குளிப்பதற்கு உகந்த நீர் மற்றும் அதன் பலன்கள் | Best Water for Bathing and its benefits

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 дек 2024

Комментарии • 113

  • @vijaykumar-ff2bz
    @vijaykumar-ff2bz 3 года назад +54

    உங்க வீட்டு பூஜை அறை வீடியோ போடுங்க அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @padmapadmasree7928
    @padmapadmasree7928 3 года назад +6

    அம்மா ஆறு நாள் சஷ்டி விரதம் பற்றி சொல்லுங்க அம்மா

  • @madhi6383
    @madhi6383 3 года назад +4

    Ungalin padhivuhal en vaalvai sedhuki kondu irukindrana amma..🙏🙏🙏

  • @mcu_earth616
    @mcu_earth616 3 года назад +7

    அம்மா பண்டிகை நாட்களில் விசேச நாட்களில் கீரை சமைப்பது அசைவ சாப்பாட்டிற்கு சமமாக சொல்லபடுதே அதைப் பற்றி விளக்கம் கொடுங்கள் அம்மா

  • @Divyashree251
    @Divyashree251 3 года назад +7

    அம்மா முகத்தில் உள்ள மங்கு போக தீர்வு சொல்லுங்கமா.

  • @vijaykumar-ff2bz
    @vijaykumar-ff2bz 3 года назад +4

    உங்க வீட்டு பூஜை அறை காட்டுக அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kalaivani6023
    @kalaivani6023 3 года назад +9

    அம்மா நாம் அணிந்த பழைய துணிகள் மற்றும் குழந்தைகள் ஆடைகள் அனைத்தும் வாய்ப்பு இருந்தால் இயலாதவர்களுக்கு தரலாம். சிலர் கூடாது நீர் நிலை மற்றும் நெருப்பில் போட வேண்டும் என்கிறார்கள். எது சரி,என்ன செய்வது. ஏதாவது வழி சொல்லுங்க அம்மா.நன்றி🙏

    • @vijaykumar-ff2bz
      @vijaykumar-ff2bz 3 года назад +5

      தாராளமாக இல்லாதவர்களுக்கு கொடுக்கலாம். அது பெரும் நன்மை தரும். பண்டிகை காலங்களில் புதிதாக எடுத்து கொடுப்பது மேலும் நன்மை தரும்

  • @jayanthikaruppannan6322
    @jayanthikaruppannan6322 3 года назад +1

    நன்றி அக்கா. 🙏🙏🙏🙏🙏

  • @jeevikumarlifestyle3382
    @jeevikumarlifestyle3382 3 года назад +2

    ரெட்டை சுழி பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா.plz

  • @priyakannan2624
    @priyakannan2624 3 года назад +2

    Super Akka... Ladies ku oru nalla diet sollunga Akka... Protein based diet... Viewers yelarukum useful aha irukum..

  • @dgayathri5037
    @dgayathri5037 3 года назад

    உண்மையான பதிவு அம்மா 🙏🙏

  • @thiyagarajanthiyagarajan9882
    @thiyagarajanthiyagarajan9882 3 года назад

    சரியான விஷயம்.மிக்கநன்றிஅம்மா

  • @vijaykumar-ff2bz
    @vijaykumar-ff2bz 3 года назад +4

    சாமி ஆடுவது பற்றி சொல்லுக அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @dishitaranidishitarani4376
    @dishitaranidishitarani4376 3 года назад +1

    நன்றி அம்மா 😍😍😍

  • @gramaathansfilmfactory2915
    @gramaathansfilmfactory2915 3 года назад +5

    அம்மா சைனஸ் குணமாக நல்ல வழி சொல்லூங்க

  • @kalaivani6023
    @kalaivani6023 3 года назад +3

    அம்மா குழந்தைகள் படித்த நோட்டு, புத்தகங்கள் (பழையது) வாய்ப்பு இருந்தால் மற்றவர்களுக்கு தரலாம். இல்லையென்றால் நாம் எழுதி முடித்த நோட்டு,புத்தகங்கள் தேவையில்லாத நோட்டுகள் மற்றும் சுவாமி படம் போட்ட காலண்டர் ,டைரி இவற்றை என்ன செய்வது. ஏதாவது ஒரு வழி சொல்லுங்க அம்மா. நன்றி🙏

  • @jeyachitra3669
    @jeyachitra3669 3 года назад

    மிக்க நன்றி அம்மா 🙇🙏🙇🙏🙇

  • @maheswaran2161
    @maheswaran2161 3 года назад

    நன்றி அம்மா!!

