14 பேரை கொன்னு போட்டு மீடியாவை பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என tv க்கே பேட்டி கொடுக்கிறார் என்றால் இவர் எதையும் செய்ய தயங்கும் ஆள் Helo eps இப்போது யார் தெரியுமா c.m மாட்டினடீ. நாங்கள் மகிழ்ச்சி அடையும் நாள் தொலைவில் இல்லை.
நக்கிரன் துணிவு நம் மக்கள் எல்லோருக்கும் வர வேண்டும் இதை அவர்களுக்கு ஒரு உதவியாகவும் கொலைகாரர்கள் யார் என்பதையும்அறிந்ததை உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க உதவ வேண்டும்
இட் ஈஸ் டூ லேட் .அப்போதே காவல்துறை நீதித்துறை திமுக நக்கீரன் எல்லோரும் இருந்தார்கள்.முன் கூட்டியே துரிதமாக செயல் பட்டு இருந்தா லவ் அறிவியல் பூர்வமான தடயங்கள் கிடைத்து இருக்கும்.இபோது அவை அழிக்கபட் டு இருக்கலாம்.
*"நக்கீரன் குழுமத்திற்கு ஒரு வேண்டுகோள் இந்த ஆதாரங்களை நீதிமன்றத்திலும்,காவல்துறையிடமும் கொடுக்குமாறு ஒரு சகமனிதனாக கேட்டு கொள்கிறேன்..."* *" எடப்பாடி பதருவதின் காரணம் இப்போதுதான் தெளிவாகிறது.இவர்களின் உயிருக்கு அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும்.விசாரணையை அரசு விரைவுபடுத்த வேண்டும்."* நக்கீரன் குழுமத்திற்கு ஒரு வேண்டுகோள் இந்த ஆதாரங்களை நீதிமன்றத்திலும்,காவல்துறையிடமும் கொடுக்குமாறு ஒரு சகமனிதனாக கேட்டு கொள்கிறேன். *"கொடநாடு சம்பவத்துக்கும் எடப்பாடிக்கும் 100% சம்மந்தம் இருக்கு...*
@@vigneshravikumar4484 2ஜி பொருத்தவரை இதுசம்பந்தமாக ஏதாவது ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்ற கதவு திறந்து வச்சிருக்கார் உங்க மூதிஜி அங்கு போய் சொல்லுங்கடா மயிரே
ரெய்டு விஜய்பாஸ்கர் வீட்டில் நடந்த போது அடுத்து எடப்பாடி என்று ஒரு வந்ததி இருந்தது. அப்போது எடப்பாடி தன் வீட்டில் இருந்த 500 கோடி ரூபாய் வரை 2000ரூபாய் நோட்டு எரித்து விட்டார் என்று சேலம் மக்கள் எடப்பாடி ஊர் மக்கள். சொன்னார்கள். ஒரே புகை மண்டலமாக இருந்தது. ஆனால் நாங்கள் எதுவுமே சொல்லமுடியாது சொன்னால் எங்கள் உயிருக்கு ஆபத்து என்று எல்லோரும் பேசிக் கொள்கிறார்கள். ஆனால் இதுவரை எதுவுமே யாரும் ஒன்றும் செய்ய வில்லை.
திருடர்களை தயவுசெய்து நம்பாதீர்கள்.இவர்கள் புளுகுகிறார்கள்.டாகுமெண்டெல்லாம் சசிகலா விட்டு வைத்திருப்பாரா? கம்பி கட்ற கத மாதிரி சொல்றாங்க.சிந்தியுங்கள் அன்பரே.🙏
@@sivakumar-je8zo ஏன்டா 10 வருசமா ஆட்சில இருக்கிங்க இத வச்சு பல முறை வழங்கும் போட்டாச்சு.....எத்தனையே வாட்டி கோர்ட்டுக்கும் போய்டானுக...உங்க ஜீ அட்சில இருக்கும் போது தான்டா நிரபராதினி தீர்ப்பு வந்துச்சு....தப்பு நடந்தா நீருபிங்கடா அத விட்டு இருக்கான் கதறானுங்க...
