எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பது நடைமுறை சாத்தியம் அற்றது. படிக்காமல் புள்ளிங்கோ போல் இருப்பவர்கள் எப்படி நல்ல வாழ்வை எதிர்பார்க்க முடியும்?
மோடிக்கு ஆதரவாக பிம்பம் ஏற்படுத்தியது போல் இப்போது விஜய் க்கும் ஆதரவாக மீடியாக்கள் ஏற்படுத்தி வருகின்றன . சத்தியம் டிவி இப்போது விலை போய்விட்டது வேதனையாக உள்ளது
உங்களுக்கு வேற வேலை இல்லையா மக்களுக்காக தொடர்ந்து போராடும் தலைவர்கள் இருக்கும் இடத்தில் விஜய்க்கு இன்னும் இங்கு இடம் பெற இன்னும் பல ஆண்டுகள் ஆகும் அதுவும் அவரின் செயல்பாடு
கோட்டை உண்மை தமிழர்களுக்கு தமிழ்நாட்டிற்கு சரியாக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவில்லை அதை பற்றி எல்லாம் பேச மாட்டார் அண்ணாமலை. அதனால் அவருக்கு ஆப்பிரிக்கா கண்டம் பிடிக்கும். விஜய் ஜோசப் வியட்நாமை வீடு பட சூட்டிங் ஸ்பாட் எப்படி இருக்கின்றது அதுதான் முக்கியம். சீமானுக்கு சிங்கப்பூரில் ஒரு நல்ல தமிழ் உணவகம் கட்ட வேண்டும் என்று பல நாள் ஆசை தெரியுமா உங்களுக்கு
விஜய் கட்சிக்கு இவ்வளவு விளம்பரங்கள் தேவையில்லை.இதுவரையில் தேர்தலே பார்க்காத கட்சியோடு மற்ற கட்சிகளை ஒப்பிட்டு பேசுவது தவறு.அவர் நடிகர் என்று இதுபோன்ற விளம்பரங்கள் செய்கிறார்கள்.ஏற்கனவே உள்ள அதிமுக மற்றும் பாஜக கீழே தான் வைக்க வேண்டும்.மக்கள் ஓட்டு போட்டால் எதுவும் நடக்கலாம்.அதற்கு முன்பு முதல்வர் பதவி ஆட்சி என்று சொல்வது தவறு தேவையில்லை.இதுபோல் விஜயகாந்த் கட்சி ஆரம்பம் செய்த போது போடவில்லை.
சத்தியம் இனிமேல் எவ்வளவு மதிப்பு மரியாதை வைத்திருந்தோம் தற்போது அது தவிடுபொடி ஆக்கி விட்டார்கள் சத்தியம் தொலைக்காட்சி காரணம் என்னவெனில் இன்னும் ஒன்றரை வருட காலங்கள் இருக்கிறது அதற்குள்ளாக கருத்துக் கணிப்பு என்ற போர்வையில் எல்லோரையும் திருவிடை மாதத்தைப் போல் தூண்டி விடுவது சத்தியம் டிவிக்கு அழகு அல்ல நீங்கள் உங்கள் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும்
நீங்கள் யாரை சந்த்தீர்கள்... எங்களை போன்ற உள்ளவர்களை சந்திக்க வில்லை என்று நினைக்கிறேன்.. யாரிடம் கருத்து கேட்டீர்கள். இது ஒரு போலியான கருத்து கணிப்பு... எல்லாம் பொய்
முந்தைய காலம் போல் ஒரு குறிப்பிட்ட கட்சிகளுக்கென்று பிடிப்புள்ள தொண்டர்கள் எந்த கட்சியிலும் இல்லை காரணம் வலைதளங்களில் அதிகமாக அரசியல் கட்சிகளின் தவறுகளை மக்கள் பார்ப்பதால் கிணற்று தவளைகளாக மக்கள்இல்லை
எப்பொழுது எடுத்தீர்கள்? எங்கெல்லாம் எடுத்தீர்கள்? ஸ்டுடியோவில் எடுத்ததா?
இந்த விஜய யார் என்பது பெரும்பான்மையான மக்களுக்கே தெரியாது.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். என்பதே சிறப்புதான். எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்கனும்.
எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பது நடைமுறை சாத்தியம் அற்றது.
படிக்காமல் புள்ளிங்கோ போல் இருப்பவர்கள் எப்படி நல்ல வாழ்வை எதிர்பார்க்க முடியும்?
