தமிழ்நாட்டில் உள்ள தியேட்டர்களை கார்ப்ரேட்டுகள் அபகரிக்க துடிக்கின்றன - Savukku Shankar about leo

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 821

  • @guru_4u_
    @guru_4u_ Год назад +187

    நான் ஒரு ajith வெறியன்...எப்போதோ நான் திருந்தி விட்டேன்...என்னை திருத்தியதே அவர்(அஜீத்) தான்...முதலில் என்னையும் என் குடும்பத்தையும் பாத்துக்கொள்கிறேன், அப்பறம் தான் எல்லாமே.. தல சொன்னது அப்போ புரியல அவர்மேல கோவம் வந்தது ,,இப்போ புரியுது...நான் இப்போ maturity ah இருக்கேன்...love u தல 🤍🤍🤍🤍pure heart 🤍🤍🤍

    • @t.senthilkumar5153
      @t.senthilkumar5153 Год назад +6

      ❤️❤️❤️சூப்பர் தல

    • @ஜெய்ஹிந்த்-ம2ங
      @ஜெய்ஹிந்த்-ம2ங Год назад +4

      தலையின் தரம் அப்படி எவன் குடும்பம் கெட்ட என்ன நினைக்கும் மனிதனா அவர்

    • @savari355
      @savari355 Год назад +2

      Are you not going for movie?

    • @guru_4u_
      @guru_4u_ Год назад +5

      @@savari355 தல படம் மட்டும் தான் theatre la போய் பாப்பேன்....அதுவும் ticket rate normal ஆனதுக்கு அப்பறம் தான் பார்ப்பேன்...

    • @karma-yq3je
      @karma-yq3je Год назад

      😂😂 losu ennuma

  • @Venusakil
    @Venusakil Год назад +55

    என்ன சங்கர் சார் அத்தனை பழியயும் லலித்மேல போடுறிங்க.. லலித் - விஜய் இரண்டு பேருமே லியோ படத்தோட புரோடியூசர்.. விஜய் பினாமி..

    • @jebaatechgroups1451
      @jebaatechgroups1451 Год назад +8

      Correct! Exactly..😂

    • @yokeshkumar4301
      @yokeshkumar4301 Год назад +13

      உண்மை, லலித் விஜயின் பினாமி, நான் விஜயின் தீவிர ரசிகன் , ஆனால் முதல் நாள் முதல் ஷோ இன்று வரை சென்றதில்லை, விஜய் சினிமாவில் மட்டுமே நான் ஒத்துக் கொள்வேன் , அரசியலில் விஜய் அவர்கள் வருவதை நான் எதிர்கிறேன், தன் படத்தின் டிக்கெட் விலையை கூட ஒழுங்கு பண்ண முடியாத விஜய் அவர்கள் அரசியல் வந்து என்ன செய்ய போகிறார், பிஜேபியின் அழுத்தத்தின் பேரிலேயே விஜய் அவர்கள் அரசியலுக்கு வருகிறார், விஜய் அவர்களுக்கு அரசியல் ஆசை உண்டு வரும் எண்ணமும் உண்டு , ஆனால் விஜய் அவர்களுக்கு 7 முதல் 10 ஆண்டுகள் பின்பு தான் அரசியல் வரும் எண்ணம் இருந்துள்ளது, பிஜேபி தமிழ்நாட்டில் ஓட்டை பிரிக்க கமல் அவர்களை ஏவினார்கள், எதிர்பார்த்த அளவு நடக்கவில்லை, மாஸ்டர் பட சூட்டிங்கில் ரைடு நடந்ததே விஜய் அவர்களை மிரட்டி இப்போது அரசியலுக்கு வரவழைத்து ஓட்டை பிரிக்க வேண்டும், இது பிஜேபி மாஸ்டர் பட சூட்டில் மிரட்டி குடுத்த அஜண்டா, அந்த தூண்டுதலின் பேரில் அளவாக அரசியல் பேசி வந்த விஜய் அவர்கள் தற்போது அரசியல் சார்ந்த பேச்சுக்களை அரசியல் தலைவர்களை தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து சொல்வது போன்ற செயல்களை செய்கிறார், என்னை பொருத்த வரை விஜய் அவர்களை என்றுமே நடிகராக மட்டுமே பார்ப்பேன், கமல் அவர்கள் நடிகர், சரத்குமார் அவர்கள் நடிகர், நடிகர்களில் நான் ஒத்துக் கொள்ளும் அரசியல் தலைவர்கள் இரண்டு பேர் மட்டுமே ஒன்று எம் ஜி ஆர் அவர்கள் இரண்டு விஜயகாந்த் அவர்கள், அரசியலில் நடிக்காதவர்கள், சீமான் அவர்களை நடிகராகவோ டைரக்டராவோ நான் பார்க்கவில்லை ,6 முதல் 8 படம் மட்டுமே பங்கெடுத்துள்ளார், அவர் சினிமாவில் இருந்ததை விட அரசியலில் இருந்த வருடம் அதிகம், அவர் அரசியல் வந்த பிறகு தான் அவர் ஒரு டைரக்டர் என்பதே தெரியும், விஜய் அவர்கள் அரசியல் வராமல் இருப்பது அவருக்கும் நல்லது நாட்டுக்கும் நல்லது , நடிகனை நடிகனாக பார்க்க வேண்டும்

    • @learnwithtamil4438
      @learnwithtamil4438 Год назад

      ஆதாரம் இருக்கா... எதை வைத்து விஜய் பினாமி என்கிறீர்கள்😂... சும்மா கொளுத்தி போடுவோம்

  • @rookieegamer3796
    @rookieegamer3796 Год назад +58

    சகோதரர் கூறும் கருத்துகள் அனைத்தும் கசப்பான உண்மை.ரசிகர்கள் உணர வேண்டும்

  • @sivaramansiva8418
    @sivaramansiva8418 Год назад +82

    லியோபடத்தின் கலந்துரையாடல் நாட்டு மக்களுக்கு பயனுள்ளது. வீட்டு பெரியவர்களை மதிக்காத விடலை பசங்களை நம்பி படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு இந்த கணொளி நல்ல பாடம்!

