Thirumalai Nayakar Mahal Explained | மதுரை அரண்மனை | Tamil Navigation

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 ноя 2024

Комментарии • 495

  • @Santhoshkumar-fc5nf
    @Santhoshkumar-fc5nf 5 лет назад +173

    👌👌👌 திருமலை நாயக்கர் மஹால் பற்றி வீடியோ போட்டதற்கு மிகவும் நன்றி அண்ணா 🙏🙏🙏

  • @vengatalagarsamy569
    @vengatalagarsamy569 5 лет назад +140

    ஆங்கிலயோருக்கு இருந்த அக்கறை கூட தமிழனுக்கு இல்லை என்பதே வருத்தம் தம்பி நீ செய்வது மகத்தானபணி தொடர வாழ்த்துக்கள்

    • @js-eb4pq
      @js-eb4pq 3 года назад +1

      Dei punda oduda anthraku

    • @krishnakarthikrishnakarthi6274
      @krishnakarthikrishnakarthi6274 3 года назад +4

      @@js-eb4pq Omma punda

    • @kaliyan1246
      @kaliyan1246 3 года назад

      @@js-eb4pq s2

    • @shreeharish49
      @shreeharish49 3 года назад +4

      @@js-eb4pq Gotha naaiye. Naiker naala dhaan tamil ey meetu eduthanga nu solraaru video LA. Illana urdu naadu aairkum.

    • @thangaiyac8262
      @thangaiyac8262 7 месяцев назад

      ​@@kaliyan1246😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @rajasekaran416
    @rajasekaran416 5 лет назад +114

    தமிழகத்தின் மிகப்பெரிய திருவிழா"சித்திரை திருவிழாவை சைவம்−வைணவம் சமயங்களை ஒன்று சேர்த்து மதுரைக்கு கள்ளழகர் சாமி வரவைத்து மிகப்பெரிய திருவிழாவாக ஆக்கியவர் பேரரசர் திருமலை நாயக்கர்.மதுரை சவுராஷ்டிரமக்களை நெசவு நெய்ய வரவழைக்கப்பட்டனர் நாயக்கர் காலத்தில்,மிகச்சிறந்த அரசர் திருமலைநாயக்கர் வாழ்க !அவரது புகழ் ஓங்குக!!

    • @gunagarrisons2965
      @gunagarrisons2965 5 лет назад +3

      😘😍😍😍😍😍

    • @ManiKandan-gm9qo
      @ManiKandan-gm9qo 4 года назад +5

      சித்திரை திருவிழா கிடையாது தைபூசம் தான் மிகப்பெரிய திருவிழா

    • @prabhuganesan8011
      @prabhuganesan8011 4 года назад +6

      @@Dr-ch6nn ithu ennada puthu kathaiya irukku🤔😩

    • @ஞமலிவளவன்
      @ஞமலிவளவன் 4 года назад +2

      Guna Garrisons oh ever forgot they stole our lands and make all tamils poor and banned tamil.shit

    • @sureshk2263
      @sureshk2263 4 года назад +1

      @@Dr-ch6nn சூப்பர்

  • @RajNgl
    @RajNgl 5 лет назад +68

    Thirumalai Nayakar அரண்மனை தோற்றம் - அற்புதம்.
    வரலாற்று தேடல் தொடருட்டும் வாழ்த்துகள் ' மலையேறி Karna'👌.
    வீடியோ எடிட்டிங் - அருமை
    கேமராமேன் ' மணி '-க்கு சிறப்பு கைதட்டல் 👌

  • @berinagaianparthasarathy671
    @berinagaianparthasarathy671 4 года назад +30

    இந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை மாணவர்களுக்கு காண்பிக்க வேண்டும்

  • @pattalathukaran
    @pattalathukaran 5 лет назад +55

    மஹால் பற்றிய அறிமுக காணொளி அருமை,
    தம்பி கருணா
    வாய்ப்பு கிடைத்தால் தொல்லியல் துறையின் அனுமதிபெற்று மஹாலின் மேல்பகுதிகளை காணொளிகளாக காட்சிப்படுத்துங்கள், பலருக்கும் மேல்பகுதியினை காணும் வாய்ப்பு கிடைப்பதில்லை,
    வாழ்த்துக்களுடன்
    பட்டாளத்து(மதுரை)க்காரன்

  • @Premsurya123
    @Premsurya123 5 лет назад +13

    I am madurai ....enga ooroda perumaya sonnathukku rompa Nandri Anna

    • @s0j0urner15
      @s0j0urner15 3 года назад

      Madurai's pride is meenakshi amman temple.

