மக்களுக்கு செய்யும் தொணடே... மகேசனுக்கு செய்யும் தொண்டு.🙏 என்பது உண்மையாயின்... வரியவருக்கு, இனிப்புடன் வயிறார உணவளித்த உங்கள் குடும்பத்தில் அடுத்த வருடம் இனிப்பான மழலைச் செல்வம் கிடைக்க வாழ்த்துக்கள் ஐஸ்வர்யா சகோதரி.!!🌹🤰🤱🌹 குடும்பமே அன்புடன் ஒன்று கலந்து செய்த தக்காளி குழம்பும்🍅 அசோகா அல்வாவும்🍝அருமை ஆனந்தி.!!❤💞👌 உன்னால் மட்டுமே முடியும் என ... ஸ்பான்சர்களின் கை கோர்த்த சேவை தொடர்கிறது.!!🤝👏👏 நீங்கள் நீடூழி வாழேண்டும ஆனந்தி மா.......!!👐🙏 வாழ்த்துக்கள்
You all probably dont care but does someone know of a trick to get back into an Instagram account..? I was dumb lost my account password. I would appreciate any assistance you can give me!
சேலம் சகோதரி ஐஸ்வர்யா அவர்கள் அடுத்த ஆண்டே குழந்தைப் பேறடைந்து மிகுந்த மகிழ்ச்சியுடன் மீண்டும் ஒரு அன்னதானம் வழங்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். சமைத்தளித்த சகோதரி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி உரித்தாகுக!
வணக்கம் ஆனந்தி.... மன வலியுடன் இருந்த எனக்கு உங்கள் காணொளியை பார்த்தவுடன் சற்று நிம்மதியாக இருந்தது... நன்றி ஆனந்தி.... Ishwarya மற்றும் ஆனந்தி குடும்பத்தினர் வாழ்க வளமுடன்....
இனிப்புடன் கூடிய சுவையான உணவை கொடுத்த அன்பு உள்ளங்களுக்கு அடுத்த ஆண்டு குட்டி தேவதை கிடைக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்... ஆனந்தி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மேலும் மேலும் வளர வேண்டும் என்று வாழ்த்துகிறேன் 🙏🙏❤️❤️❤️
வாழ்த்துக்கள் ஆனந்தி அக்கா. மற்றும் ஐஸ்வர்யா குடும்பம். தானத்தில் சிறந்த அன்னதானம் செய்த உங்களுக்கு. கடவுள் துணை நிச்சயம் உண்டு.அடுத்த மார்கழி மாதம் உங்கள் குழந்தை உடன் அன்னதானம் செய்யவும்.👪🙏🙏
ஐஸ்வர்யா சகோதரிக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள் ஆனந்தி குடும்பத்தோடு சேர்த்து சமைத்து இந்த கொடுப்பதற்கு வாழ்த்துக்கள் மா ஆனந்தி பார்க்கும் போதே சாப்பிட தோனூது உங்கள் சேவை தொடர கடவுள் துணை இருக்கட்டும் வாழ்க வளமுடன் ஆனந்தி 👍👍❤❤❤
எல்லா வழமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க தர்மம் தலை காக்கும் வாழ்க வளமுடன் நலமுடன் உணவு தர்மம் செய்தவர் குடும்பம் மற்றும் தயாரித்து கொடுத்த ஆனந்தி குடும்பத்தினர்.
சூப்பர் பா சூப்பர் இது செஞ்சு கொடு கொடுக்கும் நல்ல மனசு கண்டிப்பா நீங்க செஞ்சு கொடுத்ததுக்கு ஆண்டவன் உங்களுக்கு உதவி செய்வர் நாங்களும் ஆண்டவனிடம் துவா கேட்கிறோம் உங்களுக்காக ஒரு குடும்பத்துக்காகவும் ஐஸ்வர்யா குடும்பத்துக்காகவும் ஆமீன் ஆமீன் யாரப்பல் 👍👍 🤝🤝💜💜👌👌👌👌👌👌
வாழ்த்துக்கள் ஆனந்தி அக்கா குடும்பத்தோடு சேர்ந்து சிரமம் பாராமல் சமைத்து கொடுத்ததற்கு அதேபோல பண உதவி செய்த அந்த சகோதரி குடும்பம் நல்லா இருக்க வேண்டும் ஈழத்திலிருந்து யசோ
Anandhi akka neengal ellorukkum samaithu sappadu koduppathu rompa super akka enakku ungaa mamiyar kala sister hari amala sister pappa Sarath ungaa muthal son Mary Chrismas
மக்களுக்கு செய்யும் தொணடே...
