ஆன்மாவின் எடையை கண்டறிவது ஆன்மாவை புகைப்படம் எடுப்பது உயிரின் தன்மையை கண்டறிவது உயிர் பயணிக்கும் வேகத்தை கணிப்பது என்று இறப்பிற்குப்பின் நிகழ்கின்ற அனைத்து நிகழ்வினையும் அறிவியலாளர்கள் கண்டுபிடித்து விடுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் கண்டுபிடித்து விட்டார்கள் என்பதை விளக்குகின்ற அனைத்து கட்டுரை நூல்களும் ஒரு பொழுதுபோக்கு கற்பனை கதைகள் தான் அறிவியலாளர்களை பொறுத்தவரையில் தாங்கள் எது கூறினாலும் அதை பொது மக்கள் நம்பிவிடுவார்கள் என்ற ஒரு குருட்டுத்தனமான எண்ணம்தான் இதற்கு காரணம்
இதுமாதிரி சுவாரஸ்யமான வீடியோக்களை நான் அதிகம் விரும்பி பார்ப்பேன் இந்த வீடியோ பதிவு எனக்கு மிகவும் பிடித்துள்ளது நானும் சாந்தி தேவியைப் பற்றி படித்துள்ளேன் இது உண்மைதான் தொடர்ந்து இதுமாதிரியான வீடியோக்களை போடுங்கள் நண்பா.... தொடர்ந்து உங்கள் பயணம் சிறப்புற எங்கள் வாழ்த்துகள் 💐💐💐💐💐😊😊😊😊👍👍
இந்த உலகின் முதல் ஆன்மா எது...???ஒவ்வொரு மனிதனுக்கும் ஆன்மா இருக்கும் என்றால் கோடிக்கணக்கான ஆன்மா எப்படி வந்தது...??? ஆன்மா உருவானது எப்படி...??? ஆன்மாவிற்கு வடிவம் அல்லது உருவம் இருக்கா???ஆன்மாவிற்கு ஆண் பெண் வேறுபாடு இருக்கா..??? ஆன்மாவிற்கு பசி, தூக்கம், இன்பம், துன்பம், ஆசை... இருக்கா..??? ஆன்மாவை உருவாக்கியது யார்...????கடவுள் என்றால் கடவுளை உருவாக்கியது யார்...???கடவுள் எப்படி வந்தார்...??? யாராவது பதில் சொல்லுங்க..??
@@sathyanandams9931 எதுவும் உண்மைய் இல்லை வண்டியில் பெட்ரோல் போட்டா ஓடுவது போல உடம்பில் காற்று இருந்தரல் ஓடுது அவ்வளவு தான். இது வரை இறந்தவர்கள் திரும்ப வந்தது இல்லை கடவுள் முதல் கொண்டு எல்லாம் கற்பனையே .
Naanum ennoda husband um adutha piravilayqchum 😢rombha yrs nalla vazhanum peran pethi aduthu endha jenmathula 7 months dha vazhndhom 😢😢 truelovable ❤husband I love you soooooooooooooooooooo much bby😢
சார் இப்பதான் உங்கள் விடியோ பார்க்கிறேன் அறுமைய விளக்கம் கூடுக்கின்றாய் முழுவதும் நான் பார்ப்பது கூள் உங்களை பராட்டிவிட்டு அதன் பிறகு பார்க்க அரம்பிக்கிறேன் சார் நன்றி
Past life is true. Soul can identify the other soul through the eyes and can recognize. It happens only to the people who are blessed with the divine power for the specific purpose for a reason. But they will go through multiple problems and issues in their life before they achieve the divine purpose.
இறந்து விடுங்கள் போதும். பிறவி வேண்டாம் என்று சொல்பவர்கள் தான் உண்மையில் முதலில் பிறப்பார்கள். இந்த பிறவியின் மீது இருக்கும் ஆசைதான் நீங்கள் தொடர்ந்து வாழ்வதற்கான ஆதாரம் ஆகும்.
@@mohanmurugan3989 படைப்புகள் கடவுள் காரணம் அல்ல அப்படியானால் அவரே அனைத்து துன்பங்கள் மற்றும் துயரங்களுக்கும் காரணமாகி மனிதன் அனைத்து பாவங்களையும் செய்து உலகத்தை அழித்து விடுவார்கள். அவனே அனைத்திற்கும் பொறுப்பு எடுத்து கொள்ள வேண்டும். அப்போது அவனே உலகின் சாத்தான் மற்றும் அசுரன் ஆவான்.
@@mohanmurugan3989 எல்லாம் கடவுள் செயல் என்றால் நீங்கள் யார் அதை எப்படி நீங்களே உணர்வீர்கள். அப்போது கடவுள் மற்றும் நீங்கள் என்ற இரண்டு பேர் இங்கு இருக்கிறீர்கள் தானே? நீங்கள் உங்களை கடவுள் என்று உணர்வதில்லை தானே? நீங்கள் தான் அனைத்தையும் செய்கிறார்கள் இங்கு வந்து கடவுள் ஏதும் செய்வதில்லை தானே? இங்கு வாழ்வதும் நீங்கள் தான் கடவுள் அல்ல. எல்லாம் கடவுள் என்றால் பிறகு உங்களுக்கு இங்கு என்ன வேலை? அப்படியானால் மனிதன் இங்கு செயலற்று போய் பைத்தியம் ஆகி போவான்.