@@MathiMathi-rb4in அடுத்தவங்கிட்ட இருந்து அடிச்சி பிடுங்கின நிலத்திலே தானே பங்களா கட்டினாங்க இப்போ அந்த எஸ்டேட்ல திருட போய் தானே அநியாயமா கூர்க்கா தினேஷ்னு ரெண்டு அப்பாவிங்க செத்து போனாங்க.நீ என்னைய அசிங்கமா பேசற இப்படிதான் பெண்களை மதிக்க உங்க அம்மா தலைவி சொல்லிக் கொடுத்திருக்காங்களா.நான் பேசினதுல தப்பிருந்தா அதை நாகரீகமாக எடுத்துச் சொல்லு.உங்க வீட்டில் உள்ள பெண்களை நீ இப்படிதான் பேசுவியா.உன்னைய பெத்தவளும் பெண்தான் நீ கூ... னு ஒரு வார்த்தை எழுதியிருந்தியே அது உன் தாய்க்கும் இருக்கு போய் முதல்ல அப்படி உன் தாயை கூப்பிடு பிறகு என்னைய கூப்பிடு.
அப்பா... சூப்பர் crime story அந்த கால ராஜேஷ் குமார் நாவல் போல இருக்கு. ஒரு chief minister சாகறாங்க.. அதுக்கு அப்புறம் இவ்வளவு drama நடக்குது🤦♀️ பன்னீர்செல்வம், எடப்பாடி, சசிகலா ஆளாளுக்கு screen play பண்றாங்க. 😤😡
இதில் இதைக் கேட்கும் போது திரைப்படம் எடுப்பதற்கான கதையை உர்ருவாக்குவது போல் தெரிகின்றது. இதில் பச்சை நிறச சட்டையுடன நிற்பவர் ஒரு நடிகன் இவர் அப்படிப் பட்ட திருப்படங்களை எடுப்பவர் . இது உண்மையான சம்பவமாக இருந்தால் மக்களாகச் சேரந்து அதிமுக கார்ர்களையும் திமுக கார்ரையும இனிமேலும் விட்டு வைக்கக் கூடாது. திமுக காரன் கருணாநிதி ஊழல் மன்னன் ஈழலின் தந்தை அவரில் பார்ர்க்க கொள்ளைக்காரி ஜெய ல்லிதா கூடக்கொள்ளை அடிக்க வேண்டும் என நிமனைத்து வாக்கள்த்த மக்கள்ளை ஏமாற்றி மக்களை வஞ்சித்து விட்ஆர்கள். இரு கட்சிகளும் கொள்ளை அடித்த பண்த்தை்ததான் உங்களுக்கு வாக்குக்காகத் திருப்பித் தந்தார்கள . மக்களின் வாக்குக்கான் பணம் ஒரு நபருக்கு ஓரு கோடி கொடுத்து இருக்கவேண்டும் . ஆய்யிரம் ரூபாவைக் கொடுத்து மக்களை ஏமாற்றி விட்டாரகள். தமழ் நாட்டு மக்களும் தெலுங்மகு நாட்டு த் தமிழ் பேசும் மக்களும் இதை உணர்ந்து ஒன்றிணைய வேண்டும். இதை மீண்டும் மீண்டும் வளரவிட்டால் தமிழ நாடு வெகு விரைவில் காணாமல் போய்விண்ணடும். இனிதமேலாவது பீஷ்மன் வாக்களித்த மாதிரி இருந்து மகாபாரத்த்தை உண்டாக்காதீரகள். மக்களே இனிமேலாவது இவ்விரு கட்சிகளையும் தூக்கி எறிந்து விட்டு உங்களுக்காக உண்மையா உழைக்கும் நாம்தமிழர் கட்சியை வலிமை அடையச் செய்யுங்கள். தமிழ் தேசியத்தை. செந்தமிழன் சீமான் அவர் தம்பி தங்கைகளை. வல்வோம்.
தமிழ்நாட்டின் தமிழக மக்களின் வரி பணம் 💰 இப்படி கொள்ள அடிக்கப்பட்டதை கேட்டால் வயிறு எரிகிறது. 100 ஆண்டு இவர்கள் உயிர் வாழ்வார்கள் என்ற நினைப்பு. சட்டம் தன் கடமையை செய்யும், இது நியதி.
எடப்பாடிக்கு இந்த அளவுக்கு தைரியம் வந்ததுக்கு காரணம். அவர் பின்னாடி ஒரு மிகப்பெரிய சக்தி இருக்கு. எடப்பாடிக்கு ராடம் கட்டினால் ஓரளவு உண்மை வெளியில் வரும். பூனைக்கு யார் மணி கட்டுவது..... அந்த ஆண்டவனுக்குத்தான் தெரியும்......
