சூப்பர் அக்கா...வீடியோ நீங்க போன வருஷமும் ஆடி பெருக்குக்கு இந்த கோவிலுக்கு தான் வந்துரிந்திங்க நா திருப்பூர்ல இருக்கேன் . போன வருஷம் நீங்க ஒரு கருப்பு ,மெரூன் சீலை ,டிஷு சில்க் கட்டிருந்திங்க..எனக்கு அந்த சீலை ரொம்ப பிடிச்சிருந்தது. ஆன நானும் நிறைய ஆன்லைன் தேடின அந்த மாறி சீலை கிடைக்கவில்லை.
நாங்க ஈரோடுதான் கௌரி முன்னாடி எல்லாம் கோவில் கோவிலா சுத்துவோம் ஆனா இப்ப கோவிலுக்கு போக முடியறதில்ல சகோதரி இன்னக்கி வீடியோலயே சாமி தரிசனம் பார்த்துட்டேன் 🙏🙏🙏🙏 By saanthumathi palanivel
hai sister.. I'm ur subscriber... I'm also Erode unga products ellame super.... unga videos ellame super.... home makers ku nalla motivational tips kudunga.
ஹாய் கௌரி சிஸ்டர் சூப்பர் வீடியோ தேங்க்யூ சோ மச் நாமக்கல் ஆஞ்சநேயர் தரிசனம் காவிரி ஆறு பார்த்ததில் மகிழ்ச்சி உங்க வீட்ல இருக்கிற ஆட்சி உங்களுக்கு ஹெல்ப் பண்றாங்க எங்க வீட்ல இருக்கிறவங்க நோ ஹெல்ப்😅❤❤❤
Akka indha video paartha ennaku enga paati gynbagam varudhu akka coz ennaku rendu side la irukura paati thattha rendu perumee illa .paatti ooda paasam illama romba kashtapadran ippoo..Anywayy happy ya irunga akka seekrama 1 million reach aairuveenga akkaa🎉❤ congratulations 🎉akka love u so much ❤!
நீங்க சொன்ன ஆஃபர் சூப்பராக இருந்தது கௌரி வீடியோ ஆப் நன்றாக இருந்தது குழந்தைகள் எப்போது ஆவது வெளியில் செல்லும் போது இந்த மாதிரி வாங்கி தருவது ஒன்றும் தப்பில்லை நன்றி ❤❤❤❤
Unga videos very useful to samayal tips and cleaning the kitchen ideas and nenga porra videos uses full ah eruku information useful ah eruku and business ideas eruku motivation ideas
Superb sister. Nangale temple ponna mathiri eru thu very happy nuga video my favorite sister ❤❤❤ lovely family unga attitude 🎉 🎉🎉😊😊 one day MIT pannaum asai 🥰🥰🥰🤩
Hii akka. Enakkum ungala maari business start pannanum nu aasai. Business start panradhuku idea sollunga. Naa eppa clg padikkaran.. WAITING FOR UR REPLY AKKA❤❤
எங்கள் ஊர் மயிலாடுதுறை. இங்கு ஆடி 18 க்கு காவிரியில் இந்த ஆண்டு தண்ணீர் வரவில்லை. வீடியோவின் மூலம் அகண்ட காவிரியில் ஓடும் தண்ணீரையும் அதனோடு சேர்ந்த இசையும் (சுந்தரி கண்ணால் ஒரு சேதி) மனதிற்கு இதமாகவும் ரம்யமாகவும் இருந்தது அடுத்து நாமக்கல் ஆஞ்சநேயர் தரிசனம் நிறைவாக இருந்தது. Give away ideos sema super. ❤
Thank for sharing namakal temple.last year we visited there.due to some health issues my husband lost his vision this year we unable to visit their showing anjayaneya feel blessed thank you gowri
Hi sister unga videos athigama parpen unga veetu main road pakkathula thana irukku nan partha mathiri irukku enga veetum nearer to kaveri river than ponnampalayam enga anna kooda pkp la work pannraru sis ur videos all are super
Wonderful video sister very useful video sister nangalum koviluku pona mathiri iruku sister enakum Anjaneyar and krishnan rumba putikum sister Jai Sri Ram Sri Rama Jeyam🙏🙏🙏🎉🎉🎉
உங்க வீடியோ நா ரெகுலர் ah பாப்பேன் ஆன ரெகுலர் ah கமெண்ட் பண்ணது இல்ல அக்கா உங்க வீடியோ பார்த்த அப்ரோ தான் நா சேனல் ஸ்டார்ட் பண்ணிருக்கேன் நீங்க சொல்லுறது எல்லாம் useful ah இருக்கும்... உங்க இட்லி குருமா மாதிரி தான் நானும் பண்ணுவேன் டேஸ்ட் super ah இருக்கும் அக்கா அண்ணா ஓட அத்தை நல்லா சப்போர்ட் பண்றக சூப்பர் அக்கா..
