Car parking இந்த திசையில் இருக்கவே கூடாது!😱 | ALP ASTROLOGER SAMBATH

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • Car parking இந்த திசையில் இருக்கவே கூடாது!😱 | ALP ASTROLOGER SAMBATH #பரிகாரம் #vasthuhome
    For Advertisement Enquiries : +91 86670 52845
    Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    Join Telegram: t.me/AadhanTamil
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    கோயில்கள் பற்றிய அறிய தகவல்களை பெற : bit.ly/3vfCKSs
    பிரபலங்களின் ஆன்மீக அனுபங்களை காண : bit.ly/3coIqkr
    Like and Follow us on:
    Facebook : / aanmeegamaadhan
    Twitter : / aadhanaanmeegam
    Website : www.Hixic.com
  • РазвлеченияРазвлечения

Комментарии • 109

  • @sambathssambaths8651
    @sambathssambaths8651 10 месяцев назад +23

    இறைவனின் திருவருளால் இந்த காணொளியை பார்க்கக்கூடிய அனைத்து அன்பர்களின் இல்லத்திலும் மகிழ்ச்சி பொங்கி அவர்களின் வாழ்வில் மென்மேலும் உயர்வடைய இறைவனை பிராத்திக்கின்றேன், உலகெங்கும் இருக்கக்கூடிய அன்பர்களுக்கு இனிய தீப ஒளி திருநாள் வாழ்த்துக்கள்
    என்றும் அன்புடன்
    ❤ஆஸ்ட்ரோ சம்பத் சுப்பிரமணி❤

    • @Sivakumar-wk1ik
      @Sivakumar-wk1ik 10 месяцев назад +3

      Super Anna...... Happy Deepavali.....

    • @gowthamfreakzzz4916
      @gowthamfreakzzz4916 10 месяцев назад +1

      Super sir 🤝🤝🤝💐

    • @devsanjay7063
      @devsanjay7063 10 месяцев назад

      நன்றி சார் உங்க ரசிகன் 🙏🙏🙏

    • @muthamilarul7657
      @muthamilarul7657 10 месяцев назад +1

      ❤ தம்பி தீபாவளி வாழ்த்துக்கள். திசைகளை சரி பார்க்கவும். நன்றி.

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 10 месяцев назад

      @@muthamilarul7657
      you will concentrate in subject only, don"t see the drawing

  • @amutha6038
    @amutha6038 4 месяца назад +5

    சார் வடகிழக்கு உச்சத்தில் தான் தலை வாசல் இருக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள். அப்போது அங்கே தானே வாசல் படிகள் இருக்கும். இந்த வீடியோவில் வடகிழக்கில் படி வரக்கூடாது என்கிறீர்கள். இதை தெளிவு படுத்துங்கள் சார்

  • @softbreeze6108
    @softbreeze6108 3 месяца назад +1

    First correct the direction , then predict

  • @subramaniankumarappan1339
    @subramaniankumarappan1339 10 месяцев назад +27

    மேற்கு கிழக்கு வரைபடத்தில் மாற்றி உள்ளது கிழக்கு மேலும் மேற்கு கீழும் இருக்க வேண்டும் கவனம்

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 10 месяцев назад +3

      thank u sir"
      you will concentrate in subject only, don"t see the drawing

    • @manir151
      @manir151 9 месяцев назад

      ​@@sambathssambaths8651+

    • @sasikalasankar3846
      @sasikalasankar3846 8 месяцев назад

      Eantha varpadam sariyanatha

    • @rajisiwaa
      @rajisiwaa 7 месяцев назад

      ​@@sambathssambaths8651subject மட்டும் பார்த்தாலும் படத்தை வைத்து பார்த்தால் வடகிழக்கு வராதே. வடமேற்கு தானே வரும். இது எல்லோருக்கும் தப்பான புரிதல் உண்டு பண்ணுமில்லையா?

  • @nandakumar-oc7gy
    @nandakumar-oc7gy 5 месяцев назад +4

    கிழக்கு மேற்கு தெரியாம நீ வாஸ்து பார்த்து நாசமா போச்சு....எத்தனை பேருக்கு நீ வாஸ்து பார்த்தே ???