  • @rajasekaran416
    @rajasekaran416 5 лет назад +16

    மதுரையையும்,மீனாட்சி அம்மன் கோயிலையும்,தமிழகத்தையும்,இந்தியாவையும் முஸ்லீம் மன்னர்களை ஓட,ஓட விரட்டி நாட்டை காப்பாற்றிய மாபெரும் சாம்ராஜ்ஜிய மக்களாகிய தெலுங்களை குறிப்பாக ""நாயக்கர்களை""வணங்குவோம்!வாழ்த்துவோம்!!நாயக்கர்கள் இல்லையென்றால் நாடு இல்லை...தெலுங்கள் இல்லையென்றால் "தேசம்"இல்லை....அவர்களது தியாகம் போற்றத்தக்கது.தமிழகத்தில் உள்ள அற்புத அரண்மனை ""திருமலை நாயக்கர் மகால்""

  • @ssjothidam
    @ssjothidam 5 лет назад +33

    நன்பரே உங்களின் பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது மிக்க நன்றி

  • @sathiyabalansathiyabalan4086
    @sathiyabalansathiyabalan4086 4 года назад +11

    காதல் கிறுக்கர்கள் 👌👌👌👌👌 சமூக அக்கறை. 🙏🙏🙏சூப்பர்

  • @ar.elangovan568
    @ar.elangovan568 4 года назад +3

    அருமையான ஒலி ஒளிப்பதிவு
    இரசித்து பார்த்து மகிழ்ந்தேன்
    நன்றி தோழர்களே
    இனிய நல்வாழ்த்துகள்

  • @lakshmanana6311
    @lakshmanana6311 2 года назад +2

    வரலாற்றை இழந்து நிற்கும் தமிழர்கள் நாம், நமக்கு அடுத்த சந்ததியினர் இதைக் கூட பார்ப்பார்களா? என்பது சந்தேகமே, ரொம்ப நன்றிங்க சகோதரா 👍

  • @minervalark8284
    @minervalark8284 5 лет назад +32

    திருமலை நாயக்கர் மஹாலில் உள்ள கல்வெட்டுகள் மற்றும் ஒவ்வொரு நூற்றாண்டுகளிலும் மாற்றங்கள் உள்ள தமிழ் எழுத்துகளில் "ஔ" என்ற எழுத்து இருக்காது....

  • @ramars5871
    @ramars5871 3 года назад +10

    Supper ⚔️nayakkar vamsam⚔️⚔️⚔️⚔️

  • @subss8967
    @subss8967 4 года назад +2

    அருமையான பதிவு... மிக்க நன்றி.. சேவை தொடர வாழ்த்துக்கள்..

  • @saravanasaravana8398
    @saravanasaravana8398 3 года назад +2

    இதனைப் பார்பதற்க்கு நமக்கு ெபறுமையாக உள்ளது இங்கு வரும் மக்களுக்கு அன்பான வேண்டுகோள் நமது பாரம்பரிய நினைவு சின்னத்தில் எதுவும் வரையவோ எழுதவோ வேண்டாம் தமிழரின் நினைவுகளை பாதுகாப்பது நமது கடமை