Super Gowri ana na ungaloda palaya subscribe than nanum video shorts ellame pakkuren but na insta illa Gowri youtube mattum tha use pandren enna pannalam Gowri pls reply ❤
Romba nalla soniga ramanujam movie pathi,and niga sollutha therium apodi oru kovil erukunu.na Andhra Pradesh eruka so maximum enaku aga eruka kovil pathi theriyathu , and once again thank you na phone la ye kadavula pathuta
Our website link
nilakuttyproducts.com/
Instagram page link
instagram.com/nilakuttychannel?igsh=MWI4dmE1ZGJtMjMwNg==
அக்கா மேட்டுக்கடைரேவதி மாசம் மாசம் ஆஞ்சநேயர் கோயிலுக்கு நாங்க கோவம் இருக்கேன் மாஸ் தவறாமல் முதல் வாரமே போயிருவாங்க
enta Instagram illa sis na fulla papen long video aprm shorts um fullah papen gowri sister
Vera leval river
The ramanujar sannidhi in the temple is one of the alzwar, and the ramanuja you are talking is the math wizard, both are completely different.
எங்க வீட்டிலேயே எங்க மாமியார் இருக்காங்க ஆனா அந்த அளவுக்கு பாசமே இல்லை பரவாயில்லை உங்க வீட்ல உள்ள ஆச்சி உங்க மேலயும் உங்க பிள்ளைங்க மேலையும் நல்லாவே பாசமா இருக்காங்க அவங்கள பாத்தா என்னோட அம்மாச்சிய நினைவுபடுத்துது
Akka nanka ena pasanka thniya tha irukum enka pasanka thaniya tha irunka en ponu kailla parupu vadai na virumpi saptuva akka
Hi❤❤❤❤sis
கோயிலுக்கு போகும் போது mostly கருப்பு கலந்த உடைகளை தவிர்க்கவும்.
கெளரி உங்க வீட்டுக்காரர் ஓட அத்தையை உங்க உங்க கூடயே வச்சுக்கோங்க உங்களுக்கு ஹெல்ப் ஃபுல்லா இருக்கும்ல ❤❤❤❤❤❤
Unggala grandma ponnu Mathiri pathukkuragga. Very helpful. Super.
Hai ka kaveri semmaya irukku Anjineyarkovil and narasimmar Kovil super explain ka nangavandhathuilla ka but super ka ❤❤❤❤
Jai nattu koli enna villai enga oorla 450 .anjaneyar ennaku rommpa pidikkum .nanga thirupur anjaneyar koviluku povom
சூப்பர் அக்கா...வீடியோ நீங்க போன வருஷமும் ஆடி பெருக்குக்கு இந்த கோவிலுக்கு தான் வந்துரிந்திங்க நா திருப்பூர்ல இருக்கேன் . போன வருஷம் நீங்க ஒரு கருப்பு ,மெரூன் சீலை ,டிஷு சில்க் கட்டிருந்திங்க..எனக்கு அந்த சீலை ரொம்ப பிடிச்சிருந்தது. ஆன நானும் நிறைய ஆன்லைன் தேடின அந்த மாறி சீலை கிடைக்கவில்லை.
நாங்க ஈரோடுதான் கௌரி முன்னாடி எல்லாம் கோவில் கோவிலா சுத்துவோம் ஆனா இப்ப கோவிலுக்கு போக முடியறதில்ல சகோதரி
இன்னக்கி வீடியோலயே சாமி தரிசனம் பார்த்துட்டேன் 🙏🙏🙏🙏
By saanthumathi palanivel
Wow super sis
Nan unga kitta arappu vanginean nalla irunthuthu
Kaveri river music ooda pakkurathea super sis
Summava sonnanaga aadi peruku mathiri iruku
Enga aatchiyum nalla helpfula ah irupanga kuruma parthathu nyabagam vanthutchu sis
Arumai sis
Anjuneyar kovil and narashimar kovil sami tharisanam panna mathiri irunthu
Nangalu veliya ponna briyani sapduvom sis
Semma thansi kutty
Super akka unga family epovume ippadi othumaya jollya irukanum narasimmar Temple and anjeneyar kovil rendume nearby distance ah akka
Sister madurailaiyum indha maari narasimhar kovil irukkum. Same Malai pakkam
Unga saree colour nalla iruku ❤yes ur right patti patti tha
Super ஆடி 18 days enjoi
Ningka podura all video very use full la irruku gowri akka then pappa ungka velai seiratha pathu a ponu kojam seiva my daughter ukg
Ungaloda idea super gowri sis. Ungaloda all time fan nan .ungaloda varthaigal unmai.veetla periyavanga irupadu nalladu.