Enna kidikum movie ticket ah 😂😂
மக்கள் பிரச்சினைகளுக்கு போரிடுவோரே தமிழ்நாட்டில் தலைமை வகிக்க முடியும்...
மக்கள் பிரச்சினை பேசிய உதயநிதி தலைவர் ஆனார்? எங்கு இருக்கிறீர்கள் இது பெரியார் மண்? திராவிட மாடல்? இங்கு பணம் தான் எல்லாம்
உருப்படாத கட்சி
மோடிக்கு ஆதரவாக பிம்பம் ஏற்படுத்தியது போல் இப்போது விஜய் க்கும் ஆதரவாக மீடியாக்கள் ஏற்படுத்தி வருகின்றன . சத்தியம் டிவி இப்போது விலை போய்விட்டது வேதனையாக உள்ளது
அவன் பொண்டாட்டி கூட அவனுக்கு vote போட மாட்டாள்.
ACTRESS
INCULADING
அட்ரஸ் இல்லாமல் போனதை போல் மக்கள் கணிப்பு
உங்களுக்கு வேற வேலை இல்லையா மக்களுக்காக தொடர்ந்து போராடும் தலைவர்கள் இருக்கும் இடத்தில் விஜய்க்கு இன்னும் இங்கு இடம் பெற இன்னும் பல ஆண்டுகள் ஆகும் அதுவும் அவரின் செயல்பாடு
தமிழ்நாடு வாக்காளர்களை எப்போதும் யாரும் கணிக்க முடியாது..😂
Intha vaathi evlo kaasu koduthalum dmk admk ku vote illa yen oru kodi kuduthalum enga family vote podamatom my friends kuda dmk vote illa sollitanga
Yeah true😂😂😂
Kadesiya 2ayirem ooba even kudukkurano avenukku pottutu poiduvange😂
Tvk
2026 ஜோசப் புஊம்புவான்
@@subasree6541 neega matum ippo enna sir pannitu irukeega thuu
ஒரு தொகுதியில்கூட லெற்றி பெறமாட்டார்.இது நிச்சயம்.
Unakula nalathe natakathu brooo
கிரஸ்தவ நிறுவனம் அல்லவா...
விஜய் எம்ஜிஆர் இல்லை...
இது 1972..
இது 2024 ..
This survey is true and acceptable. Vijay will be the hero in 2026 election surely.
hahaha vijay eduth surveylaye 45 percent tha vangi irrukan
😂😂😂
@@theripper7519 avar just 1 maanadu than potu irukaaru ok athuke 45% angutu po 200 ups kaal nakki 🤣🤣🤣🤣
ஒரு நடிகனுக்கு அரசியலில் இவ்வளவு முக்கியத்துவமா தமிழக மக்களை நினைத்து வேதனை படுகிறேன் 😢
கரைக்டா சொன்னிங்க 10 படம் நடிச்சிட்டு இன்னைக்கி துனை முதல்வருனு சொல்றானுங்க வேதனையா இருக்கு
DMK ena varisu arasiyal atha sollunglen pudhusa nallathu panna yar vanthalum Vida mattinglea vijaykanth miss pannathu ipdi ungalai pondravarkalal than
@@m.umedia6179😂😂
Vijay is the only solution for the current politics but not the permanent solution.
அப்போ எம் ஜி யார், என்டிஆர், கேப்டன் நடிகர்களாக அரசியலில் ஜொலித்தவர்கள்
பனையூர் பங்களாவில் இருந்து ரிப்போர்ட் வந்ததா
Annamalai great leader ❤❤❤❤❤❤
மொத்தம் எத்தனை வாக்காளர்களிடம் சர்வே எடுத்துங்கினு சொல்லுங்க குறைந்தபட்சம் ஒரு தொகுதிக்கு 200000 இருக்கிறார்கள்.
ஓட்டப்பந்தயத்திற்கு தற்போதுதான் வந்திருக்கிறார் என்கிறீர்கள்; மற்ற ஓட்டப்பந்தயர்களையும் இதேபோல் ஒப்பிட்டுதான் முடிவுசெய்யவேண்டும்....