  • @mathinatarajan6199
    @mathinatarajan6199 10 месяцев назад +5

    Good content. Please do video about kandhristi by alp sambath sir

  • @brainvara
    @brainvara 9 месяцев назад +7

    Sir நீங்க ரொம்ப கத்தி நெகடிவ் ஆகவே பேசறீங்க, எப்படி செய்தால் நல்லதுன்னு சொல்லுங்க, videoல full information ம் இல்ல, அவன் ரத்தம் கக்கி சாவான் மாதிரி இருக்கு உங்க பேச்சு

  • @saraswathisarvesan7054
    @saraswathisarvesan7054 6 месяцев назад +1

    What about appartments sir? Ground floor full parking including north east

  • @SenthilKumar-nm3fv
    @SenthilKumar-nm3fv 9 месяцев назад +3

    Appartment வீட்டில் வட கிழக்கு மூலையில் வீட்டு நுழைவாயில் இருக்கலாமா? Main door வைக்கலாமா?

  • @S.Renuka414
    @S.Renuka414 5 месяцев назад

    Nandri sir 🙏 Guruvukku Nandri 🙏 Guruve saranam 🙏

  • @sivagnanamavinassh7840
    @sivagnanamavinassh7840 4 месяца назад

    அருமை தொடரட்டும் உங்கள் பணி ஏகம்பன் அருளால் நலமுடன் வாழ்க

  • @meenakshi455
    @meenakshi455 9 месяцев назад +1

    Thenmerku mulai 3 ady neendu ulathu anna pls ans soligal

  • @muthaiyana9732
    @muthaiyana9732 6 месяцев назад

    சொல்வதைஅணைவருக்கும்புரியுபடிஎலிமையகசொல்லவும். நன்றி வணக்கம். வாழ்க வளமுடன்

  • @thaslim3073
    @thaslim3073 10 месяцев назад +1

    Ji nanga vatakai veedil vacikirom eppati ji vasthu pakka mudium sollunga ji

  • @muthamilarul7657
    @muthamilarul7657 10 месяцев назад +2

    Direction ie. East west தவறாக Mark. செய்யப் பட்டுள்ளது. Pl corr ection செய்யவும்.

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 10 месяцев назад

      thank u for ur information sir "
      you will concentrate in subject only, don"t see the drawing sir

  • @deepikarakshitha63
    @deepikarakshitha63 9 месяцев назад +3

    வடக்கு பார்த்த வாசல் full வாஸ்து plan தரவும்

  • @TOXIC-cit
    @TOXIC-cit 10 месяцев назад +4

    Super sir

  • @premavijay9338
    @premavijay9338 10 месяцев назад +2

    Sir ungakitta pesanum sir , romba kastapadarean. Please sir

  • @maalar1396
    @maalar1396 6 месяцев назад

    Great desire. Athanaikku assaipadu. You can drive another leftover two branded car very soon Mr Sambath.🎉🎉🎉🎉🎉🙏👌

  • @rajkumar-rf2ri
    @rajkumar-rf2ri 10 месяцев назад

    Sir really good subject clear prediction sir

  • @nanthinivenugopal3916
    @nanthinivenugopal3916 10 месяцев назад +1

    How much fees he will charge. Please tell

  • @NithishNithish-qq1yy
    @NithishNithish-qq1yy 6 месяцев назад

    Sir vada merku manai suvar udan toilet suvar joint iruku ethu saria sir

  • @renugam36
    @renugam36 4 месяца назад

    உங்களை பாரட்ட வார்த்தை இல்லை வாழ்க வளமுடன் சார்

  • @NOTIYENVEGAM666
    @NOTIYENVEGAM666 5 месяцев назад +1

    21:23

  • @dharshinij1459
    @dharshinij1459 3 месяца назад

    வடக்கு பார்த்த வீட்டிற்கு எந்த பக்கம் கார் செட் அமைக்க வேண்டும் என்று சொல்லுங்கள் சார்

  • @selvamari4819
    @selvamari4819 10 месяцев назад

    Vanakkam sir.our house is north facing.entha veetulaum northeast la car parking vara koodatha?pls reply sir

