🚢 Unloading Chennai port 🔥 வெற்றிகரமாக நாக்பூருக்கு சென்று லோடு ஏற்றி வந்து இறக்கி விட்டாச்சு

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 ноя 2024

Комментарии • 51

  • @prakashm9119
    @prakashm9119 4 дня назад +5

    அண்ணா உங்க வீடியோ எல்லாம் சூப்பர் அண்ணா 👍🏻

    • @Driversathish
      @Driversathish  4 дня назад

      மிக்க நன்றி அண்ணா

  • @samuelA-v3j
    @samuelA-v3j 4 дня назад +4

    Wow anna your videos are amazing, could you pls post some more lowbed trucks and flatrac container also can you show us some more of the port

  • @eswarss7081
    @eswarss7081 2 дня назад +1

    14:42 ஆதாரத்தை அடைக்கலம் அனா அவசரத்தை அடக்க முடியாதுதோரலரே😅😅

    • @Driversathish
      @Driversathish  2 дня назад

      மிக்க நன்றி அண்ணா

  • @chrisbro1160
    @chrisbro1160 3 дня назад +1

    Neraiya shorts podunga na .. support neraiya kedaikum . Drivers oda life style epdi irukum nu makkal paathu terinjipanga

    • @Driversathish
      @Driversathish  3 дня назад +1

      Thank you 🙏 Anna 🙏 சிறிய வீடியோவும் போட்டுக் கொண்டுதான் இருக்கிறேன் நன்றி

  • @sureshkumar054
    @sureshkumar054 4 дня назад +1

    Video super anna 🎉

  • @muthupandimeen6355
    @muthupandimeen6355 4 дня назад +2

    வாழ்த்துக்கள் அண்ணா..

    • @Driversathish
      @Driversathish  3 дня назад

      மிக்க நன்றி அண்ணா

  • @kannanc5987
    @kannanc5987 4 дня назад +3

    10 years back kavarapettai bridge pending work bro

    • @Driversathish
      @Driversathish  3 дня назад

      சூப்பர் அண்ணா சரியாக சொன்னீர்கள் நன்றி

  • @ammanmarimuthur7258
    @ammanmarimuthur7258 4 дня назад +1

    Super. Bro

  • @naveens9069
    @naveens9069 4 дня назад +2

    Bro next trip kandippa vera place ku ponga bro....video nalla irrunthuchu bro...

  • @dhandapanihyd
    @dhandapanihyd 4 дня назад +1

    உங்களை மாதிரி சுத்த எங்களால முடியலையேனு வருத்தம் ப்ரோ

    • @Driversathish
      @Driversathish  3 дня назад +1

      எங்கே அண்ணா சுற்றுவதற்காக அங்கிருந்து சென்றாலும் செல்லும் இடத்தில் சுற்றி பார்க்கும் இடம் நிறையாக உள்ளது ஆனால் அங்கு எல்லாம் செல்ல முடியவில்லை

    • @dhandapanihyd
      @dhandapanihyd 3 дня назад

      @@Driversathish ❤️❤️❤️❤️❤️

  • @thiruammu1690
    @thiruammu1690 4 дня назад +2

    சாப்பிடும் பொழுது கட் பண்ணாமல் முழுமையாக போடவும்

    • @Driversathish
      @Driversathish  3 дня назад

      நன்றி அண்ணா முயற்சி செய்கிறேன்

  • @shunmugasundaram1963
    @shunmugasundaram1963 3 дня назад +1

    ஐயா,மிகவும் நன்றாகவும், ஒலியும் உள்ளது, நன்றிங்க, உங்க மாத சம்பளத்தில் எப்படி சமாளிக்கிரீர்கள், இறைவன் ஆசீர் வதிக்கட்டும, s s sundaram from Bangalore ,aum muruga. Murugan துணை

    • @Driversathish
      @Driversathish  3 дня назад

      மிக்க நன்றி அண்ணா சம்பளம் குறைவாகத்தான் இருக்கும் ஆனால் சரியான நேரத்தில் வரும் அது ஒன்று தான் இங்கு வேலை செய்வதற்கு காரணம் நன்றி

  • @Srikrishnan-xg4on
    @Srikrishnan-xg4on 4 дня назад +1

    Bro daily video podunga❤

    • @Driversathish
      @Driversathish  3 дня назад

      அண்ணா இதுக்கே சமாளிக்க முடியவில்லை அண்ணா முயற்சி செய்கிறேன் நன்றி

  • @sekarsekar5846
    @sekarsekar5846 4 дня назад +1

    Super

  • @selvam3761
    @selvam3761 4 дня назад +2

  • @christalex5457
    @christalex5457 4 дня назад +2

    Thank u so much 😮

    • @Driversathish
      @Driversathish  3 дня назад

      நன்றி 🙏🙏

    • @christalex5457
      @christalex5457 2 дня назад

      @Driversathish
      நல்வரவு என்றும்

  • @jobind4445
    @jobind4445 4 дня назад +3

    உங்களுக்கு salary எவ்வளவு கொடுப்பாங்க...மாசம் எத்தனை நாள் லீவு கொடுப்பாங்க.. வண்டி duty fullah outer road thana... புதுசா training eduthavangakulu easy இருக்குமா...ரெகுலரா loading and unloading ஒரே place தானா.. warehouse to harbour ah..flatbed container truck driver vacancy yethum இருக்கா..உங்க company எங்க இருக்கு..company details..Hindi தெரியலன pravaaillaiah..

    • @Driversathish
      @Driversathish  3 дня назад

      நீங்கள் சொல்வது போல் அனைத்தும் இருக்காது அண்ணா எல்லாமே கலந்து தான் வரும் தேவையில்லாமல் நிறைய ஓடும் சொல்வார்கள் அதையும் ஒட்டித்தான் ஆக வேண்டும் சம்பளம் குறைவு ஏற்றி தர சொல்லி சொல்கிறோம் தரமாட்டேங்கிறார்கள் அதற்குத்தான் வட இந்திய தொழிலாளர் இருக்கிறார்கள் என்று சொல்கிறார்கள்

  • @shankaralsinarimuthu7485
    @shankaralsinarimuthu7485 4 дня назад +1

    Enn unggal truck no AC, please bro 2024 end aa achi,no excuses.terilla terilla than romba varuthu.

    • @Driversathish
      @Driversathish  3 дня назад

      நம்ம ஊருக்கு அதெல்லாம் செட் ஆகாது அண்ணா

  • @Deccan.S
    @Deccan.S 4 дня назад +1

    12.48 12:52 😂😂

  • @penikasebi8562
    @penikasebi8562 4 дня назад +1

    Hai bro

  • @ShobanVlogs27
    @ShobanVlogs27 4 дня назад +2

    Front camera la ya video shooting

  • @balajicoolservice9221
    @balajicoolservice9221 4 дня назад +1

    Hi Anna

  • @CamlinGet-ce1pf
    @CamlinGet-ce1pf 4 дня назад +2

    Bro unngaluku insta ilaya anna

    • @Driversathish
      @Driversathish  3 дня назад

      ஓபன் பண்ணதோடு சரி அதற்கு அப்புறம் அதை யூஸ் பண்ணுவதில்லை RUclips மட்டுமே அண்ணா பெரிய வீடியோ சிறிய வீடியோ

  • @ShobanVlogs27
    @ShobanVlogs27 4 дня назад +2

    Yana Mobile la video shooting