❤❤❤T V K❤❤❤
கோட்டை உண்மை தமிழர்களுக்கு தமிழ்நாட்டிற்கு சரியாக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவில்லை அதை பற்றி எல்லாம் பேச மாட்டார் அண்ணாமலை. அதனால் அவருக்கு ஆப்பிரிக்கா கண்டம் பிடிக்கும். விஜய் ஜோசப் வியட்நாமை வீடு பட சூட்டிங் ஸ்பாட் எப்படி இருக்கின்றது அதுதான் முக்கியம். சீமானுக்கு சிங்கப்பூரில் ஒரு நல்ல தமிழ் உணவகம் கட்ட வேண்டும் என்று பல நாள் ஆசை தெரியுமா உங்களுக்கு
தேர்தல் நேரத்துல எடுக்க வேண்டிய கருத்துக்கணிப்பு .... இப்பாவே எடுகுறங்கன..... அதுதான் தளபதி ஓட பவர்....🔥💯TVK வெற்றி நிச்சயம்🎉
Ethuku entha karuthu kanippu eppadi paththalum Vijay than varuvaru kandipa vettri nitchiyam🎉
@@SaviSavthri super ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏
😂😂😂
🤔🤔🤔😏😏👎👎🌄🌄👍👍
தேர்தலில் பணம் எவ்வளவு பங்கு வகிக்கும் என சர்வே பண்ணுங்கடா..
தற்குறிகளா..
முடிவு செய்ய போவதே பணம் தான்...
Thalapathy mass ❤💛❤
Admk
இன்னும் தெருவில் வந்து வேலை செய்யவில்லை
Wazhthukkal Vijay. God bless you. All the very best.
எவ்வளவு கருத்து கணிப்புகள் வந்தாலும் விஜய் வெற்றி பெறுவது உறுதி!
கோட்டை அஇஅதிமுகவிற்க்கு ! பெரி ....... ய ஓட்டை திமுகவுக்கு !! 🌱🌱✌
சினிமா வசனம் பேசி அரசியல் விஜய் நடத்த முடியாது
Ini poi ah pesi 200 ups katchi aatchi ya pidika mudiyaathu 200 ups kaal nakki 🤣🤣🤣🤣
Nee pothdu
யாரு சொன்னது? MGR வரலையா?
தி மு க🔥
TVK❤
பார்ப்போம்!!
Eps 🌱🌱🌱
விஜய் கட்சிக்கு இவ்வளவு விளம்பரங்கள் தேவையில்லை.இதுவரையில் தேர்தலே பார்க்காத கட்சியோடு மற்ற கட்சிகளை ஒப்பிட்டு பேசுவது தவறு.அவர் நடிகர் என்று இதுபோன்ற விளம்பரங்கள் செய்கிறார்கள்.ஏற்கனவே உள்ள அதிமுக மற்றும் பாஜக கீழே தான் வைக்க வேண்டும்.மக்கள் ஓட்டு போட்டால் எதுவும் நடக்கலாம்.அதற்கு முன்பு முதல்வர் பதவி ஆட்சி என்று சொல்வது தவறு தேவையில்லை.இதுபோல் விஜயகாந்த் கட்சி ஆரம்பம் செய்த போது போடவில்லை.
May God bless Mr.Vijay to rule Tamilnadu.
இது 2026 ஜனவரியில் செய்ய வேண்டும்.இப்போது தேவையில்லை.
For the current politics, VIJAY is the only solution but wait & how consistent he will be in future.
TVK
Yes
யாரை போல் வருவார் விஜய்???
T.R.ராஜேந்திரன் போல் வருவார்
Mgr jeya pol varuvaar
Vijay Anna neenha varanum ❤❤❤❤
Congratulations Vijay sir
மெக சர்வே எங்கள் பகுதிக்கு வரவில்லை
விஜய்
தனியா
நின்று
ஜெக்கனும்
அதான்
வெற்றி
❤ விஜய் திட்டங்கள் செழிப்பாக வேண்டும் மக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும்
ஏன்டா42000கிலோமீட்டர்சென்னைToகண்ணியாகுமரிவரைஎங்கடாஉள்ளது
Next CM Annamalai
Only விஜய்
சத்தியம் டிவி தொடங்கப்பட்ட காலத்திலிருந்து இப்போது வரைக்கும் போட்ட வீடியோவில் இந்த வீடியோ நேரம் உழைப்பு எல்லாம் வீணா போச்சு
உபிஸ் கதறல்
செம செருப்படி சூப்பர் யதார்த்தமான கருத்து இவருக்கு சீமான் பரவாயில்லை
@@KarthickKeyan-b4bஊபீஸ்சை ஊம்பாமல் யாரும் அரசியல் செய்ய முடியாதோ
நீ கதறு broo😂
@@KarthickKeyan-b4bவெறும் ஆறு சதவிகிதம் ஓட்டு வாங்க முடியாது
2026 வெற்றி நிச்சயம் TVK 💯
It is true. Mr. Vijay will be future Tamil Nadu cm.