ஆன்மா இறைவனின் அம்சம். இதை விஞ்ஞானத்தில் அறியமுடியாது சித்தர்கள் முனிவர்கள் நம்நாட்டில் இதை கண்டுபிடித்து இன்று ம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இறவாதன்மையுடன் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள். ஆன்மாவுக்கு உருவமில்லை.வெயிட் எப்படி இருக்கும்? அது ஒளி வடிவானது. இறப்பற்றது அவரவர் செய்யும் நல்வினை தீவினைகளின் படி பிறவி எடுக்க வைக்கும் .நம்ஆத்மாவை நாம் அறியலாம். உயிர் வேறு ஆன்மா வேறு .உயிர் போன.வுடன் ஆன்மா பிரிவதில்லை அதனால் தான் சூடு இருக்கும். முகத்தில் தலையில் சிலருக்கு வியர்வை வருவதை பார்த்தேன். அப்போது இந்த உண்மையை அறிந்தேன்.ஆன்மா வெளியேறியவுடன்தான் இது பூதவுடல் ஆகிறது வெயிட்டாகிறது அழகுமங்கி உடல் இறுக்கமாகிறது நம்பெயரே ஆன்மா வுடையதுதான்.இந்த உடம்பிற்குஒரு அடையாளம் மட்டும் தான். .
(நபியே!) “உம்மிடம் ரூஹை (ஆத்மாவைப்) பற்றி அவர்கள் கேட்கிறார்கள். “ரூஹு” என் இறைவனுடைய கட்டளையிலிருந்தே உண்டானது; இன்னும் ஞானத்திலிருந்து உங்களுக்கு அளிக்கப்பட்டது மிகச் சொற்பமேயன்றி வேறில்லை” எனக் கூறுவீராக. (அல்குர்ஆன் : 17:85)
50 நிமிடங்கள் போனதே தெரியவில்லை, மிக ஆர்வமாக இருந்தது இந்த காணொளி இன்னும் 100 நிமிடங்கள் இதை தொடர்ந்து இருக்கலாம் ஒரு படம் பார்த்த மாதிரி இருந்திருக்கும் ஆமாம் அப்படியே இதை ஆவண படமாக எடுத்து போடலாம்
வணக்கம் சகோ..உங்கள் ஆய்வு மகத்தானது பாராட்டுகிறேன் ஆனால் உங்களின் படைப்புக்கு எதிர்மறையாக சய்ன்ஸ்திபிக் தமிழன் ௯றுகிறார். முடிந்தால் நீங்களும் அவ௫ம் ஒ௫ ஆரோக்கியமான விவாதம் செய்யலாம் என்று என் தாழ்மையான வேண்டுகோள். நன்றி.
Telephone SIM cardஐ மாதிரி தான் ஆன்மா telephone தான் உடம்பு . SIM ஐ வெளியில் எடுத்துவிட்டால் அந்த phone ஆல் ஒன்றும் செய்ய முடியாது. இதிலிருந்து பார்த்தால் simக்கு அழிவில்லை phoneக்கு அழிவு நிச்சயம் .
I'm really interested your lovely topic Sir if you believe me or not only one way we can see our (aanmah)our aanmah color was gold color looks like a (Sun) color but only one way meditation can tell every question ingulding answers our sittar knows this true story I mean spiritually can find the answers this is my truth eyes you have to open your 3rd eyes continue your lovely step God 🙏 bless you Sir and your lovely family ❤️ also tc thanks Sir
ஆன்மாவைப் பற்றி அறிவியல் பூர்வமாக நடந்த நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி நன்றாக விளக்கினீர்கள், கடவுள், ஆன்மா இவைகளைப்பற்றி நாம் எவ்வளவுதான் பேசினாலும் இவைகள் கடையில் விற்கப்படாத பொருள்கள் ஆகையால் யாரும் நம்பப்போவது இல்லை, ஆனால் எனது 30 -- 35 வது வயதில் நான் பெற்ற அனுபவத்தால் இதை நம்புகிறேன், எனது புருவ மத்தியில் ஜோதியைக் கண்டு பேரானந்தம் அடைந்திருக்கிறேன், தூக்கத்தில் ஏதோ ஒரு காரணத்தால் விழித்தபோது அணுக்கள் கூடிய குழந்தை போன்ற உருவம் என் அருகிலிருந்து வீட்டின் வாயில் வரைச் சென்று (மிதந்துச் சென்று) மறைந்ததைப் பார்த்து பிரமித்தும், திகைப்பிற்குள்ளாகியும் இருக்கிறேன்,
Iam frm canada and addicted to ur channel n started to watch all ur videos but this topic was I love most, pls come up with more topic like tis moreover ur my favourite, keep it up bro 🙏🙏🙏
Super sir I will accept your concept and my dad soul will leave his body and see the space and return to the body he all so tell me you will need to your concept
(நபியே!) “உம்மிடம் ரூஹை (ஆத்மாவைப்) பற்றி அவர்கள் கேட்கிறார்கள். “ரூஹு” என் இறைவனுடைய கட்டளையிலிருந்தே உண்டானது; இன்னும் ஞானத்திலிருந்து உங்களுக்கு அளிக்கப்பட்டது மிகச் சொற்பமேயன்றி வேறில்லை” எனக் கூறுவீராக. (அல்குர்ஆன் : 17:85)
