Bhoomi Movie Review | Jayam ravi | Cinema Kichdy

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 сен 2024
  • Here is the Pongal release movie #bhoomi review starring Jayam ravi and Nidhi agarwal
    How is the movie
    Watch the video fully
    #reviews #jayamravi
    Follow us @ kichdy
    Like us @ kichdy
    Susbcribe our chanel Cinema Kichdy: bit.ly/2EgnyNu

Комментарии • 649

  • @Kalaiarasan_Balu
    @Kalaiarasan_Balu 3 года назад +661

    Save agriculture from tamil flim industry

    • @yuvanjayakumar9337
      @yuvanjayakumar9337 3 года назад +10

      Oh come on bro every industry has both good and bad films.

    • @doxyshiva
      @doxyshiva 3 года назад +1

      😂😂😂

    • @mediaSai
      @mediaSai 3 года назад +10

      நீங்க ஒரு யோக்கியமான யூடியூபர்ஸ் உங்க மனசுல நெனப்பு நீங்களே டிக் டாக் வீடியோவை trollபண்ணி தான் சம்பாதிக்கிறவரு பின்னே எப்படி உங்களிடம் ஒரு நேர்மையான விமர்சனத்தை எதிர் பார்க்க முடியும் ஒரு நல்ல விஷயத்தை மக்களிடம் கொண்டு செல்ல ஒவ்வொரு யூடியூபர்ஸும் எந்த அளவிற்கு தகவல்களை சேமித்து இருப்பாங்க, நீங்களோ அடுத்தவன் உழைப்பை உறிஞ்சி வாழும் அட்டை, மத்தவங்களை எப்படி நீங்க அரைவேக்காடு என்று சொல்ல சொல்ல முடியும் நீங்கதான் ஒரு அரைவேக்காடு, மறை நீரைப் பற்றி தமிழ் பொக்கிஷத்தின் விக்கி ஒரு தெளிவான வீடியோ போட்டு இருப்பார் அவரைப் பாராட்ட வில்லை என்றாலும் கேவலப்படுத்தாதீர்கள், அந்தக் கார் கம்பெனி ஏன் அவர்கள் நாட்டில் காரை தயாரித்து அங்கேயே விற்றால் அவர்களுக்கு எக்ஸ்போர்ட் செலவு மிச்சமாகுமில்லா அதை விடுத்து நம்ம நாட்டில் தயாரித்து எக்ஸ்போர்ட் பண்ணினால் அதிக செலவாகுமில்லா அப்படியிருந்தும் இங்கே ஏன் தயாரிக்கிறார்கள். இந்த அடிப்படை அறிவு கூட உங்களுக்கு இல்லையா, சுதேசி தயாரிப்புகள் எல்லாம் கார்ப்பரேட் அதாவது வெளிநாட்டு கம்பெனிகள் மூலம் எவ்வாறு அழிக்கப்பட்டு அவர்கள் தயாரிப்புகள் நம் நாட்டிற்குள் கோலோச்சுகின்றன. இப்ப படத்தின் கதைக்கு வருகிறேன் ஒரு கார்ப்பரேட் கம்பெனி எதிர்த்து எப்படி ஒருவன் ஜெயிக்க முடியும் என்ற கருத்தைச் சொல்ல வருவது உங்களுக்கு தெரியவில்லையா ஏன் அது போன்ற விஷயங்களை நீங்கள் பதிவிடவில்லை ஆமாம் நீங்களே கார்ப்பரேட்டே அண்டி வாழ்பவர் தானே , எங்களின் வலி எப்படி உங்களுக்கு தெரியும்,அந்தப் படத்தில் உள்ள சில குறைகளை மட்டும் எடுத்துக் கொண்டு, பல நல்ல விஷயங்களை மறைத்த , எப்படி உங்களிடம் ஒரு நேர்மையான விமர்சனத்தை எதிர் பார்ப்பது.

    • @psahd92
      @psahd92 3 года назад +6

      @@mediaSai டேய் தம்பி தமிழ் பொக்கிஷம் விக்கி இல்லை அவன் ஒரு சங்கி நக்கி...

