மீண்டும் மின்னலாய் மிரட்ட வந்த சிவரஞ்சனி / மலையூர் நாடகத்தில் மேடை ஏறிய போது

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 янв 2025

Комментарии • 11

  • @vairamani9556
    @vairamani9556 21 день назад +1

    அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🙏💕

  • @ramarajrajesh2502
    @ramarajrajesh2502 21 день назад +1

    அருமை நாடகக்கலையை மீட்டெடுக்க மீண்டும் வள்ளியாக வலம் வர வாழ்த்துக்கள் சகோதரி

  • @ramarajrajesh2502
    @ramarajrajesh2502 21 день назад +1

    ஆண்டுதோறும் எங்கள் கிராமத்தில் வள்ளியாக வலம் வருவார் அவர் தர்க்கத்திற்கு சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து வருவார்கள் திறமையான நடிகை

  • @ramarajrajesh2502
    @ramarajrajesh2502 21 день назад +1

    முழு நாடகம் போடுங்க

  • @AlagarK-nw9yu
    @AlagarK-nw9yu 24 дня назад +1

    Akka super akka unga nadagamnuna remba virumbi papen akka

  • @gcrgcr2658
    @gcrgcr2658 25 дней назад +1

    நீண்ட நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் பார்க்க மகிழ்ச்சி அளிக்கிறது. 🙏.. சிவரஞ்சனி க்கு நிகர் சிவரஞ்சனி தான். அவர் பேச்சு க்கு நான் ரசிகன்

  • @sathiyamoorthi5273
    @sathiyamoorthi5273 24 дня назад +1

    Akka tharakam super

  • @rajakkoorananth472
    @rajakkoorananth472 25 дней назад +1

    🙏♥️

  • @ammaamma7486
    @ammaamma7486 24 дня назад +1

    Neenga fulla field ku vanga sister

  • @ammaamma7486
    @ammaamma7486 24 дня назад +1

    Thiramaiyana actor Neenga veettu illaye iruppathu Unga manasatchikku thappunnu thonalaiya