மகேசனுக்கு செய்யும் தொண்டு.🙏
என்பது உண்மையாயின்...
வரியவருக்கு, இனிப்புடன் வயிறார உணவளித்த உங்கள் குடும்பத்தில் அடுத்த வருடம் இனிப்பான மழலைச் செல்வம் கிடைக்க வாழ்த்துக்கள் ஐஸ்வர்யா சகோதரி.!!🌹🤰🤱🌹
குடும்பமே அன்புடன் ஒன்று கலந்து செய்த தக்காளி குழம்பும்🍅
அசோகா அல்வாவும்🍝அருமை ஆனந்தி.!!❤💞👌
உன்னால் மட்டுமே முடியும் என ...
ஸ்பான்சர்களின் கை கோர்த்த சேவை தொடர்கிறது.!!🤝👏👏
நீங்கள் நீடூழி வாழேண்டும ஆனந்தி மா.......!!👐🙏
வாழ்த்துக்கள்
மிக்க மகிழ்ச்சி லெட்சுமி அக்கா🙏🙏🙏🏼🙏🏼🙏🏼🙏🏼❤️🙏🏼💕💕💕
klll.xZzx
@@mycountryfoodsஉங்களின் சேவைகள் தொடர வாழ்த்துக்கள் ஆனந்தி.!!!❤👏👏🙏
@@mycountryfoods g 3cqm1rc m9
You all probably dont care but does someone know of a trick to get back into an Instagram account..?
I was dumb lost my account password. I would appreciate any assistance you can give me!
சேலம் சகோதரி ஐஸ்வர்யா அவர்கள் அடுத்த ஆண்டே குழந்தைப் பேறடைந்து மிகுந்த மகிழ்ச்சியுடன் மீண்டும் ஒரு அன்னதானம் வழங்க
எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன். சமைத்தளித்த சகோதரி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றி உரித்தாகுக!
வாழ்த்துக்கள் அக்கா குழந்தை பாக்கியம் கன்டிப்பாக சீக்கிரம் கிடைக்கும் 🙏🙏🙏🙏
நாங்கள் உங்களுடன் இணைந்து விட்டோம் அக்கா எங்கள் சிறிய சேனலுக்கு support பண்ணுங்க பண்ணுங்க🙏🙏🙏
நன்றி
குடும்பமே கூடி சமைத்தது பாக்க ரொம்பவும் நல்லாருக்கு ஆனந்தி அக்கா🤗🤗💖💖
வாழ்த்துகள் சகோதரி மிகவும் மகிழ்ச்சி தங்களது சமையலின் அளவு சொன்னால் தங்களை பார்த்து நாங்களும் செய்வதற்கு உபயோகமாக இருக்கும் சகோதரி நன்றி
வணக்கம் ஆனந்தி.... மன வலியுடன் இருந்த எனக்கு உங்கள் காணொளியை பார்த்தவுடன் சற்று நிம்மதியாக இருந்தது... நன்றி ஆனந்தி.... Ishwarya மற்றும் ஆனந்தி குடும்பத்தினர் வாழ்க வளமுடன்....
வாழ்க. நீங்கள் விரும்புவது போல் ஐஸ்வர்யா குழந்தை செல்வம் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகள்
இனிப்புடன் கூடிய சுவையான உணவை கொடுத்த அன்பு உள்ளங்களுக்கு அடுத்த ஆண்டு குட்டி தேவதை கிடைக்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்... ஆனந்தி வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மேலும் மேலும் வளர வேண்டும் என்று வாழ்த்துகிறேன் 🙏🙏❤️❤️❤️
Isvaria ungalakku kuzanthai pirakka valthukkal
மிகவும் அருமை யான சேவை இது தொடர வேண்டும் நன்றி
அருமையான சேவே கர்த்தர் தாமே அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.
