ஜாதகத்துல 9 வது கட்டம் எந்த கிரகமும் இல்லாம இருக்கு இதனால குரு எந்த லாபமும் தர மாட்டுறார் நீங்க குரு தருவார்னு சொல்றீங்க ஓவ்வொரு ஜோசியரும் ஓவ்வொரு விதமா சொல்றாங்க எத நம்புறதுனே தெரியல என் அப்பன் முருகன் தான் எங்களை காக்கணும் ஓம் சரவணபவ 🙏🙏 .
நன்றிகள் குருஜி சொந்த இடத்தை விட்டு இடம் மாறி ஆறு மாதங்கள் ஆகிவிட்டன அட்வான்ஸ் வாடகை வீட்டிற்கு வீட்டு வாடகை பணம் விரையம் ஆகிவிட்டது ஆனால் எனது வைராக்கியம் கடன் வாங்கக்கூடாது கொடுக்கக்கூடாது தானும் அறநெறிகள் செய்து வாழ்ந்தாலும் பிறர் உதவியுடன் வாழக்கூடாது என்பதுதான்❤ மற்றும் தொழில் ஒரு நாளாக உழைக்கும் தொழில் பெருந்துறை பனியன் கம்பெனியின் டெய்லர் வேலை உழைத்து சம்பாதித்து சாப்பிடுகிறேன் தெரியாத இடம் மாறிவிட்டேன் யாம் சைவம் அன்பே சிவம் எனது சிவனின் அதீத பக்தி வேண்டும் என்று தெய்வத்துக்கு பிடிக்காத எதையும் எதையும் எனது தெய்வம் செய்ய விடுவதில்லை மனம் ஆண்டவனே ஆட்கொள்கிறது இறைவா அதே வழி இந்த ஏழரை ஆண்டுகளும் அவனை வழிநடத்த வேண்டுகிறேன் நன்றிகள் குறிச்சி வாழ்த்துக்கள்❤

Om Saravana bhava
ஓம் முருகன் போற்றி
ஆறுமுகம் அருளிடும்
அனுதினமும் ஏறுமுகம்
Believe urself and faith in God. Don't worry. Be positive in everything.
💯 percent correct new job in Bangalore,full stress, all savings close. 😢
மேஷம் அஷ்வினி இதுவரை சொன்ன பலன்கள் மாதமும் வருஷமும் எதுவுமே நடக்கவில்லை......இனி மேல் பார்க்கலாம்
Om murugaa vetrivel murugaa
Arumai
குருவே சரணம் 🙏
நன்றிகள் குருஜி சொந்த இடத்தை விட்டு இடம் மாறி ஆறு மாதங்கள் ஆகிவிட்டன அட்வான்ஸ் வாடகை வீட்டிற்கு வீட்டு வாடகை பணம் விரையம் ஆகிவிட்டது ஆனால் எனது வைராக்கியம் கடன் வாங்கக்கூடாது கொடுக்கக்கூடாது தானும் அறநெறிகள் செய்து வாழ்ந்தாலும் பிறர் உதவியுடன் வாழக்கூடாது என்பதுதான்❤ மற்றும் தொழில் ஒரு நாளாக உழைக்கும் தொழில் பெருந்துறை பனியன் கம்பெனியின் டெய்லர் வேலை உழைத்து சம்பாதித்து சாப்பிடுகிறேன் தெரியாத இடம் மாறிவிட்டேன் யாம் சைவம் அன்பே சிவம் எனது சிவனின் அதீத பக்தி வேண்டும் என்று தெய்வத்துக்கு பிடிக்காத எதையும் எதையும் எனது தெய்வம் செய்ய விடுவதில்லை மனம் ஆண்டவனே ஆட்கொள்கிறது இறைவா அதே வழி இந்த ஏழரை ஆண்டுகளும் அவனை வழிநடத்த வேண்டுகிறேன் நன்றிகள் குறிச்சி வாழ்த்துக்கள்❤
Sir nenga postivie soniga sir ellaru negative sonaga sir bhayama irundichi but unga video pathu epo statifiction iruku sir
Very true your prediction
Kandipa part 2 venum 🎉🎉🎉🎉🎉
Good.
அப்பா சாமி நீயாவது நல்லது சொன்னியே.... சனி பெயர்ச்சி னு அவனவன் காண்டு ஏதாரான்... நிம்மதியா இருக்கு...
குருவே சரணம்!முருகா
மாணவர்கள் கல்வியில் எப்படி இருப்பார்கள் என்று சொல்லுங்கள் அய்யா
For mesam sani +Rahoo in 11th place,5th pl kethu & guru in 3rd pl.guru views 7,9&11.so 2nd marriage is also possible.
படிப்பு எப்படி இருக்கும்
🙏🙏🙏
👍
ஒரு நாளை கடைக்குறதே பெரிய விஷயமா இருக்கு 😢
Unmaiyave
இடமாற்றம்சனிகிரகம்போலாமா😮😮😮
🎉
நேர்மையான ஓட்டுபோடுங்ககாலம்மாறும்😮😮
Neenga oruthar thanung ayya manasukku nimadhiya pesirukinga
Yow nan kaila 50 rupa than vachiruken athula karaiya enna irukku .. 😂
Kadan mattum than samy athikama iruku...
Goat 🐐 always pavom😅😅😅
Mesaham gali😮
😂😂😂
Guru peyarchi kum ipadithan soninge mesham ku.. oru mannum nadakale😂😂😂😂😂😂😂😂
Truee😂
Mesham naale illaram prachanai dhan. Nasama ponadhu dhan
Own house enga maruratu😢
Eannathu son mesham rasi.only 10 years tha avarukku eappde parents eappde irrukkum.solluga
மத்திய அரசு சொன்ன குல கல்வி முறையா சார்
Sir job poiduche.... Etha pariharam solunga
Start your own business.. Good luck 🎉🎉🎉
Job ila sir... Romba kashtama iruku asingama iruku
harishhhhhhhhhhhh ayyyya///// ........ennn nenjula milkkkkkka vaarthiiitingaaaaaaaaaaaaaya
95% appove naarasama irukku. 80% na pochu po.
Oru mairum sekkala athukkana vaipum illa athukkula second round
Unna pathalea enakku kadupakuthu da veanna
அபத்தம் வயசானவங்கதான்சரியி கணிப்பாங்க