தலைவரின் பின்னால் ஓடச் சொன்னார்கள் !! | வெலிக்கடை சிறை அனுபவம் !! | Akilathirunayaki | IBC

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 78

  • @irisjane7030
    @irisjane7030 10 месяцев назад +14

    வாழ்த்துக்கள் அம்மா.இன்னும் பல சாதனைகள் நீங்கள் படைக்கவேண்டும்.இத்தனை வயதிலும் சாதித்துள்ளீர்கள்.இன்றைய இளையோர் கற்றுக்கொள்ள வேண்டும்.

  • @satchthanga92
    @satchthanga92 10 месяцев назад +5

    வாழ்த்துக்கள் சகோதரி. உங்கள் சாதனைகளால் இலங்கை தமிழர்களின் பெருமையை மீண்டும் உலகுக்கு காட்டி விட்டீர்கள். நன்றி உங்கள் சாதனைகளுக்கு, தொடரட்டும் உங்கள் சாதனைகள் இறைவன் துணை நிற்கட்டும்.

  • @CKT-i2r
    @CKT-i2r 10 месяцев назад +8

    வாழ்த்துக்கள் சகோதரி நீங்கள் உலகளாவிய ரீதியில் இலங்கை தமிழ் இனத்திற்கு பெருமை சேர்த்துளீர்கள். உங்களின் தன் நம்பிக்கைக்கும் ,விடாமுயற்சிக்கும் பாராட்டுக்கள் .

  • @smcganeshamurthy6749
    @smcganeshamurthy6749 10 месяцев назад +4

    வாழ்த்துகள் சிங்கப்பெண்ணே. இன்னும் பல சாதனைகள் புவேண்டி பிரார்திக்கிறேன்.

  • @CeciliaCroos
    @CeciliaCroos 10 месяцев назад +7

    சாதிப்பதற்கு வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபித்த அம்மா! வாழ்த்தி வணங்குகிறோம் தாயே!🎉❤👍🙏🏻

  • @kanapathippillaijegatheesw1819
    @kanapathippillaijegatheesw1819 10 месяцев назад +3

    வாழ்த்துக்கள் அக்கா தங்கள் சாதனைகள் மூலம் எமது மாவட்டமும் உலக அரங்கில் உச்சரிக்கப்படுகிறது. தங்கள் சாதனைகள் தொடர இறைவன் உடல் வலிமையையும் நீண்ட ஆயுளையும் வேண்டி நிற்கின்றேன்.தொடரட்டும் உங்கள் சாதனைகள்.

  • @saseekaranarumugam6255
    @saseekaranarumugam6255 10 месяцев назад +2

    வாழ்த்துகள் அக்கா ,
    உங்களைப் பின்தொடரவிரும்புகின்றேன்
    விளையாட்டிலல்ல உங்கள் சுயமுயற்சிகளுடன் ஒவ்வொருவரும் ஈடுபடவேண்டும்

  • @johnvictor4764
    @johnvictor4764 10 месяцев назад +6

    அம்மா உங்களை மனமாந்த வாழ்த்துக்கள்
    அம்மா இறைவன் நீடித்த
    நாட்கள் பூரண ஆயுட்காலம் சுகபெலத்துடன் இருக்க
    இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்.
    நன்றி! வணக்கம்!
    மீண்டும் வருக!
    ❤❤❤❤❤

  • @kiruselva8357
    @kiruselva8357 10 месяцев назад +2

    இன்னும் உங்களுடைய இலட்சியத்தில் பல சாதனைகளை படைக்க வாழ்த்துக்கள் அம்மா🙏❤️ இப்படிப்பட்ட சாதனையாளர் ஒருவரை நமது சமூகத்துக்கு கொண்டு வெளி கொண்டு வந்த உங்களுக்கும் மனமார்ந்த நன்றி சகோதரி🙏

  • @ragulraje7
    @ragulraje7 10 месяцев назад +3

    I know her very well .her Heart is very pure .very smart lady .

  • @karikalan978
    @karikalan978 10 месяцев назад +8

    அம்மாவுக்கு வாழ்த்துக்கள்..!❤

  • @amayababy9194
    @amayababy9194 10 месяцев назад +6

    வாழ்த்துக்கள் அம்மா ❤

  • @jeganathanseenivasagam2143
    @jeganathanseenivasagam2143 10 месяцев назад +4

    வாழ்த்துகள் அம்மா

  • @kalanithybalasingam4422
    @kalanithybalasingam4422 10 месяцев назад +2

    உங்களின் திறமையை வாழ்த்த வார்த்தையில்லை அம்மா. அடுத்து சொந்த உழைப்பு யாரால் இப்படி இந்த காலத்தில் செய்ய முடியும் கையேந்துபவரகள் தான் அதிகம். இந்த அம்மாவை பார்த்தாவது மக்கள் திருந்தட்டும்.

