Netrikann | 1996 ஜெயலலிதாவும் 2026-ல் ஸ்டாலினும் ஒன்னு தான், சரிவு உறுதி" அடித்து சொன்ன ஆர்.கே

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • 1996 ஜெயலலிதாவும் 2026-ல் ஸ்டாலினும் ஒன்னு தான், சரிவு உறுதி" அடித்து சொன்ன ஆர்.கே | Kanimozhi MP | CM Stalin | DMK | Malai Murasu
    #netrikann #malaimurasu #malaimurasunetrikann #dmk #kanimozhi #kanimozhimp #cmstalin #mkstalin #malaimurasuseithigal
    Watch Malai Murasu Seitthigal(மாலை முரசு செய்திகள்), Tamil Nadu’s Top 24x7 Tamil News Channel, bringing the best of latest live news, breaking news, election, general, updates, headlines, crime reports, reported deep from rural and uprban. entertainment, sports, business, social media and so much more., Stay updated on the latest stories and headlines today from the worlds of politics.
    Follow on:
    Insta : / malaimurasutv_official
    twitter : / malaimurasutv
    facebook : / malaimurasu
    website : www.malaimurasu...
    Live News : / malaimurasunewsdigital
    SUBSCRIBE to get the latest news updates: / @malaimurasunewslive

Комментарии • 253

  • @Vincentw3x
    @Vincentw3x 7 дней назад +16

    96- ஜெயலலிதாவை விட தற்போதய சர்வதிகாரி ஸ்டாலினின் ஆட்சி மிகவும் மோசம்.

  • @mohanjmohanj1215
    @mohanjmohanj1215 7 дней назад +40

    ஆர் கே நீ எல்லாம் என்ன ஒரு ஜென்மம்..

  • @selectmathew3393
    @selectmathew3393 7 дней назад +48

    இனி பத்திரிக்கையாளர்கள் சொல்ற பேச்சை கேட்டு தான் நாம எல்லாம் வாழனும் போல...!!!!
    அவங்க சொல்றபடி தான் சாப்பிடணும், தூங்கனும் எல்லாமே😂😂😂😂

    • @chinniahchinniah7027
      @chinniahchinniah7027 7 дней назад

      செய்

    • @ramachandrankavita5180
      @ramachandrankavita5180 6 дней назад

      அப்படித்தானே பல ஜென்மங்கள் இயங்குகிறது; சொந்த புத்தியை பயன்படுத்தத் தெரியாமல்.

  • @ADSURVEY-n3p
    @ADSURVEY-n3p 7 дней назад +15

    ஆர்கே,மணி ....
    எங்களுக்கும் வயிறு பசிக்கும்ல....😂😂

  • @subramaniann918
    @subramaniann918 7 дней назад +44

    இந்த பத்திரிகையாளர் RK ஏன் இப்ப மாறி பேசறான் ? காசு. பத்தலையா ?

    • @kalyanichokkalingam9723
      @kalyanichokkalingam9723 7 дней назад +3

      Press club election ல் தோற்ற விரக்தி.

    • @KMSA001
      @KMSA001 6 дней назад

      2 கிலோ மலம் பார்சல் 😂😂😂😂

  • @sinthanai2874
    @sinthanai2874 7 дней назад +21

    RK 's stand is wrong . He has some other motive.

  • @IV-ew9rc
    @IV-ew9rc 7 дней назад +25

    ஆச்சரியம் ஆனால் இந்த ஆர் கே இப்படி பேசலாமா திராவிடம் என்ன ஆவது

  • @ganesanthangapandian3440
    @ganesanthangapandian3440 7 дней назад +21

    R K va இப்படி 😂😂😂😂

  • @smeenmdu
    @smeenmdu 7 дней назад +17

    எதிரி இல்லாத மாதிரி ஒரு கற்பனைக்கு ,ஊடகங்கள் தான் காரணம்

  • @muruganc249
    @muruganc249 7 дней назад +8

    தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை இருக்கலாம், ஆனால் வட நாட்டை ஒப்பீடு ,இப்போது செய்ய முடியாது.....