1. Om Bahadur: 2. Kanakaraj: Sasikala’s former driver 3. Dinesh Kumar: CCTV Camera Operator 4 and 5. Vinupriya and Neethu:Wife and Daughter of Sayan 6 all 28 CCTV cameras were switched off Jayalalithaa’s spirit committed the murders , - police
Nakeeran please prepare somebody strong like you in future. I am afraid will there be someone like you after u. I pray almighty God to give you a very long wisdomful life God bless you.
வெளிப்படையான பேச்சு... இவங்களுக்கு பாதுகாப்பு மிகமிக அவசியம்....
அருமை, தொடரட்டும் தங்கள் பணி.
Who are all watching after yesterday’s matter in the assembly
+1
@@MrThirulok bvpvv bbn ñmm1
Nakkeeran Prakash efforts are for bringing out the truth thrilling.
சிறப்பு நக்கீரன்
Hats off Nakkheeran
Nakkeeran is super super
வாழ்த்துக்கள் ஜயா நக்கீரன் அவர்களுக்கு உங்களின் பங்களிப்பு மிகவும் வியக்கத்தக்க வகையில் உள்ளன வெற்றி வெற்றி என்று மக்கள் சொல்கிறார்கள் 👍👍👍
99
👌👌👌👌
@@suriya-hd9rj na grtt CT CT ft ft nu fr TT CT bu CT bu TT inp
Thanks Nakkiran. Very good move.
Please send the video to our C M sir.
EPS & OPS, DGP Sri S.BABU.
And DGP (Vig) Sri KANDASAMY. 🙏
Crore crore crore thanks nakkiran all the best yaraium vidateenga.....
அடுத்து வரமுடிமாது என்று தெரிந்தே ஒவ்வொருவரும் இஷ்டத்திற்குசுரண்டல் வேலையைப்பார்த்திருக்கிறார்கள்
Very interesting information.
Who all watching this murder case. after cm. Stalin reopening of this case. Very good crime novel ofadmk.
உண்மை யானா இவர்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும்
After two years not only youtube recommend this ... கடவுள் இருக்கிறார் குமாரு
Y
Yes true
@@srajamanisubramaniam7409p
@@srajamanisubramaniam7409 ll
Yes confirm👌
யாரெல்லாம் இன்று இந்த காணொளி பார்க்கிறீர்கள்?
Ila paklaaa
நான் நேத்து தான் பார்த்தேன்.
ரொம்ப முக்கியம்.
@@smsshafic முக்கியம் தான் முதலமைச்சர்களோட லட்சணம் இப்ப தானே தெரியுது.
@@Atmanstr100 so
கொடநாடு சம்பவத்துக்கும் எடப்பாடிக்கும் 100% சம்மந்தம் இருக்கு
O08nh.8h.hhni7o77i7o77
11
Ok.sir.arumayana.karutthu.nanri.sir👍🙏
கொடநாடு கொலை மட்டுமா ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் 14 பேரை காக்கை குருவியைப் போல சுட்டு கொன்றானே படுபாவி பண்ணிச்சாமி.
14 பேரை கொன்னு போட்டு மீடியாவை பார்த்து தான் தெரிந்து கொண்டேன் என tv க்கே பேட்டி கொடுக்கிறார் என்றால் இவர் எதையும் செய்ய தயங்கும் ஆள் Helo eps இப்போது யார் தெரியுமா c.m மாட்டினடீ. நாங்கள் மகிழ்ச்சி அடையும் நாள் தொலைவில் இல்லை.
Yes
Awesome journalism with correct questions
நக்கிரன் துணிவு நம் மக்கள் எல்லோருக்கும் வர வேண்டும் இதை அவர்களுக்கு ஒரு உதவியாகவும் கொலைகாரர்கள் யார் என்பதையும்அறிந்ததை உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க உதவ வேண்டும்
இட் ஈஸ் டூ லேட் .அப்போதே காவல்துறை நீதித்துறை திமுக நக்கீரன் எல்லோரும் இருந்தார்கள்.முன் கூட்டியே துரிதமாக செயல் பட்டு இருந்தா லவ் அறிவியல் பூர்வமான தடயங்கள் கிடைத்து இருக்கும்.இபோது அவை அழிக்கபட் டு இருக்கலாம்.
