 2 месяца назад +41

    கூலிப்படை செய்யும் கொலைகள் தொடர்ந்தால் ஒரு நாள் அரசு மற்றும் அதிகாரிகளையும் தொடுவார்கள்.நடவடிக்கை தீவிர படுத்தவும்..

  • @ramadhassramadhass3827
    @ramadhassramadhass3827 2 месяца назад +36

    வெட்டுப்பட்டு இறந்தவர்கள் அனைவருடைய உடலில் எந்தமாதிரியான வெட்டுக்கள் விழுந்திருக்குனு காவல் துறை ஆய்வு செய்ய வேண்டும்

  • @UmadeviS-cc1in
    @UmadeviS-cc1in 2 месяца назад +26

    நன்றி ஐயா

  • @we2mpvv
    @we2mpvv 2 месяца назад +29

    சரியாக கூறினார்கள்

  • @Ramesh-zy5wv
    @Ramesh-zy5wv 2 месяца назад +47

    டாக்டர் வாழ்க..... எங்கள் குல சாமி டாக்டர் ஐயா

  • @jksasikanthpandiyar4890
    @jksasikanthpandiyar4890 2 месяца назад +23

    உண்மை டாக்டர் ஐயா

  • @GurumoorthiGurumoorthi-jl1uq
    @GurumoorthiGurumoorthi-jl1uq 2 месяца назад +19

    Doctor is super

  • @deltonsebastian
    @deltonsebastian 2 месяца назад +34

    ஜாதி கலவரத்தை ஏற்படுத்தும் இதைப் போன்ற அரசியல்வாதிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்

    • @PTMedia
      @PTMedia  2 месяца назад +4

      சரி கேட்டுக்கோ 😂

    • @shunmugamvel9245
      @shunmugamvel9245 2 месяца назад +2

      ​@@PTMediaநீயும் என்ன வேணும்னாலும் உருட்டிக்கோ😂

    • @user-rs2ck3ey6k
      @user-rs2ck3ey6k 2 месяца назад

      ​@@PTMedia jathi veri thuu karuma pudichavanuga la

  • @EzhilarasanSelvaraj
    @EzhilarasanSelvaraj 2 месяца назад +16

    Dr is a great leader

  • @selvamsuresh1457
    @selvamsuresh1457 2 месяца назад +29

    Dr always great leader❤❤❤

    • @_tamilan_suman
      @_tamilan_suman 2 месяца назад

      😅😅😅ஓட்டபிடாரம் சட்டமன்ற தொகுதி ஓட் என்ன வாங்குனாரு உங்கள் சிறந்த தலைவர்.
      ஸ்டெர்லைட் ஆலை பிரச்சனை எவ்வளவு பணம் வாங்கினாரு உங்க சிறந்த தலைவர் 😅😅😅
      வேறு எங்கயாவது எதாவது வியாபாரம் பார்க்க சொல்லுங்க😅😅😅

  • @Leela-qe6rw
    @Leela-qe6rw 2 месяца назад +15

    நீங்கள்..உண்மையான..கடவுள்
    அய்யா

  • @sankarganeshsankarganesh9820
    @sankarganeshsankarganesh9820 2 месяца назад +19

    சவுதியில் உள்ள தண்டனை சட்டம் இந்தியாவில் இருந்தால் நாடு அமைதியாக இருக்கும்

    • @JoelJo-dh8xb
      @JoelJo-dh8xb 2 месяца назад

      ப்ரோ கரெக்ட் நீங்க சொன்னது 🎉🎉அப்போ நான் சரியான தண்டனை கிடைக்கும் இல்லை என்றால் கொலை பண்ணுரவங்க எல்லாம் சமுதாய போராளி என்று எல்லாம் சொல்ல மாட்டாங்க ஒருதங்கள கொலை பண்ணுனா அவங்களுக்கும் மரண தண்டனை கிடைக்கும் அது தன் சரி இப்போ சொல்லுறாங்களே போராளி சமுதாயம் என்று எல்லாம் அது எல்லாம் தப்பு தானே ப்ரோ ...நீங்க சொல்லுறது 100 ku 100 உண்மை...🎉🎉🎉🎉