மறு பிறவி என்பது உண்மையிலும் உண்டு அது நிறைய குடும்பங்களில் சந்தித்திருப்போம் அனுபவங்களை வைத்து ஆனால் எப்படியும் பத்து இருபது வருடம் முப்பது வருடத்திற்கு ஒருவர் உடம்பில் குழந்தையாக பிறக்க முடியும் இது அதிசயம் தான் இன்னும் கருடபுராணத்தில் நடக்கும் விஷயங்களிலும் ஒவ்வொரு அதிசயங்கள் இருக்கிறது கருடபுராணமும் உண்மையை மறுபிறவி உண்மையே கருடபுராணத்தில் உடனுக்குடன் பிறப்பதாக எதுவும் தெரியவில்லை அதற்கு விளக்கமும் இல்லை ஆனால் மறுபிறவி நேரில் கண்ட சேனலில் ஒளிபரப்பிய தகவல் உங்களுக்கு இதெல்லாம் அதிசயம்தான் எதுவும் பொய் என்று சொல்வதற்கு இல்லை நாட்டில் நல்லது நடந்தால் இறந்தவர்கள் மானிட பிறவிகள் நல்லது செய்தால் நல்லதே நடக்கும் இந்த பெண் நல்லதே செய்து இருப்பார் அதனால் உடனுக்குடன் சிறிது காலத்திலேயே கணவர் இறக்கும் முன்னாலேயே மறுபிறவி எடுத்து வந்து விட்டால் ஆனால் சிறு பிள்ளைகளுக்கான முன்ஜென்ம நினைவு இறைவன் கொடுத்தது தவறு தான் ஏனென்றால் சிறு பிள்ளை தன் கணவருடன் இணைந்து எப்படி வாழ முடியும் இந்த தகவல்களை கொடுத்த சகோதரனுக்கு எனது வாழ்த்துக்கள்

Yes . AATHMA (soul ) exists . Like siddhars I have experienced my soul leaving my body . This happened when practising deep meditation like siddhar . This is true . Now I am 71 years old . Wish to record my experience . Can I do it . Please guide me .
Athma Eruk,one example uyirod erumbodh Nalla feelings ketta feelings n erukum ana dead body le our feelings erukadha adhuk na feel pandradhe athma dha adhu rebirth agum adhudha Karma for more information contact---9901380015
Past life is true..I ve experienced that..but i got those memories like shadow..but didn't get that clearly..many times I ve got those memories like dreams and in the morning i forgot most of them..only very few i could recollect connect vd present life...but those memories r giving me lot of pain if i want to connect vd present life..so it should be kept as past only to prevent present life get complicated..
During my 48 years of age, myself infected with encephalitis ailment.I had been admitted in a great hospital in serious condition.I had been succumbed to coma stage for about 20 days. In the coma stage my aadma went out and begun to fly. The body is weightless and began to fly over with extra ordinary lights in front of every entrance and reached upto 6th plains as an angel.Immediately there found darkness and the aathma retuned to original body. This is due to medicines administered found success put through nasal
குட்டி நாயர், அந்த கோமா அனுபவம் இஸ் நைஸ், இன்னும் விரிவாக எழுதுவீங்களோ? மேலை நாடுகளில் உதைத்தான் "நியர் டத் எஸ்பீரியன்ஸ்" என்று கூறுவார்கள், அதாவது கிட்டத்தட்ட இறந்த அனுபவம் என்று பொருள். நீங்கள் கூறியது மிகவும் முக்கியமான விசயம், ஏனென்றால் மனிதர்கள் பெரும்பாலும் மரணத்துக்குதான் அஞ்சுவார்கள், உங்கள் கருத்தைக்கேட்டால் அந்தப்பயம் போய்விடும். நன்றி சந்திப்போம்.
So interesting.. The doctor's research concept will induce others to research further about the soul. This is practical about the physical body or deadbody or dying body. Variation in weight to be deeply analyzed. But as per my soul experience - the body contains soul. The weight of soul can not be in terms of grams. It's invisible like invisible body... @ you can feel some weight when is mingling over somebody's sleeping body - like heavy weight in terms of kilo grams.. But we can not measure it. The will stand seperatly.. And animals and any creatures even worms is having SOUL..
யார் போசும் போது கேட்க பிடிக்காது.......ஆனால் நீங்கள் பேசுவது கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.........அண்ணா😊😊👍👍👍👌👌💐💐💐💐 good job Anna
Awesome 👌 dear Son
இன்னும் நிறைய விடயங்களை ஆவலுடன்
எதிர்பார்க்கிறேன். செம....