*"நக்கீரன் குழுமத்திற்கு ஒரு வேண்டுகோள் இந்த ஆதாரங்களை நீதிமன்றத்திலும்,காவல்துறையிடமும் கொடுக்குமாறு ஒரு சகமனிதனாக கேட்டு கொள்கிறேன்..."*
*"
எடப்பாடி பதருவதின் காரணம் இப்போதுதான் தெளிவாகிறது.இவர்களின் உயிருக்கு அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும்.விசாரணையை அரசு விரைவுபடுத்த வேண்டும்."*
நக்கீரன் குழுமத்திற்கு ஒரு வேண்டுகோள் இந்த ஆதாரங்களை நீதிமன்றத்திலும்,காவல்துறையிடமும் கொடுக்குமாறு ஒரு சகமனிதனாக கேட்டு கொள்கிறேன்.
*"கொடநாடு சம்பவத்துக்கும் எடப்பாடிக்கும் 100% சம்மந்தம் இருக்கு...*
Q
sasikala edapadi 2pair podhum endha dokment matter tharindhavarghl 2peir mattum ella matturum therium
edapadi and oru cela menester cydha thappulku ethanai murdur nadakknuma endha menister naighai kolla vrndum
edapadi and menister chydha thappukku etanai murder nadakknumma menister naighlai kollavendim
Nakheeran Great Effort 👍👍
நக்கீரன் குழுமத்திற்கு ஒரு வேண்டுகோள் இந்த ஆதாரங்களை நீதிமன்றத்திலும்,காவல்துறையிடமும் கொடுக்குமாறு ஒரு சகமனிதனாக கேட்டு கொள்கிறேன்
Sutha mooditu iru avangalku therium
@@surendar0072 😂😂😂😂😂😂
O
iooooooo
00
Super நக்கீரன் வாழ்த்துக்கள்.👍👍👍
இன்று 20.08.2021 ...
இரண்டு வருடத்திற்கு முன்பே வேலுமணி பெயர் அடிபட்டிருக்கு
நக்கீரன் எப்பொழதும்
வேலை இருக்குது.
சிறப்பு பொறுப்பு
நக்கீரன் ....
By y
உண்மை துங்கது
Dae loosu punda 2g la jail eh sethae muslim eh pathi yenda da punda nakeeran pesalae kekka vakku irukaa
Moonji pundai eh paaru
@@vigneshravikumar4484
2ஜி பொருத்தவரை இதுசம்பந்தமாக ஏதாவது ஆதாரங்கள் இருந்தால் நீதிமன்ற கதவு திறந்து வச்சிருக்கார் உங்க மூதிஜி அங்கு போய் சொல்லுங்கடா மயிரே
Nakheeran always doing investigative journalism at its best
நீங்கள் சொல்வது உண்மை என்றால் திமுகவை சேர்ந்த திரு கிருட்டிணன் கொலை பற்றி எழுதச் சொல்லுங்கள் பார்ப்போம்
2 g
🤣🤣
@@1006prem 🤣🤣
சாதிக் பாட்சா . 🤣🤣🤣
கோவில் கொலைகாரர்களின் கூடாரம் என்ற கலைஞரின் வசனம் எவ்வளவு உண்மை
கோவில் கொள்ளையரின் கூடரமாகி விடக்கூடாது என்பதே கொள்கை.
Super 👍🏾👍🏾👍🏾👍🏾
@@mohamedesa4775கொள்ளை அடிப்பது ஒன்றே திமுக கொள்கை 😂😂
😮
எவ்வளவு நேக்கா எடப்பாடி செஞ்சிருக்காரு.. அவர் மேல எப்பத்தான் நடவடிக்கை பாயும்?!
5:19
Nakheeran, you’re always ahead 👏🏻👏🏻👏🏻
Good interview. Let the people know when this interview was conducted.
வேலுமணி தங்கமணி பிச்சைம்சனி பூ மணி. தண்டிக்க பட வேண்டியர்வேல்
குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் அதற்கு தைரியமான, வேகமான முன்னெடுப்பு தேவை
The
P
P
Q
@@srinithis1534
%¬¬
ரெய்டு விஜய்பாஸ்கர் வீட்டில் நடந்த போது அடுத்து எடப்பாடி என்று ஒரு வந்ததி இருந்தது. அப்போது எடப்பாடி தன் வீட்டில் இருந்த 500 கோடி ரூபாய் வரை 2000ரூபாய் நோட்டு எரித்து விட்டார் என்று சேலம் மக்கள் எடப்பாடி ஊர் மக்கள். சொன்னார்கள். ஒரே புகை மண்டலமாக இருந்தது. ஆனால் நாங்கள் எதுவுமே சொல்லமுடியாது சொன்னால் எங்கள் உயிருக்கு ஆபத்து என்று எல்லோரும் பேசிக் கொள்கிறார்கள். ஆனால் இதுவரை எதுவுமே யாரும் ஒன்றும் செய்ய வில்லை.