    • @mediaSai
      @mediaSai 3 года назад +3

      @@psahd92 தமிழ் பொக்கிஷம் விக்கி சங்கி சொல்வதற்கு என்ன ஆதாரம் அவர் ஒரு நாட்டுப்பற்றுள்ள இந்தியன் சும்மா ஒரு பக்கமே பார்த்துக்கொண்டு குறை சொல்லக்கூடாது.

  • @sabap.m.balaji7800
    @sabap.m.balaji7800 3 года назад +387

    Corporate மோகத்துக்கு எதிராக படம் எடுத்து, அந்த படத்தை corporate கம்பனிக்கே விற்ற கமர்சியல் விதை தான் பூமி!!

    • @karthikram-ev9ug
      @karthikram-ev9ug 3 года назад +5

      Makkalukku Nalla Vishayatha Solla Ipti than Pannanum na Pannalam

    • @AshokKumar-qc6df
      @AshokKumar-qc6df 3 года назад +7

      Intha comment blue sattai sonathu atha apdiyae Xerox yeduthu inga comment ah potutenglae bro😂😂🤣🤣

    • @sabap.m.balaji7800
      @sabap.m.balaji7800 3 года назад

      @@AshokKumar-qc6df அப்படியா? அந்தாளு விமர்சனம் பாத்ததே இல்ல! I hate negative peoples!!

    • @pericreationz9090
      @pericreationz9090 3 года назад +6

      @@sabap.m.balaji7800 pathathey illayaam aana negativitie nu theriumam ponga da deii

    • @AshokKumar-qc6df
      @AshokKumar-qc6df 3 года назад +2

      @@pericreationz9090 sema bangam bro 👏👏👏

  • @madman7134
    @madman7134 3 года назад +101

    Madan gowri videova nambi love scene eduthirukkanga😂😂😂sirichi elaaa

  • @bengaluru1942
    @bengaluru1942 3 года назад +124

    A hero against corporate company
    Sells his own films to corporate Disney hot star

  • @mukunthansivakumar8338
    @mukunthansivakumar8338 3 года назад +51

    Vera level solluringa Randy 🎊 2:13 ingayum illuminati ah😂.. 5:10 I am a Microbiology Student enakae pudhusa iruke

  • @rock-xe1nb
    @rock-xe1nb 3 года назад +45

    Jayam ravi naducha padam bhoomi
    Jhadav enga saamy
    Ppl: podhum da saamy

  • @Rey4life2
    @Rey4life2 3 года назад +38

    Viewers : Bro aduthu easwaran?
    Randy Bro : Podhum da yebba enna vitrunga

    • @CinemaKichdy
      @CinemaKichdy  3 года назад +24

      எஸ் அதே நிலமை தான்

    • @Rey4life2
      @Rey4life2 3 года назад +2

      @@CinemaKichdy I knw I knw Brother 😂😂😂😂

    • @sivachakravarthi5190
      @sivachakravarthi5190 3 года назад +4

      @@CinemaKichdy 3Velai Pizza Sapidanum na parthu tha aaganum Randy

    • @mukunthansivakumar8338
      @mukunthansivakumar8338 3 года назад +1

      @@CinemaKichdy 😂😂😂

    • @PrakashKumar-os3rr
      @PrakashKumar-os3rr 3 года назад +1

      Atha mathri opening Scene... Captain vijaykanth sir... Oda Thennavan -- Movie -la released in --2003 --Aug--15 ,Y um.. Irukum..... Athyum...intha sceneyum parunga na ???

  • @rajahthaasan5118
    @rajahthaasan5118 3 года назад +47

    அதென்னமோ நீலசட்டை போட்டாலே படங்களை கழுவி ஊத்தணும்கிற பீலிங் தானாவே வருதுபோல.🤔🤔

  • @vishak5129
    @vishak5129 3 года назад +23

    Athey Planet = MARS
    Athey vegetable = Potato
    Original Movie : Netflix The Martian
    saba mudile

    • @m.sankaritm.sankarit2836
      @m.sankaritm.sankarit2836 3 года назад +1

      Bro please martiannode compare pannathingga ,appuram martian full remake pamniduvangga.😂

  • @ashaarul1414
    @ashaarul1414 3 года назад +2

    Bro, actually mostly 25th 50th film lam ipdi than amayum pola , jeyam ravi socialism movie ku set aguvaru but intha movie totally set agala, nalla vela theatre la release agala, ott la release anathala potta kasu return vamthurukum!!!!