  • @lskumar6753
    @lskumar6753 3 года назад +1

    எம் பெயர் கர்ணா....அருமையான பதிவு. சூப்பர் அண்ணா 🙏✍️✍️✍️

  • @lovelyganesh5596
    @lovelyganesh5596 3 года назад

    பொதுவாக நாம் எல்லோரும் பழமையை பெருமையக பேசுவோம் ஆனால் பழமையான எதுவும் பாதுகாப்பு இல்லை வெளிநாட்டில் ஒரு நூற்றாண்டு முன்னாள் இருந்ததை எவ்வளவு தூரம் மதிப்பும் பாதுகாப்பு அளிக்கிறார்கள் ஆனால் நாம் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த எதையும் பாதுகாக்க இல்லை எதுவும் தேவை இல்லை என்றே இன்றைய தலைமுறை என்னுகிறது உங்கள் மாறி சிலர் தவிர வாழ்த்துக்கள் உங்கள் உழைப்புக்கு மேலும் நமது பழமை தேடுங்கள் வணக்கம்

  • @பஞ்சாப்.பாங்டா

    அருமை.அருமை.நேரில்.போய்.பார்தது.போல்.இருந்தது.நன்றி.தம்பி

  • @kaderharsith5769
    @kaderharsith5769 4 года назад +5

    Goosebumps Guaranteed 👏🏼💯💯

  • @arunkumara1326
    @arunkumara1326 5 лет назад +7

    அருமையான பதிவு 🙏🙏🙏🙏வாழ்க வளமுடன் கர்ணா 🙏🙏

  • @funsundayvlogs48
    @funsundayvlogs48 5 лет назад +3

    அருமையான பதிவு. அரண்மனைக்கு வெளியே உள்ள. அரண்மனையின் எச்சங்களான பத்துதூன் களையும் பதிவு செய்திருக்கலாம்.

  • @ravichandaran3851
    @ravichandaran3851 4 года назад +1

    அருமையான பதிவு அருமை.கட்டடக்கலைக்கு மிகப்பெரிய சான்று

  • @s.karthi9328
    @s.karthi9328 4 года назад +1

    நேரடியா சென்று பார்த்த அனுபவமா இருக்கு நண்பா மகிழ்ச்சி 😍😊😘

  • @mks9768
    @mks9768 4 года назад +13

    NAYAKKAR vera leval

    • @m.sureshshiva7933
      @m.sureshshiva7933 Год назад +1

      Adhuthavan petha pillaya.ennoda pillai nu solli nayakar mannan vaalnthurukan asingamanavana iruppano nayakar mannan.idhu pandiya mannanin aranmanai

    • @mks9768
      @mks9768 Год назад

      @@m.sureshshiva7933 oo apti ya ok bro theriyathu therunjukure

  • @alwarpuramprakashrajr257
    @alwarpuramprakashrajr257 5 лет назад +13

    I like madurai tirumalai nayaker aranmanai very nice

  • @vasantha0365
    @vasantha0365 4 года назад +5

    Are you a student of history very nice good job keep doing all the best vazhga valamudan

  • @ruthutv6074
    @ruthutv6074 2 года назад +1

    மிகவும் நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள்

  • @udhayasravanan5246
    @udhayasravanan5246 5 лет назад +11

    fantastic karna keep rocking my favourite place

  • @blindlovers4588
    @blindlovers4588 3 года назад +2

    Super jiii history semma ya irukku

  • @m.parameswarimani124
    @m.parameswarimani124 5 лет назад +4

    Karna Vere level... Super super. thanks ..... For the Video...

  • @Queen.7719
    @Queen.7719 4 года назад +2

    மிக மிக அருமை நன்றி

  • @kaushikns8050
    @kaushikns8050 5 лет назад +7

    Vera level... ❤️❤️🔥 Superb background music...

    • @ramabaiapparao8801
      @ramabaiapparao8801 4 года назад +1

      வேறலெவல்... என்ன பாஷை இது..வேறலெவல்.போர்வெல் என்று .. அழகான தமிழ்..
      சிதைத்து... சின்னாபின்னமாகி...
      அப்புறம் தமிழ் தமிழ் தமிழ் என்று

  • @marimuthumagal2875
    @marimuthumagal2875 5 лет назад +11

    Hi bro vedio semma ni8 Oliyum Oliyum idha vida semmaiya irukum... light settings,Bgm yellame awesome😍😍 Andha kalathuke pona feel kedaikum... Mudunja part 2 vedio podunga....