தமிழ்நாட்டு மக்களுக்கு
உன்மை தெரிய வேண்டும்
என்ற இந்த பதிவு உன்மையில்
நக்கீரன் நீதி மாண் தான்
Tamilnattu makkal oru muttalgal evvalavu kollai adichalum admk thaan vote poduvaan avanukiu verum 300 Thane kidaikapohuthu
இவர்கள் சொல்வது அனைத்தும் உண்மை. ஒருவனையும் சும்மா விட கூடாது. இவர்களின் குடும்பத்துக்குள் . பாதுகாப்பு அளிக்க வேண்டும்
திருடர்களை தயவுசெய்து நம்பாதீர்கள்.இவர்கள் புளுகுகிறார்கள்.டாகுமெண்டெல்லாம் சசிகலா விட்டு வைத்திருப்பாரா? கம்பி கட்ற கத மாதிரி சொல்றாங்க.சிந்தியுங்கள் அன்பரே.🙏
@@vijayvijay4123 thank yorrru rrta dear hu
887777
@@vijayvijay4123 777
@@radhikasivaguru6617 விளங்கும்படி சொல்லுங்கள்.
பாடி, வேலு குலுமதுக்கு உறுதியான சம்மந்தம் உள்ளது. பாடி சின்ன வயதில் கொலையில் சம்மந்தம் உள்ளவர் என்று படித்த ஞாபகம். கொல்லை கூட்ட தலைவர்கள்
ஜ
நக்கீரன் மக்களின் சேவையில் evergreen support for public
As
THE GREAT NAKKEERAN.
எந்தபத்திரீக்கையும் ஊடங்கள்
செய்யாததை நக்கீரன் செய்கிறது
ஆமாம் 2 பக்கமும் காசு கிடைக்கும்....
Ellarum itha sollida vendiyathu.... Nakeera Gopal Money motto person.. Veerappan case he played double game for Money...
கேஸ் ...நிக்காது
இவர்கள் கொள்ளை அடிப்பதற்கு முன்பே மற்றொறு கொள்ளை சம்பவம் முடிந்து விட்டது.
அடிமைகளை இன்னும் வெளிய விட்டு வைத்தாள் அது மிக கேவலம்
எடப்பாடி பதருவதின் காரணம் இப்போதுதான் தெளிவாகிறது.இவர்களின் உயிருக்கு அரசு பாதுகாப்பு வழங்க வேண்டும்.விசாரணையை அரசு விரைவுபடுத்த வேண்டும்.
ÀBy 1
இஷர்ட் பாதுகாப்புவேற கொடுக்கனுமா அதுவும் நம்ம வரிப்பணத்தில்
No
L
Llllll
Excellent Nakkeeran 🌹🌹🌹
A huge respect to Nakeeran
Another investigation ready for Nakkeeran like Veerapan case. Get more insight Nakkeeran sir awesome 👏
நக்கிரன் ஊடகத்தை எந்த கொம்பனும் தொடமுடியாது
தி.மு.க க்கு பம்முதே
Jinja,jinja,jinja
Apadiyea saadhik bhasha epadi sethar nu un nakeeranai keatu sollu
@@sivakumar-je8zo ஏன்டா 10 வருசமா ஆட்சில இருக்கிங்க இத வச்சு பல முறை வழங்கும் போட்டாச்சு.....எத்தனையே வாட்டி கோர்ட்டுக்கும் போய்டானுக...உங்க ஜீ அட்சில இருக்கும் போது தான்டா நிரபராதினி தீர்ப்பு வந்துச்சு....தப்பு நடந்தா நீருபிங்கடா அத விட்டு இருக்கான் கதறானுங்க...
Kurukka intha t shirt 👕 madan vantha😏
யப்பா.... திகில் படமாட்டம் இருக்குடா சாமி......