  • @chandrank2416
    @chandrank2416 Год назад +127

    லியோ படம் வெளியான உடன் காவேரியில் தண்ணீர் வந்து விடும்.ஒரு திரைப்படத்திற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்.அத்திரைப்படம் வெளியானவுடன் வறுமை ஒளிந்து விடுமா?தமிழக மக்கள் இந்த சினிமா மாயையில் இருந்து என்று வெளியே ருவீர்களோ அன்றுதான் விளங்கும்.

    • @electricalengg2534
      @electricalengg2534 Год назад

      Vaipila raja

    • @electricalengg2534
      @electricalengg2534 Год назад

      Kanavula kuda nadakadhu

    • @electricalengg2534
      @electricalengg2534 Год назад

      கற்பனை வேண்டும் ஆனால் நடக்கலாம் Cinema Karan ku dhan Vote கூட்டம் எல்லாம் தமிழ்நாடுல

    • @muthuklsgovind1146
      @muthuklsgovind1146 Год назад +5

      பெற்றோர் பிள்ளைய சரியா வளர்த்த கண்ட கண்ட நாய்களுக்கு பால் அபிஷேகம் பண்ணுமா... நாடு 50 வருசமா ஏற்கனவே நாசமா போச்சு

    • @muthuklsgovind1146
      @muthuklsgovind1146 Год назад

      @@jessicauppajeni8795 அப்படின்னா.. தமிழ்நாடு மட்டும் இல்ல பெங்களூர் லையும் செருப்படி கிடைக்கப்பெறும் என்று அர்த்தம்.. தெரியாம கேட்கிறேன் இந்த நாய் விஜய் நாட்டுக்கு என்ன மயிரு புடிங்கினா இதன முட்டபசங்க supported all idiot உங்களையெல்லாம் இப்படி சினிமா பைத்தியமா வைச்சு அவன் கோடி கோடியாக சம்பாதிக்கிறான்... நீ உன் ஆத்த அப்பனுக்கு என்ன செஞ்ச்ச...தூ மானங்கெட்ட ஜென்மம்

  • @Vikram-cn1th
    @Vikram-cn1th Год назад +56

    🔥Tamil rockers just 5hrs pure quality 😂😂😂😂😂😂😂🔥

  • @rookieegamer3796
    @rookieegamer3796 Год назад +23

    சரியான பதிலடி ரசிகர்களுக்கு.இளைய பருவத்தினர் தங்களது குடும்பத்தை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.அதுதான் உங்களுக்கு நல்லது

  • @dhayalansandra3870
    @dhayalansandra3870 Год назад +12

    சூப்பரோ சூப்பர் பேட்டி. இதை சவுக்கு மீடியாவிலும் போடுங்கள்.

  • @sridhark595
    @sridhark595 Год назад +183

    சன் டிவியில் Leo படம் பார்க்க காத்திருப்போர் சங்கம் சார்பாக படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 Год назад +8

      I won't watch even in sun TV also moviela content onnume illa👎

    • @alagarraja9745
      @alagarraja9745 Год назад +3

      Maximum pongal ku vanthurum

    • @t.g.s.srinivasansrinivasan8549
      @t.g.s.srinivasansrinivasan8549 Год назад +6

      ப்ரோ..என்னை என்ன 2k kid kirukkans நெனச்சியா...இந்த அரைவேக்காடுங்கள வச்சி ஒரு மயிரும் இல்லாத படத்தை 2000இயிரம் ரூபாய் டிக்கெட். எதுக்கு..கொள்ளை அடிக்குற கான்செப்ட்😮😮😮 சன்டிவியில் சும்மா பாக்க சொன்னாகூட பாக்கமாட்டேன்😮😮

    • @arunkumarm9171
      @arunkumarm9171 Год назад

      ​@@t.g.s.srinivasansrinivasan8549mm..........

    • @naanthapamagesh1618
      @naanthapamagesh1618 Год назад +1

      Poda en pu************lu
      Why we have to play for our thalabathi movie in batch channel

  • @kamalahasan2059
    @kamalahasan2059 Год назад +181

    நேர்மையை பேசினால் எங்கள் ஆதரவு உங்களுக்கு உண்டு விஜய் தன் மதிப்பே கெடுத்து கொள்கிறரர்

    • @vpgopinath1997
      @vpgopinath1997 Год назад

      ஊம்புறார் அவனே ஒரு ஊர் ஊம்பி மாத்தி மாத்தி பேசிட்டு திரியுறான்😂😂😂 அன்னைக்கு விஜய்க்கு திமுகவால பிரச்சைனைன்னு உருட்டுனான் இன்னைக்கு வேறமாதிரி உருட்டுறான் இந்த தாய்லாந்து பேசுறத கேட்டு விஜய்மேல இருக்க மரியாதை குறஞ்சுருமா போடா புன்ட

    • @sabitharaheem2339
      @sabitharaheem2339 Год назад +1

      Enna kedutharu...nenga ellarum than avara theva ellama vambuku elukurathe

    • @thamizhanambin7331
      @thamizhanambin7331 Год назад +9

      அந்த நாய்க்கு மதிப்பு வேற இருக்கா?