  • @vanitha9999
    @vanitha9999 7 месяцев назад +2

    Anna kilakku partha veedukku ulla porakku padi ennga vaikanum sollunga pls

  • @loganayahiv983
    @loganayahiv983 10 месяцев назад +1

    Super anna 🙏🙏❤🙏

  • @velus4857
    @velus4857 6 месяцев назад

    South west ul..moolai padikatu .south east ul moolai padikattu .vedio podunga sir

  • @kumutham1921
    @kumutham1921 10 месяцев назад +3

    சார் எங்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள் சார் ஜாதகம் பார்க்க ப்ளீஸ் சார். என்னுடைய மகனுக்கு உடம்பு சரியில்லாத இருக்கான் சார்அவனுக்கு ஜாதகம் பார்க்க வேண்டும் சார் ப்ளீஸ் சார் அவன் 10/05/2017பிறந்த தேதி சார் டைம் 10.15am சார் எனக்கு ஒரு பரிகாரம் சொல்லுங்க சார் ப்ளீஸ் ப்ளீஸ் சார் என்னுடைய மகனுக்கு உடம்பு சரியாகவேண்டும் சார் ப்ளீஸ் சார் அவன் துலாம் ராசி சார் சுவாதி நச்சத்திரம் சார் ப்ளீஸ் sir🙏🙏👌👌🙏🙏🙏🙏

  • @senthilramya6250
    @senthilramya6250 10 месяцев назад +2

    Sir please say the direction in English also

  • @dharshinij1459
    @dharshinij1459 3 месяца назад +1

    வடகிழக்கு யில் கார் செட் வைக்க கூடாதா

  • @revathysree4838
    @revathysree4838 10 месяцев назад

    Vanakkam 🙏 anna🎉azhagiya padhivu🎉

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 10 месяцев назад +2

    வணக்கம் சம்பத் சார்🙏
    எனக்கு நிரந்தர வேலை கிடைக்க வழிபாடு என்ன?
    ...நன்றி

  • @mohanvenkatesan9225
    @mohanvenkatesan9225 10 месяцев назад +1

    ஐயா வணக்கம். உங்களை எப்போது தொடர்பு கொள்ளலாம்.

  • @arunmozhidevan9981
    @arunmozhidevan9981 5 месяцев назад

    ஐயா வணக்கம் நீங்க சொல்றது நூறு சதவீதம் உண்மை வாடகை வீடு அல்லது சொந்த வீடு இந்த இந்த வாஸ்து இருக்க வேண்டும் என்று சொல்லுங்கள்

  • @umaraniponmalai9327
    @umaraniponmalai9327 7 месяцев назад

    Sir south and north direction white board la wrong aha eruku

  • @gokul987
    @gokul987 10 месяцев назад +1

    Vanthutaaru vanthutaaru da en thalaivan 💪🏻💪🏻💪🏻

  • @kamatchim2133
    @kamatchim2133 10 месяцев назад +1

    Vanakkam anna ❤

  • @kamatchim2133
    @kamatchim2133 10 месяцев назад

    Anna naanga rent house la irukom thenkizhakil padi iruku 1st floor la irukom,ground floor la car parking iruku na, ithu nallatha na,

  • @kesavankesavan0786
    @kesavankesavan0786 10 месяцев назад +1

    🔥

  • @priyangakumar9804
    @priyangakumar9804 10 месяцев назад

    Anna neenga solrathu correct na yen husband yella mudivum thappave yedukkuranga athuthan sarinu solranga. Vadakilakku padikattu irukkuna. Naa sonnalum purunchukka matranga ithunala yenga rendu perukkum manakasappu undaguthu na.

  • @sivagnanamavinassh7840
    @sivagnanamavinassh7840 4 месяца назад

    தெய்வ மானவர்களின்படத்தை எந்த சுவரில் மாட்ட வேண்டும்

  • @vigneshguru25
    @vigneshguru25 10 месяцев назад +3

    North and South directions are wrong in your diagram.