  • @TamilTr-fl9jg
    @TamilTr-fl9jg Месяц назад +2

    அருமை வாழ்க நன்றி

  • @UmadeviS-cc1in
    @UmadeviS-cc1in 2 месяца назад +42

    புதிய தமிழகம் கட்சி புரட்சியாளர்

  • @user-qk1nd4ol8b
    @user-qk1nd4ol8b 2 месяца назад +15

    உண்மை டாக்டர் அய்யா ❤️💚🔥❤️💚

  • @duraithesingle8497
    @duraithesingle8497 2 месяца назад +9

    வாழ்த்துக்கள் ஐயா

  • @dueldailynewspress
    @dueldailynewspress 2 месяца назад +10

    சிறப்பு

  • @pazhanisachin2132
    @pazhanisachin2132 2 месяца назад +20

    தமிழ்நாட்டுக்கு யோகி போன்ற ஆட்சியாளர் தேவை இத்துப்போன ஸ்டாலின் ஆட்சியில் இதெல்லாம் சகஜம்

  • @duraithesingle8497
    @duraithesingle8497 Месяц назад

    இந்த நூற்றாண்டின் உண்மையான மக்கள் சேவை செய்யும் அரசியல் தலைவர் டாக்டர் ஐயா வாழ்க

  • @tn77srivelmurugantransport68
    @tn77srivelmurugantransport68 2 месяца назад +11

    டாக்டர் அய்யா செல்வது 100% உண்மை

  • @user-vk8sd3kh1i
    @user-vk8sd3kh1i 2 месяца назад +6

    Super 👍👍👍👍💪😊

  • @murthianbalagan9200
    @murthianbalagan9200 2 месяца назад +5

    Dr sir super

  • @palrajpalraj2778
    @palrajpalraj2778 2 месяца назад +4

    Super... doctor ...

  • @nmartinnmartin6511
    @nmartinnmartin6511 2 месяца назад +19

    இனி ஜான் பாண்டியன் நாடார் காலி நமது தலைவர் kk. ( திருந்து dvk) ❤

    • @malar.mmalar3123
      @malar.mmalar3123 Месяц назад

      உண்மை தான் அண்ணா😍💓😍💓😍💓

  • @rajkumarsivaranjani.m6415
    @rajkumarsivaranjani.m6415 2 месяца назад +4

    Dr ayya the great leader 🙏🙏🙏

  • @chellappad7669
    @chellappad7669 2 месяца назад +6

    Correct sir

  • @ramachandran4482
    @ramachandran4482 2 месяца назад +5

    Supper

  • @murugana1361
    @murugana1361 Месяц назад

    அந்த மூலமாக ஆப்பநாடு மறவர் சங்கம்

  • @Saibullah-
    @Saibullah- 2 месяца назад +2

    Super Anna

  • @simbu9264
    @simbu9264 2 месяца назад +19

    இறந்தவர்கள் யாரும் தியாகிகள் கிடையாது 😂😂😂

    • @jalk671
      @jalk671 2 месяца назад +3

      நீ‌‌ தியாகி யாட. களவாணி பட்டத்துக்கு சொந்தக்காரன் நீங்க தியாகியா இருக்காலாம் மா

  • @Meliselvam
    @Meliselvam Месяц назад +1

    Kulippatai erunthu varuvathu (Tamil Nadu government thereema, theriyatha)(or)natiku natakam ma,❤❤

  • @armakerela9598
    @armakerela9598 2 месяца назад +12

    பெரிய.நெட்ஒருக்கு.இருக்கும்

  • @Youtuber-mb6lw
    @Youtuber-mb6lw 2 месяца назад +19

    . எதையாவது உளறு..... அப்பத்தான நானும் இருக்கேன்... இருக்கேனு காண்பிச்சிக்கமுடியும்

    • @JoelJo-dh8xb
      @JoelJo-dh8xb 2 месяца назад +5

      இல்லை 2026 சட்டமன்ற தேர்தல் வருது ஐயா..முதலில் பண்ணுன மாஞ்சோலை போராட்டத்தில் மக்களுக்கு குரல் கொடுக்கிறேன் என்று கூறி அதை விட்டு திமுக ல போய் வேட்பாளர் ஆக நின்றார் ....அது போல மற்றொரு மாஞ்சோலை போராட்டம் ...இப்போ மற்றொரு தேர்தல் 😂😂😂பாக்கலாம் 😅😅