    • @amcnambikkai6224
      @amcnambikkai6224 Год назад +1

      @@sabitharaheem2339 bro லலித் தான் காரணம் ஒரு தயாரிப்பாளர் படம் சர்ச்சை ஆக்க நாலு மணி காட்சி ஏழு மணி காட்சி என்று அவர் ஒரு ஆளே இப்படி ஆளுங்கட்சிக்கு தெரியாதா ஓட்டு அடிவாங்கும் என்று

    • @dhanamshanmugam5575
      @dhanamshanmugam5575 Год назад

      Vijay umaiya erunthu ellaru kalutha arukuran

  • @பொதுசனம்-ன9ள
    @பொதுசனம்-ன9ள Год назад +307

    பத்து ரூபாய் கொடுத்து பத்து தரம் படம் பார்த்த எங்களை போன்ற எளியவர்களிடம் இருந்து விலகிப் போன சினிமா இனி மெல்லச் சாகும்.

    • @-SeKaRvIjAy2522
      @-SeKaRvIjAy2522 Год назад +12

      ரோகினி தியேட்டரில் கையெழுத்து பன்னிட்டாங்க........... நாளைக்கு 9 மணிக்கு படம் வெளி ஆகும் ......... பெரும் புள்ளிக்கெல்லாம் முற்றிப்புள்ளி எழுதி…கொடல் உருவுற சம்பவம் உறுதி…😍😍😂😂😂😂

    • @Vrt440
      @Vrt440 Год назад +5

      Very good

    • @thevarasamoleeswarthevarasamol
      @thevarasamoleeswarthevarasamol Год назад +15

      மெல்ல சாகாது ஆல்ரெடி செச்சுருச்சு

    • @SF-vl9hn
      @SF-vl9hn Год назад

      ​@@-SeKaRvIjAy2522 அவரு என்ன சொல்றாரு..
      நீ என்ன சொல்ற...
      பைத்தியக்கார புண்ணாக்கு...
      இந்த கருமாந்தர எழவுக்குதான்
      அந்தாளு சினிமா மெல்லசாகும்ன்னு போட்டாரு போல....

    • @nkumar4257
      @nkumar4257 Год назад

      ​@@-SeKaRvIjAy2522இவனுங்க வாயில அப்படியே மூத்திரத்தை அடிங்க ப்ரோ அதை குடிச்சிட்டு தூக்கு மாட்டிகிட்டு சாகட்டும் 😂😂😂😂

  • @spk851
    @spk851 Год назад +35

    அவனவன் ஆத்துல தண்ணி வரலன்னு சாகுறான் 😮
    அஞ்சுமணிக்கு லியோ பார்க்க முடியலனு சாகுறாங்களா 😮சாகட்டும் 😂😂😂

    • @jebaatechgroups1451
      @jebaatechgroups1451 Год назад +3

      😂😅😁 yes!

    • @nkhanremo
      @nkhanremo Год назад +2

      சரியா சொன்னீங்க.உண்மை

    • @thaenatha
      @thaenatha Год назад +1

      உண்மையில் நல்ல பேட்டி 🎉😊

    • @aarirose6072
      @aarirose6072 Год назад

      கடந்த முறை துணிவு படம் பார்ப்பதற்காக ஒரு வாலிபன் உயிரிழந்தான் கவலை யாருக்கு அந்த குடும்பத்துக்கு மட்டும் தான் இதையெல்லாம் ரசிகர்கள் உணர்ந்து கொண்டு திரைப்படத்தை திரைப்படமாக மட்டும் பார்க்க வேண்டும் திரைப்பட கதாநாயகர்கள் திரைப்படத்தில் மட்டும்தான் கதாநாயகர்கள் நிஜ வாழ்க்கையில் எந்த ஒரு லாபமும் இல்லை ரசிகர்களுக்கு

  • @Chuk392
    @Chuk392 Год назад +46

    Perfect speech from Savukku Shankar. Fair for all.. Fans, general audience, Theater owners, police and no tax evasion (at least not obvious ones). 9am for all movies. No special treatment for anyone. Idhe mathiri ella padathukkum seiyanga

  • @sekkalaikalai2287
    @sekkalaikalai2287 Год назад +44

    நீங்கள் சொன்ன தகவலில் இரண்டு திருத்தங்கள் அண்ணா::
    1. தயாரிப்பாளர் லலித் யார்: விஜய்யின் மாமா, அவருக்கு பணம் தந்தது யார் விஜய்..... அப்போ படத்தின் தயாரிப்பு யார், ' விஜய்
    அடுத்து, படம் நடித்து விட்டு, தயாரிப்பாளர் இடம் ஒப்படைக்க அவர் அஜித் அல்ல........
    இதற்க்கு காரணம் விஜய்யின் கருப்பு பணத்தை மாற்றும் பேராசை... தனது சம்பளம் உயர்ந்தது என வீண் தம்பட்டம்.......

    • @ravan85
      @ravan85 Год назад +1

      nee paartha?

    • @samirm8564
      @samirm8564 Год назад

      Vijay mama Lalit laa illa, Vijay mama name Britoo - Master producer. Master distribute pannath Lalit thaan. Lalit Vijay odha Properties manage panran. Lalit oru Real Estate business panraa Dubakoor. Vijay properties manage panni, apdi thaan Cinema ku vanthaan. Ahnaa Leo 50% producer Vijay thaan, Manager name la produce panran avlo thaan. Nallaa oomaa maari irnth Ooma kusumbu velai ppappan Vijay.

    • @HtslyricsIn
      @HtslyricsIn Год назад +1

      ​@@ravan85jagadesh is also producer of leo. He is just manager to actors. 250+cr budget potu movie eduka avarkita avalo panam edhu? Konjam aachu think panunga. Same puli was produced by vijay himself in the name of his manager

  • @karthikm.k.v9587
    @karthikm.k.v9587 Год назад +49

    சங்கர் சார் இப்பொழுது உங்கள் மீதுள்ள மதிப்பு உயர்கிறது . நேர்மையான உண்மை செய்தியை நீங்கள் கூறும்போது விஜய் ரசிகர்கள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்...