  • @tonytony2925
    @tonytony2925 3 года назад +3

    Bhoomi : இலவச மின்சாரம் வேண்டாம்
    விவசாயி : விளைச்சல் விளைந்து நான் சம்பாதிக்கும் வரை நீ என்னோட கரண்ட் பில் கட்டுடா என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் அந்த விவசாயி

  • @umanathyalaan8198
    @umanathyalaan8198 3 года назад +29

    இந்த படத்துல கார்ப்பரேட் எதிரா சில விஷயங்கள் சொல்லிப்பாங்க. அத ஏன் சொல்லமாட்டீர்க. நிலத்தடி நீர், கார் தயாரிப்பு,விவசாயிகள் கடன் இத பத்தி சொல்லவேண்டியது தானே.

    • @SaiKrishnan29111993
      @SaiKrishnan29111993 3 года назад +3

      Only arunodhayan and panda mentioned those other told only negative on that. This movie contains many information about corporates that is not said by anyone

    • @DHANARAJ_IYYAPPAN
      @DHANARAJ_IYYAPPAN 3 года назад +3

      Adhellaam whats app lea paathaachu bro adha vachi padam aah pannadhu thaan ellaarum kora sollavea kaaranam

    • @DHANARAJ_IYYAPPAN
      @DHANARAJ_IYYAPPAN 3 года назад +2

      @@SaiKrishnan29111993 arunodhayana bro andha manushana paththi ungalukku therla vanja pugazhchi anikku per pona aal bro avaru

    • @SaiKrishnan29111993
      @SaiKrishnan29111993 3 года назад

      @@DHANARAJ_IYYAPPAN 😂😂

    • @mharshanthram5224
      @mharshanthram5224 3 года назад +1

      Antha nilathadi neer matter poi, Nitiayog report la eighty five percent farming than use pannunuthu industi usage verum two percent than apporan ithe crop foreign la grow panna mooni time thanni kammiya use panranga, apporan Namma sixty years a hybrid seeds than use. Pannitu garam pasumai puratchi time la irunthu athu illai na oorula pathi per pattiniysla avathipsduvanga

  • @SR-lc2kw
    @SR-lc2kw 3 года назад +23

    TITLE CARD LA TAMIL POKKISHAM KU THANKS NU PODUM POTHU VELIYA VANTHURUKANUM 😖😫😡

  • @ajithvarghese7914
    @ajithvarghese7914 3 года назад +10

    3.20 Dei Philipseee.. venam da philipseee😆😆

  • @ModeOnKannada
    @ModeOnKannada 3 года назад +3

    Heroine thala mudiya vechi dna test la eduka mudiyaadhu nu junior ntr nadicha "nanaku prematho" telugu padathulaye solirpanga,😂😂😂😂😂

  • @allnallnammakudumbam1047
    @allnallnammakudumbam1047 3 года назад +1

    படம் ரொம்ப ஆழமான கருத்துகளை கொண்ட நிதர்சனமான படம்,
    Must watch movie

  • @mahesh-ml1ey
    @mahesh-ml1ey 3 года назад +7

    ithu ena pramadham... innum Laabam, Rajavamsam nu 2 special items iruku😂🤣🤣

  • @SilambarasanTR_Fans_Club
    @SilambarasanTR_Fans_Club 3 года назад +8

    Blue sattai review pathingala 😂😂🤣🤣

  • @kuttyangel26
    @kuttyangel26 3 года назад +3

    Happenings at my house.. Movie opening.. First scene.. Bhoominathan : we will send birds to Mars first.. They will create agriculture and forest..
    Me : Daddy apo birds ku epdi anga oxygen irukum , bird sethuratha. Puriyalaye...
    My dad : Edho dappa padam eduthurkan ni forward panu forward panu, nalla ilana netflix ku mathalam..
    Me: forward panna ella scenes um apdithan logic ilama iruku daddy..
    Dad : ithuku mela thangathu, vera nalla padam podu..

