🔥பட்டிகாடு TO பட்டினம் | பொள்ளாச்சி போகலாம் வாங்க | MUMBAI KULFI | TRAVEL VLOG | VILLAGE LIFE | K7

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 окт 2024

Комментарии • 164

  • @gayathrigayathri1975
    @gayathrigayathri1975 10 месяцев назад +5

    கேசவன் முதல் சிவன் கோவில் உத்திரகோசமங்கை கோவில் அங்குமரகத பச்சைல லிங்கம் மற்றும் நடராஜர் அருமையாக இருக்கும் அவசியம் பல்லவிய கூட்டிட்டு போகவும் மிகவும் சக்தியுடைய கோவில் இப்ப பொள்ளாச்சி கெளம்பும்போது பாவமா பாத்துச்சு

    • @K7_kesu
      @K7_kesu  10 месяцев назад +1

      😍😍😍okay ga

  • @meiyalaganmari2221
    @meiyalaganmari2221 10 месяцев назад +3

    Bro neenga summaave 😅 irukka maatingala ethonu pannitte irukkinga super🎉

  • @silambuarasan4236
    @silambuarasan4236 10 месяцев назад +7

    வெற்றி வெல் முருகனுக்கு அறொகரா

    • @K7_kesu
      @K7_kesu  10 месяцев назад

      அரோகரா

  • @balusviews4966
    @balusviews4966 10 месяцев назад +2

    சூப்பர் கன்டென்ட் சகோ.4 வீடியோ போட்டுறலாம்

  • @ravichandran8086
    @ravichandran8086 10 месяцев назад +4

    முதல் சிவன் கோவில் திருஉத்திரகோசமங்கை🙏🙏🙏🙏

    • @K7_kesu
      @K7_kesu  10 месяцев назад

      Super ga

  • @jeyamsuresh6916
    @jeyamsuresh6916 10 месяцев назад +1

    ஓதி மலைக்கு வாங்க ( முருகர் பிரம்மதேவனை சிறையில் அடைத்த இடம் இங்க தான் இருக்கு இரும்பறை ( புன்செய் புளியம்பட்டி . Way of சத்தியமங்கலம் )

    • @Maga.tn36
      @Maga.tn36 10 месяцев назад

      சூப்பர் ப்ரோ

    • @K7_kesu
      @K7_kesu  10 месяцев назад

      Kandippa sako

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 10 месяцев назад +1

    கூடிய விரைவில் 100k subscribers பெறப்போகும் தம்பிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 👍👌👏🏽👏🏽👏🏽👏🏽💐💐💐

    • @K7_kesu
      @K7_kesu  10 месяцев назад

      Thanks Anna❤

  • @ATHITHYAHMUTHUKRISHNAN
    @ATHITHYAHMUTHUKRISHNAN 10 месяцев назад +1

    Polachi.to.udumalai.varavum.verynice🎉🎉😮

    • @K7_kesu
      @K7_kesu  10 месяцев назад

      Okay sako

  • @balusviews4966
    @balusviews4966 10 месяцев назад +1

    பஞ்சபாண்டவர் வாழ்ந்த மலை.செம்மையா இருக்கும்.பெரிய ஐவர்மலையில் அமாவாசை அன்று மட்டுமே விசேசம்.சின்ன ஐவர்மழையில் எல்லாநாளும் விசேசம்.அமாவாசை அன்று பெரிய ஐவர்மலையில் மேல் தீபம் ஏற்றி வழிபட்ட பிறகு அண்ணதானம் நடைபெரும்.

    • @K7_kesu
      @K7_kesu  10 месяцев назад

      Okay sako

  • @ranjithkk9908
    @ranjithkk9908 10 месяцев назад +5

    Daily one video is great effort🤙

    • @K7_kesu
      @K7_kesu  10 месяцев назад

      Thanks sako❤🙏🔥

  • @ramakrishnansethuraman2068
    @ramakrishnansethuraman2068 10 месяцев назад +1

    Very nice. That Shivan Koil Iyer called Archakar or Kurukal. Perumal Koil Iyengar called Battachariyar.