ஆன்மாவின் எடையை கண்டறிவது ஆன்மாவை புகைப்படம் எடுப்பது உயிரின் தன்மையை கண்டறிவது உயிர் பயணிக்கும் வேகத்தை கணிப்பது என்று இறப்பிற்குப்பின் நிகழ்கின்ற அனைத்து நிகழ்வினையும் அறிவியலாளர்கள் கண்டுபிடித்து விடுவார்கள் என்ற எதிர்பார்ப்பும் கண்டுபிடித்து விட்டார்கள் என்பதை விளக்குகின்ற அனைத்து கட்டுரை நூல்களும் ஒரு பொழுதுபோக்கு கற்பனை கதைகள் தான் அறிவியலாளர்களை பொறுத்தவரையில் தாங்கள் எது கூறினாலும் அதை பொது மக்கள் நம்பிவிடுவார்கள் என்ற ஒரு குருட்டுத்தனமான எண்ணம்தான் இதற்கு காரணம்
இப்போ நீர் என்ன சொல்லுகறீர், நம்புகிறீரா இல்லையா? அதைச்சொல்லும் முதலில்.
வாழ்க வளமுடன் உணவின் மகத்துவம் உணவு சாப்பிடும்போது உணவை மட்டும், கவனித்துரசித்து சாப்பிடும் முறை நன்றி நன்றி குருவாழ்க குருவே சரணம்
மிகவும் கஷ்டப்பட்டு எங்களுக்கு தாங்கள் சொல்ல வரும் concept ன் முழுவதும் புரிய வைக்க முயற்சி செய்து புரியவும் வைக்கிறீர்கள். நன்றிகள். ...
இதுமாதிரி சுவாரஸ்யமான வீடியோக்களை நான் அதிகம் விரும்பி பார்ப்பேன் இந்த வீடியோ பதிவு எனக்கு மிகவும் பிடித்துள்ளது நானும் சாந்தி தேவியைப் பற்றி படித்துள்ளேன் இது உண்மைதான் தொடர்ந்து இதுமாதிரியான வீடியோக்களை போடுங்கள் நண்பா....
தொடர்ந்து உங்கள் பயணம் சிறப்புற எங்கள் வாழ்த்துகள் 💐💐💐💐💐😊😊😊😊👍👍
To
இந்த உலகின் முதல் ஆன்மா எது...???ஒவ்வொரு மனிதனுக்கும் ஆன்மா இருக்கும் என்றால் கோடிக்கணக்கான ஆன்மா எப்படி வந்தது...??? ஆன்மா உருவானது எப்படி...??? ஆன்மாவிற்கு வடிவம் அல்லது உருவம் இருக்கா???ஆன்மாவிற்கு ஆண் பெண் வேறுபாடு இருக்கா..??? ஆன்மாவிற்கு பசி, தூக்கம், இன்பம், துன்பம், ஆசை... இருக்கா..??? ஆன்மாவை உருவாக்கியது யார்...????கடவுள் என்றால் கடவுளை உருவாக்கியது யார்...???கடவுள் எப்படி வந்தார்...???
யாராவது பதில் சொல்லுங்க..??
ஓஷோ வீன் புத்தகம் படிங் கள்
@@satheeshmahita9823 any link...???
@@sathyanandams9931
எதுவும் உண்மைய் இல்லை
வண்டியில் பெட்ரோல் போட்டா
ஓடுவது போல உடம்பில் காற்று
இருந்தரல் ஓடுது அவ்வளவு தான். இது வரை இறந்தவர்கள்
திரும்ப வந்தது இல்லை கடவுள்
முதல் கொண்டு எல்லாம்
கற்பனையே .
நன்றி வணக்கம்
Naanum ennoda husband um adutha piravilayqchum 😢rombha yrs nalla vazhanum peran pethi aduthu endha jenmathula 7 months dha vazhndhom 😢😢 truelovable ❤husband I love you soooooooooooooooooooo much bby😢
அருமை..
அற்புதம்..
இறைவா.. போற்றி..போற்றி..
அருமையான பதிவை கொடுத்தாததற்கு நன்றி இது போல் நெறைய பதிவை போடவும் நன்றிகள் கோடி
Job hi hi Chi ft reww and I am a yhii
ஆன்மா வின் இருப்பை.....உணர முடியும்...... அனுபவித்து சொல்கிறேன்....
எப்படி?
Solungko
நண்பா...இதை பார்த்து திகைத்து போய் விட்டேன்......சாந்தி தேவி கதை கேட்கும் போது உடல் சிலிர்த்து விட்டது......
உண்மை 🙏🙏🙏... சாட்சி பல உண்டு.... நுண்ணிய சிந்தனை நானல் ஜென்ம பிறவி ❤❤❤முன்னோர் திறன்
உங்கள் பதிவு நன்றாக உள்ளது. சகோதரரே... நேரம் போனதே தெரியவில்லை... இதே போன்ற பதிவுகளை தொடர்ந்து பதிவிடுங்கள்...🙏
சார் இப்பதான் உங்கள் விடியோ பார்க்கிறேன் அறுமைய விளக்கம் கூடுக்கின்றாய் முழுவதும் நான் பார்ப்பது கூள் உங்களை பராட்டிவிட்டு அதன் பிறகு பார்க்க அரம்பிக்கிறேன் சார் நன்றி
Nalla ஆன்மா.. கள்! ellam oru like podunga
😄
L T5 d V6
Its TRUE 100% and there is no doubt abt it ... This world is filled with mysteries ... And we can't deny it
Means after death rebirth is there for sure
Uruttu
Very super information brother thanks for you
Past life is true. Soul can identify the other soul through the eyes and can recognize. It happens only to the people who are blessed with the divine power for the specific purpose for a reason. But they will go through multiple problems and issues in their life before they achieve the divine purpose.