  • @kumarpothanaicker8635
    @kumarpothanaicker8635 4 года назад +1

    நிறைய வரலாறுகள் தெரிந்துகொண்டோம் இதேபோல இன்னும் நிறைய யூட்யூபில் போட வேண்டும்

  • @ravikrishnan3207
    @ravikrishnan3207 3 года назад +1

    அருமை ரொம்ப நன்றி

  • @denmark-xj5nd
    @denmark-xj5nd 5 лет назад +57

    பாண்டிய மன்னர்கள் பற்றி வீடியோ போடுங்க

    • @universe1focus985
      @universe1focus985 4 года назад

      It's okey yaa.
      pls see kavanagar garjanai channel.

    • @universe1focus985
      @universe1focus985 4 года назад +1

      It's okey yaa.
      pls listen healer basker speech yaa and stay positive.

    • @muruganayyanar7075
      @muruganayyanar7075 4 года назад +6

      பாண்டியர்களை பற்றி போட மாட்டார்கள்.ஏன் என்றால் பாண்டியர்களை சூழ்ச்சியால் வீழ்த்திய வர்கள் தெலுங்கு நாயக்கர்கள்.இப்போதைய பெரும்பாலான மீடியாக்கள் அவர்களுக்குத்தான் வேலை செய்கின்றனர்.

    • @universe1focus985
      @universe1focus985 4 года назад

      @@muruganayyanar7075
      It's okey yaa .
      pls listen healer basker speech and stay happy.

    • @sivakasi
      @sivakasi 4 года назад +5

      @@muruganayyanar7075 ஏன்டா உனக்கு என்ன வரலாறு தெரியும்னு லூசாட்டம் கமென்ட் போடுற 14
      ம்நூற்றாண்டில் பாண்டியர்கள் கில்ஜி படையெடுப்பால் வீழ்ச்சி அடைந்து முடிவுக்கு வந்தது.நாயக்கர்கள் 1526 ல் தான் மதுரைக்கு வருகிறார்கள் அதுவும் பாண்டியர்கள்(13ம் நூற்றாண்டு பாண்டிய வம்சம் இல்லை) அழைத்த தால் தான் .

  • @b.gurumoorthykurinji839
    @b.gurumoorthykurinji839 5 лет назад +3

    Inga utkaanduirukkiraara! haa haa super (in present tense), varisaiya vaanga (enna unga controla vanthiduca Mahal)wow!two lakhs rupees at that duration) you are a history lecturer with practical in Tamil, thanks for Mr.Mani and to you, thanks for upload this video

  • @ram5798
    @ram5798 5 лет назад +6

    I have been here on a school excursion. Lovely ancient tamizh architecture.

  • @kesavaraja.nayakar7043
    @kesavaraja.nayakar7043 4 года назад +2

    Congratulations vallka vallamudan.

  • @TamilSelvi-hj5pp
    @TamilSelvi-hj5pp 5 лет назад +9

    அருமை 👌 தம்பி☺️

    • @sundaramathi8426
      @sundaramathi8426 4 года назад

      பார்க்கமுடியாத இடம் பார்த்துவிட்டேன் உங்களால் நன்றி சகோதரா

  • @krishnacool4756
    @krishnacool4756 3 года назад +1

    வர்னனையாளர்சூப்பர்

  • @prsanand4378
    @prsanand4378 4 года назад +1

    நன்றிகள் பல

  • @mdmd5545
    @mdmd5545 4 года назад

    Iththana naal intha channel ah vittutten romba nandri nanbah

  • @Ramyamanoj9698
    @Ramyamanoj9698 4 года назад +4

    Ultimate proud of my madurai

  • @veerananalagarsamy7765
    @veerananalagarsamy7765 5 лет назад +2

    மிக அருமையான பதிவு

  • @anithav8163
    @anithav8163 4 года назад

    unga voice romba super. madhurai patthi sonnathukku nandri and neengalum super....................................