  • @selvakumarharish911
    @selvakumarharish911 10 месяцев назад +4

    வாழ்த்துக்கள் 🎉🎉❤

  • @padminignaneswaran5697
    @padminignaneswaran5697 10 месяцев назад +4

    We as Tamils we are so proud of you
    Wishing you well

  • @jeyashreekanapathy7636
    @jeyashreekanapathy7636 10 месяцев назад +1

    வாழ்த்துக்கள் அகிலம் அக்கா

  • @swaminathansp6778
    @swaminathansp6778 9 месяцев назад

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @annaivaraki2294
    @annaivaraki2294 10 месяцев назад +3

    அம்மா நீடுழி வாழ்க,

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 10 месяцев назад

    வாழ்த்துக்கள் அம்மா

  • @narmathavepulan6035
    @narmathavepulan6035 10 месяцев назад +2

    வாழ்த்துக்கள்

  • @sivanandarajahnavaratnam4787
    @sivanandarajahnavaratnam4787 10 месяцев назад

    ஈழத்துப்புலித்தாயே வாழ்க வளமுடன். 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️👍👍👍

  • @felixperinpam9380
    @felixperinpam9380 10 месяцев назад +4

    வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க சிங்கப்புலிப் பெண்ணே, வணங்குகிறேன் 👍🙏❤️

  • @naliguru
    @naliguru 10 месяцев назад

    BIG SALUTE TO HER HARD WORK AND DEDICATIONS . SHE IS OUR ROLE MODEL. ❤❤❤❤❤👍🏽👍🏽👍🏽👏🏾👏🏾👏🏾👏🏾💥💥💥💥💥🙏🙏🙏🙏🙏

  • @huzlfinance
    @huzlfinance 10 месяцев назад +1

    Great role model❤

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 10 месяцев назад

    நன்றி.வாழ்த்துக்கள்..🎉🎉🎉

  • @yaskir2114
    @yaskir2114 9 месяцев назад

    Congratulations
    Mativational interview

  • @reginavashanthan5920
    @reginavashanthan5920 10 месяцев назад +2

    அம்மா நீடுழி வாழ்க 🙏🏻

  • @radhasiva903
    @radhasiva903 10 месяцев назад +1

    Congratulations acca
    God bless you. 👍🙏

  • @ThileepanAmbalavanar
    @ThileepanAmbalavanar 10 месяцев назад +1

    Wish you all the best amma god bless you 🙏 take care your health

  • @BLACKREMIXSTARS
    @BLACKREMIXSTARS 10 месяцев назад

    Super Amma👍👍👍

  • @nirosanpacki
    @nirosanpacki 10 месяцев назад +1

    Super akilakka

  • @ronaldoa467
    @ronaldoa467 10 месяцев назад

    Super,super,amma,

  • @padmashanthyyasothas3910
    @padmashanthyyasothas3910 10 месяцев назад

    Congratulations Amma

  • @eishaeisha2453
    @eishaeisha2453 10 месяцев назад

    வாழ்த்துக்கள் அம்மா👏👏🙌💖

  • @ponnusteelponnu
    @ponnusteelponnu 10 месяцев назад

    வாழ்த்துகள்

  • @rohiniperairavan7479
    @rohiniperairavan7479 10 месяцев назад +1

    You have made us proud!

  • @LPriyaa-v7s
    @LPriyaa-v7s 10 месяцев назад

    Vaalththukkal amma

  • @naveenbose1483
    @naveenbose1483 10 месяцев назад

    வாழ்த்துக்கள் அம்மா....

  • @gaurimalakiya1695
    @gaurimalakiya1695 10 месяцев назад

    All the best

  • @prabaharanarulampalam
    @prabaharanarulampalam 10 месяцев назад

    வாழ்த்துக்கழ் அம்மா.🎉

  • @kumaraindika3134
    @kumaraindika3134 10 месяцев назад +1

    Great

  • @ganapathymuthu1443
    @ganapathymuthu1443 10 месяцев назад +1

    So proud of you ❤

  • @yoganvelu2246
    @yoganvelu2246 10 месяцев назад

    Vaalththukkal Amma ❤ 🇱🇰🤝🤝

  • @NKulasekaram-nq5ds
    @NKulasekaram-nq5ds 10 месяцев назад

    சாதனைப்பெண்தான்
    பாராட்டுக்கள்!உண்மை
    யான வயதை சொல்லவு
    ம்.???

  • @bhakebalan7416
    @bhakebalan7416 10 месяцев назад

    Vaalththukkal amma❤❤❤

  • @kandiahkarun8613
    @kandiahkarun8613 10 месяцев назад

    இளம் தலைமுறைக்கு உங்கள் மள உறுதி ஒரு பாடமாக அமையும் வாக்ஷ்த்துக்கள்

  • @ctsachidanandam7468
    @ctsachidanandam7468 10 месяцев назад

    I am sachidanandam worked at D C Mullaitivu in 1974_75.I wish you lady.