Intha hanuman kovil ponumnu enakum rmba aasai...hanuman jeyanthiku periya vadai maalai poduvanga....v2la periyanga irukurathu ennaikume namaku useful than
வீட்ல பெரியவங்க இருக்கறது ஒரு ஆலமரம் இருக்கிற சமம் எல்லாருக்கும் நிழலா தான் இருக்கும்
Yenga family favourite temple ❤.....maatha..maatham 108 sutru suththuven....after marriage 20years innum pogala....erode varappa kandippa kudumpaththoodu poganum ....நன்றி 🙏aanjaneyara paathachu😊
I like ur saree color black and orange ennaikku today ugga muliyama na hanuman tharisanam parthen thank u sis
Akka adha patiya unga kudava vachukongaaaaungaluku helpfull iruku . Avangalum papanga kuda happy irupangaa.. Kaveri river😊🌿🍃 akka adha music vera level irukuu😊❤
Super vlog. Kaveri river plus background music. Saturday Narasimhar and Anuman darisam very divine look
Namkal angineyar very big God. I like your video and family also. Daily I watched . All vedio I watched Gowri.
Nanum unga videos anchinar pathutan ,,sis give away potoga sis yamuna from Coimbatore replay panuga
Hi gowri. All videos very nice. Collector visit vanthathu romba santhosam. Life ya smooth ya kondu poranga.
Thanks
hai sister..
I'm ur subscriber... I'm also Erode
unga products ellame super.... unga videos ellame super.... home makers ku nalla motivational tips kudunga.
Song selection super sis❤ enaku paruppu vadai tha romba pudikum 😍paati kutty papa ve thookitanga strong pattima😅
Ok sister
ஹாய் கௌரி சிஸ்டர் சூப்பர் வீடியோ தேங்க்யூ சோ மச் நாமக்கல் ஆஞ்சநேயர் தரிசனம் காவிரி ஆறு பார்த்ததில் மகிழ்ச்சி உங்க வீட்ல இருக்கிற ஆட்சி உங்களுக்கு ஹெல்ப் பண்றாங்க எங்க வீட்ல இருக்கிறவங்க நோ ஹெல்ப்😅❤❤❤
❤
Age la periyavanga kuda irukurathu lam God gift ka...
Ramanujan movie super by Pachiyammal
Akka indha video paartha ennaku enga paati gynbagam varudhu akka coz ennaku rendu side la irukura paati thattha rendu perumee illa .paatti ooda paasam illama romba kashtapadran ippoo..Anywayy happy ya irunga akka seekrama 1 million reach aairuveenga akkaa🎉❤ congratulations 🎉akka love u so much ❤!
Nangalum sami tharisanam panna mathari irukunga akka.. vlog super akka 🥰
Super kowri. Akka give away plan yugga video kahha waiting akka . starting laa erunduu yugga video pakkarain yugga subscriber kudda kaa
Give your products as give away gift
Hi sis. Narasimar temple poitu tha anjineyar temple poganunu ipo tha theriyum. Thank u. Paati romba active a irukanga intha vayasilayum..
Akka na Instagram open paniruka but I don't know to maintain it. Sorry I see in you tube only. Akka erode side adi 18ku Kari adukaradu valakamdana
Enga oorum Namakkal than...y u intimate before coming?
நீங்க சொன்ன ஆஃபர் சூப்பராக இருந்தது கௌரி வீடியோ ஆப் நன்றாக இருந்தது குழந்தைகள் எப்போது ஆவது வெளியில் செல்லும் போது இந்த மாதிரி வாங்கி தருவது ஒன்றும் தப்பில்லை நன்றி ❤❤❤❤
Unga videos very useful to samayal tips and cleaning the kitchen ideas and nenga porra videos uses full ah eruku information useful ah eruku and business ideas eruku motivation ideas
Ennoda ammachi yenaku romba pudikum naanum sugasthi maadhiri enga ammachi kuda thaan thunguvaan super family akka ❤❤❤❤
Superb sister. Nangale temple ponna mathiri eru thu very happy nuga video my favorite sister ❤❤❤ lovely family unga attitude 🎉 🎉🎉😊😊 one day MIT pannaum asai 🥰🥰🥰🤩
Namakal anjinear kovil la parthavey vera level full fill aherum
Hii akka. Enakkum ungala maari business start pannanum nu aasai.
