2024 Thali Kayiru Matra Nalla Naal? தாலி கயிறு மாற்ற நல்ல நாள்? | பிரித்து கோர்க்க நல்ல நாள் 2024

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 фев 2024
  • தாலி சரடு மாற்ற நல்ல நாள்? | பிரித்து கோர்க்க உகந்த நாள் 2024 எப்போது? Thali Kayiru Matra Nalla Naal
    2024 |#ThaliKayiruMatraNallaNaal2024 #2024ThaliSaraduMatranallaNaal2024 #தாலிசரடுமாற்றநல்லநாள்2024
    #தாலிபிரித்துகோர்க்கநல்லநாள்2024

Комментарии • 9

  • @rdillikumar2707
    @rdillikumar2707 3 месяца назад +1

    சூப்பர் மிக அருமை எவரும் சொல்லாது தாங்கள் விளக்கமாக அனைத்தையும் சொல்லிவிட்டீர்கள் உங்கள் பணி வாழ்க வளர்க ❤தொடங்கி முடிவு சொல்கிறீர்கள் அது பகலில் தொடங்கி இரவில் முடிகிறது என்பது மட்டும் தெளிவாக இனி வரும் காலங்களில் தெளிவாக சொல்லவும்

  • @rdillikumar2707
    @rdillikumar2707 3 месяца назад

    நீங்கள் சொல்லும் ஏப்ரல் 18 கணவரின் நட்சத்திரம் மகம் வருகிறது மாற்றலாமா மேலும் மாதத்தில் இரண்டு அல்லது மூன்று சிறப்பான நாட்களை தெரிவித்திருந்ததால் நன்றாக இருந்திருக்கும்..மேலும் ஏப்ரல் மாதத்தில் இரண்டு மூன்று நல்ல நாட்கள் வருகிறதா என்பதை கொஞ்சம் தயவு செய்து ஒரு பதிவு போடவும் மிக அருமை அருமை அருமை நன்றி❤

  • @BharathiAnandh
    @BharathiAnandh Месяц назад +1

    Povurnami andru tholi periyhu kokalama

    • @tamilnadutemplenet
      @tamilnadutemplenet  Месяц назад

      பௌர்ணமி அன்று தாலி கயிறு மாற்றலாமா? ruclips.net/video/u8fiPITIB6Y/видео.html

  • @SBP510
    @SBP510 3 месяца назад

    April 17 Wednesday varudhe parava illya sir

    • @tamilnadutemplenet
      @tamilnadutemplenet  3 месяца назад

      வேற ஒரு நல்ல நாள் பாத்து தாலி கயிறு மாற்றுங்கள்

  • @realmaking1345
    @realmaking1345 2 месяца назад +1

    ஆனி மாதம் தாலிபிரித்து கோர்க்க லாமா ?

  • @monikar3561
    @monikar3561 2 месяца назад +1

    Iravil matra koodadha May 17