உயிரளபெடை & ஐகார, ஓளகார, மகர, ஆய்த குறுக்கம் - தமிழ் இலக்கணம் by Surya Prakash | TNUSRB SI | Race

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 ноя 2024

Комментарии • 44

  • @angelsobitha3832
    @angelsobitha3832 4 месяца назад +1

    உங்கள் இலக்கண வகுப்பு மிகவும் அருமையாக உள்ளது.படிக்க படிக்க ஆர்வமாக உள்ளது.நன்றி ஐயா

  • @angelsobitha3832
    @angelsobitha3832 4 месяца назад +1

    நீங்கள் கற்ற கல்விச் செல்வத்தை பிறருக்கும் வாரி வழங்கும் வள்ளல்.உங்கள் மாணவி என்பதில் பெருமை உள்ளது ஐயா

  • @abinayaabinaya1191
    @abinayaabinaya1191 8 месяцев назад +2

    Tamil ayiya ku apuram tamil padika aàsai konden...ungaludaiya vaguppil....cls super...neraya videos search paniten...ungala maari nadathala...tamil eyyal fulla nadathunga sir....unga cls paathu padicha easyaa iruku...thank u..🎉🎉

  • @balamukesh22
    @balamukesh22 Год назад +1

    மிகவும் சிறப்பு ஐயா , இலக்கணம் ஒன்று தான் எனக்கு ஐயமாக இருந்தது இனி அந்த ஐயம் இல்லை , பகுதி அ முழுவதும் முடித்து கொடுங்கள் ஐயா .

  • @arunbalachanderthenmozhi3652
    @arunbalachanderthenmozhi3652 7 месяцев назад

    தங்கள் வகுப்பு மிகச் சிறப்பாக உள்ளது நன்றி ஐயா..

  • @rekhamalini7206
    @rekhamalini7206 Год назад +1

    I came to know this class very late. Awesome class. No words to explain my gratitude🙏

  • @jananiegaaviya2364
    @jananiegaaviya2364 Год назад +1

    Nandri sir... Very nice class rombo nala purinjuthu sir..

  • @KarikalanOfficial
    @KarikalanOfficial Год назад +4

    ஆய்தக்குறுக்கம் பற்றிய பள்ளிபாடங்களில் இல்லாத புதுவிளக்கத்திற்கு நன்றி

  • @Vetrivel98
    @Vetrivel98 Год назад +1

    Very detailed explanation sir …..as a English medium student I can also understand easily with your simple examples ….thanks you sir ❣️🙏🏽

  • @Kamala-by3bk
    @Kamala-by3bk 6 месяцев назад

    Arumaiyana class sir. Nantri iya

  • @hema7875
    @hema7875 Год назад +2

    Yanaku ithu than 1st class sir class very interest thank you sir

  • @aselvam56789
    @aselvam56789 Год назад

    வகுப்பு மிகவும் அருமை.

  • @saranya1115
    @saranya1115 6 месяцев назад +1

    great class sir

  • @jahanavickey9066
    @jahanavickey9066 Год назад +2

    Sir makara kurukkam yentha placesla varumnu sollavea elaya

  • @pushparani947
    @pushparani947 7 месяцев назад

    நன்றி ஐயா

  • @Diya-8150
    @Diya-8150 9 месяцев назад

    Super sir நன்றி

  • @sumisara_
    @sumisara_ Год назад

    ஐயா . ஔகாரக்குறுக்கம்
    எ.கா பௌர்ணமி

  • @Kamala-by3bk
    @Kamala-by3bk 6 месяцев назад

    Nairtaga purekerathu sir

  • @baskarbaskar6876
    @baskarbaskar6876 7 месяцев назад

    Excellent sir

  • @eswaranpalani7749
    @eswaranpalani7749 Год назад +1

    ஐயா வீறுநடை செம்மொழி தமிழ் மொழி.. புரிகின்ற மாதிரி நடுத்திறங்க ஐயா மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @moorthysundari2871
    @moorthysundari2871 Год назад +1

    1/2 என்பதை ஏன் 2/4 இப்படி குறிப்பிடுகிறீர்கள்

  • @MAhe1726
    @MAhe1726 Год назад

    அருமை sir...

  • @venkatesh.k1502
    @venkatesh.k1502 9 месяцев назад +1

    Ayya tnpsc la உயிரளபெடை வகை கேட்டா 3 எழுதவ 4 எழுதவா

    • @sandy..1532
      @sandy..1532 5 месяцев назад

      Always Follow current tn text books... Namma Knowledge kaga 4types iruku nu sir solraaru.. But, 3types is the answer

  • @kathirmurugan8312
    @kathirmurugan8312 8 месяцев назад

    "நண்பன் " -"ட"ண்ணகரத்தின் இன எழுத்து வரவில்லை.....

  • @mohanrajrajangam1753
    @mohanrajrajangam1753 10 месяцев назад

    Class super sir

  • @pushparani947
    @pushparani947 7 месяцев назад

    Superb sir

  • @HariPrasad-ro8nz
    @HariPrasad-ro8nz 8 месяцев назад

    Thankyou sir

  • @NagaLakshmi-tu9zs
    @NagaLakshmi-tu9zs 7 месяцев назад

    Super sir

  • @sailuprakash-mi5fn
    @sailuprakash-mi5fn Год назад

    Thank you

  • @rajaraja-sb8vn
    @rajaraja-sb8vn Год назад

    Eagerly waiting for next class sir

  • @priyankapaul2113
    @priyankapaul2113 Год назад

    thanks a lot sir

  • @venkateshr4958
    @venkateshr4958 Год назад

    Thank you sir...

  • @StarScene
    @StarScene Год назад

    Waiting for next class sir🙏💕

  • @jayakumar2062
    @jayakumar2062 Год назад

    ❤super sir🎉

  • @baviyasilks8860
    @baviyasilks8860 Год назад

    Super sir 👌

  • @PriyaA-p8y
    @PriyaA-p8y Год назад

    Tq sir

  • @alagesha8051
    @alagesha8051 Год назад

    அழகு 💞💞💞

  • @gopijee1927
    @gopijee1927 Год назад

    😊❤

  • @manomahi0799
    @manomahi0799 Год назад

    👍👍👍

  • @muneespandian
    @muneespandian Год назад

    Thanks Sir.. very useful 👌

  • @aamuhakarthikaamuhakarthik
    @aamuhakarthikaamuhakarthik 6 месяцев назад

    Thanks sir

  • @shreesanjay9145
    @shreesanjay9145 Год назад

    Thank you sir 🙏