  • @dineshvalliyappan9047
    @dineshvalliyappan9047 7 дней назад +14

    He has loss the election in press club... that's y

  • @trchips53
    @trchips53 6 дней назад +2

    ஆண்டவரே இதே கே ஆர் அவர்கள் திமுகவிற்கு முன்பு எவ்வளவு தூரம் ஆதரவு கொடுத்தார் என்பது நாடறிந்த உண்மை

  • @balamanian9186
    @balamanian9186 7 дней назад +12

    A1,A1 court convict from Admk,why you are comparing Stalin with Jj

    • @velayuthamsivagurunathapil6393
      @velayuthamsivagurunathapil6393 7 дней назад

      Stalin Mr clean??????

    • @IndhiyaThamizhan
      @IndhiyaThamizhan 7 дней назад

      ​@@velayuthamsivagurunathapil6393The Cleanest 😅😅😅

    • @Fact_finder70
      @Fact_finder70 6 дней назад

      நூலிபான் குணம் அதுதான்

    • @NANDAKUMARDEVARAJ-r1i
      @NANDAKUMARDEVARAJ-r1i 6 дней назад

      Stalin is a thief but he is not convicted by court

    • @1minutesinfo610
      @1minutesinfo610 3 дня назад

      Ai atchi Jayalalitha A1 means pothuva super nu artham unnoda DMK poriki rowdigal a_z குற்றவாளிகள்

  • @s.r.elango6995
    @s.r.elango6995 7 дней назад +6

    RK பெரிய ஞானிடா 😂😂😂😂😂😂யோவ் போயா....😂😂😂😂

  • @chennai6850
    @chennai6850 7 дней назад +9

    After press club election's loss , I think he lost is mind, 1996 government was waste in history of Tamilnadu, also if he won press Club election he will meet CM, Stalin , he will say he is super, most journalist work only for thier personal benefit

    • @velp5168
      @velp5168 7 дней назад

      இருக்கலாம் ஆனால் நாட்ல என்ன நடக்குது என்று மக்களுக்கு ஒண்ணும்தெரியாது யார் அந்த சார் அந்த கார் யார் கார் திமுக கொடி கட்னதலா அப்படின்னு சப்பைகட்டு கட்டுவதெல்லாம் அடிமையின் வெளிப்பாடு இல்லாம என்ன நீங்க சொன்ன தேர்தல்கூட சென்னை தவிர பிற பகுதிகளில் யாருக்கும் தெரியாது இதுதான் தமிழ்நாடு. ஆக ஆட்சிய எதிர்த்து எவனும் பேசக்கூடாது ஆனால் ஆட்சிய தொடருமா திமுக என்பது ?

  • @murugavelganesan6771
    @murugavelganesan6771 7 дней назад +12

    இந்த பத்திரிக்கையாளர்களுக்கு வேற வேலையே இல்லை

  • @johnbalasundaram2484
    @johnbalasundaram2484 6 дней назад +2

    போன சட்டசபை தேர்தலிலும் பாராளுமன்ற தேர்தலிலும் இவர் இதையே தான் சொன்னார்

  • @sivakumarganesan6910
    @sivakumarganesan6910 7 дней назад +14

    Today RK points are wrong..

    • @KMSA001
      @KMSA001 6 дней назад +1

      200 extra போட்டு ஒரு குவாட்டர் ஒரு பிரியாணி பொட்டலம்.. கொடுத்தா. இன துரோகி கருணாநிதி கும்பலுக்கு ஆதரவா பேசுவான்😂😂😂

  • @gopalakrishnandharmalingam2603
    @gopalakrishnandharmalingam2603 7 дней назад +12

    After long time RK spoke against DMK, today he done duty as press person, appreciated sir keep it up

    • @ChandraSekhar-d5d
      @ChandraSekhar-d5d 7 дней назад +4

      You Please Yourself.. Whether you like it or not, If not DMK, Our state will not be in this place. ADMK is just charisma.
      Both parties indulge in corrupt practices however they are better than other regional / national parties.
      Among them when it comes Developmental Works, Long Time Growth Projects, Welfare Schemes, Industrial Growth, Infrastructure it is DMK.
      They Work..... Work.... Work...
      Actually R. K. Sir is wrong today. He has a motive, Sorry to say this.