    • @Visha054
      @Visha054 3 года назад

      Ungaa Appa ki sollirknum..."7days la world a create pannaga sonnapa nambbuna,Mud la man&women create pannga me sonnapa numbnaa..oruthvan ladies head vechaa horse la parundhatta na nambunaa.Edhaa nambaa matiyaa modditu parru" nee sollirklam.

    • @kuttyangel26
      @kuttyangel26 3 года назад +1

      @@Visha054 lol neenga nan muslim nenaChitu pesitu irukinga pola.. Athealam namba pudikama than na already christianity accept paniten

    • @Visha054
      @Visha054 3 года назад

      @@kuttyangel26 lol Christianity kudaa edhaa kadhaa thaaa..🥴🥴

  • @rajaramshunmugavel2680
    @rajaramshunmugavel2680 3 года назад +2

    4:24
    Aana a for astronaut nu padichaarnu
    Sonna kooda namburathirku vaaipu irunthurkum .........

  • @farahsa9984
    @farahsa9984 3 года назад

    இது kichidy channel தானே. எனக்கு என்னம்மோ, No comments simply waste or Second show channel பார்த்த மாதிரியே ஒரு feeling.

  • @sornalathamahajeeva5192
    @sornalathamahajeeva5192 3 года назад +1

    Director ku SemA guts thaan Illuminati pathi eduthukraanga.... Intha movie ya kandipaaa Elaarum inspireaa eduthukanum... Sariyaana time LA thaan movie release aayiruku..farmers protest

  • @mohamedabith6762
    @mohamedabith6762 3 года назад +1

    Neraya per indha padathula jayam ravi marsukku ponadha nenachitrukkaanga 😂😂 , aahna indha filmla mars environment ah boomila recreate pannidhaan research pannuvaanga , aahna veroru dialoguela jayam ravi 7 latcham kilometre la irundh boomiya paathennu adich uduvaar 😂😂 , padam eduthavanungalukke confirm ah theriyala , adhula hero marsukk ponaana illayaanu 😂😂

  • @RajithaVenugopal
    @RajithaVenugopal 3 года назад +4

    என்என்னமோ சொன்னாலும் கதை இல்லைன்னாலும் clippings பாக்கும் போது படத்தை பாக்கத்தான் தோணுதுப்பா.. ச்சரி.. ரிஸ்க் எடுத்து தான் பாப்போம்.. 😅😅🤣😄

  • @oraeconfusion1681
    @oraeconfusion1681 3 года назад

    Kaasu fine pay pannurathuku bathila atha farmers ku koduthuruntha avanga santhoosama vivasayam pannirupanga

  • @shironshan
    @shironshan 3 года назад +1

    Athu magnifing glass illa. Egg candler. Athu science lab la use pannuvaanga.
    Makkalukku thavarana vishayaththai sollaatheenga

    • @MrTrichy
      @MrTrichy 3 года назад

      Movie la ya magnifying glass nu thaan sonnaenga

  • @aravindg1757
    @aravindg1757 3 года назад +16

    Bro edhuku baba movie ye paravala😂

  • @balakrishnanmaster1958
    @balakrishnanmaster1958 3 года назад +1

    Happy Mattu Pongal Cinema Kichady ❤️

  • @rahul.s6950
    @rahul.s6950 3 года назад +1

    Super comedyaa pesuniga
    Sirichu sirichu vaai valikuthu😂
    Antha machine evlo kalutha atha onna vangi podu🤣🤣🤣🤣🤣

  • @ssabarinath001
    @ssabarinath001 3 года назад +3

    Sathish dialogue pesama irunthathu oru nalla vishayam illana comedy pandranu namma kalutha aruthu irupan

  • @sherlockkrrish8177
    @sherlockkrrish8177 3 года назад +1

    Bhoomi is earth😭😭😭😭

  • @honeyb6325
    @honeyb6325 3 года назад +2

    Cant stop laughing! Talai mudi joke 6:03 🤣😂🤣

  • @sribalaji2496
    @sribalaji2496 3 года назад +17

    Title card ல வாட்சாப் சைன்ட்டிஸ்ட்டுகளுக்கு க்ரெடிட் வேற குடுத்திருப்பாங்க 😂😂😂 கவனிச்சிங்களா Randy?