  • @apchannel2464
    @apchannel2464 Месяц назад

    கிழக்க வாசல் வஸ்து எப்படி

  • @thaslim3073
    @thaslim3073 10 месяцев назад

    Vanakkam ji ❤❤❤❤❤

  • @nanthinivenugopal3916
    @nanthinivenugopal3916 10 месяцев назад +1

    Most people are keeping var in northeast

  • @panneerselvam7309
    @panneerselvam7309 4 месяца назад

    வடக்கு பார்த்த வாசல் வடக்கிழக்கில் படி இல்லாமல் எப்படி வாசல் வைப்பது

  • @thaslim3073
    @thaslim3073 10 месяцев назад +1

    Makichiya irrukken deivamey ❤

  • @dharshinij1459
    @dharshinij1459 3 месяца назад

    வடக்கு பார்த்த வீட்டிற்கு வாஸ்து சொல்லுங்க சார்

  • @anandhig5563
    @anandhig5563 10 месяцев назад +2

    அண்ணா வணக்கம் எனக்கு திருமணம் ஆகி 5வருடம் ஆகி விட்டது எனக்கு வயது 38 குழந்தை பாக்கியம் வேண்டும் வேலையில் இருந்து இழந்து விட்டேன் என் வீட்டுக்காரர் வேலையில் இல்ல அவருக்கு வயது 41ஆகிறது கடன் அதிகம் அவர் விருச்சிகம் ராசி கேட்டை நட்சத்திரம் எனக்கு மேஷம் ராசி பரணி நட்சத்திரம் எனக்கு நிம்மதி இல்ல

  • @Stepenbe2uv
    @Stepenbe2uv 3 месяца назад

    அப்போ கிழக்கு வாசலுக்கு எங்க தான் வீட்டுக்குள்ள போக படி போடுறது புரில ப்ளீஸ்

  • @priyaa6293
    @priyaa6293 10 месяцев назад +1

    Super sir please do more videos

  • @mehulsrinath1127
    @mehulsrinath1127 12 дней назад

    ❤💚🙏🙏🙏🙏🙏🙏🙏❤💚

  • @swaminathanv6472
    @swaminathanv6472 10 месяцев назад +1

    Plan is rong please change the plan

    • @sambathssambaths8651
      @sambathssambaths8651 10 месяцев назад

      you will concentrate in subject only, don"t see the drawing

  • @arunachalam2159
    @arunachalam2159 10 месяцев назад

    Very vatu

  • @indiraindiraommini8315
    @indiraindiraommini8315 5 месяцев назад

    neenga potta drawing falls. adu parungappa

  • @kavitailor3732
    @kavitailor3732 7 месяцев назад

    Thambi normala pesupa

  • @Sujathavadivel
    @Sujathavadivel 10 месяцев назад +2

    Thisai thappa kurichiriginga

    • @sambaths8936
      @sambaths8936 10 месяцев назад

      Yes I know thank you for sharing

  • @dsuji5581
    @dsuji5581 10 месяцев назад

    Directions wrong better edit and then upload again

  • @rajnik7030
    @rajnik7030 10 месяцев назад +1

    100,,coorect❤

  • @samidurai1591
    @samidurai1591 4 месяца назад

    Ungaloda mappu thavaru

  • @SivaKumar-ls3bj
    @SivaKumar-ls3bj 6 месяцев назад

    😡

  • @arunachalam2159
    @arunachalam2159 10 месяцев назад

    திசை தெருல வாஸ்து போட

  • @teenscaretamil3640
    @teenscaretamil3640 10 месяцев назад +1

    Vadakku, therku directions thappa pottu irukeenga

    • @Rajavel-f1c
      @Rajavel-f1c 10 месяцев назад

      Wrongly mentioned,this is South east

    • @sambaths8936
      @sambaths8936 10 месяцев назад +1

      Yes thank you for valuable sharing

  • @kalimuthu4629
    @kalimuthu4629 5 месяцев назад

    Enda loose neeyellaam vastu solra aallaa

  • @Jaya.wewa.mage.mituro
    @Jaya.wewa.mage.mituro 5 месяцев назад

    Poda lusu

  • @paramanathan6784
    @paramanathan6784 6 месяцев назад

    Sir vanakam.i want contact you sir. how to contact

  • @arulgoodrajan6682
    @arulgoodrajan6682 Месяц назад

    Panam shambathikka fraud panran😅

  • @punitham3868
    @punitham3868 10 месяцев назад +1

    Super sir