  • @மென்ஜி23
    @மென்ஜி23 Год назад +69

    400 கோடி கூட தாண்ட முடியாத லியோ படத்திற்கு நாற்பதாயிரம் பிரச்சினை...

  • @stanlylouis3687
    @stanlylouis3687 Год назад +32

    இவ்ளோ பேசுறியே.... விஜய் தான் லியோ ப்ரடியூசர் னு சொல்ல மாட்ற...

  • @ganeshvenkatraman4977
    @ganeshvenkatraman4977 Год назад +16

    விஜய்க்கு சம்பளம் 120 கோடி இதுதான் சிறு குறு படங்களின் வீழ்ச்சிக்கு காரணம்

    • @boxerkrisnan
      @boxerkrisnan Год назад +1

      யோவ் அவன் 150 போய்டான்

    • @learnwithtamil4438
      @learnwithtamil4438 Год назад +1

      ரஜினி அஜித் ஒரு படத்துக்கு 10 ரூபாய் மட்டும் தான் வாங்கி நடிக்கிறார்கள்... அவர்கள் தியாகிகள்..😂😂

  • @senthilnathandhanuskodi2117
    @senthilnathandhanuskodi2117 Год назад +85

    முரட்டுத்தனமான ரசிகர்கள் கூட இந்த காணொளியை பார்த்து திருந்தி இருப்பார்கள் என்று நான் நம்புகிறேன் . Well-done Sankar

  • @veeduvasal1716
    @veeduvasal1716 Год назад +20

    🔹சரியாக மக்களுக்கு செய்தி சேர்வது போல் கேள்விகளை சமீப வருடங்களில் உங்களை தவிர எவரும் கேட்கவில்லை, 👉நெறியாளரை வாழ்த்துகிறேன்.

  • @vijaykumarduraisamy5417
    @vijaykumarduraisamy5417 Год назад +18

    Very knowledgeable interview.. Fans must understood theatre owner, distributor and all other concern..

  • @s4dik786
    @s4dik786 Год назад +13

    Best roast of Anils 😂 Semma ya yov shankar

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Год назад +28

    சங்கரு படம் மட்டும் சுறா😂😂புலி போல இருந்துச்சுனா ரசிகர்கள் லலித்தை ஓட விட்டு அடிச்சே கொன்னு விடுவாங்க பா😂😂பேராசை பெரும் நஷ்டம்😢😢
    அருமையான பதிவு வாழ்த்துக்கள் சங்கர்🎉🎉❤❤
    தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤

    • @-SeKaRvIjAy2522
      @-SeKaRvIjAy2522 Год назад +3

      ரோகினி தியேட்டரில் கையெழுத்து பன்னிட்டாங்க........... நாளைக்கு 9 மணிக்கு படம் வெளி ஆகும் ......... பெரும் புள்ளிக்கெல்லாம் முற்றிப்புள்ளி எழுதி…கொடல் உருவுற சம்பவம் உறுதி…😍😍😂😂😂😂

    • @priyavpriyav2093
      @priyavpriyav2093 Год назад

      ​@@-SeKaRvIjAy2522thanks 👍 bro

  • @UFCfighter007
    @UFCfighter007 Год назад +40

    After long time seeing savukku s real content video 😊 back to speaking the truth

    • @-SeKaRvIjAy2522
      @-SeKaRvIjAy2522 Год назад +2

      ரோகினி தியேட்டரில் கையெழுத்து பன்னிட்டாங்க........... நாளைக்கு 9 மணிக்கு படம் வெளி ஆகும் ......... பெரும் புள்ளிக்கெல்லாம் முற்றிப்புள்ளி எழுதி…கொடல் உருவுற சம்பவம் உறுதி…😍😍😂😂😂😂

    • @UFCfighter007
      @UFCfighter007 Год назад

      @@-SeKaRvIjAy2522 louco, vá encontrar seu verdadeiro pai 🤣

    • @smcv8365
      @smcv8365 Год назад

      You mean no imaginary conversations? 😂😂

    • @praveenv407
      @praveenv407 Год назад

      @@-SeKaRvIjAy2522 copy paste bro

    • @arunb8841
      @arunb8841 Год назад

      @@smcv8365😅😂

  • @senthil458
    @senthil458 Год назад +9

    சவுக்கு:5மணி நேரம் லியோ பார்க்கமுடியலனா செத்துடிவியா ,சாவு

  • @spk851
    @spk851 Год назад +15

    😮2000 ahh 😮2000 துக்கு jio laa வருஷம் முழுவதும் leo பார்க்கலாமே 😂😂😂

    • @-SeKaRvIjAy2522
      @-SeKaRvIjAy2522 Год назад

      ரோகினி தியேட்டரில் கையெழுத்து பன்னிட்டாங்க........... நாளைக்கு 9 மணிக்கு படம் வெளி ஆகும் ......... பெரும் புள்ளிக்கெல்லாம் முற்றிப்புள்ளி எழுதி…கொடல் உருவுற சம்பவம் உறுதி…😍😍😂😂😂😂

    • @PkShfi-sk1dz
      @PkShfi-sk1dz Год назад

      Nalku kaliyala release
      11:00 am kuttymovies la

    • @srisastik
      @srisastik Год назад

      Yes super 😂

  • @kumaravelankuppuswamy7196
    @kumaravelankuppuswamy7196 Год назад +30

    முதல் முறையாக உண்மையை பேசிய சங்கர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @spk851
    @spk851 Год назад +53