  • @VickyVicky-ny3yi
    @VickyVicky-ny3yi 3 года назад +6

    உங்கள் வீட்டு பூஜை அறை வீடியோ.மற்றும் தினசரி பூஜைகள் செய்து கட்டுங்கள் அம்மா

  • @selvakumari8889
    @selvakumari8889 3 года назад +1

    Amma maalai vanakkamamma I am happyma

  • @divyas5458
    @divyas5458 3 года назад +1

    Super information mam

  • @adminloto7162
    @adminloto7162 3 года назад

    நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்

  • @vijainarayana2142
    @vijainarayana2142 3 года назад

    Amme narayana good sharing amma

  • @தமிழ்செல்விதமிழ்

    நன்றி அம்மா.வணக்கம் அம்மா

  • @nagamanimalai8559
    @nagamanimalai8559 3 года назад +1

    Nandri amaa

  • @jayanthikumar205
    @jayanthikumar205 3 года назад

    நன்றி அம்மா🙏🙏🙏

  • @subashbose1011
    @subashbose1011 3 года назад

    அருமை அம்மா

  • @kanagalakshmi8681
    @kanagalakshmi8681 3 года назад +2

    Unga pooja room tour podunga amma

  • @kalayarasia3703
    @kalayarasia3703 3 года назад

    Romba nalla news ma , karpini pengal veedu maaralama nu sollunga amma pls , rent house maari polama nu sollunga ma pls .

  • @sathishvelu4446
    @sathishvelu4446 3 года назад +2

    Pooja room video podunga amma

    • @vijaykumar-ff2bz
      @vijaykumar-ff2bz 3 года назад +3

      தொடர்ந்து கேட்டு கொண்டே இருங்கள். அப்போதான் காட்டுவார்கள். உங்களை போலவே நாங்களும் காத்திருக்கிறோம்

    • @sathishvelu4446
      @sathishvelu4446 3 года назад +1

      Yes brother wait pannittu irukken

  • @kanagalakshmi8681
    @kanagalakshmi8681 3 года назад +1

    Amma gomathi chakram patri sollunga amma pls pls

  • @adidevanmanimehala6814
    @adidevanmanimehala6814 3 года назад

    Super amma nantri 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 kanthapurannam pathi oru pathivu koduga amma pls pls pls

  • @vigneshcool1843
    @vigneshcool1843 3 года назад +2

    Pregnancy tips solluga amma

  • @balamurugan-gf7nf
    @balamurugan-gf7nf 3 года назад

    Super Mam 🙏 thankyou all 🙏 Good Advice 🙏

  • @komala758
    @komala758 3 года назад

    Nandri MA 🙏🙏🙏🙏🙏

  • @vinivini4600
    @vinivini4600 3 года назад +3

    அம்மா விளக்கு ஏற்றும் போது சொல்ல வேண்டிய மந்திரம் சொல்லுங்க அம்மா ப்ளீஸ்

  • @srikarthisrikarthi6798
    @srikarthisrikarthi6798 3 года назад

    Amma ungalai parthale yenaium ariyamal kannkalil kanner vanthu vidugirathu yen yendru theriyavilai nandri Amma🙏🙏🙏ungalai parkanu asaiya irukku ma🙏🙏

  • @padmapadmasree7928
    @padmapadmasree7928 3 года назад

    நன்றி அம்மா

  • @thangammeena9685
    @thangammeena9685 3 года назад +1

    அம்மா lipes pink ஆக tipes சொல்லுங்க 🙏

  • @punithasivan5504
    @punithasivan5504 3 года назад

    மாலை வணக்கம் அம்மா

  • @ashwinop6437
    @ashwinop6437 3 года назад +1

    Mam pls give tips for students to study well iam experceting for long time pls reply mam

  • @arularul6334
    @arularul6334 3 года назад

    Super super Vera level thank you madam

  • @kavyatharani6185
    @kavyatharani6185 3 года назад

    Rompa alaga soninga amma

  • @sabitharaj2929
    @sabitharaj2929 3 года назад +1

    வணக்கம்🙏🏻அம்மா!!
    பெற்றோர் மற்றும் மாமனார் ,மாமியார் (மறுபெற்றோர்) அவர்களுக்கு பாத பூஜை எப்படி,எந்நாட்களில் செய்வது என்ற முறைகள் பற்றி ஒரு பதிவாக எங்களுக்கு தாருங்கள் அம்மா.

