அருமையான தகவல் சிறந்த விளக்கம் விப்ரஜேஷ் ப்ரோ❤❤❤❤ விப்ரஜேஷும் விளக்கமும்னு சொல்லி தராசு தட்டுல வச்சால் ஒரு நூல் அளவுக்குகூட ஏற்றம் இறக்கம் இல்லாமல் இரண்டுமே சரிசமமாக இருக்கும்❤❤❤❤😊😊👍👍👍👍 அந்த அளவுக்கு ஒவ்வொரு விஷயமும் CRYSTAL CLEAR ah இருக்கும்😊😊😊😊😊👍👍👍👍👍👍👍 என்றும் அன்புடன் நண்பன் ரா.முஹம்மது கபூர்
Bro intha video starting ye tata yen better ah irukunu sollum pothe Ithu paid comparision nu thernju pochu...Itha vida better eicher and leyland ecomet provide pandranga..yethukku ippadi peoples ah yemathanum..
கண்டிப்பாக முடியும் நண்பா. பைக்ல ஆரம்பிச்சு கார்...பஸ்...லாரி ...இந்த மாதிரி லோடு டிரக் உட்பட எல்லாத்துக்குமே தேவையான ஒரே விஷயம் "கணிப்பு" Judgementதான். கார் உட்பட இந்த மாதிரி பெரிய பெரிய வாகனங்களோட DIMENSION ah 100% நல்லா புரிஞ்சு தெரிஞ்சுக்கிட்டாலே போதும். ரோட்ல டிராபிக்ல ரெண்டு பஸ் நிற்கிறது... இந்த மாதிரி டிரக் நிற்கிறது... அதே நேரத்தில் ஒரு ஹேட்ச்பேக் கார் நிற்கிறது... ஒரு பைக் நிற்கிறதுனு வச்சுக்கங்க? இத்தனைக்கும் இடையில் ஒரு இடைவெளியும் இருக்குனு வச்சுக்கங்க? இப்போ நீங்க பெரிய காரான TOYOTA FORTUNER மாதிரி ஒரு கார்ல வர்றீங்க... முன்பக்கம் அந்த இடைவெளியை பார்க்குறீங்க? அதுக்குள்ள உங்க FORTUNER கார் போகுமா போகாதானு உங்க FORTUNER காரோட TOTAL DIMENSIONSஐயும் கணிக்கிறதுதான் matter👍 அதேபோல்தான் நண்பா இந்த மாதிரி பெரிய பெரிய வாகனங்களும்👍 சரியான prediction...dimension understanding இருந்தால் எவ்வளவு பெரிய கணரக வாகனமும் நீங்க ஓட்டலாம்😊😊😊👍👍👍👍👍
@@thar7694 Your welcome bro❤ உங்க purposeக்கு தேவையான உங்களுக்கு புடிச்ச கார் or heavy vehicle எதுனாலும் வாங்கி சந்தோஷமா தைரியமாக ஓட்டுங்க❤❤ அதே நேரத்தில் கவனமா மிதமான வேகத்தில் ஓட்டுங்க. சீட் பெல்ட் நீங்க மட்டும் போடாமல் வாகனத்தில் எத்தனை நபர்கள் பயணம் செஞ்சாலும் எல்லாரையும் சீட் பெல்ட் போட சொல்லுங்க. தேசிய நெடுஞ்சாலையில் அதிகபட்சம் 100kmph speed maintain பன்னுங்க. Outerring road...Express Way இந்த மாதிரி சாலையில் போறீங்கனு சொன்னா யாரும் இல்லைனா 120kmph speed maintain பன்னி ஓட்டுங்க. அதைத்தான்டி கொஞ்சம்கூட வேகமாக வாகனம் ஓட்ட வேண்டாம் ப்ரோ. பாதுகாப்பான பயணம் நமக்கு மட்டும் இல்ல ப்ரோ. நமக்கு எதிரில் மற்றும் அருகில் வர்ற எல்லாருக்குமானதுதான்👍👍👍👍 Drive safe and drive responsibility And enjoy your driving too❤❤❤
அருமையான தகவல் சிறந்த விளக்கம் விப்ரஜேஷ் ப்ரோ❤❤❤❤
விப்ரஜேஷும் விளக்கமும்னு சொல்லி தராசு தட்டுல வச்சால் ஒரு நூல் அளவுக்குகூட ஏற்றம் இறக்கம் இல்லாமல் இரண்டுமே சரிசமமாக இருக்கும்❤❤❤❤😊😊👍👍👍👍
அந்த அளவுக்கு ஒவ்வொரு விஷயமும் CRYSTAL CLEAR ah இருக்கும்😊😊😊😊😊👍👍👍👍👍👍👍
என்றும் அன்புடன் நண்பன்
ரா.முஹம்மது கபூர்
Very very good and clear explanation
அருமையான முறையில் ❤❤❤ சொன்னீர்கள்
Bro intha video starting ye tata yen better ah irukunu sollum pothe Ithu paid comparision nu thernju pochu...Itha vida better eicher and leyland ecomet provide pandranga..yethukku ippadi peoples ah yemathanum..