    இந்த காணொளி மாபெரும் வெற்றி பெற அகில உலக சவுக் ரசிகர் மன்ற தலைவர்கள் சார்பில் வாழ்த்துக்கள் 💐💐💐

    • @ashmithaparthiban6622
      @ashmithaparthiban6622 Год назад +1

      Lalith naai ulla vitathuthan thappu visai kaka ethukku thunai

    • @ashmithaparthiban6622
      @ashmithaparthiban6622 Год назад +3

      Lalithai arast pannanum

    • @SavariRajan-k9k
      @SavariRajan-k9k Год назад +1

      சவுக்கு காசுக்கு பீ திங்கும் பரதேசி அரசியல் புரோக்கர் ஒரு இடத்திலும் யாருக்கும் உண்மையா தான் இருக்காத மனித குல விரோதி கோடநாடு சம்பவத்தை கேட்டுப்பாருங்கள் புரியும்

  • @manimanikandan5950
    @manimanikandan5950 Год назад +7

    முதமுதலில் பாபா படத்திற்கு தான் ரசிகர்கள் சிறப்பு காட்சி என்பது வந்தது நள்ளிரவு 1 மணி என்று நினைவு

  • @Syokeshkannan
    @Syokeshkannan Год назад +34

    Humble request to the fans, celebrate the film and enjoy but don't spend this huge money for just a movie and never allow these kind of scams done by greedy filthy producers and theatre owners

  • @acfsekar4232
    @acfsekar4232 Год назад +13

    நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்

  • @sivaramakrishnansiva550
    @sivaramakrishnansiva550 Год назад +7

    சிறப்பான முயற்சி.......வாழ்த்துக்கள்

  • @cherryblossom2066
    @cherryblossom2066 Год назад +41

    ஒரு டிக்கெட்டுக்கு, ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் 18% வரியும், தியேட்டருக்குள் அந்த உணவைத் தவிர மற்றவையும் செலுத்த வேண்டும். நான் ஏன் என் பணத்தை அவனிடம் கொடுக்க வேண்டும்?

    • @-SeKaRvIjAy2522
      @-SeKaRvIjAy2522 Год назад +2

      ரோகினி தியேட்டரில் கையெழுத்து பன்னிட்டாங்க........... நாளைக்கு 9 மணிக்கு படம் வெளி ஆகும் ......... பெரும் புள்ளிக்கெல்லாம் முற்றிப்புள்ளி எழுதி…கொடல் உருவுற சம்பவம் உறுதி…😍😍😂😂😂😂

    • @govindarajg2350
      @govindarajg2350 Год назад

      Nee pakkadea

    • @PkShfi-sk1dz
      @PkShfi-sk1dz Год назад

      ​@@-SeKaRvIjAy2522Ada poda ivalu neram inkatha irukan😡😡😡😡

    • @kirupak2221
      @kirupak2221 Год назад +2

      Naan poka madan naan verva sinthi ulaicha kaasa emanthu veena poka vidamadan

    • @-SeKaRvIjAy2522
      @-SeKaRvIjAy2522 Год назад

      @@kirupak2221 poi first olunga padi da......ipdi vetti thanama net pack potu youtube la time waste pandraku ne poi padathayae pakalam

  • @sp.rubeshsp.rubesh4951
    @sp.rubeshsp.rubesh4951 Год назад +17

    ஒரு டிக்கெட் இரண்டாயிரத்துக்கு விற்க சொன்னானா லலித் குமார் ஜெயிலரை எப்படியாவது முறியடிக்கணும் வெறியில் இருக்கான் போல 🤣🐿️

  • @gopikrishnan6502
    @gopikrishnan6502 Год назад +13

    I want to share something about government hospital blood bank

  • @lalithaprasad451
    @lalithaprasad451 Год назад +3

    You are an eye opener!
    The Messiah !
    The Saviour!
    The essence of being an Human!

  • @CinnathampiG
    @CinnathampiG Год назад +11

    HD வரும் வரை காத்திருப்போா் சங்கம் சார்பில் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @sairaguram202
    @sairaguram202 Год назад +34

    Jailer biggest blockbuster of 2023. Rajnikant always proves his power in Cinema. Worldwide. Overseas Rajnikant always No 1. Vijay and Ajit dont have market after Nellore. That's the fact.

    • @comicsloverslionmuthucomic8894
      @comicsloverslionmuthucomic8894 Год назад

      mayiru power.. poda paithiyam... polappa paruda...

    • @vijaykumarramaswamy7464
      @vijaykumarramaswamy7464 Год назад +3

      Thi message is Comedy of this century I agree varisu kuppai mokkai it's flop but Thunivu blockbuster content also extraordinary many neutral fans like it hit and Vikram 2 movie incredible movie runs 100 days

    • @sabitharaheem2339
      @sabitharaheem2339 Год назад +1

      Sema comedy... antha mv odunathu rajini ku ella Mohan Lal karnataka super star ellarum mix Pani vanthathunala... rajini thaniya nadicheruntha last vantha mv matheri vanthum theriyathu ponathum theriyama erunthurukum.. summa comedy panathinga... ella state super stars um rajini a thooki vitrukanga...

    • @Gowtham0909
      @Gowtham0909 Год назад

      sairaguram202. well said 👌👌👌👌👌🙏

    • @Chuk392
      @Chuk392 Год назад +1

      Idhu thevaillathe comedy.. please these jokes to yourself.. you are blinded by your ego.

  • @sivaperumal4685
    @sivaperumal4685 Год назад +5

    இந்த படத்த பாக்கனும்னு அவசியம் இல்லை

  • @vijayraja8633
    @vijayraja8633 Год назад +8

    Better to see films in OTT rather than Theatres minimum expenses per person. Seen in OTT at the comfort of our homes.Seeing the films where the dialogues are sometimes not heard due to fans unethical behaviour .