  • @sudhak1064
    @sudhak1064 3 года назад +1

    Bore water (salt water) or nalla thanni yethu best nu sollunga amma

  • @akshayavelvizhi6317
    @akshayavelvizhi6317 3 года назад

    Sivaya nama ma,
    Super ma

  • @Current_kishore
    @Current_kishore 7 месяцев назад +1

    Mineral water la thala kulicha modi kotuma........... Therinchavanga reply pannunga

  • @muruthiraj4486
    @muruthiraj4486 3 года назад

    Super mam Thank you ❤️👍🙏🙏🙏🙏🙏

  • @Anisha-zw5fg
    @Anisha-zw5fg 3 года назад +2

    Amma synas problem ku solutions sollunga Amma, please Romba kashda paduren

  • @padmapriyabalamurugan9373
    @padmapriyabalamurugan9373 3 года назад

    amma valarpurai sangu poojai eppadi seirathu amma ...konjam sollugeh amma🙏

  • @tharalogi4315
    @tharalogi4315 3 года назад

    Unmai amma LV u so much

  • @veeramuthu8046
    @veeramuthu8046 3 года назад

    நன்றிஅம்மா

  • @sreedharani3910
    @sreedharani3910 3 года назад

    Super Amma

  • @tamilarasisundar9063
    @tamilarasisundar9063 3 года назад +1

    Milagu deepam patri oru pathivu podavum amma

  • @MRCS-iv6ts
    @MRCS-iv6ts 3 года назад

    மங்கு பற்றி விலக்கம் மற்றும் மறைய டிப்ஸ் குடுங்க அம்மா

  • @jothikannan8487
    @jothikannan8487 3 года назад

    Arumai 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @xlcm.sakthixicm.sakthi5296
    @xlcm.sakthixicm.sakthi5296 3 года назад

    Super amma thanks

  • @dhanabalk8910
    @dhanabalk8910 3 года назад +1

    அம்மா கிராமத்து சாமி பத்தி சொல்லுங்க

  • @Sivasakthimurugan5700
    @Sivasakthimurugan5700 3 года назад

    Nantri amma

  • @VinothKumar-yh5lu
    @VinothKumar-yh5lu 3 года назад

    Thank amma 🙏🙏🙏

  • @selvanayagisubramanian2251
    @selvanayagisubramanian2251 3 года назад +1

    Thank you mam

  • @niranjanavanarajan5479
    @niranjanavanarajan5479 3 года назад

    Unga saruma paramarippu.. Makeup video upload pannunga plz..

  • @Hariff-sy7ng
    @Hariff-sy7ng 3 года назад

    Nanri amma

  • @senthamaraiselvi3715
    @senthamaraiselvi3715 Год назад

    Bore thannila kuligrathu nallatha pls pathivu podunga amma

  • @arumugamt7731
    @arumugamt7731 3 года назад

    Vanakkam amma, thirumangalya urukkalil vaalai seppu 1allathu 2 urukkal aniya vennduma sollunga please.

  • @suriatamilselvan2796
    @suriatamilselvan2796 3 года назад

    Marana yogam siddha yogam

  • @santhapalanichamy9400
    @santhapalanichamy9400 3 года назад

    நன்றி

  • @gnanasoundari5742
    @gnanasoundari5742 3 года назад

    Thank you amma

  • @ramyapandi9447
    @ramyapandi9447 3 года назад

    🌹💐💖Nandri amma

  • @senthamaraiselvi3715
    @senthamaraiselvi3715 Год назад

    Veetla Vara thanni romba uppahh irugu ithula kulicha skin karthuporathu Pola irugu ithugu ethavathu tips sollunga amma

  • @sasi8558
    @sasi8558 3 года назад

    Super ma 😊😊😊

  • @HariHaran-tz3cf
    @HariHaran-tz3cf 3 года назад

    Saree collection video podungae pls

  • @naliniwilson1361
    @naliniwilson1361 3 года назад

    Vankam 🙏🙏🙏🙏🙏💐💐💐

  • @anbudeekshika6902
    @anbudeekshika6902 3 года назад

    அம்மா முகத்தில் கரும்புள்ளிகள் கருப்பு திட்டுகள் மறைய டிப்ஸ் சொல்லுங்க அம்மா🙏

  • @unnaperiyakaruppan801
    @unnaperiyakaruppan801 3 года назад

    Arumai

  • @Dhiyaneshabinash2020
    @Dhiyaneshabinash2020 3 года назад

    Nice amma

  • @revathysubramanian467
    @revathysubramanian467 3 года назад +1

    🙏

  • @velmuruganthenmozhi6358
    @velmuruganthenmozhi6358 3 года назад +2

    அம்மா இங்கு தண்ணீர் ஐஸ் மாதிரி இருக்கு நாங்க எப்படி அம்மா பச்ச தண்ணீரில் குளிப்பது நாங்க இருப்பது லக்னோ, உத்தரப் பிரதேசம் அம்மா