    • @ChandraSekhar-d5d
      @ChandraSekhar-d5d 7 дней назад +1

      Is it Ideology that you are against?

    • @Sankaranarayanan-k8r
      @Sankaranarayanan-k8r 7 дней назад +1

      @@ChandraSekhar-d5d - when RK speaks the truth he is unfairly targeted as having a motive.

    • @Fact_finder70
      @Fact_finder70 6 дней назад

      ​@@ChandraSekhar-d5d Don't be sorry sir. You are absolutely correct 💯

    • @Ramkrish-r2y
      @Ramkrish-r2y 6 дней назад

      ​@@ChandraSekhar-d5d They
      work work work for collection only

  • @aruljesumariyan3955
    @aruljesumariyan3955 7 дней назад +15

    துரைமுருகன் என்று பெயரை சொல்ல பயம் ஏன்?

  • @Anbu8484
    @Anbu8484 6 дней назад +1

    Rk fire mode ❤🔥🔥🔥

  • @SelvaRaj-sf7jw
    @SelvaRaj-sf7jw 7 дней назад +3

    சரிவா அழிவா

  • @vasudevans9484
    @vasudevans9484 6 дней назад +1

    நெறியாளர் அவர்களே! செந்தில் பாலாஜி அப்பழுக்கற்றவர் என நீங்கள் நினைக்கிறீர்களா??

  • @kumartt7088
    @kumartt7088 7 дней назад +6

    அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்தது திமுக அரசு

    • @muruganc249
      @muruganc249 7 дней назад

      எப்படி???bjp 10 வருசம் தோல்வி தான் ,இன்னும் வட நாட்டான் ஓட்டு போடு கிறான் ஏன்???

  • @ramamurthyj95
    @ramamurthyj95 7 дней назад +4

    நாட்டுல இந்த பத்திரிகையாளர்கள் தொல்லை தாங்கல. ஸ்வீட் பாக்ஸ் கொடுத்தா ஒரு பேச்சு. கொடுக்காட்டா ஒரு பேச்சு. ஆர் கே பீத்த மணிக்கு டஃப் கொடுக்கிறார்.

  • @muruganc249
    @muruganc249 7 дней назад +2

    2026 தி மு வுக்கு சரிவு ஏற்படலாம் ....சட்டம் ஒழுங்கு பிரச்சினை அரசு சமாதானம் அடையலாம் ...ஆனால் மக்கள் வெறுப்பு வளர கூடாது....

  • @Ragupathi.பிஜேபி
    @Ragupathi.பிஜேபி 5 дней назад

    ஆர் கே காசுக்கு கூவுமமுன் களப்ப

  • @ramankannan5937
    @ramankannan5937 5 дней назад

    தமிழ்நாடு வளர்ச்சி அடைந்த மாநிலமாக ஆகவேண்டும் என்றும்கூட சொல்ல தெரியவில்லை. என்னமோ இவன் வீடுமாதிரி வளர்சி அடைந்த நாடாக ஆகவேண்டும் என்று சொல்லுகிறான்.