True,true, true.welldone Nakkiran
Super nakkiren
எடப்பாடி silent killer...பேசறேன் நம்பலாம்..ஊமை மாதிரி நடிக்கிறவன நம்பலாமா
They are talking the truth which so dangerous . Please give them security. Well done Mr. Nakeeran.
god belas you nakkeran gurupis 🖐❤❤❤👍
Royal salute to Nakkheran team 🙏🏼🙏🏼
அம்மா உங்களுக்காக நான் என்று சொல்லி மக்களின் மனதை மயக்கி அரக்கிபோல வாழ்ந்திருக்காங்க அதனால்தான் அவர்களுக்கு சாவு கொடுமையாக வந்திருக்கு
Edhula amma engada vandhanga loosukkoo
thirudangala vittutu sambandham illame comment pandra sevuttu koo
@@MathiMathi-rb4in அடுத்தவங்கிட்ட இருந்து அடிச்சி பிடுங்கின நிலத்திலே தானே பங்களா கட்டினாங்க இப்போ அந்த எஸ்டேட்ல திருட போய் தானே அநியாயமா கூர்க்கா தினேஷ்னு ரெண்டு அப்பாவிங்க செத்து போனாங்க.நீ என்னைய அசிங்கமா பேசற இப்படிதான் பெண்களை மதிக்க உங்க அம்மா தலைவி சொல்லிக் கொடுத்திருக்காங்களா.நான் பேசினதுல தப்பிருந்தா அதை நாகரீகமாக எடுத்துச் சொல்லு.உங்க வீட்டில் உள்ள பெண்களை நீ இப்படிதான் பேசுவியா.உன்னைய பெத்தவளும் பெண்தான் நீ கூ... னு ஒரு வார்த்தை எழுதியிருந்தியே அது உன் தாய்க்கும் இருக்கு போய் முதல்ல அப்படி உன் தாயை கூப்பிடு பிறகு என்னைய கூப்பிடு.
@@MathiMathi-rb4in எல்லாருக்கும் கருத்து சொல்ல உரிமை இருக்கு அதை நாகரீகமாக சொல்லு
@@MathiMathi-rb4in
2000 crore avangaluku epadi vandhirukum brother...
100% உண்மை
எவ்வளவு மோசமான திட்டம் போட்டிருக்கான் எடப்பாடி. அந்த செக்யூரிட்டிய வெளிய போக சொல்லியிருந்தாங்கனா இந்த பிரச்சனையே தெரியாம முடிச்சிருப்பாங்க.
😂😂ennaya odi pudicha vilada poranga un arivu kandu viyakiten avn velila pona thn ivanga easy a matiruvngle
@@vigneshs3378 எப்படிடா மாட்டுவாங்க? இவங்க போய் அந்த செக்யூரிட்டிய போக சொல்லல. ப்ளான் போட்ட எடப்பாடிய சொல்லுறேன்.
Video nalla paarunga, security ah katti potathe panam thiruda vantha maari kaatathan
@@umarfarook3933 read my comment now
Good interview
தப்பு பன்னவன் கடவுளாவே இருந்தாலும் தன்டனை பெற வேண்டும் என்பதில் உறுதியுடன் இருக்கும் எங்கள் நக்கீரன் வாழ்க வளமுடன்
l
அப்பா... சூப்பர் crime story அந்த கால ராஜேஷ் குமார் நாவல் போல இருக்கு. ஒரு chief minister சாகறாங்க.. அதுக்கு அப்புறம் இவ்வளவு drama நடக்குது🤦♀️ பன்னீர்செல்வம், எடப்பாடி, சசிகலா ஆளாளுக்கு screen play பண்றாங்க. 😤😡
Awesome Interview.
தமிழக ஆட்சி யாளர் களே,
தமிழக
காவல் துறையே,
திரு. சயான்
அவர் களுக்கு
உயிர் பாதுகாப்பு
கொடுங்கள்
அய்யா.
பெரும்பாலான
தமிழர் களின்
எதிர்பார்ப்பய்யா
Zzźźzßźźźźźzsß
எம் ஜி ஆர் ஆரம்பித்த கட்சி இந்த அளவு கீழ்த்தரமாக போயிருச்சி🤦♀️
எம்ஜியாரே ஒரு புதிர்.... நல்லவரா.. கெட்டவரானு
@@HighlifeC crt
Mgr oru salli keeltharamana aaldhan
Ellarum solranga mgr thottathulsiyum ramavaram thottam pinamaa kidakkumnu solranga mgrum nallavan kidaiyathu ammavum nallaval kidaiyathu
MGR என்ற கத்தியை அட்டகத்தியா?இல்லே அருவா கத்தியா என நிரூபிப்பது அதை பயன்படுத்துபவரை பொறுத்ததே.