Business start panradhuku idea sollunga. Naa eppa clg padikkaran..
WAITING FOR UR REPLY AKKA❤❤
அக்கா ஆட்டு செட் போட்ருக்கிங்கல்ல.. அது வாங்க என்ன procedure க்கா... ஒரு shorts போடுங க
ஹாய் அக்கா திருவாரூரிலிருந்து ❤எங்களின் கருத்துகளையும் மதித்து அதுக்கு பரிசுதரனு சொல்றது எல்லாம் மிகப்பெரிய விஷயம் ❤வாழ்த்துக்கள் அக்கா ❤
நரசிம்மர் மற்றும் ஆஞ்சநேயர் கோவில்க்கு நீங்க போனது நாங்களும் உங்க கூட வந்து சாமி தரிசனம் பண்ண மாதிரி இருந்தது.. ரொம்ப நன்றி.உங்க husband ஓட அத்த உங்களுக்கு ரொம்ப உதவியா இருக்காங்க.. அத்தைக்கு வாழ்த்துக்கள்..💐 வாழ்க வளமுடன்
Hiii.....gowri sister.....nan unka videos vantthathum patthuruvea.....ellamea super.....but insta enkitta illa .....nan follow panlannu enakku give away la enna setthikkama vitrathinka.......
Give away idea nalla iruku akka
Unique ah sollurimga
Matha channel mari random ah ilama....
❤அக்கா ஜேக் oda activities rompa super ah iruku😊unga baby's ah evalo caring ah pathukuthu.manusanga Koda ivalo nandri ah illa by Jack very super😊
Naga adti masam non veg saiya matom sis....
Nanga poga mudiyatha place neenga visual ahh kamichuteenga.real ahh pona mathiri feeling irunthuchu sis.kavurey river so beautiful
Correcta soniga sis veetla oru periyavunga erukanum
Aparam ldil ya apidi kalli panniga akka😂night dosei soottanum nu solliriga
எங்கள் ஊர் மயிலாடுதுறை. இங்கு ஆடி 18 க்கு காவிரியில் இந்த ஆண்டு தண்ணீர் வரவில்லை. வீடியோவின் மூலம் அகண்ட காவிரியில் ஓடும் தண்ணீரையும் அதனோடு சேர்ந்த இசையும் (சுந்தரி கண்ணால் ஒரு சேதி) மனதிற்கு இதமாகவும் ரம்யமாகவும் இருந்தது அடுத்து நாமக்கல் ஆஞ்சநேயர் தரிசனம் நிறைவாக இருந்தது. Give away ideos sema super. ❤
Thanks❤
Hi Gowri Sister I m from Tirunelveli. ஐந்தறிவு உள்ள தோழன் எனறும் நம்மை பாதுகாப்பான். என் அனுபவத்தில் கண்ட உண்மை❤
Aanjaneyarai neril paartha feel irunthuchu super gowri❤
Kaviri & music beautiful
Akka yenkitta Instagram illa you tube tha eruku subscribe pannitu tha ungaloda ella videos pathutu erukan ka
Sis website order pannina invalid payment method inu varthu so epdi order pannarathu
Akka unga video paka motivation na irruku enna ku unga video ellam romba pidikum
Thank for sharing namakal temple.last year we visited there.due to some health issues my husband lost his vision this year we unable to visit their showing anjayaneya feel blessed thank you gowri
Hi sister unga videos athigama parpen unga veetu main road pakkathula thana irukku nan partha mathiri irukku enga veetum nearer to kaveri river than ponnampalayam enga anna kooda pkp la work pannraru sis ur videos all are super
Enaku Instagram use panathu illa sis coment panra coment la spilling mistake varumnu payam atha sis but am your subscription 3yr like u so much akka
Nila kutty ya kojam pessa sollungka akka kutty pappa voice
Wonderful video sister very useful video sister nangalum koviluku pona mathiri iruku sister enakum Anjaneyar and krishnan rumba putikum sister Jai Sri Ram Sri Rama Jeyam🙏🙏🙏🎉🎉🎉
Thanks🙏
Ungaloda give away idea is super unga manasu madhiri sis
Akka idhu namma ooru pakkathula irukura pasur bridge ha ❤
Rules ok sis giveaway ku.unga video nature eruku. Kaviri river super.
