துலாம் ராசி தானாக நடக்க போகும் நல்லது அலட்சியம் வேண்டாம் அவசியம் பாருங்கள் இந்த வார ராசி பலன் தமிழ்
HTML-код
- Опубликовано: 5 окт 2024
- துலாம் ராசி தானாக நடக்க போகும் நல்லது அலட்சியம் வேண்டாம் அவசியம் பாருங்கள் இந்த வார ராசி பலன் 2024 தமிழ்
this week thulam rasi horoscope in tamil
#weeklyhoroscope #vararasipalan #thulamrasipalan
சத்தியமா சொல்றேன் எங்களுக்கு எதுவுமே நல்லது நடக்கும்னு தோனல படுற கஷ்டத்தை படுறோம் ஆனால் நீங்கள் போடுற வீடியோ பாத்து தான் செம டென்ஷன் ஆகுது
😂
நீங்கள் சொல்வது உண்மை என்றால் கடவுள் அருள் புரிவார் முருகா அப்பனே சரணம்
அடுத்த பிறப்பு இருந்தால் துலாம் ராசி இருக்க கூடாது ரொம்ப கஷ்டம்
Nanum thulam rasi swathi natcharam 😭🥹sagurathuthan innum mitcham 😭🥹
நீங்க சொல்ற நல்லதெல்லாம் நடக்க மாட்டேங்குது கெட்டது மட்டும் டக்குனு நடக்குது எங்க வாழ்க்கை கஷ்டத்தை பார்த்து முடிஞ்சிரும் போல இருக்கு நாங்க சந்தோஷத்தையே பார்க்க மாட்டோம் போல இருக்கு😢
நீங்கள் சொல்லுகின்ற விதம் நன்றாக இருக்கிறதா ஆனால் எங்களுக்கு எதுவும் சரியாக நடந்ததாக தெரியவில்லை நல்லதே கூறுங்கள்
Nantri vanakam 😢
மத்தவங்க சொல்லுறது சரிதான் எல்லாமே கஷ்டம்
100% Trur
தினந்தோறும் ராசி பலன் பதிவு வந்து கொண்டிருந்தது. சில நாட்களாக பதிவு தகவல் வருவதில்லை. பதிவு செய்யுமாறு அன்புடன் கேட்டுகொள்கிறேன்
😢😢😢
அய்யாதுலாம்ராசிசுவாதிகுஎல்லாம்முடிஞ்சிடுச்சிபாக்கிஇல்லை
Correct 💯
😢😢😢😢
எத்தனை நாள்தான் இதை சொல்வியோ. உனக்கு வேற வேலை இல்லையோ.
👍
கள்ளக்காதலில் இருக்கும் துலா ராசிக்காரருக்கு எப்படி இருக்கும்
😂
😂
😂elathukum oru kasdam ...ungaluku oru kasdam
😅😅
எதுவும் நடக்கவில்லை என்றால் சாதகம் சொல் வதை நிறுத்தி விடுவீர்களா