  • @Lakshmipriya_99
    @Lakshmipriya_99 5 лет назад +7

    Great place 💙

  • @prasannam2534
    @prasannam2534 5 лет назад +3

    4:15 Kadhal kirukargal 😂😂😂😂 ultimate tu😂🤘

  • @mdmd5545
    @mdmd5545 4 года назад

    தமிழ் வணக்கம் வாழ்க தமிழ் வளர்க உங்கள் பணி

  • @karthika277
    @karthika277 2 года назад +2

    எங்கள் நாயக்கர் வம்சம்

  • @jokerboys3287
    @jokerboys3287 3 года назад +1

    அருமை நண்பா 👍🙏

  • @kowsiravi7986
    @kowsiravi7986 5 лет назад +5

    Super...my faver place...

  • @chandrasekaran2594
    @chandrasekaran2594 5 лет назад +2

    Great bro.. Keep rocking. Thanks. I'm from Malaysia.

  • @sweetfeelraj1320
    @sweetfeelraj1320 2 года назад +1

    🔥 நாயக்கர் வம்சம் 🔥

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj 3 года назад +1

    அடேங்கப்பா 👍👍👍👍👍

  • @loveofgod9425
    @loveofgod9425 4 года назад +1

    Sema 😍😍😍backroud bgm vera level 😘😘😘

  • @seemapaul6670
    @seemapaul6670 4 года назад +2

    சூப்பர் சகோதரரே ஆனால் மிக வேகமாக சில விசயங்களை காட்டி விட்டு சென்றுவிட்டீர்கள். அதனை என்னவென்று பார்ப்பதற்குள்ளேயே சென்றுவிட்டீர்கள். ஆனால் மிக சிறப்பாக உள்ளது உங்களது வீடியோ தொகுப்புகள் அனைத்தும்.

  • @rajkumarramalingam2310
    @rajkumarramalingam2310 5 лет назад +3

    Very good place...super karna...

  • @sadhanaipen7122
    @sadhanaipen7122 5 лет назад +1

    Arumaiyana idam anaivarum kandipa pakavendiya perumaikuriya idam

  • @jpcharan1587
    @jpcharan1587 Год назад

    Super information👏👏👏👏

  • @manonmani6391
    @manonmani6391 5 лет назад

    அருமையான பதிவு நன்றி தம்பி 👌👌👌👌👌👍👍👍👍👍👍

  • @leninpowerelectronics7929
    @leninpowerelectronics7929 4 года назад +3

    Best historical place

  • @salemtimepass5468
    @salemtimepass5468 4 года назад +1

    Super explanation with good camera work.. and that bgm also

  • @geethaselvam8489
    @geethaselvam8489 3 года назад

    வாழ்த்துக்கள் மிக்க மகிழ்ச்சி

  • @RajRaj-ri6og
    @RajRaj-ri6og 4 года назад +1

    அருமை

  • @Sugumurugan22
    @Sugumurugan22 2 года назад +1

    நாம் கட்டும் அணை பாலம்5வருடத்தில் இடிந்து விழுகிறது எல்லாம் ஊழல்

  • @சத்யம்மொபைல்

    அருமையான வீடியோ 🇮🇳🇮🇳🇮🇳

  • @nageswais9138
    @nageswais9138 5 лет назад +2

    Super vedio karna 👍💐

  • @sagosagi_tamil
    @sagosagi_tamil 4 года назад +1

    Nalla describe panringa
    Ur camera viewing s awesome

  • @Stalinjose1
    @Stalinjose1 4 года назад +4

    Good job bro.... Keep it up....

  • @ashokp1238
    @ashokp1238 3 года назад

    Anna arumai anna, thank you so much... Unga vayasu pasangalam epdio suthitu irukum podhu, nenga tedicated and feel fullah, itha panum podhu ungalaum enaku romba pidikuthu... I like it.