  • @dailyparunga2385
    @dailyparunga2385 3 года назад +1

    Master climax en chanalil ullathu

  • @TamilVox
    @TamilVox 3 года назад +2

    இந்தப் படம் பாத்திட்டு ரொம்பவே காண்டா இருந்திச்சு இப்போத்தான் கொஞ்சம் relief ஆ இருக்கு ரொம்ப நன்றி bro 😎

  • @TravelwithAravindraj
    @TravelwithAravindraj 3 года назад

    புலிக்குத்தி பாண்டி review pannunga bro

  • @gokulkrishnan5862
    @gokulkrishnan5862 3 года назад +1

    Bro andha movie la uni liver company ni ya than solranga

  • @taqwafitness4379
    @taqwafitness4379 3 года назад

    This video was very useful
    Please inform us about waste movies like this

  • @dev4542
    @dev4542 3 года назад +1

    Brother.. u r awesome... 😂🙏
    I like the way ur presentation keep going

  • @aadhil3608
    @aadhil3608 3 года назад +1

    Jayam ravi does variety of movies
    But sad fact is, he end up with above average or average movie.

  • @gayathrivivek5603
    @gayathrivivek5603 3 года назад

    Sonnadha kekkama paarthadhukku enakku idhu thevathaan nallavelai kaasu kodukkala 🤨

  • @saiashwin9930
    @saiashwin9930 3 года назад +1

    Best review about this film I have seen😂😂👌

  • @shankaranarayanangopalan7036
    @shankaranarayanangopalan7036 3 года назад

    நண்பா நோ கமன்ட்ஸ் ஸிம்லி வேஸ்ட் பதிலலா தவறுதலாக படம் ரிவியுவ் போட்டீஙங்களொ?? 😂😂 மற்றும் ஒரு சிறிய சந்தேகம் நீல சட்டை போட்டு கொண்டு இருப்பதால் "Blue Sattai"மாறன் அய்யா Randy போல் வேஷம் போட்டுக்கொண்டு இருக்காரோ ?

  • @vsaravanan85
    @vsaravanan85 3 года назад +1

    Unintended Comedy film நு சொல்லுவாங்க அப்படிப்பட்ட படம் இப்படம்.இதை பார்ப்பவர்கள் முட்டாள்கள் என்ற நினைப்பில் பார்ப்பவர்களின் அறிவினை ஏளனம் செய்து எடுக்கப்பட்ட படம்.

  • @abishekd8417
    @abishekd8417 3 года назад +1

    Maharishi kathaya konjam mathi eduthu irukanga bro

    • @Visha054
      @Visha054 3 года назад

      Bro Maharishi aa ingaa flop,edhelaa Bhoomi veraa ya

  • @wafiqmohamed9369
    @wafiqmohamed9369 3 года назад

    Bro antha mars nuking concept uh Elon musk odathu avaru athu research pannitu irukaru .athukulla ivanga ara koraiya movie eduthutanga

  • @RajithaVenugopal
    @RajithaVenugopal 3 года назад +233

    இது படம் review தானே.? எனக்கு என்னமோ no comments simply waste பாக்குற மாதிரியே ஒரு feelingங்கு🤣🤣😂🤣

  • @HariHaran-kb2de
    @HariHaran-kb2de 3 года назад +59

    Manasula irukkuratha aptiea solringale bro nallarupping🤝🤝😂😂😂😂😂

  • @hpravin
    @hpravin 3 года назад +44

    5:38 DNA Okie...but finding feelings... Science Level : Madan Gowri Subscriber Director lakshman