  • @Balaji-cz1od
    @Balaji-cz1od Год назад +4

    இந்த பருப்பெல்லாம் ஆந்திராவில் வேகாது, தலைவா படம் தமிழகத்தில் தடை செய்த போது ஆந்திரா சித்தூரில் முதல் நாள் முதல் காட்சி பார்த்தேன் இருபத்தி ஆறு ரூபாய் டிக்கெட்.....

  • @sarathsriram5513
    @sarathsriram5513 Год назад +4

    சாவு., நீ எல்லாம் பூமிக்கு பாரம். என் என்ன ஓட்டத்தை கூறிவிட்டார் அண்ணன்...!

  • @ramaprabharamaprabha7735
    @ramaprabharamaprabha7735 Год назад +1

    நாங்க housewife தா‌ன் பட‌ம் supera இருக்கு ஒரு அசிங்கம் கூட இல்லை family oda பார்க்கலாம்

  • @rajmogen3850
    @rajmogen3850 Год назад +1

    Arumai arumai miga miga arumai

  • @klakshmanan2651
    @klakshmanan2651 Год назад +24

    இந்த படத்தை பார்க்கவே கூடாது. மக்கள், அரசியல் தவிர சினிமாத்துறையிலும் எமாந்து போகிறார்கள். என்னத்த சொல்ல 😢

  • @kumar-Dk
    @kumar-Dk Год назад

    Savukku iyya na oru short film edukkuren....oru carecter irukku neega pannuvingalaaaa..... strong carecter..... chance kudunga na full story um soldre....then you will be deside.....I m eagerly waiting for your reply.....❤

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 Год назад +3

    Ultimate Upload Shankar Ayya...

  • @Some_Talkies
    @Some_Talkies Год назад

    Ada sir 11oc online la print vandhichi pademe TN la 12 manikku dha mudinjirukkum pola.....?

  • @ganeshvenkatraman4977
    @ganeshvenkatraman4977 Год назад +11

    32:45 ultimate 🔥

  • @whitemagicproduction
    @whitemagicproduction Год назад +6

    PVR or any other corporate First Day First show ₹183 kku vippaan, Rohini / Kasi / Vettri maadhiri standalone theaters evvalokku vikkiraan? ₹1000/2000 nu Black la vippaanga!

  • @ArunKumar-ze7jv
    @ArunKumar-ze7jv Год назад +18

    Thalaivar boxoffice king ❤❤❤

  • @balasubramanian1955
    @balasubramanian1955 Год назад +7

    லியோ புரடியூசரே விஜய்தான்

  • @ravichandranp1
    @ravichandranp1 Год назад +6

    தயாரிப்பாளர் லலித் மட்டுமே காரணமா விஜய் க்கு இது பற்றி ஒன்றுமே தெரியாதா? பேராசை பெருநஷ்டம் என்பதை விஜய்யும் லலித்தும் புரிந்து கொள்ள வேண்டும்

  • @PerithuKel
    @PerithuKel Год назад +9

    33:02 Well said 💯

  • @barathisr
    @barathisr Год назад +4

    அதிகாலை 4 மணிக்கு கேளிக்கைக்கு பந்தோபஸ்த் செய்வதுதான் காவல்துறையின் வேலையா...

  • @balasambasivan1815
    @balasambasivan1815 Год назад +3

    குரோம்பேட்டை வெற்றி திரையரங்குகளில் "லியோ" முன்பதிவு இல்லை, இதே ரேட் பஞ்சாயத்து

  • @santhoshraj-wq5vv
    @santhoshraj-wq5vv Год назад +3

    Superb Sankar anna...

  • @dharanieswran840
    @dharanieswran840 Год назад +19

    பாடல் வெளியீட்டு விழாவுக்கு 1500ரூபாய் படம் பார்ப்பதற்கு 2000ரூபாய் டிக்கெட்டா விளங்கிடும் தமிழ் நாடு

  • @krishnarao1255
    @krishnarao1255 Год назад +2

    Ola, uberல் நடக்கும் கதை தான். வண்டி ஓனருக்கு ஆர்டர் பிடித்துக் கொடுத்து உடன் மேலே சொன்ன இரண்டு நிறுவனங்களுக்கும் 30% கமிஷனாக கொடுக்க வேண்டும்

  • @paul6833sherin
    @paul6833sherin Год назад +17

    PVR and other multiplexes are paying lease or rent to the mall. And their profits are only in the canteen and the shows running. But private theatres are in their own building and getting profits from parking and canteen and the show their running. So that's the difference in profit ratio I believe.

    • @RYSAnto
      @RYSAnto Год назад

      AA ⅛❤❤❤❤❤❤qqqqqw

    • @gopinathr3496
      @gopinathr3496 Год назад

      You are dot on

    • @yugeshkumarm5300
      @yugeshkumarm5300 Год назад

      Enada loose maari pesura....multiplex sontha sogakadhai ellam eduku ds

    • @v.anirudh6797
      @v.anirudh6797 Год назад

      He's talking about large companies creating Monopoly.

    • @rajasekarpuniyamoorthy3024
      @rajasekarpuniyamoorthy3024 Год назад

      No. Multiplex will match that in canteens whereas stand-alone cannot match in canteen. Factors like type of audience etc..

  • @pmm7268
    @pmm7268 Год назад +1

    தமிழ் நாட்டில் அரசியலே சினிமா தான்.
    இங்கே சினிமா ரிலீஸ் போல தான் தேர்தல்.
    சினிமாதான் அரசியல், அரசியல் தான் சினிமா. இது தமிழ் நாட்டின் உண்மை!

