வணக்கம் அய்யா, உங்கள் பதிவு தினமும் புத்துணர்ச்சி தருகிறது, எனக்கு 21 வயது, நான் கடந்த சில மாதங்களாக இந்த பதிவுகளை தவறாமல் கான்கிரேன், உங்கள் money pechuயும் தவறாமல் பார்ப்பேன், எனக்கு ஒரு உதவி, காலை 6 மணிக்கு வந்த முந்தைய பதிவுகளை ஒரு playlistல் சேர்க்கவும் 🙏🙏🙏
வணக்கம் சார். உங்களுடைய தந்தை படிபடியாக வாழ்க்கையில் வளர்ந்ததை சொன்ன விதம் அருமை, தந்தை நம்முடன் இல்லாத போது தான் அவர்களின் அருமை தெரிகிறது என்னை போன்ற மகன்களுக்கு.
அருமையான உண்மை வாழ்க்கை அறிவுரை ஆனந்த் சார். நீங்க ஒரு ஊழியரா இல்லைன்னாலும், உங்க தந்தை தந்த அறிவுரை இன்றைய தலைமுறைக்கு சிறந்த அறிவுரையாகும். காலை முதலில் அலுவலகத்திலும், கடைசி ஆளாக தான் கடந்த 21 ஆண்டுகளாக வேலை செய்கிறேன். உங்க தந்தை மாதிரி பல வாய்ப்புகள் எனக்கும் வந்துள்ளது. மேனேஜரை விட நமக்கு எல்லாம் தெரிந்தாலும், பணிவு(Humbleness) தான் வாழ்வை உயர்த்தும். எல்லாம் தெரியும் என்று இருப்பவர்கள் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு குறைவாகும். அடுத்து, அடிக்கடி உடன் வேலை செய்பவர்களுடன் கலந்தாலோசித்து முடிவுகளை எடுக்கும் போது, வேலையில் குறைவான தவறுகள் ஏற்படும். அலுவலகத்தில் நல்ல சூழ்னிலையில், மகிழ்ச்சி வேண்டுமானால், காவலாளி முதல், சுத்தம் செய்யும் ஊழியர் வரை நாம் மரியாதையாக நடத்தினால், அவர்களும் இரண்டு மடங்கு மரியாதை தருவார்கள், நீண்ட நாட்கள் ஒரே இடத்தில் ஒழுங்காக வேலை பார்க்கலாம், வாழ்வில் வளர்ச்சியும் அடையலாம். தினசரி தத்துவ பேச்சுக்கு மிக்க நன்றி சார்.
Family is more important than job. We work for Family. One of my friend who was in top position and always worked late in office. Did not spend time with his son and wife. Wife divorced.Unfortunately his son died when he was in college. He becomes rich guy. but lost interest in life quit job and now doing social work. So manage your time. Workhard during office hours. Then go home early and spend time with family and friends. Enjoy life save money. If you don't like job , managers trouble you, HR insults you with rules, then don't argue with those people. They never change. Silentlyupgrade your self. Don't expect training from company and wait. Quit and try new company. If you see CEO of big companies, they build company, they quit at right time and keep moving in the life. This is what I learned from several years of IT experience. May be Anand never worked in corporate world. His dad period was different. They try to keep employees long time. But now it is different. This advice is only for IT. Others may be can follow Anand.
இது முக்கியமாக கேள்வியா ? அடுத்து இந்த சதியா, இந்த மொழி பேசுகிறாயா என்று குறுகிய வட்டதில் இருங்கள். மஞ்சக்குப்பத்தில் பிறந்து ஒருவன், வேறு எந்த ஊரையும் பார்க்காமல், சொத்து சேர்த்து விட்டு செத்துப்போவதால் உலகிற்க்கு பயனுண்டா ? எங்கு பிறந்தோம் என்பதை விட, பரந்த உலகத்தை எவ்வளவு தூரம் போய் பார்க்கலாம் என்று இருப்பவர்கள் தான் ஆனந்த் சார் மாதிரி வெற்றியடைவார்கள்.
90 's & 2 K kids are trying to " retire from services " early , in Sales & marketing industry . 3 rd generation employees in Metro cities are planning their retirement early , by 50 years at the max. Where as 4 th generation employees consciously " planning to retire from active earnings " at their 45 years.
spending long time in the office means you are not efficient in your work & you don't have time management skills to spend time with your family and social life
வணக்கம் அய்யா, உங்கள் பதிவு தினமும் புத்துணர்ச்சி தருகிறது, எனக்கு 21 வயது, நான் கடந்த சில மாதங்களாக இந்த பதிவுகளை தவறாமல் கான்கிரேன், உங்கள் money pechuயும் தவறாமல் பார்ப்பேன், எனக்கு ஒரு உதவி, காலை 6 மணிக்கு வந்த முந்தைய பதிவுகளை ஒரு playlistல் சேர்க்கவும் 🙏🙏🙏
வணக்கம் சார். உங்களுடைய தந்தை படிபடியாக வாழ்க்கையில் வளர்ந்ததை சொன்ன விதம் அருமை, தந்தை நம்முடன் இல்லாத போது தான் அவர்களின் அருமை தெரிகிறது என்னை போன்ற மகன்களுக்கு.
