மகர லக்னம். சனி + சுக்ரன் சேர்க்கை 12 ஆம் வீடு தனுசில் உள்ளது. மிதுனத்தில்அமர்ந்திருக்ககூடிய குரு 7 ஆம் பார்வையாக தனுசில்இருக்கும் சனி +சுக்ரன் பார்க்கிறார். நல்ல பலன்கள் உண்டா ஐயா?
சனி + சுக்ரன் சேர்க்கை 10 ஆம் வீட்டில் மகரத்தில் உள்ளார். கன்னியில் அமர்ந்திருக்ககூடிய குரு 5 ஆம் பார்வையாக மகரத்தில் இருக்கும் சனி +சுக்ரன் பார்க்கிறார்., என்றால்?
@@madhumitha.r599 sis. ஜோதிடர்கள் பெரும்பாலும் காசுக்காக பொய்யை சொல்லி பல பேர் வாழ்க்கையை சீரழித்துள்ளனர். அவர்களுக்கு மரியாதை கொடுத்தால் பாவம் பிடிக்கும். 1000 ஆண்டுகளுக்கு முன்பு துறவிகள் ஜோதிடம் படித்து, ஜோதிடம் கணித்தார்கள். 100 சதம் துல்லியமாக இருந்தது. ஆனால் இப்போ.....
அய்யா அவர்களின் ஒவ்வொரு விளக்கமும் அருமை
i know Im quite randomly asking but does anybody know a good place to stream new series online?
@Bowen Rey Flixportal
@Brentley Randy Thank you, I went there and it seems like a nice service :D I really appreciate it !!
@Bowen Rey glad I could help =)
Romba vehama pesureenga.
வணக்கம் ஐயா.
மீனலக்னத்திற்க்கு பதினொன்றில் சனி சுக்கிரன் இனைவு. திருவோணம் மூன்று.
நான்காவது பாதம் (துலாம் ராசி) இது ஒரு நல்ல அமைப்பா ஐயா.
Romba than ilukkiringa iyya....
Iyya 11 places kumba lakkanam 11 place la sukiran sani thanusuil erukirathu enna palan iyya?
Thankyou sir
Ayya namaskaram
This year 2019 Dec 21st 6 planets in danusu
Pls put a video on effects on conjunction of all planets . Good and bad effects
Thanks sir
Meshem neecha sani with sukren in 10th place what is palan?
Lagna meenathil guru, suriyan, chandran, puthan
2 idathil sani + sukuran iruku
8 idamana thulathil sevvai irunthal enna plan sir konjam sollunga
நன்றி ஐயா
Tq 🙏
நன்றி ஐயா, சனி சுக்கிரன் எனக்கு 7 ம் இடத்தில் உள்ளது, இது மோசமான களத்திர தோஷம் என ஒரு ஜோசியர் கூறினார், நீங்கள் கூறியது சற்று மகிழ்ச்சி அளிக்கிறது
Sir kalathura thosam 7 place solranga..athuku ena pandrathu
மேஷ ராசி கும்ப லக்னம் சனி சுக்கிரன் இணைவு என்ன பலன் ஐயா
மீன லக்கனம் சனி திசை நடக்கிறது மூன்றாம் இடத்தில் சுக்கிரன் சனி இருக்கிறது எப்படி இருக்கும்
மகர லக்னம். சனி + சுக்ரன் சேர்க்கை 12 ஆம் வீடு தனுசில் உள்ளது. மிதுனத்தில்அமர்ந்திருக்ககூடிய குரு 7 ஆம் பார்வையாக தனுசில்இருக்கும் சனி +சுக்ரன் பார்க்கிறார். நல்ல பலன்கள் உண்டா ஐயா?
Undu
1967. 3. 14. Tharangambadi pakkam poraiyar. Nagapattinam district. En magaluku thirumanam nadakkum aa, ennaal, edhuvum seiya mudiyadha, nilakku thallapatulen. 29. 10. 1991
10.30am. Ku piranha en magalin,edhir kaalam sirappa irukkuma ayyaa. Chidambaram. 🙏Tuesday.