  • @harishg1507
    @harishg1507 Год назад +16

    Endiran 2010 started the 4 am show trend...... Linga ku 1 am show in Kasi theatre coz it released on Thalaivar's birthday..... Karthik Subburaj 12 am ku cake cut paninaar ......

    • @thamizhanambin7331
      @thamizhanambin7331 Год назад

      டேய் ஒனக்கு வேற பொழப்பே இல்லியா?

    • @harishg1507
      @harishg1507 Год назад

      @@thamizhanambin7331 facts sonna yenda kadarara

  • @krishnaprasath.s4885
    @krishnaprasath.s4885 Год назад +8

    Excellent interview🎉

  • @avk130979
    @avk130979 Год назад +10

    No multiplex can stand against govt. If required they might be willing to pay more tax to govt. for survival. Govt. is always at the top when compared to any private and both are ready to collaborate. 😊😊

  • @narayanansrinivasan6743
    @narayanansrinivasan6743 Год назад +10

    ஒரு சினிமாவுக்கு இவ்வளவு நேரம் தேவையா?.

  • @tamilnadu916
    @tamilnadu916 Год назад +13

    எனது ஊர் பரமக்குடியில் ஐந்து திரையரங்குகள் இருந்தது இப்போது ஒரு திரையரங்கு கூட இல்லை.

  • @KarthiKarthi-oi8ly
    @KarthiKarthi-oi8ly Год назад +8

    Pls explain viduthali movie how they handled in release time

  • @mgmkpc2941
    @mgmkpc2941 Год назад +7

    A good movie promote by itself... AK King of Honest

  • @narenkarthik4565
    @narenkarthik4565 Год назад +4

    தயாரிப்பாளர் பேராசை ரசிகர்கள் பலிகடா ஆகின்றனர்

  • @MrDharmapuriTN29
    @MrDharmapuriTN29 Год назад +6

    Sir 300 rupees ticket price but once they show closing account around 150 to 200 only. what about remaining amount...

    • @-SeKaRvIjAy2522
      @-SeKaRvIjAy2522 Год назад

      ரோகினி தியேட்டரில் கையெழுத்து பன்னிட்டாங்க........... நாளைக்கு 9 மணிக்கு படம் வெளி ஆகும் ......... பெரும் புள்ளிக்கெல்லாம் முற்றிப்புள்ளி எழுதி…கொடல் உருவுற சம்பவம் உறுதி…😍😍😂😂😂😂

  • @singaravelanr7016
    @singaravelanr7016 Год назад +15

    WE ALWAYS SUPPORT ONLY SAVUKKU SANKAR BRO IS MASS AND BRAVE IN TAMILNADU JOURNALISAM

  • @deepan-dj14
    @deepan-dj14 Год назад +6

    Thala Ajith is 100000 times great than the cheapest Vijay uncle❤

  • @viswa8489
    @viswa8489 Год назад +6

    1000 ticket price before movies 500 now 1000 for fdfs what savukku saying is true

  • @SrinivasanP.N.srinivasan
    @SrinivasanP.N.srinivasan Год назад +2

    உண்மை நிலையை விளக்கியத்திற்க்கு நன்றி

  • @jayajothi5732
    @jayajothi5732 Год назад +4

    அப்படி இந்த படத்த பாத்து இஸ்ரேலிய போர நிறுத்திருவானுக

  • @ttspidy5459
    @ttspidy5459 Год назад +8

    ரோகினி தியேட்டர் ஓனர்தான் லியோ படம் அவ்வளவு வசுல் செய்யுமுனு ரொம்ப பேசினார் இப்ப படமே ரிலிஸ் பன்னலைனு சொல்றார்

    • @-SeKaRvIjAy2522
      @-SeKaRvIjAy2522 Год назад

      ரோகினி தியேட்டரில் கையெழுத்து பன்னிட்டாங்க........... நாளைக்கு 9 மணிக்கு படம் வெளி ஆகும் ......... பெரும் புள்ளிக்கெல்லாம் முற்றிப்புள்ளி எழுதி…கொடல் உருவுற சம்பவம் உறுதி…😍😍😂😂😂😂

    • @udhayakumard6801
      @udhayakumard6801 Год назад

      Thampi orama vilayadu super star varuvaru

  • @sairaguram202
    @sairaguram202 Год назад +8

    LEO. Disaster. 2.5/5. Second day audience? Nelson Beast disaster. Leo LK disaster for Vijay. Only saving grace Arjun performance. Rest all only Blood 🩸. Bad words have been muted in 13 places. Jailer record to beat looks very very uphill task for Leo.

    • @vishalnarayanasamy8767
      @vishalnarayanasamy8767 Год назад

      The 2nd half is a Sothappal
      Just imagine if Karthi's Dilli character destroyed Anthony Das Henchmen's car instead and
      During the climax fight scene Amar and his black squad enter the factory via a helicopter and finish off Harold Das 100 Henchmen 🙏
      This would have saved the movie at least
      The 2nd half ended up as a Telugu Masala Movie and not a Lokesh Kanagaraj movie 😅

  • @naveens6952
    @naveens6952 Год назад +4

    Super ❤

  • @ravivishnu9263
    @ravivishnu9263 Год назад +5

    You are exactly right sir

  • @sravi955
    @sravi955 Год назад +2

    லியோ படம் மரண மொக்க
    படுதோல்வி அடைவது உறுதி

  • @KarthiKarthi-oi8ly
    @KarthiKarthi-oi8ly Год назад +6

    Hi Shankar
    It’s good video but for me I have questions, these movie theatres issue is been past 20years and more