    • @midlookkarthi8730
      @midlookkarthi8730 2 месяца назад +4

      ராக்கெட் ராஜா குற்றவாளி தேர்தலில் நிக்க என்ன தகுதி என கேள்வி கேட்கிறார் 🔥🔥🔥🔥🔥🔥 டாக்டர் ஐயா great ❤❤❤

    • @JohnsonA-no5gs
      @JohnsonA-no5gs 2 месяца назад

      😂😂😂😂😂😂😂,,,,, 👍👍👍

    • @JoelJo-dh8xb
      @JoelJo-dh8xb 2 месяца назад +2

      @@midlookkarthi8730 அப்படி என்றால் தேர்தல் ல நிக்க யாருக்கு தகுதி ???

    • @sundaresanbaskaran5902
      @sundaresanbaskaran5902 Месяц назад

      ​@@JoelJo-dh8xbபொசுக்,பொசுக் என்று கோபம் ,படக், படக் என்று, மாறுவது இவரது தன்மை.

  • @amosevelsha2302
    @amosevelsha2302 2 месяца назад +15

    நல்ல தளபதிகளை உருவாக்குங்கள் one man army யா இருக்காதிங்க

  • @selvamiya8661
    @selvamiya8661 2 месяца назад +3

    ❤❤❤

  • @madhanraj8626
    @madhanraj8626 2 месяца назад +3

    உண்மை

  • @ML.mubesh
    @ML.mubesh 2 месяца назад +2

    🙏🇧🇫💥Dr.ayya💐❤️💚

  • @user-pz1hj8dg2l
    @user-pz1hj8dg2l Месяц назад +3

    J.Jeyalalitha erunthal epti nadakkuma..

  • @user-dz2bq7dt5d
    @user-dz2bq7dt5d 2 месяца назад +4

    இவர்கள் என்னமோ இந்திய சுதந்த ரத்திற்கு பாடுபட்டவர்கள் போல பேசிகொண்டு உள்ளனர்

  • @C.Muthusamy
    @C.Muthusamy 2 месяца назад +1

    DR. AYYA GREAT

  • @muthuprabha1934
    @muthuprabha1934 2 месяца назад +2

    Dr.Aiya.correct.speech.Alum.Arasu.vedaikkaimattum.parkkuthu..karanam..makkal.Thelivaha.irunthuvittal.nam.padam.odathu.Eppothum.kulappankalaha.irunthalthan.Aha.sirappaha.kaidalam.innum.2.vardum.enna.koothellam.nadakkairukko.vidial.lin.venkayathal

  • @ALEXAlexander-d6w
    @ALEXAlexander-d6w 2 месяца назад

    Thank you sir

  • @vjvinoth566
    @vjvinoth566 Месяц назад

    எனக்கும் அதே சந்தேகம் தான்

  • @parameswariparameswari4173
    @parameswariparameswari4173 Месяц назад +1

    3 sathyilum rowdy irukan 😮deepakraja uthamara thiyakiya😅3sathilum 10 rowdya sudanum😅😅

  • @thalapathylingam3449
    @thalapathylingam3449 Месяц назад

    🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Muthuaiah
    @Muthuaiah 2 месяца назад +5

    உன்மை ஐயா❤

  • @subramanianm4593
    @subramanianm4593 2 месяца назад

    100 சதவிகிதம் உண்மை.

  • @Elephant3555
    @Elephant3555 2 месяца назад +2

    காவல் துறையால் முடியல.முடியல?

  • @Siva-jc9yh
    @Siva-jc9yh Месяц назад +1

    சரியா சொன்னீங்க ஐயா

  • @user-jg7cj2wg8i
    @user-jg7cj2wg8i 2 месяца назад

    உண்மை தான் 😢😢😢💯

  • @RS.Pandi-kd3sp
    @RS.Pandi-kd3sp Месяц назад

    கூலிப்படகளை உடனடியாக என்கவுண்டர் செய்யவேண்டும்

  • @ALEXAlexander-d6w
    @ALEXAlexander-d6w 2 месяца назад

    Dr.mass

  • @TheThangiah
    @TheThangiah 2 месяца назад

    Dr Ayya statement is true. Please take necessary action. Now Arun sir will take action

  • @RajA-uu9iy
    @RajA-uu9iy 2 месяца назад +2

    Dr k.k.our beloved seguvara of tamilnadu guessing exactly. The habitual offenders koolippadai attacked cruelly and murdered the Deepak,and the same team did same way murdered the Armstrong bsp state leader and oppressed people leader in northside.