Your father is a good father.
getting early in the office and leaving late from office is the first step for promotion👍
அருமையான உண்மை வாழ்க்கை அறிவுரை ஆனந்த் சார். நீங்க ஒரு ஊழியரா இல்லைன்னாலும், உங்க தந்தை தந்த அறிவுரை இன்றைய தலைமுறைக்கு சிறந்த அறிவுரையாகும். காலை முதலில் அலுவலகத்திலும், கடைசி ஆளாக தான் கடந்த 21 ஆண்டுகளாக வேலை செய்கிறேன். உங்க தந்தை மாதிரி பல வாய்ப்புகள் எனக்கும் வந்துள்ளது. மேனேஜரை விட நமக்கு எல்லாம் தெரிந்தாலும், பணிவு(Humbleness) தான் வாழ்வை உயர்த்தும். எல்லாம் தெரியும் என்று இருப்பவர்கள் கற்றுக்கொள்ளும் வாய்ப்பு குறைவாகும். அடுத்து, அடிக்கடி உடன் வேலை செய்பவர்களுடன் கலந்தாலோசித்து முடிவுகளை எடுக்கும் போது, வேலையில் குறைவான தவறுகள் ஏற்படும். அலுவலகத்தில் நல்ல சூழ்னிலையில், மகிழ்ச்சி வேண்டுமானால், காவலாளி முதல், சுத்தம் செய்யும் ஊழியர் வரை நாம் மரியாதையாக நடத்தினால், அவர்களும் இரண்டு மடங்கு மரியாதை தருவார்கள், நீண்ட நாட்கள் ஒரே இடத்தில் ஒழுங்காக வேலை பார்க்கலாம், வாழ்வில் வளர்ச்சியும் அடையலாம். தினசரி தத்துவ பேச்சுக்கு மிக்க நன்றி சார்.
❤
100% correct. Practical.
Family is more important than job. We work for Family. One of my friend who was in top position and always worked late in office. Did not spend time with his son and wife. Wife divorced.Unfortunately his son died when he was in college. He becomes rich guy. but lost interest in life quit job and now doing social work. So manage your time. Workhard during office hours. Then go home early and spend time with family and friends. Enjoy life save money. If you don't like job , managers trouble you, HR insults you with rules, then don't argue with those people. They never change. Silentlyupgrade your self. Don't expect training from company and wait. Quit and try new company. If you see CEO of big companies, they build company, they quit at right time and keep moving in the life.
This is what I learned from several years of IT experience. May be Anand never worked in corporate world. His dad period was different. They try to keep employees long time. But now it is different.
This advice is only for IT. Others may be can follow Anand.
☝️
vanakkam sir 🙏🌹.
Sir vanakkam
Vunga personal experience and story is very nice
அருமையான பதிவு சார்🙏🙏🙏
Nice..
Correct eppo tha na show pannurathu ennakku theriuu nuuu
Nice and more practical advice. Thank you
Thank You Sir, Good Advice
Thank You, Sir
Super ana
AUGUSTINE violinist from Malaysia
தலைவா உங்க பூர்வீகம் வேலூரா?!? 💪💪
இது முக்கியமாக கேள்வியா ? அடுத்து இந்த சதியா, இந்த மொழி பேசுகிறாயா என்று குறுகிய வட்டதில் இருங்கள். மஞ்சக்குப்பத்தில் பிறந்து ஒருவன், வேறு எந்த ஊரையும் பார்க்காமல், சொத்து சேர்த்து விட்டு செத்துப்போவதால் உலகிற்க்கு பயனுண்டா ? எங்கு பிறந்தோம் என்பதை விட, பரந்த உலகத்தை எவ்வளவு தூரம் போய் பார்க்கலாம் என்று இருப்பவர்கள் தான் ஆனந்த் சார் மாதிரி வெற்றியடைவார்கள்.
அப்துல்கலாம் எல்லா ஊருக்கும் போனாலும் கடைசியில் அவர் சொந்த ஊரில் தானே அவருக்கு நினைவகம் காட்டினாங்க. அவர் வேலூர் பற்றி பேசியதால் கேட்டு இருக்கார்.
Good Morning Happy morning to you sir, take care
Happy morning wonderful morning
Wonderful morning
வணக்கம் சார்
Have a great fantastic morning
Good morning have nice day
Thanks sir please
வணக்கம்
Good morning sir,
Good morning Sir 🙏
Sir, Vannakam.
Try, arange a meeting at Tiruvannamalai District.
Good morning🌞 sir
90 's & 2 K kids are trying to " retire from services " early , in Sales & marketing industry . 3 rd generation employees in Metro cities are planning their retirement early , by 50 years at the max. Where as 4 th generation employees consciously " planning to retire from active earnings " at their 45 years.
Madurailaium intha mathiri meeting vaiga sir
Happy morning sir 😃😃😃
spending long time in the office means you are not efficient in your work & you don't have time management skills to spend time with your family and social life
,👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏
Morning Anna 🙏 Dharmapuri Naveen District Congress OBC President
Chennai la Eppo event poduvinga Or ungala meet Panna chance kedikuma
Hi. Fyi vela kedaikarthu kastam la ila. 20k to 25k salary la evlovo jobs iruku
Sir please trade jk tyre company share target price 145
மானேஜர் கிட்ட அதிகமா தெரியுனு காட்டதிங்க தீத்துருவான்.
Iyer Iyer thane da. Intelligent and hardworkers.
Mothatula adimaya irrukanum
Thank you sir 🙏