திமுக அதிமுக விடம் டீல் போடாமல் எடப்பாடியை கம்பி எண்ண வைக்க வேண்டும்.
🤣🤣🤣
நிச்சயமாக
Stalin kandippa cheivaar
இதில் இதைக் கேட்கும் போது திரைப்படம் எடுப்பதற்கான கதையை உர்ருவாக்குவது போல் தெரிகின்றது. இதில் பச்சை நிறச சட்டையுடன நிற்பவர் ஒரு நடிகன் இவர் அப்படிப் பட்ட திருப்படங்களை எடுப்பவர் . இது உண்மையான சம்பவமாக இருந்தால் மக்களாகச் சேரந்து அதிமுக கார்ர்களையும் திமுக கார்ரையும இனிமேலும் விட்டு வைக்கக் கூடாது. திமுக காரன் கருணாநிதி ஊழல் மன்னன் ஈழலின் தந்தை அவரில் பார்ர்க்க கொள்ளைக்காரி ஜெய ல்லிதா கூடக்கொள்ளை அடிக்க வேண்டும் என நிமனைத்து வாக்கள்த்த மக்கள்ளை ஏமாற்றி மக்களை வஞ்சித்து விட்ஆர்கள். இரு கட்சிகளும் கொள்ளை அடித்த பண்த்தை்ததான் உங்களுக்கு வாக்குக்காகத் திருப்பித் தந்தார்கள . மக்களின் வாக்குக்கான் பணம் ஒரு நபருக்கு ஓரு கோடி கொடுத்து இருக்கவேண்டும் . ஆய்யிரம் ரூபாவைக் கொடுத்து மக்களை ஏமாற்றி விட்டாரகள். தமழ் நாட்டு மக்களும் தெலுங்மகு நாட்டு த் தமிழ் பேசும் மக்களும் இதை உணர்ந்து ஒன்றிணைய வேண்டும். இதை மீண்டும் மீண்டும் வளரவிட்டால் தமிழ நாடு வெகு விரைவில் காணாமல் போய்விண்ணடும். இனிதமேலாவது பீஷ்மன் வாக்களித்த மாதிரி இருந்து மகாபாரத்த்தை உண்டாக்காதீரகள். மக்களே இனிமேலாவது இவ்விரு கட்சிகளையும் தூக்கி எறிந்து விட்டு உங்களுக்காக உண்மையா உழைக்கும் நாம்தமிழர் கட்சியை வலிமை அடையச் செய்யுங்கள். தமிழ் தேசியத்தை. செந்தமிழன் சீமான் அவர் தம்பி தங்கைகளை. வல்வோம்.
இவ்வளவு அப்பட்டமான ஆதாரங்கள் இருந்தும் இன்னும் ஏன் எடப்பாடி கைதாக வில்லை
அரசியலில் இதெல்லாம் மிக சாதாரணம்ப்பா
@@porkodirajkumar6391 p
For cinema directors got new Thrilling story......let's see who will direct this movie 🎦 .... 😎
Omg 😮 திகில் story மாதிரி இருக்கு
கண்டிப்பாக குற்றவாளிகள் தண்டிக்கபடவேண்டும்
தமிழ்நாட்டின் தமிழக மக்களின் வரி பணம் 💰 இப்படி கொள்ள அடிக்கப்பட்டதை கேட்டால் வயிறு எரிகிறது. 100 ஆண்டு இவர்கள் உயிர் வாழ்வார்கள் என்ற நினைப்பு. சட்டம் தன் கடமையை செய்யும், இது நியதி.
Sattam panathuku than thunai poguthu😔
Yes confirmed👌
ㄥ
G. Saamp
@@anbesivam8520n
கண்டிப்பாக இவர்களுக்கு பாதுகாப்பு தேவை
RUclips recommendations rocks😂🤣
SUPER!
Excellent
Excellent open investigation .
கொள்ளையடித்த கும்பலிடமிருந்து கொள்ளையடித்த கும்பல் .
Neenga ketkura kelviya vida avanga soldra pathil nalla iruku sir...
பச்சை சட்டை நீ வேற லெவல்....