  • @mhmanimehalai2451
    @mhmanimehalai2451 2 года назад

    குடிக்கும் தண்ணீர் பச்சை தண்ணீராக இருத்தல் நலமா?
    அல்லது சுடு தண்ணீராக இருத்தல் நலமா? என்று ஒரு காணொளி தாருங்கள் அம்மா......🙏

  • @kirthikasekar1323
    @kirthikasekar1323 3 года назад

    Sarina amma

  • @bamarengarajan428
    @bamarengarajan428 3 года назад

    ஓகே. ரைட்டு

  • @kanagavalli7845
    @kanagavalli7845 3 года назад

    🙏🙏🙏🙏🙏🙏 amma

  • @meenabhutt9895
    @meenabhutt9895 3 года назад

    🙏🙏🙏

  • @Sivagnanam-zi3mc
    @Sivagnanam-zi3mc 3 года назад +1

    அம்மா பச்சை தண்ணீர் கு ளித்தால் தலைவலி வருது என்ன பண்ண சொல்லுங்கள் அம்மா

    • @vijaykumar-ff2bz
      @vijaykumar-ff2bz 3 года назад +3

      நீங்க சுடு தண்ணீர் பயன்படுத்துங்கள். தவறு இல்லை

    • @ns_boyang
      @ns_boyang 3 года назад +3

      ஏனெனில் பச்சை தண்ணீரில் குளித்தால் தலைவலி வரும் என்று உங்கள் மனதில் பதிந்துள்ளதால்.எனக்கு வயது 16.நானும் சைனஸ் நோயாளி தான். எனினும் நான் அவற்றை பொருட்படுத்துவதில்லை.

  • @bharanibalen4937
    @bharanibalen4937 3 года назад

    Festival time la onion n garlic add panalama

    • @vijaykumar-ff2bz
      @vijaykumar-ff2bz 3 года назад +3

      முடிந்த அளவிற்கு தவிர்த்துகொள்வது நல்லது. இல்லையென்றால் இறைவனுக்கு படைக்கும் பொருட்களிலாவது சேர்க்காமல் இருங்கள். ஏன் என்றால் வெங்காயம், பூண்டு உணர்ச்சிகளை தூண்டும். அதனால் தான் அதை தவிர்க்க சொன்னார்கள்

    • @bharanibalen4937
      @bharanibalen4937 3 года назад

      @@vijaykumar-ff2bz thank u sir

  • @NPSi
    @NPSi 3 года назад

    🙏💜💜🙏

  • @sathishvelu4446
    @sathishvelu4446 3 года назад +2

    Pooja room video podunga amma

  • @vijaykumar-ff2bz
    @vijaykumar-ff2bz 3 года назад +4

    சாமி ஆடுவது பற்றி சொல்லுக அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @premabhuvana6499
    @premabhuvana6499 3 года назад +1

    நன்றி மா 🙏🙏🙏

  • @suchitrabezawada7343
    @suchitrabezawada7343 3 года назад +1

    Nandri amma

  • @vishnulaskmanan5454
    @vishnulaskmanan5454 3 года назад

    நன்றி அம்மா 👌👏🙏

  • @jinithajinitha6361
    @jinithajinitha6361 3 года назад

    நன்றி அம்மா 🙏

  • @kalaivanikalaivani344
    @kalaivanikalaivani344 3 года назад

    Romba nandri amma 👌

  • @deepshikaharinika2628
    @deepshikaharinika2628 3 года назад

    மாலை வணக்கம் அம்மா

  • @huntergaming7301
    @huntergaming7301 3 года назад

    Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gamingfire9863
    @gamingfire9863 3 года назад

    Thank you sister

  • @mukeshmuthukrishnan657
    @mukeshmuthukrishnan657 3 года назад

    Thankyou amma

  • @c.p.sumitra2949
    @c.p.sumitra2949 3 года назад

    Thanks madam

  • @sathishvelu4446
    @sathishvelu4446 3 года назад +2

    Pooja room video podunga amma

  • @vijaykumar-ff2bz
    @vijaykumar-ff2bz 3 года назад +5

    சாமி ஆடுவது பற்றி சொல்லுக அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