  • @mpsrworkfromhome
    @mpsrworkfromhome 3 года назад +62

    ஏன் அவசரப்பட்டிங்க bro? கொஞ்ச நாள் wait பண்ணிருந்தா நம்ம mohana கூட சேர்ந்து இந்த படத்த 'no comments simply waste-ல jolly-ஆ review பண்ணிருக்கலாம்ல 😜

  • @ajithvarghese7914
    @ajithvarghese7914 3 года назад +114

    Actually this movie should be reviewed in “no comments simply waste” .. not here

  • @ManiKandan-mu9we
    @ManiKandan-mu9we 3 года назад +21

    5:39 ethu madan gowri anna thakka pattara😂😂😂🤣😝

  • @prabhakaran9826
    @prabhakaran9826 3 года назад +126

    பூமி போதும்டா சாமி வேற லெவல் கமெண்ட்

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 3 года назад +41

    ஆற்றுல சாயக்கழிவு கலக்கறது... கோக்கோ கோலாவுக்கு தண்ணி உரிஞ்சறது... விவசாய காப்பு ‌... இதற்கெல்லாம் 50 - 100 கோடி செலவில் படம். போதும்டா சாமி ! நடிகர் சங்கத்துல இருக்கற நலிந்த கலைஞர்களை காப்பாத்துங்கப்பா சாமி !

  • @akilanr8982
    @akilanr8982 3 года назад +21

    6:15yenn yenaaiyathan neenakurana😁😁

  • @AnbuRajagopal14
    @AnbuRajagopal14 3 года назад +74

    அண்ணே நீங்க அடிக்கடி சொல்ற Cringe Word-கு சிறப்பான எடுத்துக்காட்டு இந்த படம்🤣🤣🤣

  • @ManojKumar-vw1ug
    @ManojKumar-vw1ug 3 года назад +8

    Madan gowri “THAKAPATTAR”😂😂😂

  • @Abhishek-pj2wt
    @Abhishek-pj2wt 3 года назад +18

    Farmer's going to watch hotstar😕?

  • @jeevansure
    @jeevansure 3 года назад +5

    இந்த படத்த 20 நிமிஷத்துக்கு மேல என்னால பாக்க முடியல.. நீங்க முழு படத்தையும் பாத்த மனதைரியத்துக்கு பாராட்டுகள்..

  • @devendranpunirmuty4599
    @devendranpunirmuty4599 3 года назад +7

    Yen ithe mari master roast panne vendithane yetheke da Inthe polepe?

  • @abhilash7270
    @abhilash7270 3 года назад +7

    Bro oru doubt. Oru tablet sapita co2 breath pannamudiyumma???

    • @bsbalaguru
      @bsbalaguru 3 года назад +1

      Athu kujam nerathuku survive pannalam c02 la sonnan bro athuvum aduchividuranga itha padathula

    • @abhilash7270
      @abhilash7270 3 года назад

      @@bsbalaguru ohh okk

  • @cuterahulraj95
    @cuterahulraj95 3 года назад +5

    1% kuda logic illa sir normal agriculture drought nala matumtha affect agutu solranga but inga mostly over rain nala agriculture pogutha atha yyy consider kuda panala

  • @Manikandan-rb3lz
    @Manikandan-rb3lz 3 года назад +7

    Swades movie quarter T spoon 🥄 Martin Quarter T spoon 🥄... Corporate logic half T spoon 🥄... Boomi Ready Saami... 😊

    • @MrTrichy
      @MrTrichy 3 года назад +2

      Kaththi movie oru spoon

    • @Manikandan-rb3lz
      @Manikandan-rb3lz 3 года назад +1

      @@MrTrichy athaan corporate logicnu sonnen bro 😊

    • @MrTrichy
      @MrTrichy 3 года назад

      @@Manikandan-rb3lz 😂😂

  • @vimohmohanproductions
    @vimohmohanproductions 3 года назад +7

    Malayalam films add panunge annaaa☺️

  • @dejavu1684
    @dejavu1684 3 года назад +4

    Namma la A for apple nu dhana da padichom
    ~Adhanala dha boss ninga Mars ku pola😂

  • @kishorek1599
    @kishorek1599 3 года назад +5

    145 கோடி அப்பு!!