  • @rookieegamer3796
    @rookieegamer3796 Год назад +4

    உண்மை.உண்மை.உண்மை

  • @m.tamilselvisri8829
    @m.tamilselvisri8829 Год назад +7

    ஜெயிலர் அடிச்ச அடியில் சூட்டிங் ஸ்பாட்டிலே லியோ செத்துப்போயி பல மாதங்கள் ஆயிற்று 😂🤣😂🤣😂🤣 நாளைக்கு, மண்டையில இருக்கிற டோப்பாவ கழற்றிவிட்டு விஜய் அடக்கம் செய்யுற வேலய பாருங்க காக்காகளா 😂🤣😂🤣😂🤣

  • @footballtops5998
    @footballtops5998 Год назад +3

    Big fan of nakkal in between the interview ❤😂

  • @rrr-pc6rm
    @rrr-pc6rm Год назад +6

    So it's because of Lalith pressure, Lokesh is still keeping LCU or not

  • @7291arjun
    @7291arjun Год назад +15

    New logo looks good 👍

    • @-SeKaRvIjAy2522
      @-SeKaRvIjAy2522 Год назад

      ரோகினி தியேட்டரில் கையெழுத்து பன்னிட்டாங்க........... நாளைக்கு 9 மணிக்கு படம் வெளி ஆகும் ......... பெரும் புள்ளிக்கெல்லாம் முற்றிப்புள்ளி எழுதி…கொடல் உருவுற சம்பவம் உறுதி…😍😍😂😂😂😂

  • @t.g.s.srinivasansrinivasan8549
    @t.g.s.srinivasansrinivasan8549 Год назад +1

    இந்த 18.....19.வயசு பசங்கள உசுப்பேத்தி 2000 ரூபாய் க்கு டிக்கெட் கொள்ளை 1 வாரம் முன்னாடி தான் புதுபடம் புக்கிங் பண்ணுவாங்க ஆனால் கொள்ளை அடிக்க ஒரே நோக்கம் கொண்டு 40 நாள் முன்னாடியே ஏஜென்சி போட்டு கொள்ளை அடிக்கபட்டது ஒரு உருப்படி இல்லாத படத்துக்கு...நாளைக்கு அரசியலுக்கு வந்தா இப்படிதான் நாசம் பண்ணுவானுங்க😮😮😮😮😮😮😮😮😮

  • @-SeKaRvIjAy2522
    @-SeKaRvIjAy2522 Год назад +6

    ரோகினி தியேட்டரில் கையெழுத்து பன்னிட்டாங்க........... நாளைக்கு 9 மணிக்கு படம் வெளி ஆகும் ......... பெரும் புள்ளிக்கெல்லாம் முற்றிப்புள்ளி எழுதி…கொடல் உருவுற சம்பவம் உறுதி…😍😍😂😂😂😂

    • @udhayakumard6801
      @udhayakumard6801 Год назад

      Unga appan rajini

    • @Piller-u7v
      @Piller-u7v 10 месяцев назад

      இளைய தறுதலை (ஜோச)ப்பு காக்கா விஜய் பலமாக தாக்கப்பட்டான் 😆

  • @saravanansaro3505
    @saravanansaro3505 Год назад +2

    இசை வெளியீட்டு விழா நடக்கவில்லை என்றதுமே அரசுதான் இந்த படத்திற்கு தொல்லை கொடுக்கிறது என்று மாறி மாறி பேசிக்கொண்டு இருந்ததே திரு சவுக்கு சங்கர் அவர்கள் தான் நேரத்திற்கு ஏற்றார் போல் மாற்றி பேசுவதில் வல்லவரோ நீங்கள்

    • @kevinraj1277
      @kevinraj1277 Год назад

      Government than thadukkuthunu makkal nenapanganu than sonnaru nalla paringa

  • @stanlylouis3687
    @stanlylouis3687 Год назад +1

    நீ நல்லவனா கெட்டவனா... It was a good video.

  • @senthilsmfh27
    @senthilsmfh27 Год назад +3

    Excellent sir🎉🎉🎉

  • @g.deepaknathanvlll-bg.deep6364
    @g.deepaknathanvlll-bg.deep6364 Год назад +4

    சூப்பர் அண்ணா

  • @Me-ul2uf
    @Me-ul2uf Год назад +3

    Well said 👏👏👌

  • @jayachandran9097
    @jayachandran9097 11 месяцев назад +1

    எந்த படம் மூணு வாரம் ஓடுது

  • @arnik83
    @arnik83 Год назад +6

    While some of the views are commendable. I think end of the day movie industry is a business and I don't know why government interferes so much. Why does it matter what price or how many shows are done per day. It's not like people are going to die if they don't watch a movie . As long as there is safe building and proper record keeping government should stay out.

  • @pram221
    @pram221 Год назад +4

    Sir, abirami complex close panni more than 2 years agha pogudhu !!!

  • @mrsvimal4498
    @mrsvimal4498 Год назад +1

    lalith not mentioned in any interview tat red jaint gave pressure ,savuku shankar oly said red jaint targetting vijay nu now apadiye topic mathitaru i seen his interview. then he said lalith told to get 2000 for tickets avar sonnalum sollanalum all theaters doing this for past many years for first show. he said rohini said we cant sell tickets but my friends seen in Rohini for one ticket they paid 2000. . ivalavu naala redjaintku antha percentage kudukum pothu theriyalaya theatre owners pavom nu. ippo thaan theriyutha. pvr rent kudukanum but single theatre owners antha prachanaye illa .

  • @zenneosen1
    @zenneosen1 Год назад +2

    4 AM show started for the "Enthiran" movie. None of the movies were screened earlier.

  • @karthikmohan9784
    @karthikmohan9784 Год назад

    ayyia Sankar anna deivame nee gem❤❤

  • @selvendranl3118
    @selvendranl3118 Год назад +4

    சினிமா துறையில் புழக்கத்தில் உள்ள பணத்தில் பெரும் பகுதி கறுப்பு பணம்.