  • @PKStruggleLife
    @PKStruggleLife 4 года назад +2

    Sema brother ❤️🔥👍

  • @amuthamanikandan3245
    @amuthamanikandan3245 5 лет назад +3

    Amazing Anna

  • @vinayakarvignesh1775
    @vinayakarvignesh1775 4 года назад +1

    BRO UNKA ELLAM VIDEO NA PAKARAN YOUR REALLY SUPER BRO

  • @shivayanamaom728
    @shivayanamaom728 5 лет назад +7

    Nice background music thanks

  • @saravanant9965
    @saravanant9965 4 года назад +3

    Ettayapuram jamin kottai video podunga bro

  • @keerthana329
    @keerthana329 5 лет назад +1

    Super video. Naan parkanum'nu ninacha oru place.

  • @G_B_R
    @G_B_R 5 лет назад +1

    Super video. Nandri ..

  • @ManiKandan-gm9qo
    @ManiKandan-gm9qo 4 года назад +1

    Anna unga videos lam superv va irrukku anna

  • @MadrasChilli
    @MadrasChilli 3 года назад +2

    Nice work bro - Keep it up :)

  • @maniswat9857
    @maniswat9857 5 лет назад +1

    46 k subscribers. ... vazhthukkal karna

  • @sakthi8709
    @sakthi8709 5 лет назад +3

    Super video 👍 eppo thiripiyum challenge videos pannuvinga bro?

    • @TamilNavigation
      @TamilNavigation  5 лет назад +1

      விரைவில், வெகு நாட்களாக ஆள காணோம் 🤔

    • @sakthi8709
      @sakthi8709 5 лет назад

      @@TamilNavigation Holiday mudinjiruchu, ippo konjam busy. athaan comment panna time kedaikala. but ella video'vum vidamal paapen 👍😇

  • @hemadevis2062
    @hemadevis2062 5 лет назад +2

    super my boy good information so good speech i can see foodie{paci}in our tradition 👌👌💐👍👍

  • @prakashthevar1521
    @prakashthevar1521 4 года назад +1

    Arumai 👌

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 5 лет назад +1

    Nice video .Arumai.

  • @thirupathiraja9620
    @thirupathiraja9620 3 года назад +1

    Good initiative bro👍

  • @chandernaicker1084
    @chandernaicker1084 2 года назад +1

    Excellent

  • @TamilProductionTamizhan
    @TamilProductionTamizhan 5 лет назад +10

    Madurai veeran padri sollungge bro... please

  • @zubairahamedr1207
    @zubairahamedr1207 5 лет назад +1

    Bro super innu ithupola niraya varalara solunga kattunga ....

  • @gayathris8447
    @gayathris8447 4 года назад +1

    Thanks for the video

  • @homecameraroll
    @homecameraroll 5 лет назад +3

    Hats off !!

  • @vishak9029
    @vishak9029 4 года назад +1

    Very useful...

  • @durgasundar2990
    @durgasundar2990 5 лет назад +2

    Karna aranmanai madhiriye unnoda video brammandam super

  • @palanipriya6396
    @palanipriya6396 5 лет назад +1

    Hi bro unka video paakka rompa interest ta irukkum... Unkal moolam innum niraiya itankalukku unkalodu payanikka irukkirom.... 👌👍

    • @TamilNavigation
      @TamilNavigation  5 лет назад

      நம் பயணம் தொடரும்

  • @baskarbaskar110
    @baskarbaskar110 4 года назад

    1st first time your video useful history

  • @silviamargaret1965
    @silviamargaret1965 4 года назад +1

    Wow for your efforts and interest in exploring the historical places. Want to be a part of this.

  • @anithamanju9815
    @anithamanju9815 5 лет назад

    Sunday surprise ku nandri.

  • @santhiyasanthiya6694
    @santhiyasanthiya6694 5 лет назад +1

    2005 la na Inga vanthuruka na 5th padikum pothu school days la ..... அங்க இருக்குற ஒரு தூண் ஆறு பேர் கைகோர்க்கும் அளவில் இருக்கும்....

  • @greatkirukkans5062
    @greatkirukkans5062 5 лет назад +12

    Thanks for sharing like these videos . But intha video la thirumalai naicker avaroda silaiya kaatirukkalam . Entrance la irukkirathu...