  • @mA-fd3vu
    @mA-fd3vu 7 дней назад +3

    TN makkal KOOTHIYAVUKU ( Jaya & janaki) vote poduvaanga.. appadi paartha Jaya yen chennala nikala

  • @karthikeyankarthi6170
    @karthikeyankarthi6170 7 дней назад +11

    ஆர்.கே. நேர்மையாக பேசுவது வியப்பளிக்கிறது

    • @harikrishnanseenivasan
      @harikrishnanseenivasan 6 дней назад

      ஆர்கேஇப்போவாதுஉண்மைபோசுகிறர்திமுகதோற்றால்திமுககட்சிக்குநல்லது

  • @ramankannan5937
    @ramankannan5937 5 дней назад

    Tv முன்னாடி உக்கார்ந்து தலைய கோதி விடுகிறார். திமுகவில் நல்ல எதிர்காலம் இவருக்கு.

  • @PonnusamySingaravel
    @PonnusamySingaravel 7 дней назад +1

    இந்த ஆளு மணி எல்லாம் இவங்க சொல்ற மாதிரிதான் திமுக நடக்கும்னு நினைக்கிறாங்க

  • @ramachandrankavita5180
    @ramachandrankavita5180 6 дней назад

    ஆர் கே, பாஜக உள்ள வந்துரும்; தேர்தல் நெருங்கும் போது கூவுவார்.

  • @shanmugakanigopalpillai5441
    @shanmugakanigopalpillai5441 7 дней назад +3

    RK is not speaking the truth. Stalin’s influence has increased manifold. Many good projects for the people have increased the respect of the people for Stalin. The truth is that people love Stalin regardless of the parties.

    • @PARTHASARATHIJS
      @PARTHASARATHIJS 5 дней назад +1

      முழுப் பொய். எல்லாமே அதர்மம்.

  • @nandhakumar9632
    @nandhakumar9632 6 дней назад +1

    திரு.RK சார் பேச்சு கள நிலவரத்திற்கு எதிராக இருக்கிறது. நம் மாண்புமிகு முதல்வர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் எல்லோரையும் சமமாக பாவித்து ஆட்சிப் பொறுப்பை மனித நேயத்துடன் நடத்துகிறார். சாமானிய மக்களிடம் கேட்டுப் பாருங்கள் திரு.RK சார் உங்களுக்கு திமுக மக்களிடம் நல்ல முறையில் இருக்கிறது என்று புரியும். நன்றி.

  • @kamalakannan7985
    @kamalakannan7985 6 дней назад

    ஆர்.கே எதிர்பார்த்த ஏதோ ஒன்று கிடைக்கவில்லை என்பது மட்டும் தெரிகிறது

  • @vivekanandams9395
    @vivekanandams9395 6 дней назад

    நாடு அல்ல மாநிலம் RK

  • @kumararajakumararaja8999
    @kumararajakumararaja8999 7 дней назад

    RK , unga vazkaiyil innaikuthan correct ah pesuringa😂😂ellam ok indha kelviya reporters stalin , udhayanidhikitta kekka (reporters)thupilla😂😂

  • @chinniahchinniah7027
    @chinniahchinniah7027 7 дней назад +3

    துரைமுருகனுக்கு வைக்கும் வேட்டு

  • @Sankaranarayanan-k8r
    @Sankaranarayanan-k8r 7 дней назад +6

    When DMK loyalist RK himself speaks against DMK, Stalin should take him seriously and introspect.

    • @rajnaga01
      @rajnaga01 7 дней назад

      He is Agmark Upi, he wants sweet box 😂

    • @rakesh-h5e
      @rakesh-h5e 7 дней назад

      He criticises uthayas minister post when he was became minister

    • @Fact_finder70
      @Fact_finder70 6 дней назад +1

      He is not a DMK loyalist & let him not be one. But he should speak the truth. It seems that he's got some vested motives against DMK

    • @Sankaranarayanan-k8r
      @Sankaranarayanan-k8r 6 дней назад

      @ - as long as RK supported DMK he had no motive! Why cast aspersions on him when he points the negative side of DMK rule in good faith.