Car otta therinja nanba truck move pana mudiyumaa anna pls sluga pls reply
Yes... You can Bro. Thank you
கண்டிப்பாக முடியும் நண்பா.
பைக்ல ஆரம்பிச்சு
கார்...பஸ்...லாரி ...இந்த மாதிரி லோடு டிரக் உட்பட எல்லாத்துக்குமே தேவையான ஒரே விஷயம் "கணிப்பு" Judgementதான்.
கார் உட்பட இந்த மாதிரி பெரிய பெரிய வாகனங்களோட DIMENSION ah 100% நல்லா புரிஞ்சு தெரிஞ்சுக்கிட்டாலே போதும்.
ரோட்ல டிராபிக்ல ரெண்டு பஸ் நிற்கிறது... இந்த மாதிரி டிரக் நிற்கிறது... அதே நேரத்தில் ஒரு ஹேட்ச்பேக் கார் நிற்கிறது... ஒரு பைக் நிற்கிறதுனு வச்சுக்கங்க?
இத்தனைக்கும் இடையில் ஒரு இடைவெளியும் இருக்குனு வச்சுக்கங்க?
இப்போ நீங்க பெரிய காரான TOYOTA FORTUNER மாதிரி ஒரு கார்ல வர்றீங்க... முன்பக்கம் அந்த இடைவெளியை பார்க்குறீங்க?
அதுக்குள்ள உங்க FORTUNER கார் போகுமா போகாதானு உங்க FORTUNER காரோட TOTAL DIMENSIONSஐயும் கணிக்கிறதுதான் matter👍
அதேபோல்தான் நண்பா இந்த மாதிரி பெரிய பெரிய வாகனங்களும்👍
சரியான prediction...dimension understanding இருந்தால் எவ்வளவு பெரிய கணரக வாகனமும் நீங்க ஓட்டலாம்😊😊😊👍👍👍👍👍
@@muhammadghafoor113 thank you so much Anna supera explanation paniga thanks you anna
@@thar7694 Your welcome bro❤
உங்க purposeக்கு தேவையான உங்களுக்கு புடிச்ச கார் or heavy vehicle எதுனாலும் வாங்கி சந்தோஷமா தைரியமாக ஓட்டுங்க❤❤
அதே நேரத்தில் கவனமா மிதமான வேகத்தில் ஓட்டுங்க.
சீட் பெல்ட் நீங்க மட்டும் போடாமல் வாகனத்தில் எத்தனை நபர்கள் பயணம் செஞ்சாலும் எல்லாரையும் சீட் பெல்ட் போட சொல்லுங்க.
தேசிய நெடுஞ்சாலையில் அதிகபட்சம் 100kmph speed maintain பன்னுங்க.
Outerring road...Express Way இந்த மாதிரி சாலையில் போறீங்கனு சொன்னா யாரும் இல்லைனா 120kmph speed maintain பன்னி ஓட்டுங்க.
அதைத்தான்டி கொஞ்சம்கூட வேகமாக வாகனம் ஓட்ட வேண்டாம் ப்ரோ.
பாதுகாப்பான பயணம் நமக்கு மட்டும் இல்ல ப்ரோ. நமக்கு எதிரில் மற்றும் அருகில் வர்ற எல்லாருக்குமானதுதான்👍👍👍👍
Drive safe and drive responsibility
And enjoy your driving too❤❤❤
@@muhammadghafoor113 thanks Anna நீங்க சொன்னதை கண்டிப்பாக பின்பற்றுவேன் thank you Anna
Sir eicher skyline 4 wheel maxicab on road price video podunga sir
நண்பா என்ன பிரைஸ் ன்னு போட மாட்டேங்கிறீங்க
Mahindra bolero trucks 3 models review panunga bro
Down payment how much
Trucks Video More Than Reviews Anna Super Review
Bro tata 710lpt review poodunga broo 6tyre la plessss
Tata1212 2025 model hai kya
அதை கொஞ்சம் போட்டுட்டாங்க நல்லதுன்னு நினைக்கிறேன்
பிரதர் இப்ப இதிலேயே 1216 பேஸ் டூ அப்படின்னு சொல்லி விட்டு இருக்காங்கல்ல அந்த வண்டி எப்படி
modern design steering wheel ah :D lol 4.40
Sorry Bro 🙏
@@autotrendtamil ull be more successful bro ❤️ congrats from my side ,, u earned a subscriber..
Bro nenga tatava review pandradhala tata va vitu kudukula bro
Sir we are doing all cars reviews... First see the channel
என்ன விலையின்னு சொல்லவேயில்லை நண்பா?
Sorry bro
Simple design and need superb