Reply me bro
மறுபிறவி உண்டு என்பதை பகவத்கீதை பல நூற்றாண்டுகளுக்கு முன்பே உறுதியாக கூறியுள்ளது. அதை நம்ப மறுப்பவர்கள் இதைப்பற்றி என்ன கூறுவார்கள்?
இன்றைய இளைய தலைமுறையினருக்கு சமர்ப்பணம்.......
இறைவன் படைப்பை மனிதனால் கண்டறிய படாதவையாகவே அமைகிறது
எனக்கு மறுபிறவி வேண்டாம்!!என்ன வாழ்க்கை டா!! நான் அமைதியை தேடிக்கொண்டிருக்கிறேன்!!
இறந்து விடுங்கள் போதும். பிறவி வேண்டாம் என்று சொல்பவர்கள் தான் உண்மையில் முதலில் பிறப்பார்கள். இந்த பிறவியின் மீது இருக்கும் ஆசைதான் நீங்கள் தொடர்ந்து வாழ்வதற்கான ஆதாரம் ஆகும்.
It is not in your hand, in the hands of god😮😮😮😮😮
@@mohanmurugan3989 படைப்புகள் கடவுள் காரணம் அல்ல அப்படியானால் அவரே அனைத்து துன்பங்கள் மற்றும் துயரங்களுக்கும் காரணமாகி மனிதன் அனைத்து பாவங்களையும் செய்து உலகத்தை அழித்து விடுவார்கள். அவனே அனைத்திற்கும் பொறுப்பு எடுத்து கொள்ள வேண்டும். அப்போது அவனே உலகின் சாத்தான் மற்றும் அசுரன் ஆவான்.
@@mohanmurugan3989 எல்லாம் கடவுள் செயல் என்றால் நீங்கள் யார் அதை எப்படி நீங்களே உணர்வீர்கள். அப்போது கடவுள் மற்றும் நீங்கள் என்ற இரண்டு பேர் இங்கு இருக்கிறீர்கள் தானே? நீங்கள் உங்களை கடவுள் என்று உணர்வதில்லை தானே? நீங்கள் தான் அனைத்தையும் செய்கிறார்கள் இங்கு வந்து கடவுள் ஏதும் செய்வதில்லை தானே? இங்கு வாழ்வதும் நீங்கள் தான் கடவுள் அல்ல. எல்லாம் கடவுள் என்றால் பிறகு உங்களுக்கு இங்கு என்ன வேலை? அப்படியானால் மனிதன் இங்கு செயலற்று போய் பைத்தியம் ஆகி போவான்.
எல்லாருக்கும் மறுபிறவி உண்டு, அந்த பிறவி நல்லதாவும், கெட்டதாகவும் அமையறது உன் கைல தான் இருக்கு
ஆன்மாவின் தேடுதலுக்கு அறிவியல் உதவாது. ஆன்ம அறிவு தான் உதவும் தயவுசெய்து வள்ளலார் ஏற்கனவே தெளிவாக கூறிவிட்டார்
உண்மை, உண்மை, உண்மை. விஞ்ஞான பாட சோதனைக்கு விஞ்ஞாத்தை மட்டம்தான் படிக்க வேண்டும், மாறாக சமூகக்கல்வியை படிப்பதனால் ஒரு பியோசனமும் இல்லை, அதுபோலத்தான்.
ஆன்மா இறைவனின் அம்சம்.
இதை விஞ்ஞானத்தால் அறியமுடியாது ஞானிகள் சித்த
@@kamalapoopathym1903 உங்களுக்கெல்லாம் புரியுது புரியவேண்டிய விஞ்ஞானி மரமண்டைகளுக்கு இன்னும் புரியவில்லையே, அதுகள் அழிச்சாண்டியமெல்லை பண்ணுதுகள்.
ஆன்மா இறைவனின் அம்சம். இதை விஞ்ஞானத்தில் அறியமுடியாது சித்தர்கள் முனிவர்கள் நம்நாட்டில் இதை கண்டுபிடித்து இன்று ம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இறவாதன்மையுடன் வாழ்ந்துக்கொண்டிருக்கிறார்கள். ஆன்மாவுக்கு உருவமில்லை.வெயிட் எப்படி இருக்கும்? அது ஒளி வடிவானது. இறப்பற்றது அவரவர் செய்யும் நல்வினை தீவினைகளின் படி பிறவி எடுக்க வைக்கும் .நம்ஆத்மாவை நாம் அறியலாம். உயிர் வேறு ஆன்மா வேறு .உயிர் போன.வுடன் ஆன்மா பிரிவதில்லை அதனால் தான் சூடு இருக்கும். முகத்தில் தலையில் சிலருக்கு வியர்வை வருவதை பார்த்தேன். அப்போது இந்த உண்மையை அறிந்தேன்.ஆன்மா வெளியேறியவுடன்தான் இது பூதவுடல் ஆகிறது வெயிட்டாகிறது
அழகுமங்கி உடல் இறுக்கமாகிறது நம்பெயரே ஆன்மா வுடையதுதான்.இந்த உடம்பிற்குஒரு அடையாளம் மட்டும் தான்.