ஆமா
அவரின் பெயர் என்ன
@@வண்ணத்தமிழ்வாழ்க valayaru manjoj
@@வண்ணத்தமிழ்வாழ்க மனோஜ்
வாளயார் மனோஜ்
Great exposure
By Nakkeeran
எடப்பாடிக்கு இந்த அளவுக்கு தைரியம் வந்ததுக்கு காரணம். அவர் பின்னாடி ஒரு மிகப்பெரிய சக்தி இருக்கு. எடப்பாடிக்கு ராடம் கட்டினால் ஓரளவு உண்மை வெளியில் வரும். பூனைக்கு யார் மணி கட்டுவது..... அந்த ஆண்டவனுக்குத்தான் தெரியும்......
Eps got guts...samadhiku Ala vittaru
மோடி
Sasik
Gopalsirtrytrywintrue
அந்த அம்மாவுக்கும் இரண்டாயிரம் கோடி எதற்கு சொந்த பந்தமும் இல்லை எதற்கு இவ்வளவு பணம்
ஜெயிலுக்கு போய் அசிங்கப்படத்தான்.
தேவையா?
பேராசை பாவத்தின் சம்பளம் மரணம். கடைசி காலத்தில் ஜெயலலிதா அனுபவிச்ச வேதணை. மக்கள் வரி பணத்தில் வாங்கியது கொடநாடு.
Panam illamal arasiyal panna mudiyadhu. jaminuku kasu lawyeruku kasu BJPku kappam…DMKku cuttu. Nidharsanam puriyamal kanavula vazhdhuttu irukinga sago
@@manasatchi424 intha selavugal.... JJ aatchikku vanthatharku appuramthan... atharku mun latchangalil aanadhu.
@@MrThirulok latchangal namakku aagum..arasiyal thalaivargaluku jamin vaanga 100 kodi.
சூப்பர் எடப்பாடி வேலுமணி செங்கோட்டையன் தங்கமணி வாழ்ந்து ஒலிக
Nakheeran.congetulations.newspolicehandover.veryverythanks
உண்மையான அதிமுக தொண்டன் யார் குற்றவாளி என்பதை இந்த நாட்டுக்கு உணர்த்துவது நல்லது என்று விரும்புவான்
supeme and daring meeting with accust salute for your important information. thank you
1. Om Bahadur:
2. Kanakaraj: Sasikala’s former driver
3. Dinesh Kumar: CCTV Camera Operator
4 and 5. Vinupriya and Neethu:Wife and Daughter of Sayan
6 all 28 CCTV cameras were switched off
Jayalalithaa’s spirit committed the murders ,
- police
Supper
Nakkeeran
அந்த Cctv கேமராக்கள் Off செய்தது யார்?
operator
@@sriramramamoorthy1589 who died in suicide 4days after the theft
@@vikki8470 4 months later not 4 days. he was tortured
Thanks nakkiran . Repost this video... 👍
Nice super👍
Thanks nakkiran
கூடிய விரைவில் வெற்றி நடை போடும் சிறைகுள்ளே அதா வீடியோ எடுத்து troll போட்ட எப்படி இருக்கு நினைக்கவே என்னமா இருக்கு
Very bold press nakkeran
Treat these two as approvers.EPS is the accused number one.include EPS in the kodanadu murders.
J
Nakeeran please prepare somebody strong like you in future. I am afraid will there be someone like you after u. I pray almighty God to give you a very long wisdomful life God bless you.
நக்கீரன் அருமை
Good job 👍👍all the best 👍
நக்கீரன் மீண்டும் இதை கையில் எடுத்து குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தர வேண்டும்.
Super👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
நக்கீரனின் தைரியம் யாருக்கும் வராது
ஊம்பிகளுக்கு மட்டுமே வரும் ஊழல் தைரியமா ?
நக்கீரன் குடும்பத்தினருக்கு நன்றி🙏🙏🙏
கோடநாடு சம்பவத்திலும் சரி எந்த ஊழல் குற்றத்திலும் சரி எந்த கட்சியோ அல்லது தனிநபரோ உதவி செய்தால் அதில் உங்களுக்கு தொடர்பு உண்டு என்பது தெரிய வரும்.
இவர்கள்தான் சத்தியத்திற்கு கட்டுபட்டவர்களாவார்கள் உயிரே போனாலும் உண்மையைதான் சொல்வோம் என்பதுதான் சத்தியமாகும் இவர்களால் நீதி காப்பாற்றபடும் நீதிதேவனும் இவர்களையும் குடும்பத்தையும் நிச்சயமாக காப்பாற்றுவார்
100 percent connection with eps
அருமையான உரையாடல். பலே பத்திரிக்கையாளர்.