20 வருஷமா வீடு கட்டி அதுல சின்னதா ஒரு வீடு கட்டி ஓலை போட்டா அதுல வசித்து வரும் அந்த வசித்து வந்த வீட்டுக்கு கணபதி ஹோமம் செய்யவே இல்ல ஆனா 20 வருஷமா அதுல குடிபோக இருக்கும் இந்த வீட்டுக்கு கணபதி ஹோமம் செய்யணும் அதை எப்படி செய்யலாம் எந்த முறையில் செஞ்சா நன்மை பெறலாம் என்பது ஒரு வீடியோ போடணும் அன்பே சிவம் மனமே குரு ஓம் சிவாய ஓம் நமசிவாய
பெண் சாபம் நீங்க ஏழு நாட்கள் பூஜை செய்த பின்னர் அந்தப் பானையை தண்ணீருடன் ஆற்றங்கரைக்குக் கொண்டு சென்று உடைக்க வேண்டுமா? அல்லது தண்ணீரை கீழே ஊற்றி விட்டு ஆற்றங்கரைக்குக் கொண்டு சென்று உடைக்கலாமா? இதைத் தெளிவு படுத்தவும்.
Ayya subam marimuthu is good person. We are pray to God for your family good health wealth and happiness🎉🎉🎉😊😊😊
🎉
அருமை அற்புதம்🎉
நல்ல மனுசன் யா இவரு விஜயகாந்த் போலவே பேசுறாரு இருக்காரு அந்த பெண்ணை அம்மாவாக ஏற்றுக்கொண்டாரே பெரிய மனுசன் தான்
அருமை ஐயா
20 வருஷமா வீடு கட்டி அதுல சின்னதா ஒரு வீடு கட்டி ஓலை போட்டா அதுல வசித்து வரும் அந்த வசித்து வந்த வீட்டுக்கு கணபதி ஹோமம் செய்யவே இல்ல ஆனா 20 வருஷமா அதுல குடிபோக இருக்கும் இந்த வீட்டுக்கு கணபதி ஹோமம் செய்யணும் அதை எப்படி செய்யலாம் எந்த முறையில் செஞ்சா நன்மை பெறலாம் என்பது ஒரு வீடியோ போடணும் அன்பே சிவம் மனமே குரு ஓம் சிவாய ஓம் நமசிவாய
வீட்டில் காகத்திற்கு சாதம் வைத்தால் காகம் சாப்பிட மாட்டேங்குது என்ன காரணம் ஐயா விளக்கம் பரிகாரம் சொல்லுங்க pls
Same problem 23years
Arumai
பெண் சாபம் நீங்க ஏழு நாட்கள் பூஜை செய்த பின்னர் அந்தப் பானையை தண்ணீருடன் ஆற்றங்கரைக்குக் கொண்டு சென்று உடைக்க வேண்டுமா? அல்லது தண்ணீரை கீழே ஊற்றி விட்டு ஆற்றங்கரைக்குக் கொண்டு சென்று உடைக்கலாமா? இதைத் தெளிவு படுத்தவும்.
0:57
Purila
Super guruji namaskar am
🙏🙏🙏
❤
Cotsakthiv
❤