  • @kokilarajpasupathinathan7146
    @kokilarajpasupathinathan7146 10 месяцев назад

    வாழ்த்துக்கள்டா அம்மா குட்டி 😘🫂

  • @sriraji9253
    @sriraji9253 10 месяцев назад

    உழைப்பாளிப்பெண்ணே நீங்கள் நீடூழி வாழ்க

  • @mrawi5806
    @mrawi5806 10 месяцев назад

    super madame

  • @sellavipulanvipulan
    @sellavipulanvipulan 10 месяцев назад

    Congratulations

  • @vikkineavararasa8687
    @vikkineavararasa8687 10 месяцев назад

    ௮ம்மாவின் திறன் கண்டு கண்ணீர் வருகிறது ஆனந்தக் கண்ணீர் தாயே வாழ்க❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sachchithananthamsubramani5812
    @sachchithananthamsubramani5812 10 месяцев назад

    வாழ்த்துக்கள் நீடூழிவாழ்க ❤❤❤❤

  • @marimuttukannan4900
    @marimuttukannan4900 10 месяцев назад

    Nalla.padiwu

  • @rubanpuli6880
    @rubanpuli6880 10 месяцев назад +1

    வணக்கம் அம்மா உங்கள் பணிதமிழினத்திற்கு தேவை

  • @sivakumarveeraiya8730
    @sivakumarveeraiya8730 10 месяцев назад

    God bless you 🙏🙌🙌🙏❤❤

  • @saudilanka7668
    @saudilanka7668 10 месяцев назад

    Where you have IBC gone before her victory???

  • @nadans.k4508
    @nadans.k4508 10 месяцев назад

    God bless you and your family members very very good good good Tamil people United please im form Ceylon Tamil not sirlank we unidat

  • @subramaniansubramanian5005
    @subramaniansubramanian5005 10 месяцев назад

    👌👋

  • @ashachelvan3584
    @ashachelvan3584 10 месяцев назад

    👌👌👌

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 10 месяцев назад

    நீங்க ள் சிங்க ப் பெண் வாழ்க வளர்க

  • @kumaryviji9026
    @kumaryviji9026 10 месяцев назад

    🙏🙏🙏🙏

  • @kayalvilisivagnanam9032
    @kayalvilisivagnanam9032 10 месяцев назад

    Intha siththa palaththai anuppividungo

  • @vathuraj855
    @vathuraj855 10 месяцев назад +1

    உலகில் பிரபலமான பின்பு தான ஊடகங்களுக்கு தெரியுதா ???? தமிழ் ஊடகங்கள் உள்ளுர் திறமையானவர்களை இனங்காண முயற்ச்சிக்கவும்... ஊக்குவிக்கவும்

  • @nesannesan9642
    @nesannesan9642 10 месяцев назад +1

    ❤❤❤👏👏👏👏🙏🙏🙏🙏👋👋👋

  • @nirosanpacki
    @nirosanpacki 10 месяцев назад +2

    Sri lanka goverment tamilichi unkalai kandukollavilai

  • @nandakumar1570
    @nandakumar1570 10 месяцев назад

    Makizhci

  • @amvamv4607
    @amvamv4607 10 месяцев назад

    👃👃👃

  • @ashachelvan3584
    @ashachelvan3584 10 месяцев назад

    thalaippu puriyavillai

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 10 месяцев назад

    படிப்பின்ர திறத்திலை வேணின்ரை பெட்டை கேக்குது மாப்பிளைக்கு. வாத்தியாரும் ஆங்கில ரீச்சரிட்டை ஆங்கிலம் படிக்கிறார்போல

    • @rajasathiya1370
      @rajasathiya1370 10 месяцев назад +1

      உனக்கு தமிழ் ஒழுங்கா எழுத தெரியாது படிப்பைப்பற்றி கதைக்க வந்திட்டியா ?

    • @RubyRajendran-hv7fy
      @RubyRajendran-hv7fy 10 месяцев назад +1

      😡🙊

    • @kalanithybalasingam4422
      @kalanithybalasingam4422 10 месяцев назад +2

      முதலில் தழிழை நன்றாக எழுத வாசிக்க படி பின்பு கருத்து கூறலாம்.

  • @ranihhamadi
    @ranihhamadi 10 месяцев назад

    வாழ்த்துக்கள் அம்மா ❤

  • @murugans8560
    @murugans8560 10 месяцев назад

    வாழ்த்துக்கள் அம்மா

  • @MehalaTheiventhiran
    @MehalaTheiventhiran 10 месяцев назад

    Congratulations amma