.
(நபியே!) “உம்மிடம் ரூஹை (ஆத்மாவைப்) பற்றி அவர்கள் கேட்கிறார்கள்.
“ரூஹு” என் இறைவனுடைய கட்டளையிலிருந்தே உண்டானது;
இன்னும் ஞானத்திலிருந்து உங்களுக்கு அளிக்கப்பட்டது மிகச் சொற்பமேயன்றி வேறில்லை” எனக் கூறுவீராக.
(அல்குர்ஆன் : 17:85)
I like this chanel
ஆன்மாவை பற்றிய விளக்கம் மிக அருமையாக இருந்தது தோழர் உங்கள் சிறந்த பணி தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏👍👍👍
50 நிமிடங்கள் போனதே தெரியவில்லை, மிக ஆர்வமாக இருந்தது இந்த காணொளி இன்னும் 100 நிமிடங்கள் இதை தொடர்ந்து இருக்கலாம் ஒரு படம் பார்த்த மாதிரி இருந்திருக்கும் ஆமாம் அப்படியே இதை ஆவண படமாக எடுத்து போடலாம்
அருமையான பதிவு நன்றி 🙏 வாழ்த்துக்கள் சார்
50 நிமிசம் போனதே தெரியல சகோதரா.
vry clear & detail gud explaination bro👍🏻 keep it up👍🏻
Yes❤️
வணக்கம் சகோ..உங்கள் ஆய்வு மகத்தானது பாராட்டுகிறேன் ஆனால் உங்களின் படைப்புக்கு எதிர்மறையாக சய்ன்ஸ்திபிக் தமிழன் ௯றுகிறார். முடிந்தால் நீங்களும் அவ௫ம் ஒ௫ ஆரோக்கியமான விவாதம் செய்யலாம் என்று என் தாழ்மையான வேண்டுகோள். நன்றி.
அன்றியும், ஒரேதரம் மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்படைவதும், மனுஷருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறபடியே,
எபிரேயர் 9 : 27
பைபிள் சொல்கிறது மறுபிறவி என்பதே இல்லை.
Thank you so much for sharing this information with us 👍
True our heart is the house of the soul and I have realised it through meditation you can hear the soul talking
என் கருத்து மறுபிறவி ஆன்மா இரண்டு உண்மை அதுவும் என் அனுபவம்
Great to hear news from you thanks for the vedio
Superb presentation, really more interesting than any movie
Telephone SIM cardஐ மாதிரி தான் ஆன்மா telephone தான் உடம்பு . SIM ஐ வெளியில் எடுத்துவிட்டால் அந்த phone ஆல் ஒன்றும் செய்ய முடியாது. இதிலிருந்து பார்த்தால் simக்கு அழிவில்லை phoneக்கு அழிவு நிச்சயம் .
Nam udalaiyum iyarkaiyum vaithe pala vishayankalaiyum naam kandu kollalam
So much of Detailing and information 👍🏻👍🏻👍🏻👍🏻
Super Brother....Good job...U r a HARD WORKER ....
Brilliant explanation
அருமை அண்ணா மிக்க நன்றி
Really great sir,countless solute un to you dear.
Yaarallam 50 minutes paathinga
Comment
Paakama comment padikka vandhavanga like👇👇
1.5 x speed la parthen.... Innum interested iruku 1.5 x speed
Na comment ella like pana unaku ena use
Na pathan..
@@sathamhussain6590அருமை யோசனை
Yaarlam intha comment eh paatu kadupa aninga 👇
Meditation very important to our bodies and then we can open our 3rd eyes you can try Sir thanks 🙏 God bless 🙏 you Sir
ஐயா நீங்கள் சொல்வதெல்லாம் 100/100 உன்மை
ஐயன் திருவள்ளுவன் ஏற்கனவே சொல்லி இருக்கிறார் நல்ல பதிவு
நன்றி
Enna sollirukar bro endha thirukural therinja sollunga bro
Bro,.
Ippadi 1hr video podunga,.
Monthly once oru topic la,.