சத்தியம் இனிமேல் எவ்வளவு மதிப்பு மரியாதை வைத்திருந்தோம் தற்போது அது தவிடுபொடி ஆக்கி விட்டார்கள் சத்தியம் தொலைக்காட்சி காரணம் என்னவெனில் இன்னும் ஒன்றரை வருட காலங்கள் இருக்கிறது அதற்குள்ளாக கருத்துக் கணிப்பு என்ற போர்வையில் எல்லோரையும் திருவிடை மாதத்தைப் போல் தூண்டி விடுவது சத்தியம் டிவிக்கு அழகு அல்ல நீங்கள் உங்கள் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும்
Vijay is the best human being
அடுத்த மாநாடு மதுரையில் நடக்கும் என்பது உறுதி.
இது இப்போது தேவையா
நீங்கள் யாரை சந்த்தீர்கள்... எங்களை போன்ற உள்ளவர்களை சந்திக்க வில்லை என்று நினைக்கிறேன்.. யாரிடம் கருத்து கேட்டீர்கள். இது ஒரு போலியான கருத்து கணிப்பு... எல்லாம் பொய்
எடப்பாடியார் 🌱🌱🌱🌱
Welcome vijai sir
Big alert TVK should focus on farmers & government employees...
களத்தில் இறங்கி வந்தால் மாற்றம் வரும்
Readymade govt not possible he should minkle with the people
Vijay sir idha pakanum idhukana steps la yedukanum nalla vishayam neraya pannanum yerukum kidakadha vaipu kedaichi iruku avunga payanpaduthanum❤❤❤❤
❤ TVK ❤
👍👍👍விஜய்
Tvk🎉🎉🎉
TVK ⭐️🔥 ThalapathY VIJAY
Vijay is a king
Good vijakanth pola varuvaru good
மெகா சர்வே கிராமத்தில் எடுக்கவில்லை
Thalapathy vijay our next cm
2026 ஆம் ஆண்டு கோட்டையில் TVK🔥🔥🔥 ஆட்சி தான் அரியணையில் .....
Every one likes joseph vijay not.because of his performances in politics but only because of the public image towards cinema field
2026 tvk வெற்றி நிச்சயம்
Vijay
தமிழக வெற்றி கழகம் ❤❤❤❤
❤TVK❤ Thalapathy ❤
Tvk❤
Txs சத்தியம் tv...
This survey will help and Motivate Vijay to work more on coming days.
And he will Surely Beat DMK
தலைவர் திரு.விஜய் அவர்கள் சரியான கூட்டணி அமைத்து அவர் முதல்வர் வேட்பாளராக இருந்தால் வெற்றி உறுதி👍
Tvk 2026🔥
அடுத்த முதலமைச்சர் விஜய் தான் 💯நிச்சயம்
விஜய் ,அண்ணாமலை,டெபாசீட் கூட வாங்கமாட்டாங்க
Samma comedy panureinga enna film ethu
Thanks
Vijay CM
V forViJAi that mean vetri bavani
Thalabathitha yanga female otu 500 otu vange thala mudium yangalala TVK kandipa 🇪🇦 🇪🇦 thalabathitha
TVK
Thalabathi VIJAY
2026
2026 Vijay tha cm athula doubt illa❤
எங்கள் தளபதி விஜய் அண்ணன் அவர்களுக்கு வெயிட்டிங்.
விஜய் 💐🙏🇪🇦
😂
Tvk ❤❤❤ 2026 வெற்றி
விஜய் தனியாக தேர்தல தனியாக இருந்தால் திமுக ஆட்சி அமையும் அதிமுக கூட்டணி வைக்க வேண்டும் அதிமுக தொண்டானாக சொல்றேன்
Vijay 2026
Tvk
2026 tamilnadu election different Tvk ❤mass irukum
ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள் அரசியல் என்பது சுழல் எச்சரிக்கை
Thalapathi🎉❤
Mudapaylae political sense illeda
TVK Super
த வெ க 🔥🔥🔥
Tvk Vijay ♥️♥️♥️♥️♥️♥️🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
தமிழக வெற்றிக் கழகம்
முந்தைய காலம் போல் ஒரு குறிப்பிட்ட கட்சிகளுக்கென்று பிடிப்புள்ள தொண்டர்கள் எந்த கட்சியிலும் இல்லை காரணம் வலைதளங்களில் அதிகமாக அரசியல் கட்சிகளின் தவறுகளை மக்கள் பார்ப்பதால் கிணற்று தவளைகளாக மக்கள்இல்லை
heart to heart speech of tvk vijay
will become chief minister of TN
👌✌️