  • @rajkumarks1977
    @rajkumarks1977 3 года назад +5

    Thanks Card la Madan Gowri name irundhappove nenachen....Dirction team MG videos neraya pathrpaanga pola😂😂😂😂

  • @aatukkalpaaya7293
    @aatukkalpaaya7293 3 года назад +9

    நல்லா போயிட்டு இருந்த ஜெயம் ரவி கேரியர்ல வந்த ஒரு Speed breaker தான் இந்த "பூமி"!!

  • @kaliappana8272
    @kaliappana8272 3 года назад +4

    We laughed a lot in this movie no role for heroine, amma waste scenes but liked the concept and another doubt he payed fine but had lot of money to use in his every plan

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 3 года назад +3

    Romba worst padam bro... Lens vachu virus kandu pudikaraaru oru seed la boomiye maara podhu solraru.. Mudiyala pa

    • @annamalaim3670
      @annamalaim3670 3 года назад +1

      Innoruvatti padam parunga bro yenna lens nu solli irupanga

    • @MrTrichy
      @MrTrichy 3 года назад +2

      Lens illa magnifying glass 😂😂

  • @gunaseelan2481
    @gunaseelan2481 3 года назад +4

    இந்த review பாக்குறதுக்குள்ளயே எனக்கு தூக்கம் வருது

  • @rajam9935
    @rajam9935 3 года назад +1

    கார் தயாரிக்க 5 லட்சம் லிட்டர் தண்ணி
    800 அடி ஆலத்துல இருக்க தண்ணிய எப்படி கொண்டு வந்தார் னு தெரில
    4 மாசத்துல இயற்கை விவசாயம்
    ஒரு நிலத்தோட அமில தன்மை போகவே குறைஞ்சது 6 மாசம் தேவை இயற்கை விவசாயம் செய்ய
    அவ்ளோ வருசமா விவசாயம் செய்ற தம்பி ராமையா க்கு நாட்டு விதை எது ஹைப்ரிட் விதை எதுனெ தெறில ...

  • @Myassessment
    @Myassessment 3 года назад +2

    @kichdy :: Film earn more than farmers by simply t(s)elling farmers story . Thanks for the honest review. (Philipsu)
    #SaveFarmers from #tamilcinema
    Expecting NO COMMENTS SIMPLY WASTE

  • @guyjghhgffffgghggfgghhhgffggg
    @guyjghhgffffgghggfgghhhgffggg 3 года назад +1

    New in movie : hero as a nasa scientist
    Matravai.
    Valakampola leave la hero oorku vararu
    Valakampola hero ku palaya lover irukanga
    Valakampola heroine propose panranga
    Valakampola hero ok solli duet podraru
    Valakampola visayi thanni yillama payirkarugi government kitta help keakraru
    Valakampola govt kandukala
    Valakampola hero Ada thatikeka aaramikraru
    Valakampola hero ithukela karano namakula ottruma illa ndrada kandipudichu villan kolraru

  • @syedajjasgaming1087
    @syedajjasgaming1087 3 года назад +2

    Jayam Ravi oda ella padathlayum message irukum

  • @SamUel-sn2di
    @SamUel-sn2di 3 года назад +2

    Nee padam parkkama katha sollathya.. Jr enga da massku ponnaru mass setup thana da

  • @RajithaVenugopal
    @RajithaVenugopal 3 года назад +3

    அய்யயோ படம் பயங்கரமா இருக்கும் போலேயேப்பாா.. 🤣🤣

  • @ramakrishnans4361
    @ramakrishnans4361 3 года назад +13

    Oru secene rendu scene cringe ah iruntha paravala padame cringe ah iruntha😪😪😪😂😂

  • @mr.surenthar1647
    @mr.surenthar1647 3 года назад +1

    Sound pathala

  • @kavin5015
    @kavin5015 3 года назад +1

    Jayam ravi padam boomi kedar jadhav enga samy

  • @boi-rr6tf
    @boi-rr6tf 3 года назад +1

    MASURU GOWRI
    - (hence proved)