  • @KMSA001
    @KMSA001 6 дней назад

    ஆஹா.... ரெட் லை்ட் மீடியா கூட்டம்.... அருமையான பதிவு 😂😂😂😂😂😂

  • @srisankarraplastic888
    @srisankarraplastic888 7 дней назад +2

    ஆர்கே ஏதோ ஒரு உள் நோக்கத்துடன் பேசிக் கொண்டிருக்கிறார்....

  • @mohamedgouse8689
    @mohamedgouse8689 6 дней назад

    ஜோசியர் சொல்லி பார்தார்கள்முடியவில்லைஇப்போதுகருத்தரங்கில்சிலர்ஜோசியம்சொல்கிறார்கள்

  • @rparameswaran3767
    @rparameswaran3767 6 дней назад

    R K sir, ஜெயலலிதா தாண்டித்த பின்னரும் அவர்கள் 2016 இல்
    வெற்றி பெற்றார்.

  • @AcupressureinTamil
    @AcupressureinTamil 7 дней назад

    நிச்சயமாக சரிவு இருக்கும். மற்ற கட்சி ஆட்சி க்கு வந்தால் மக்களுக்கு ம் கஷ்டம் தான். ஆனால் மக்கள் எதிர்ப்பை தெரிவிப்பார்கள் தேர்தலில்.

  • @vasanthipunithavalli1700
    @vasanthipunithavalli1700 7 дней назад +1

    I am dmk person but today bad situations cm sir tell me

  • @RLN-r8i
    @RLN-r8i 7 дней назад +1

    😂பொறிக்கிப்பசங்க கொடியைக்கட்டிக்கொண்டு சென்னையில் செய்யும் அட்டஹாசம் தாங்கவில்லை. ஊடகங்களுக்கு கமிஷன் ஓழுங்காக வருகிறது..

  • @mathansundaram3842
    @mathansundaram3842 7 дней назад

    On what basis, he is making this comparison?

  • @ThangamaniKamalanathan
    @ThangamaniKamalanathan 7 дней назад +4

    DMK 200 seats 💪👍👍

    • @pcsridharbe
      @pcsridharbe 7 дней назад +2

      😂😂😂😂😂3036 kooda varathu

    • @gmahalingam2057
      @gmahalingam2057 6 дней назад

      திமுக தமிழ்நாட்டுக்கு மட்டுமே. இந்தியாவுக்கு முழுவதும் இல்லை. 30 சீட்டு தான் கிடைக்கும்

    • @sekarr8819
      @sekarr8819 5 дней назад

      சைபர அடிச்சிடுங்க. அவ்வளவு தான் உத்தரவாதம்

  • @haveagreatdaytoall152
    @haveagreatdaytoall152 6 дней назад

    dmk 2026 electionla padu tholvi adaium... 👍👍😡

  • @mahalingammagaj8769
    @mahalingammagaj8769 7 дней назад +2

    தண்ணீ வையுங்கப்பா

  • @saisaaravanan.p998
    @saisaaravanan.p998 7 дней назад +1

    Rk speech aftar resat 2006 all off theking

  • @senthamaraikannan1771
    @senthamaraikannan1771 6 дней назад

    💖💖💖NOTE IT : NEXT 15YEARS THE DMK PARTY'S GOVERNMENT ONLY IN OUR GREAT TAMILNADU STATE!!! THERE IS NO DOUBT AT ALL!!! THIS IS THE PERFECT GROUND REALITY NOW!!!💖💖💖

  • @Selvapandian-o1k
    @Selvapandian-o1k 7 дней назад

    அந்த சூழல் வேறு. இன்று சூழல் வேறு.