Aiyaa neenga konjam speeda pesuna nalla irukum my kingly request
5ல். கேது சுக்கிரன் சனி சூரியன் ஆகிய நான்கு கிரகங்கள் இணைவு பெண் ஜாதகத்தில் இணைந்தால் பலன் கூறுங்கள் ஐயா
Sukiran + Sani 5il iruthal kuladhai ketaikuma sir
Ayya meena rasi kumapa laganam enaku 1st marriage sari illa ayya enaku 7th place sukiran 11 place guru eruku ayya palan solluga
Watch at 1.5x speed
Kadagalagnem. 10th place neecha sani with sukren. , it good sir?
Magara lagnam 11il sani sukkran amaivu... Enna palan ayya ?
11 ல் 9 கிரகங்களும் வலிமைக்குத் தக்க பலன் தரும்
நீச கிரகங்கள் இருக்கக் கூடாது
சனி + சுக்ரன் சேர்க்கை 10 ஆம் வீட்டில் மகரத்தில் உள்ளார். கன்னியில் அமர்ந்திருக்ககூடிய குரு 5 ஆம் பார்வையாக மகரத்தில் இருக்கும் சனி +சுக்ரன் பார்க்கிறார்., என்றால்?
ஐயா என் மகன் மேஷ லக்கினம். இரண்டாம் வீட்டில் செவ்வாய், சனி,
சுக்கிரன், ராகு இணைந்து உள்ளார். பலன் தாருங்கள் ஐயா.
ஆட்சி பெற்ற கிரகம் நல்ல பலன்கள் தரும்
@@SitharJothidam
மிக்க நன்றி ஐயா !
ஐயா நான் மீன லக்னம்.6 ம் வீட்டில் சுக்கிரன் சனி உள்ளது.பலன் சொல்லுங்க ஐயா
Kumba laknam thulam rasi 1 ல் sani sukran inaivu
சனி உச்சம் சுக்கிரன் ஆட்சி நல்ல பலன்கள் கிடைக்கும்
ஐயா சுக்கிரன் சனியுடன் சூரியனும் மீனத்தில் இணைந்தால் பலன் ஐயா
Seme than yanakum
Ayya ungal phone veynum
சனி வீட்டில் சுக்கிரன் இருந்தாலும் இது பொருந்துமா
Mesha rasi 12 la sani, yum sukiranum. Appa sari illai, padaadha, paadu pattu pethu valarha payalum sari illai. Ennudaya mun jenma karumam. En magalum vaazha vazhi, theriyaama, odi pona, nantri ketta annanai, ninaithu varuthamudan, irukkira al. 🤔🙄
Madam unka same prabulam yenakum🤔🤔
Konjam speed ah pesunga please
He is like a Father. Let's respect his age. Thanks
இதற்கு பரிகாரம் இல்லையா ஐயா
மஹாவிஸ்ணு வழிபாடு
நீங்கள் சொல்வது பொய்.. 7ல் சுக்கிரன் சனி சேர்க்கை, நீங்கள் சொல்வதற்கு எதிர்ப்பாக உள்ளது😂😂😂😂
கிழவா நீ எல்லாம் சாகமா ஜாதகம் பார்த்து சம்பாரிச்சுட்டு இருக்கே...
Mind your words... Mariyatha kuduka theriyatha ungaluku
@@madhumitha.r599 sis. ஜோதிடர்கள் பெரும்பாலும் காசுக்காக பொய்யை சொல்லி பல பேர் வாழ்க்கையை சீரழித்துள்ளனர். அவர்களுக்கு மரியாதை கொடுத்தால் பாவம் பிடிக்கும். 1000 ஆண்டுகளுக்கு முன்பு துறவிகள் ஜோதிடம் படித்து, ஜோதிடம் கணித்தார்கள். 100 சதம் துல்லியமாக இருந்தது. ஆனால் இப்போ.....
9@@செந்தூர்வேலன்-ல1ன bull shit !!!:(
@@vanival1335 அது என்ன bull shitt?
@@vanival1335 வாழ்க.. என்னுடைய சமூக வலை தலத்தை அடிக்கடி கவனிக்கும் சகோதரி வாழ்க
யோவ் தாத்தா 9ம் இடம் பற்றி சொல்லவே இல்ல
நன்றி ஐயா