  • @harikaran8463
    @harikaran8463 3 года назад +2

    1 acre வயல் போட்டு 3lakhs kidachi nu sonanga da Samy......Nambavae mudila

  • @hkslife
    @hkslife 3 года назад +3

    ooooo "no comments simply waste ta"

  • @kavikanal
    @kavikanal 3 года назад +1

    Ithu movie review illa. No comments simply waste. Randy 😂😂😂😂

  • @veereshm4720
    @veereshm4720 3 года назад +10

    Bro neenga full story ya reveal pannidringa, ithu cinema review no comments simply waste kedaiyadhu...👍🏽

  • @kavinrajen9481
    @kavinrajen9481 3 года назад +2

    6:02 Bro movie nalla pathudu pesunge..ithuleye terithu rombe nalla review pandringe....seri athu Enna Master movie reviewku Spoiler nu full story yum solele...ipo matum full story solringe...Enna manam katte poleppo chaik..

  • @hpravin
    @hpravin 3 года назад +2

    மதன் கௌரி hair video reference in bhoomi & master hair scene

  • @amazingfoodmaker
    @amazingfoodmaker 3 года назад +2

    Fake youtubers 😄செம கலாய்

  • @PrakashChockalingam
    @PrakashChockalingam 3 года назад +1

    Eanga oru visayam theriche pesuga... Illana

  • @maduraivlogger6386
    @maduraivlogger6386 3 года назад +2

    Semma na, you have explained exactly whatever we felt while watching movie :)

  • @JOKER-vr8hh
    @JOKER-vr8hh 3 года назад +1

    Mudiyala randy movie patale vivasayatta maranturuvom pola😁😁😁

  • @bebicknobel
    @bebicknobel 3 года назад +10

    தலைமுடி இல்லாதவங்களுக்கு அது ஒர்க் ஆகாதா பாஸ்?

  • @9944701445
    @9944701445 3 года назад +21

    மதன் கௌரி fans watching like here!👌👌👌😢😢😢

    • @Arun-uj7or
      @Arun-uj7or 3 года назад +3

      Masuru Gowri fake baya

    • @9944701445
      @9944701445 3 года назад +1

      @@Arun-uj7or எத்தனை பேரு மசுறு கௌரி பேச்சை நம்பி சுத்துறங்கன்னு தெரிஞ்சுக்க!

    • @Arun-uj7or
      @Arun-uj7or 3 года назад +1

      @@9944701445 🤣🤣🤣masuru gowri

  • @DHANARAJ_IYYAPPAN
    @DHANARAJ_IYYAPPAN 3 года назад +1

    Enakku Therinju Maththa Directors laam, Lockdown la Netflix, amazon nu paathuu world standard ku namma movies kondu poga paathurukkaanga Lakshman mattum pay panni yen paakanum naan free aah youtube lea paathukuranu solli paathuruppaaru pola

  • @aathilahmed9973
    @aathilahmed9973 3 года назад +4

    Title should be : Bhoomi roast😂😂

    • @CinemaKichdy
      @CinemaKichdy  3 года назад +1

      Adhu thani video

    • @AlexAlex-sd7pl
      @AlexAlex-sd7pl 3 года назад

      @@CinemaKichdy bro padayappa vasoola yendha kamal padam break panniche

  • @mediaSai
    @mediaSai 3 года назад +1

    IAM dislike your review one side comment

  • @spremkumar4804
    @spremkumar4804 3 года назад +9

    Bro this movie is actually done as documentary in natgeo.

  • @aravindg1757
    @aravindg1757 3 года назад +1

    madan gowri fans like here👍

  • @piratesgenius
    @piratesgenius 3 года назад +2

    Athu yeppadi thimingalam
    Video upload aagi 3 minutes thaan aaguthu total video 8 minutes aache
    Like 100+ dislike 30+ 😂😂

  • @fawaz2396
    @fawaz2396 3 года назад +1

    Must must watch and review the great Indian kitchen malayalam movie nee stream OTT