  • @Sundar-736
    @Sundar-736 7 дней назад

    உண்மை

  • @svimal3834
    @svimal3834 7 дней назад +7

    "சார்"களை காப்பாற்றுவதில் கைதேர்ந்தவரான பழனிசாமிக்கு அதிமுகவின் "சார்"களை நினைவிருக்கிறதா? அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுக வை சேர்ந்த 103-வது வட்டச்செயலாளர் சுதாகர் "சார் யார்" என மறந்து விட்டீரா பழனிசாமி.? பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அதிமுகவின் பொள்ளாச்சி நகர மாணவரணிச் செயலாளர் அருளானந்தம் "சார் யார்" என்பதை மறந்துபோனீரா பழனிசாமி.? மனு கொடுக்க வந்த பெண்ணுக்கு குழந்தையை கொடுத்த மந்திரி ''சார் யார்'' என்பது பழனிசாமிக்கு தெரியாதா? நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரில் கைதானாரே அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் ''சார் யார்'' என்பது மறந்து போனதா? நீங்கள் மறந்தது போல நடித்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஒருநாளும் "அதிமுக சார்களை" மறக்க மாட்டார்கள். மொத்த பாலியல் குற்றவாளி "சார்"களின் புகழிடமாக அதிமுக வை வைத்துக் கொண்டு, பெண்கள் நலனிலும் பாதுகாப்பிலும் அக்கறை கொண்டு சிறப்பாக செயலாற்றி வரும் திராவிட மாடல்

    • @rmahendran5394
      @rmahendran5394 7 дней назад

      😂😂😂சரித்தான்... 2கழகமும்.... ஸார்கள்.. கூடாரம் தானே 😂

    • @vijayakumarjayaraman2040
      @vijayakumarjayaraman2040 7 дней назад

      முட்டாள்களின் மூலதன கூட்டம் இந்த பதிவின் சாராம்சம்....

  • @Selvamseven
    @Selvamseven 7 дней назад +1

    ராதா கிருஷ்ணன் அறைக்குள்ளே இருந்தே கனவு காண்கிறார்

  • @josephpragash5833
    @josephpragash5833 7 дней назад +1

    RK has too much blood pressure

  • @s.r.elango6995
    @s.r.elango6995 7 дней назад +3

    96 ல ஜெயா தேர்தல குப்புற விழுந்த காலம்....2026 ல திரு ஸ்டாலின் 200+வெல்ல கூடிய தேர்தல்...என்ன தலைப்பு....பெரிய பத்திரிக்கை ஞானிகள்...3 மாதமா... 1 வருடத்திற்கு மேலாக வே ஜெயா எதிர்ப்பு...இருந்தது.....😂😂😂😂😂😂😂😂

  • @dropbox152
    @dropbox152 7 дней назад +4

    இவரைப் போன்றவர்கள் 2024 பாராளுமன்ற தேர்தலின் போது இப்படி தான் பேசினார்கள் மக்கள் திமுக விற்கு 40 க்கு 40 கொடுத்தார்கள் அது போல 2026 தேர்தலில் திமுக விற்கு 200 மேல் கொடுப்பார்கள்

  • @Natarajan251962
    @Natarajan251962 5 дней назад

    சார் அவங்க ஆட்களாக இருக்கலாம்

  • @venkatachalamramasamy4823
    @venkatachalamramasamy4823 6 дней назад

    Rk sir got money but real is different.

  • @vasanthipunithavalli1700
    @vasanthipunithavalli1700 7 дней назад +1

    Rk super continue dmk very bad situation

  • @Selvapandian-o1k
    @Selvapandian-o1k 7 дней назад

    பாவம் இவர்

  • @thirupathi6645
    @thirupathi6645 5 дней назад

    திமுக கட்சி வீழ்த்தப்பட வேண்டும்

  • @Krishna-k3b5o
    @Krishna-k3b5o 6 дней назад

    Chennai press club தேர்தலில் தோத்தா காண்டு rk இப்படி பேசுகிறார்.

  • @satishkumarkn9699
    @satishkumarkn9699 6 дней назад

    😧🤔🤫😴 people of tamilnadu

  • @AlbertR-z3n
    @AlbertR-z3n 7 дней назад

    இவர் ஏன் தீம்கா எதிரியானார்?