Please 🙏
I'm really interested your lovely topic Sir if you believe me or not only one way we can see our (aanmah)our aanmah color was gold color looks like a (Sun) color but only one way meditation can tell every question ingulding answers our sittar knows this true story I mean spiritually can find the answers this is my truth eyes you have to open your 3rd eyes continue your lovely step God 🙏 bless you Sir and your lovely family ❤️ also tc thanks Sir
ஆன்மாவைப் பற்றி அறிவியல் பூர்வமாக நடந்த நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி நன்றாக விளக்கினீர்கள்,
கடவுள், ஆன்மா இவைகளைப்பற்றி நாம் எவ்வளவுதான் பேசினாலும் இவைகள் கடையில் விற்கப்படாத பொருள்கள் ஆகையால் யாரும் நம்பப்போவது இல்லை,
ஆனால் எனது 30 -- 35 வது வயதில் நான் பெற்ற அனுபவத்தால் இதை நம்புகிறேன்,
எனது புருவ மத்தியில் ஜோதியைக் கண்டு பேரானந்தம் அடைந்திருக்கிறேன்,
தூக்கத்தில் ஏதோ ஒரு காரணத்தால் விழித்தபோது அணுக்கள் கூடிய குழந்தை போன்ற உருவம் என் அருகிலிருந்து வீட்டின் வாயில் வரைச் சென்று (மிதந்துச் சென்று) மறைந்ததைப் பார்த்து பிரமித்தும், திகைப்பிற்குள்ளாகியும் இருக்கிறேன்,
சிறப்பு
Iam frm canada and addicted to ur channel n started to watch all ur videos but this topic was I love most, pls come up with more topic like tis moreover ur my favourite, keep it up bro 🙏🙏🙏
Super sir I will accept your concept and my dad soul will leave his body and see the space and return to the body he all so tell me you will need to your concept
(நபியே!) “உம்மிடம் ரூஹை (ஆத்மாவைப்) பற்றி அவர்கள் கேட்கிறார்கள்.
“ரூஹு” என் இறைவனுடைய கட்டளையிலிருந்தே உண்டானது;
இன்னும் ஞானத்திலிருந்து உங்களுக்கு அளிக்கப்பட்டது மிகச் சொற்பமேயன்றி வேறில்லை” எனக் கூறுவீராக.
(அல்குர்ஆன் : 17:85)
Semma sir na fullah keten sir inthamari interest ah podunga sir
அருமையான பதிவு , வாழ்த்த வார்த்தை இல்லை!
Bro..Ur way of explaining the things..👌
அருமையான பதிவு
Thank you bro good information
very thanks brother
கார்த்திக் அவர்களே தயவுசெய்து வள்ளலார் பற்றி ஒரு பதிவு போடுங்கள் ஆனால் அதற்கு குறைந்தது மூன்று மாதம் எடுத்துக்கொள்ளுங்கள்
In future, vallalar statements cannot be ignored.
@@adithyanb2003
Rt
@@adithyanb2003 vallalar future pathi sollirukara??
It @@adithyanb2003I22 Isuzu i3i
@@RajeshRajesh-yp9co what
இது பற்றி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சொல்லிட்டாங்க சித்தர்கள்
மறு பிறவி என்பது உண்மையிலும் உண்டு அது நிறைய குடும்பங்களில் சந்தித்திருப்போம் அனுபவங்களை வைத்து ஆனால் எப்படியும் பத்து இருபது வருடம் முப்பது வருடத்திற்கு ஒருவர் உடம்பில் குழந்தையாக பிறக்க முடியும் இது அதிசயம் தான் இன்னும் கருடபுராணத்தில் நடக்கும் விஷயங்களிலும் ஒவ்வொரு அதிசயங்கள் இருக்கிறது கருடபுராணமும் உண்மையை மறுபிறவி உண்மையே கருடபுராணத்தில் உடனுக்குடன் பிறப்பதாக எதுவும் தெரியவில்லை அதற்கு விளக்கமும் இல்லை ஆனால் மறுபிறவி நேரில் கண்ட சேனலில் ஒளிபரப்பிய தகவல் உங்களுக்கு இதெல்லாம் அதிசயம்தான் எதுவும் பொய் என்று சொல்வதற்கு இல்லை நாட்டில் நல்லது நடந்தால் இறந்தவர்கள் மானிட பிறவிகள் நல்லது செய்தால் நல்லதே நடக்கும் இந்த பெண் நல்லதே செய்து இருப்பார் அதனால் உடனுக்குடன் சிறிது காலத்திலேயே கணவர் இறக்கும் முன்னாலேயே மறுபிறவி எடுத்து வந்து விட்டால் ஆனால் சிறு பிள்ளைகளுக்கான முன்ஜென்ம நினைவு இறைவன் கொடுத்தது தவறு தான் ஏனென்றால் சிறு பிள்ளை தன் கணவருடன் இணைந்து எப்படி வாழ முடியும் இந்த தகவல்களை கொடுத்த சகோதரனுக்கு எனது வாழ்த்துக்கள்
@@elumalaielumalai4636 க௫ட புராணம், கூதி புராணம் எல்லாம் கட்டு கதையே...
@@subashk3586 ஆபாசமாக பேச வேண்டாம்.
@@subashk3586 Poda 9 thayoli
@@subashk3586 poda gotha punda thayoli...
Good jop thalaiva
Very interesting thank💙
Anna டைம் மெஷின் பற்றி சொல்லுங்க 👍
Very interesting till end..good..👍👍
Hi Brother this videos is really true please put part 2...........