வாழ்த்துக்கள் ஆனந்தி அக்கா. மற்றும் ஐஸ்வர்யா குடும்பம். தானத்தில் சிறந்த அன்னதானம் செய்த உங்களுக்கு. கடவுள் துணை நிச்சயம் உண்டு.அடுத்த மார்கழி மாதம் உங்கள் குழந்தை உடன் அன்னதானம் செய்யவும்.👪🙏🙏
ஐஸ்வர்யா சகோதரிக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள் ஆனந்தி குடும்பத்தோடு சேர்த்து சமைத்து இந்த கொடுப்பதற்கு வாழ்த்துக்கள் மா ஆனந்தி பார்க்கும் போதே சாப்பிட தோனூது உங்கள் சேவை தொடர கடவுள் துணை இருக்கட்டும் வாழ்க வளமுடன் ஆனந்தி 👍👍❤❤❤
💕💕🙏🏼❤️🙏
Hi. Akka. Thakkali. Kulambu my fevaret. recipe. Alva. SEMA super ra. irukku
இன்றும் இதே நல்ல குணத்தோடு சந்தோஷத்தோடு பல்லாண்டு வாழ்க சகோதரி
இறைவன் அருளால் விரைவில் உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்...🙏🙏
Miga miga nalla manasu.aishwariya and our family...and evlo things vangi samaichu kudukara anathi akka neegalum unga family members really great...
எல்லா வழமும் பெற்று பல்லாண்டு காலம் வாழ்க தர்மம் தலை காக்கும் வாழ்க வளமுடன் நலமுடன் உணவு தர்மம் செய்தவர் குடும்பம் மற்றும் தயாரித்து கொடுத்த ஆனந்தி குடும்பத்தினர்.
💐💐💐💐💐God will do surely. Ishwarya. B happy😊.
சிறப்பான தகவல்.
Defenita kuzhantha bhagyam kadavul koduppom.prayers
Very great person by Apsana
A nandhi super. Onka family health and wealth ellam amaysnnum. God kitte pray pannaren🙏🙏🙏
Vairu neranja manusum neraiyum avanga ungala manasara vazthu vanga👍👍👍
Really village people are very good knowledge in how to store long days the vegetables and fruits with fresh.
சூப்பர் பா சூப்பர் இது செஞ்சு கொடு கொடுக்கும் நல்ல மனசு கண்டிப்பா நீங்க செஞ்சு கொடுத்ததுக்கு ஆண்டவன் உங்களுக்கு உதவி செய்வர் நாங்களும் ஆண்டவனிடம் துவா கேட்கிறோம் உங்களுக்காக ஒரு குடும்பத்துக்காகவும் ஐஸ்வர்யா குடும்பத்துக்காகவும் ஆமீன் ஆமீன் யாரப்பல்
👍👍
🤝🤝💜💜👌👌👌👌👌👌
வாழ்த்துக்கள் சகோதரி💐💐💐 அனைத்தும் அருமை.....வெகு விரைவில் நற்செய்தி தங்களின் செவிக்கு வந்து சேரும்.......
தங்களுக்கு திருவையாறா சகோதரி......
வாழ்த்துக்கள் ஆனந்தி அக்கா குடும்பத்தோடு சேர்ந்து சிரமம் பாராமல் சமைத்து கொடுத்ததற்கு அதேபோல பண உதவி செய்த அந்த சகோதரி குடும்பம் நல்லா இருக்க வேண்டும் ஈழத்திலிருந்து யசோ
💕❤️🙏🙏💐
Ananthi Akka neenga senja tomoto kuzhambu naan seithu sappitten kulambu vera level super
💐🙏🙏🏼🙏🏼
Ungaltiny sevai ennum thodaranum akka super
Seekiram ungaluku kozhandha porakum sisster.
