மிகச்சிறப்பு. உங்கள் பணிகளை மனதார பாராட்டுகிறேன். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், யார் தயவும் இல்லாமல், எந்த நிதி ஆதாரமும் இல்லாமல், உங்களது சொந்த முயற்சியில் நேரத்தை, பணத்தை செலவழித்து தற்கால, எதிர்கால சந்ததியர்களும் அறிந்துகொள்ளும் விதமாக பல ஆவண படங்களை எடுத்து வரும் உங்களது மெய்யான ஊழியத்தினால் எங்களை போன்ற மக்கள் மிக்க பயனடைகிறோம், மகிழ்ச்சியடைகிறோம். பலருக்கு பலவித வாய்ப்புகள் இருந்தும் நற்பணிகளுக்கு செலவிட தயங்குகின்றனர், இறுமாப்பையிருக்கிறார்கள். எப்படியாகினும், உங்களது சமுக மேம்பாட்டு பணிகள் தொடரட்டும். "நீங்கள் சமுதாயத்தின் வரலாறு" .
My very sincere thanks to you all the TSASV team.. GOD bless you all..we will fight.....
Nice
❤No words to explain..... Fantastic Bro.... We will fight until the last breath...
Captain Ajesh
lSWT
Wonderfully made..❤ Big thanks🙏
இவ்வெளியீடு பாராட்டுக்குரியதே. அதேவேளையில் இன்றையநிலை ஓசோனில் ஓட்டை .மறுசூழற்சிக்குட்படுத்த முடியாத நெகிழி
இயற்கைக்கு எதிரி. அறிவோம், ஆவன ஆற்றுவோம்.
❤❤❤❤❤❤
❤❤😊