This get up is ur reality and originality👍👍
நிலம் நீர் காற்று ஆகாயம் நெருப்பு
இதெல்லாம் யாரால் உறுவாக்கப்பட்டது இறைவனால் மனிதனால் அல்ல ஆன்மீகமே எல்லாவற்றையும் அறிய சிறந்த வழி
மிக சரியாக சொன்னீர்கள்
There is no God
(நபியே!) “உம்மிடம் ரூஹை (ஆத்மாவைப்) பற்றி அவர்கள் கேட்கிறார்கள்.
“ரூஹு” என் இறைவனுடைய கட்டளையிலிருந்தே உண்டானது;
இன்னும் ஞானத்திலிருந்து உங்களுக்கு அளிக்கப்பட்டது மிகச் சொற்பமேயன்றி வேறில்லை” எனக் கூறுவீராக.
(அல்குர்ஆன் : 17:85)
@@vicky2rap epdai bro soldringa... Namakku mela oru power iruku bro
@@ezhilvijay8254 : Energy is God . Energy cannot be created nor be destroyed .
Great job anna! Very useful video. Thank u from canada
Nandri anna
Thank you sir Nice
Aanmah become aathma this is true story about our bodies Sir thanks Sir
Yes . AATHMA (soul ) exists . Like siddhars I have experienced my soul leaving my body . This happened when practising deep meditation like siddhar . This is true . Now I am 71 years old . Wish to record my experience . Can I do it . Please guide me .
Brother I think ur experience with your superconcious mind do all these is no separate soul in human body
Athma Eruk,one example uyirod erumbodh Nalla feelings ketta feelings n erukum ana dead body le our feelings erukadha adhuk na feel pandradhe athma dha adhu rebirth agum adhudha Karma for more information contact---9901380015
@@radheeshmm4194 unmaya
Give me ur contact number ji. Need t talk to u
மறு பிறவி உண்மையா என்று யூடியூபில் டைப் செய்தால் இந்த சாந்தி தேவி பற்றிய வீடியோ வரும்
Exlant exlant 💯 person correct Sir sittar vali tamilan vali Sir thanks 🙏 Sir
Thalaiva semma interesting ah iruku.... time ponathe illa
Sir neenga kathai sollum vitham super nalla puriudhu voice nalla eruku niraiya video pannunga please
Payama ilaya
Hi,ma how r u
@@கிம்ஜோங்உன்-ட9ஞ hi bro
Past life is true..I ve experienced that..but i got those memories like shadow..but didn't get that clearly..many times I ve got those memories like dreams and in the morning i forgot most of them..only very few i could recollect connect vd present life...but those memories r giving me lot of pain if i want to connect vd present life..so it should be kept as past only to prevent present life get complicated..
Super
During my 48 years of age, myself infected with encephalitis ailment.I had been admitted in a great hospital in serious condition.I had been succumbed to coma stage for about 20 days. In the coma stage my aadma went out and begun to fly. The body is weightless and began to fly over with extra ordinary lights in front of every entrance and reached upto 6th plains as an angel.Immediately there found darkness and the aathma retuned to original body. This is due to medicines administered found success put through nasal
Really bro!!??
உண்மையாகவா நண்பா
Nalla Katha sollringa
@@sruthic8106😜
குட்டி நாயர், அந்த கோமா அனுபவம் இஸ் நைஸ், இன்னும் விரிவாக எழுதுவீங்களோ? மேலை நாடுகளில் உதைத்தான் "நியர் டத் எஸ்பீரியன்ஸ்" என்று கூறுவார்கள், அதாவது கிட்டத்தட்ட இறந்த அனுபவம் என்று பொருள். நீங்கள் கூறியது மிகவும் முக்கியமான விசயம், ஏனென்றால் மனிதர்கள் பெரும்பாலும் மரணத்துக்குதான் அஞ்சுவார்கள், உங்கள் கருத்தைக்கேட்டால் அந்தப்பயம் போய்விடும். நன்றி சந்திப்போம்.
❤️ super excellent work 👍👌
Super topic bro.....Amazing
So interesting.. The doctor's research concept will induce others to research further about the soul. This is practical about the physical body or deadbody or dying body. Variation in weight to be deeply analyzed.
But as per my soul experience - the body contains soul. The weight of soul can not be in terms of grams. It's invisible like invisible body... @ you can feel some weight when is mingling over somebody's sleeping body - like heavy weight in terms of kilo grams.. But we can not measure it. The will stand seperatly.. And animals and any creatures even worms is having SOUL..
Would.
Omg....amazing sir thank you so much
Awesome, glad to hear a intelligent person speak, good job, keep it up!
Hi vanakkam
Hi vidhya
Super.
Prefect xplain bro..thanx🙏
மறுபிறவி என்பது உண்மையா பொய்யா என்பதைவிட நீ சொல்லும் கதையை ரொம்ப ஜாலியா கேட்கலாம் சூப்பர்👍
🧐 awesome video keep uploading ❤️👍
Wow very good
Good 👍 👍
Good video.. But looks without end.. Expecting second part..
Excellent👌👌👌👍
Excellent
Different Concept👌 Maayakumar Bro Keep Rocking....... 👍
Really worth to watch bro 🔥
Super Amen
Very nice video
Super information brother
SEMA interestinga irunthuthu.nalla pathivu👌👌👌👌👌👌