  • @Vivek-bs8zt
    @Vivek-bs8zt Месяц назад

    Deepak pandian
    Now
    Armstrong

  • @tamilarasanmadasamy9680
    @tamilarasanmadasamy9680 2 месяца назад +8

    Real hero Dr kk jiiiii

  • @TrichyprasanthPrasanth
    @TrichyprasanthPrasanth 2 месяца назад +2

    சட்டம் சட்டம் என்று சொல்லில் சொல்றிங்களே சட்டம் பதில் சொல்லுமா

  • @Srijaa-rg7qz
    @Srijaa-rg7qz 2 месяца назад +5

    Crt sir...

  • @saravanakumar.3317
    @saravanakumar.3317 Месяц назад

    கொலை செய்பவர்களுக்கு மரண. தண்டனை கொடுக்க வேண்டும்.

  • @சுரேஷ்குமார்குடும்பன்

    🇧🇾🌾❤️💚💪👍👌🙏

  • @manivannanmmani-fk9gq
    @manivannanmmani-fk9gq 2 месяца назад +2

    Deidbody ஸ்டாலின்

  • @prabakarviswanathan927
    @prabakarviswanathan927 Месяц назад

    Unmaiyai solla vendumaanaal.....Koolipadaikku karanam....kooli tharum panam padaitthavargal thaan.... Adhuvum makkalai edho oru vidhathil ( example saathi , madham, kalvi, maruthuvam, thozhil, arasiyal , etc.,etc.) emaattriyo alladhu mirattiyo sambaarippavargal thaan....

  • @rattianaditamilan9366
    @rattianaditamilan9366 2 месяца назад +2

    Kulipadayai kattupadutha villai enral varun kalathil nilamai mikavum mosamahum.

  • @g.dhavamanidhavam9104
    @g.dhavamanidhavam9104 Месяц назад

    Koolipaiyil perumpalanor devendirar jathi. Janpandiyan, swathi case, palayankottai thenkasi pallartan koolipadaiyaga seyalpadukindranar

  • @FgggAjith
    @FgggAjith 2 месяца назад

    Jathi kalavaram..

  • @NagaVenthan
    @NagaVenthan 2 месяца назад

    ❤️💚❤️💚🫂❤️💚🇧🇫🇧🇫

  • @deepamani6030
    @deepamani6030 2 месяца назад

    Na neanacha ninga sollitanga

  • @JohnprakashfrancisFrancis
    @JohnprakashfrancisFrancis Месяц назад

    Neenga than parayer illa

  • @mariappanb5176
    @mariappanb5176 2 месяца назад +2

    Pinam thinni......

  • @gurusamyk6855
    @gurusamyk6855 Месяц назад

    Sc st madduma naddil vala mudiyum , reservation van dam entry solla mudiyuma tho , sc st oombigal

  • @Saravan-mp6ou
    @Saravan-mp6ou 2 месяца назад

    அரசியல் கொலை

  • @DevaRaj-ut9jq
    @DevaRaj-ut9jq 2 месяца назад

    உங்கள் மகனுக்கு அரசியல் பயிற்சி கொடுக்கிறீரகளா

  • @anandvijaya4484
    @anandvijaya4484 2 месяца назад

    Ivana yarum soliya mudikka matreengaleda

  • @user-um1it7qd2p
    @user-um1it7qd2p Месяц назад

    கொண்டா ரெட்டி கருப்பையா கிருஷ்ணசாமி

  • @user-hw1tt7gb1m
    @user-hw1tt7gb1m Месяц назад

    Ne yaru pull🤫

  • @DharmarajK-zf1hc
    @DharmarajK-zf1hc Месяц назад

    👍👍👍

  • @rajeshp8799
    @rajeshp8799 2 месяца назад

    💙❤

  • @ramukwt9651
    @ramukwt9651 2 месяца назад

    👍👍👍👍