உங்க வீடியோ நா ரெகுலர் ah பாப்பேன் ஆன ரெகுலர் ah கமெண்ட் பண்ணது இல்ல அக்கா உங்க வீடியோ பார்த்த அப்ரோ தான் நா சேனல் ஸ்டார்ட் பண்ணிருக்கேன் நீங்க சொல்லுறது எல்லாம் useful ah இருக்கும்... உங்க இட்லி குருமா மாதிரி தான் நானும் பண்ணுவேன் டேஸ்ட் super ah இருக்கும் அக்கா அண்ணா ஓட அத்தை நல்லா சப்போர்ட் பண்றக சூப்பர் அக்கா..
Thanks
Sis naa starting la irunthu RUclips video paathutrukke but insta la illa unga video always super & motivation ah irukkum❤
Unga video regulara papan unga video romba pudikum enaku eluta padika teriyatu etuve enga paiyan ta panan
Akka naan srilanka unga tiles cleaner edukka mudiyuma pls reply
Car won ahhh..... Saree super🎉🎉🎉🎉vadaii super ❤ akka papa ku hindhi exam epo❤😢
சிஸ்டர் நான் வந்து இன்ஸ்டாகிராம் இதுவரைக்கும் ஃபாலோ பண்ணினதே கிடையாது யூஸ் பண்ணதும் கிடையாது பட் ஆனா உங்க சேனலை எப்பவுமே நான் பார்ப்பேன் யூடியூப் ல இப்ப நீங்க சொல்லி இருக்கீங்க உங்களுக்காக நான் இன்ஸ்டாகிராம் ஃபாலோ பண்ணிட்டு இருக்கேன்
Hi sister na unga channel flow pandren but i have no Instagram bcz personally I don't like that what to do sis
Nagallum idli ku uralai kilaku kulumbu tha vaypom sis
Neegga sonna kathaiyil varum ramanujar kathaiyil Maythai kovil irpavar anmiga ramanujar
Wg pottutenga
Ok akka giveaway kudunga🥰😍❤ engalukum happy ahh irukum akka😌😌 video super 💐💐👌👌
Ok akka super
Hi ka...neenga unmailayeah unagaluku nalla manasu ka.... seriously nalla ponnu ka neeng...ammayii nu tha naangalum koopduvom..super sis...
Unga itli nala iruku ratio solaringala pls
இப்போது நீங்கள் உங்கள் சேனலில் வீடியோ thumbnail, video transition super ❤ your videos good in editing background music 🎵😂
Thanks
Anjaneyar tharisanan kitaiththullathu. Very happy. You are inspiration to me
Ninga business pathutu family nalla manaje pandra ungala inspiration nariya paru eaduthurukanga kolanthi kaluku enna la solli kudanunu nalla va solli koduthurukinga. nariya kootama eruthukum poliya kovila
Nice video sis nangalum koviluku pona mathri iruku sis nanum namakkal than sis namakkal vantha solluka sis
Ammae kuda tha en ponnum suthitay erupa sis.....
லாஸ்ட் இயர் ஆடி 18க்கு வந்தோம் அப்போ ஃபர்ஸ்ட் ஆஞ்சநேயர் தரிசனம் செஞ்சும் அதை நான் கமெண்ட் பண்ணி இருக்கேன் அக்கா
Hii akka enka pattima la intha mathiri seiya mattanka
Sister Unga husband athai super.neenga sonnadhu unmai Tha.. veetla periyavanga irundha nalla irukkum.
Anjaneyar temple ,Narasimmar temple super sis giveaway kudukkala sis
Ramanujan movie super
Enakku daily unga vedio pakradhuthane workae but instagrame ella sis paravala vidunga sis
Super Gowri ana na ungaloda palaya subscribe than nanum video shorts ellame pakkuren but na insta illa Gowri youtube mattum tha use pandren enna pannalam Gowri pls reply ❤
காவிரி ஆற்றில் இந்த அளவுக்கு தண்ணீர் நான் பார்த்ததில்லை.நன்றி.
Unga videos na rmba nala pathutu iruken sis.... Enga veetla elarum pesara mariyae pesaringa(slang) ... Unmaiya veetla periyavanga irukarathu rmba nammaku aatharavu
... Enga ammayae aatha va miss panra intha video pakum bothu...
Sis andha kuruma receipe fulla podunga tempting a iruku
Yes
Romba nalla soniga ramanujam movie pathi,and niga sollutha therium apodi oru kovil erukunu.na Andhra Pradesh eruka so maximum enaku aga eruka kovil pathi theriyathu , and once again thank you na phone la ye kadavula pathuta
Akka Unga video ellame parpen but comments panathe ela ipo last Sunday kuta Unga home ku vanthen tiles cleaner vaginen