அல்லாஹ் இறந்தவர்களை எப்படி உயிர்ப்பிப்பான்? Tamil Quran 2; 259-261 - BK Saravana Kumar

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024
  • Follow us on Facebook: www.facebook.c...
    For Basic Rajayoga course video : • brahma Kumaris 7 days ...
    Full Murli: www.babamurli.com
    For Full Murli:
    • Tamil Murli
    Tamil Avyakt Murli channel: / @bksaravanakumaravyakt...
    For Spiritual videos by BK Saravana Kumar: • Raja Yoga Meditation T...
    English spiritual videos: / @bksaravanakumarenglish
    Tamil Murli Churning videos
    / @godshivaandhisarmy3152
    Raja yoga meditation in Hindi: • Raja yoga meditation i...
    Raja yoga Telugu videos
    • Raja yoga Telugu
    Raja yoga meditation classes in kannada video : / @godshivaknowledgekann...
    #bksaravanakumar #tamilmurli

Комментарии • 17

  • @ManiKandan-u9n
    @ManiKandan-u9n 16 дней назад

    Om.shanthi.anna om.shanth sister thank you baba ❤❤

  • @LakshmanV-i4q
    @LakshmanV-i4q 19 дней назад +1

    ஓம்சாந்தி
    🙏✴️🎇🪷🐢🐢🐢🪷🐢🐢🪷🎇✴️🙏🪷🪷✴️🧭🙏

  • @arulthasanthampimuthu5925
    @arulthasanthampimuthu5925 17 дней назад

    அல்லா சாத்தான் மட்டுமே

  • @Suresh.N-b3c
    @Suresh.N-b3c 19 дней назад

    ஓம் சாந்தி 🌷🌹🌺

  • @AkbarAli-fi5by
    @AkbarAli-fi5by 18 дней назад

    எல்லாம் வல்ல இறைவன் ..உங்களுக்கு
    அல்லாஹு இறைவன் ..புத்தி கொடுக்க வேண்டும் .....சாந்தியும் சமாதானத்தையும் கொடுப்பானக......😮😮

  • @jafarullah72
    @jafarullah72 11 дней назад +2

    இந்து மதத்தைப் பற்றி பேசுவதற்கு ஒன்றுமேயில்லை . . ,
    ஓம் சாந்தி ஓம் இந்த ஒருவார்த்தை மட்டுமே , , , , இந்தச் சேனல் முழுவதும் குர்ஆனைப் பற்றிய அரை குறை விளக்கம் மட்டுமே , , , , பின் எப்படி இந்துமதம் வளரும் சிந்திக்க வேண்டாமா ? . . .

  • @mahaboobthariq-gx6hf
    @mahaboobthariq-gx6hf 18 дней назад +1

    இந்த வசனங்களுக்கு நடுவுல இருப்பது மட்டும் எடுத்து படிக்க கூடாது முழுமையா படிக்கணும்.

  • @NiyasdeenRifkhan
    @NiyasdeenRifkhan 18 дней назад +1

    👉👉 5000 வருடங்களுக்குள் நடந்ததே தான் திருப்பி உலகத்தில் நடக்கும் என்றால் 5000 வருடங்களுக்கு முன் உலக சனத்தொகை என்னவாக இருந்தது இன்று என்னவாக இருக்கிறது என்று ஆய்வு செய்து பாருங்களேன்
    ஒரே விஷயம் திரும்பத் திரும்ப நடப்பதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது புதிதாக நடப்பதில் தானே ஆச்சரியம் இருக்கிறது 🤷

  • @KamaldeenSalahudeen
    @KamaldeenSalahudeen 19 дней назад

    Aiyya ungalin Arivu mattum

  • @Isafisaf-z3j
    @Isafisaf-z3j 19 дней назад

    கிருஷ்ணா அல்லாஹ்வுடை தூதர் அது உன்க்கு தொரியுமா அல்லஹ்வுடை தூதர் கிருஷ்ணா அண்ணா

  • @Jesus-is-a-Muslim1
    @Jesus-is-a-Muslim1 19 дней назад

    Sister please read quran translation separately after reading with him, and get your own understanding

  • @nilannoor1749
    @nilannoor1749 18 дней назад

    பாவம் பரிதாபமாக இருக்கிறது

  • @Online_Bazaar837
    @Online_Bazaar837 19 дней назад

    நீங்கள் முஹம்மது நபி அவர்களின் வாழ்க்கை வரலாறை ஹதீஸ்களை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள் பின்பு தான் உங்களுக்கு குரானை பற்றி ஒரு தெளிவு கிடைக்கும் அதன் விளக்கமும் உங்களுக்கு தெளிவாக கூற இயலும் நீங்கள் வெறும் குரானை மட்டும் பற்றி கூறினால் உங்களுக்கு தெளிவு கிடைக்காது
    குர்ஆனையும் அதிசயம் ஒப்பிட்டுப் பார்த்தால்தான் உங்களுக்குத் தெளிவான விளக்கம் கொடுக்க இயலும்
    இல்லை உங்கள் கருத்தை மக்களிடம் திணிக்க வேண்டும் என நீங்கள் எண்ணி இந்த காணொளியை பதிவிட்டால் உங்கள் விருப்பம் நீங்கள் எப்படி வேண்டுமானாலும் பண்ணிக் கொள்ளுங்கள்

  • @Naseer-od1ew
    @Naseer-od1ew 11 дней назад

    அந்தப் பெண்மணி திருக்குர்ஆன் வசனங்களை தெளிவாக வாசிக்கிறது ஆனால் அதற்கு விளக்கம் சொல்கிறேன் என்று சொல்லி குர்ஆனுக்கு சம்பந்தமில்லாமல் சொல்கிறீர்களே

  • @AkbarAli-fi5by
    @AkbarAli-fi5by 18 дней назад

    இவனுங்களுக்கு எதுல சந்தேகம் என்று தெரியவில்லை
    ..திருக்குரான்
    பைபிள்ல பகவதிக்கீதையா ......😂😂😂