Your team effort is appriciateble
வாழ்த்துக்கள் 🥳🥳 வாழ்க வளமுடன் 🙏🙏🙏 சீக்கிரம் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிட்டும். கடவுள் அருளால் எல்லாம் நல்லதே நடக்கும்
Super Anandhi madam . 👌
Thanks Salem family god bless your family ananthi akka good job super akka
ஐஸ்வர்யாயுக்கு கடவுள் அருளால் சீக்கிரம் குழந்தை செல்வம் கிடைக்க வேண்டும்
Super super thank you
வாழ்த்துக்கள்
Gud job
Super🎉❤️...super halwa😋😋😋
ஆனந்தி அக்கா எப்போதும் சூப்பர்
ishwariya sister ku thanks
Akka super akla
Kandippa shastiyil virutham irukka solungal. Shasti kavasam padikka solungal.kanduppaga murugana vanthu prappan.best wishes happy pongal
Great ananthi and family members god bless ishwarya all the best 💐💐💐💐💐💐
God bless you akka .......
Weldon ஆனந்தி
வாழ்த்துக்கள் சிஸ்டர்
Im from Kerala!
Neenga eppothume nalla irunga akka!
சூப்பர் அக்கா
Good and healthy dish God bless ur team and the donated family .
சகோதரி ஐஸ்வர்யா குடும்பத்தை கடவுள ஆசிர்வதிப்பாராக..
Anandi family vazthukkal vazhga valamudan Iswarya family vazhga valamudan nalamudan vazthukkal
Anandhi akka neengal ellorukkum samaithu sappadu koduppathu rompa super akka enakku ungaa mamiyar kala sister hari amala sister pappa Sarath ungaa muthal son Mary Chrismas
🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
Sema sema vazhga valamudan iswarya family
very,nice
God bless you ananthi akka 😊😊🎉🎉🎊🎊
Anandhi well done your wishes to all 🐕🐕 😇😈😉😯
❤️❤️💐🙏🙏
2021 la Puthu thambi varaporan Congrates selathu family 👦
🙏💐💐👌Super Akka🥰🥰
சூப்பர் ஆனந்தி அக்கா வாழ்க வளமுடன்
Your family gart work ❤️👍🙏 sister
உங்கள் சேவையை பாரட்ட வார்த்தைகள் இல்லை சகோதரி
சூப்பர் ஆனந்தி
Super Ananthi 👍👌👌👌 Selvee 🇲🇾
Super akka rombo nalla irrukke
Super Akka and Family
Team work
God bless 🙏🙏❤️🙏🙏
Super ananthi akka God bless u and Salem family
Super akka God bless you (Deepa seenivasan)
Let ananthi sister work continue.God bless all in family
Amazing 😍😍
வாழ்த்துக்கள் அக்கா
Beautiful
Spr akka samayal
Really u are very great .....especially thanks to akka who helped sure I will pray....akka where is kala akka
Sir thanium serthal nalla erukkum arokyamumum kooda.
Super akka 💗💗💗
சேதத்தை சேர்ந்த ஜஸ்வரியாஅவர்களுக்கு சீக்கிரம் குழந்தை பிறக்க கடவுளை வேண்டுகிறேன் ஆனந்தி 👩👩👧
May God bless Iswarya and her family, from Salem, for their kindness and also Ananthi and team for their service. God bless.
Weldone ananthi
Akka,super,🥰🥰
Akka super
சூப்பர் சமயல்
அடுத்த வருடம் குழந்தையுடன் சந்தோசதோடு இதே போல் அன்னதானம் கொடுங்கள் சகோதரி.
Super akka all the best
Long live iswarya sis may God bless ananthi sis with good health and happiness
Wow very nice.ssppida varrattuma👍
Super sissy baby vara I pray to god.
Nice vaalgavalamudan ishwarya sis n ananthi sis
God bless you all
Super akka God bless you
Fantastic akka,i really appreciate your family bonding.
Iswarya sister baby kandipa 🙏kitaikkum na prayer pannuvan akka 🌹
Super ananthi
Kala akka enga kanum
Super ka
Very nice video akka
God bless you
God bless you super 👌👌👌
Valthukal to get baby