  • @saravananbabu792
    @saravananbabu792 6 дней назад

    RK பத்திரிகையாளர் இப்போது தான் உண்மை பேசுகிறார்

  • @kveeramuthu7830
    @kveeramuthu7830 6 дней назад

    RK வும் ஸ்வீட் பாக்ஸ் பத்திரிகையாளர்

  • @ankappanv1029
    @ankappanv1029 7 дней назад

    RK வுக்கு கட்டயா பணி ஓய்வு கொடுங்க தமிழ்

  • @pangarajr681
    @pangarajr681 6 дней назад

    யார் அந்த சார் ஒருவேள கவர்ணர் ரா இருப்பாரோ எண்ணிகூட பேசி கிராங்க அடுத்தது அண்ணா பல்கலைகளகத்தின் தலமையா இருக்குமோ அப்டின்னி பேசிகிறாங்கஆனால் அண்ணாமலை பேசுரத பாத்தா போலிஸ் ஆபிஸ் சர் என்பது மாதிரி தெரிகிறது அப்டி எண்ணி பேசிகிறாங்க

  • @VetriselvanVetriselvan-r1v
    @VetriselvanVetriselvan-r1v 7 дней назад +6

    எடப்பாடியார் 💯✌️

  • @ajithibrahim89
    @ajithibrahim89 7 дней назад +8

    Rk sanghiya maari rombanaalachu

    • @badprophetmad6931
      @badprophetmad6931 7 дней назад +6

      இப்போ அவர் கோபாலபுர கொத்தடிமை இல்லை 😂

    • @ajithibrahim89
      @ajithibrahim89 7 дней назад +1

      @badprophetmad6931 sanghikootathirku sombaga maarivitaar

    • @shankarrajagopal3873
      @shankarrajagopal3873 7 дней назад

      Poda parathaesi konja naalave nilamai maari irukku field ku vanga da koodathu kutti vachi pesina apdi makkal nilamai puriyum

    • @Wahid.Poothurai
      @Wahid.Poothurai 7 дней назад

      ​@@ajithibrahim89நாக்பூர் கக்கூஸை சுத்தம் செய்யும் மெயின் ஆளாக இருப்பதில் தவறு கிடையாது.😂😂😂

  • @kumaranpandian6826
    @kumaranpandian6826 7 дней назад +17

    2026 திமுக கூட்டணி 200 தொகுதிக்கு மேல் வெற்றி பெறும் ❤❤❤

    • @kalimuthu7772
      @kalimuthu7772 7 дней назад

      😂😂😂🤦🤦🤦🤦🤦🤦

    • @ManiKp-pm5yw
      @ManiKp-pm5yw 7 дней назад

      கதறல் 😂​@@kalimuthu7772

    • @adavadi6934
      @adavadi6934 7 дней назад

      காரணம்?

    • @ManiKp-pm5yw
      @ManiKp-pm5yw 7 дней назад +2

      @adavadi6934 நலத்திட்டம்

    • @vijayanand8542
      @vijayanand8542 7 дней назад +1

      No chance admk will win 2026 tvk 2 ntk 3rd

  • @joedigitalmediaaranthangi967
    @joedigitalmediaaranthangi967 7 дней назад

    TVK WINS 2026💯💯💯

  • @josephpragash5833
    @josephpragash5833 7 дней назад

    RK is genious.. He critisised the arrest of savuku sankar by saying he is a senior journalist..

  • @govindaramvenugopal3999
    @govindaramvenugopal3999 5 дней назад

    Mr RK
    Dmk wants actor vijay to amaze the anti dmk votes up to 10%
    Dmk is boosting vijay
    So till date dmk knows that vijay is far below expectations

  • @subikshacivil3639
    @subikshacivil3639 6 дней назад

    இன்னும் 200வரல போல

  • @BalasubramanianS-q7i
    @BalasubramanianS-q7i 7 дней назад

    Thanjavur thalai atti pommai thathi cm varisu doubty cm varisu

  • @ganesang9682
    @ganesang9682 5 дней назад

    I have seen last 20 year today only he speaks true ..he was alltime support or favour..now he is understanding current situation.. because admk core vote compare than dmk big it is reality..even minorities vote is dmk only..but admk won..if admk realised south..I know assembly election ..madurai rejion no problem 3 star guys .. because admk lost tenkasi district..lost vasudevnannulr and svk and tenkasi very low vote because no leader..even ttv get big vote.. except kadayanallur admk strong

    • @ganesang9682
      @ganesang9682 5 дней назад

      Kadiyanallur any time lost except lost tenkai dist . remaining admk won.but last assembly suprise.because ttv divided the vote but very below vote 1500 ..admk realise

  • @RLN-r8i
    @RLN-r8i 7 дней назад

    ஆச்சரியமாக இருக்கிறது.

  • @manoharlal4834
    @manoharlal4834 7 дней назад

    THAMBI. R K IPPADHANDA NEE CORRECTA PESARE SUPAR

  • @thangaiank556
    @thangaiank556 7 дней назад

    R k உண்மை பேச ஆரம்பிக்கிறார். மேல் இடத்துக்கும் பங்கு போகும் mr rk

  • @sadiqsahib1067
    @sadiqsahib1067 7 дней назад +7

    2026 admk cm adappadiyar

    • @ZainulAabideen-nl4iz
      @ZainulAabideen-nl4iz 7 дней назад

      அடப்பாடியார் அல்லபா எடப்பாடியார். Edappadiyar.

    • @abdulbasheer7161
      @abdulbasheer7161 6 дней назад

      Tharaipadi??????yaar
      No cm no MLA

  • @ajaymani3816
    @ajaymani3816 7 дней назад

    Next Tamilnadu CM Annan Annamalai Ex IPS

  • @rakesh-h5e
    @rakesh-h5e 7 дней назад +1

    Ivanunga social media ah paaathu pesraaanunga .... Vijay lam list layaeeeee kidayaaathu

  • @srinivasankamath7493
    @srinivasankamath7493 7 дней назад

    Vettypechu. Edhuyarukumpayanella

  • @spencernadar1590
    @spencernadar1590 7 дней назад

    Ban EVM. Sir

  • @jaikrishna1882
    @jaikrishna1882 2 дня назад

    ஆ.கே.மண்ணுளிபாம்பா நீங்கள் 6மாதம் ஒரு முறை மாறுவீர்களோ கிடைகவேண்டியது. வந்து சேரவில்லை. ஆர் கை.

  • @பச்சைத்தமிழன்-ள8ம

    😂😂😂😂

  • @southtechie
    @southtechie 7 дней назад

    2026-லும் ஆரியம் தோற்கும்.

  • @mahendrakumarr6350
    @mahendrakumarr6350 6 дней назад

    365 seats dmk

  • @mohanramaswamy1421
    @mohanramaswamy1421 6 дней назад

    Rk......bla.....bla

  • @manivannankrishnaswamy8253
    @manivannankrishnaswamy8253 5 дней назад

    யார் அந்த சார்? மா.சு ?

  • @sivakumartgv1221
    @sivakumartgv1221 6 дней назад

    Mottamani aduthu RK

  • @PremKumar-bf9up
    @PremKumar-bf9up 7 дней назад +2

    உங்கள் வாக்கு நிறைவேற வேண்டும்

  • @sekarv634
    @sekarv634 7 дней назад +1

    Tamil Nadu makkalai nalla emathuringada odagama ithu

  • @ponnusamypnnusamy4853
    @ponnusamypnnusamy4853 7 дней назад

    அலங்கோல ஆட்சிக்குஅன்னாபல்கலைகழகசம்பவமும்..ஈ.சி.யார்சம்பவமேசாட்சி

  • @SivaKumar-xw8tq
    @SivaKumar-xw8tq 6 дней назад

    Ippothuthan seriyana pechi RK sir