    • @K7_kesu
      @K7_kesu  10 месяцев назад

      Ohhh kkk ga ayyar

  • @balusviews4966
    @balusviews4966 10 месяцев назад +3

    சகோ அடுத்த அம்மாவாசைக்கு பழனி பக்கம் பாப்பம்பட்டி பக்கம் ஐவர்மலைக்கு வாங்க.3.மணிக்கு மலை மேல போற மாதிரி வாங்க.அட்வஞ்சர் டிரிப்பா இருக்கும்.பெரிய ஐவர்மலை அமாவாசை சிறப்பு தரிசனம். மாலை 6 மணிக்கு ஜோதி ஏத்துவாங்க.வள்ளளார் ஜோதி.மேல் செல்ல 1 மணி நேரம் ஆகும்.கீழே இரங்க இரவு 8.30 மணிக்கு இரங்கிறலாம்.செம்ம அட்வஞ்சரா இருக்கும்.திரிலிங்கா இருக்கும்

    • @K7_kesu
      @K7_kesu  10 месяцев назад

      Saringa sako

  • @santhoshkumar8517
    @santhoshkumar8517 10 месяцев назад +2

    சூப்பருங் கேசவன் ப்ரோங் ✨

    • @K7_kesu
      @K7_kesu  10 месяцев назад

      Thanks sako😍🙏🤩❤🔥

  • @jackpotter7253
    @jackpotter7253 10 месяцев назад

    Pasanga kuda naama pandra antha jolly vera yarukittaium kidaikathu bro atha unga videos la katturathu romba happy bro😊

    • @K7_kesu
      @K7_kesu  10 месяцев назад

      Hmm bro ❤😊🙏

  • @rajasekaran416
    @rajasekaran416 10 месяцев назад +1

    தம்பி மூதாதையர் அல்ல,லட்சமி தெய்வத்தின் அக்கா மூத்தவள் ஜேஸ்டாதேவி விவசாயத்திற்கும்,வளமான வாழ்க்கைக்குத் வரம் தரும் தெய்வம்.

  • @anandbabubabu5203
    @anandbabubabu5203 10 месяцев назад +3

    Vera level k7

    • @K7_kesu
      @K7_kesu  10 месяцев назад

      Thanks sako❤🙏🔥

  • @histylemuthu
    @histylemuthu 10 месяцев назад +4

    நீங்க புளிங்கா பறிக்கும்போதே எச்சில் ஊறியது😂...புளியங்கா,உப்பு, மிளகாய் பொடி. போட்டு இடுச்சு சாப்பிட்டா😋😋😋செமயா இருக்கும்.

  • @aasaimugamaasaimugam1088
    @aasaimugamaasaimugam1088 10 месяцев назад +2

    வாழ்த்துக்கள் மாப்ளே

    • @K7_kesu
      @K7_kesu  10 месяцев назад

      Thanks mama❤🤩🙏

  • @DuraiPandi-zo7xj
    @DuraiPandi-zo7xj 10 месяцев назад +1

    Super video bro enga oorula antha kudaiya pancharam soluvanga bro muruganugu arogara

    • @K7_kesu
      @K7_kesu  10 месяцев назад

      Hmmm bro

  • @jayalakshmimps5002
    @jayalakshmimps5002 10 месяцев назад +1

    கொடுவாய்க நாகேஸ்வரன் கோவில் எங்கள் குலதெய்வம் ஓதால குலத்தவர் கோவில் எங்க அப்பா வீட்டுக் கோவில் நாங்க ஒட்டன்சத்திரம் பக்கம்

    • @K7_kesu
      @K7_kesu  10 месяцев назад

      Super ga

  • @achu8099
    @achu8099 10 месяцев назад

    உங்கள் வீடியோ அனைத்தும் சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் ❤❤❤❤

    • @K7_kesu
      @K7_kesu  10 месяцев назад

      Thanks sako ❤🙏🤩

  • @GopalaKrishnan-m2d
    @GopalaKrishnan-m2d 10 месяцев назад

    அண்ணா நலமாக உள்ளீர்களா நான் மணப்பாறை அருகில் ஒரு கிராமத்தில் வசிக்கின்றேன் எங்கள் ஊரின் அருகில் தான் கண்ணம்மா சுவாமிகள் ஆன பொன்னர் சங்கர் அவர்களை சார்ந்த வீரமலை மகாமுனி பெரியகாண்டி அம்மன் ஆலயங்கள் உள்ளன மற்றும் மணப்பாறையில் அருள்மிகு ஸ்ரீ மாமுண்டி நல்லாண்டவர் கோவில் உள்ளது மற்றும் அருகில் பொன்னர் சங்கர் பிறந்து வாழ்ந்த வளநாடு அவர்கள் பயன்படுத்திய கிணறு மற்றும் கோவில் உள்ளது அதன் அருகிலேயே தூண்டி கருப்பண்ணசாமி இன்னும் மிக பிரசித்தி பெற்ற கருப்பண்ணசாமி ஆலயம் உள்ளது எனது ஊரின் அருகிலேயே புகழ்பெற்ற மாகாளி முப்புலி யான் ஆலயங்கள் உள்ளன அதனால் தங்களின் வருகைக்காக வழி மேல் விழி வைத்து காத்திருக்கின்றேன் வருக வருக என்று ஆவலுடன் காத்திருக்கின்றேன் எப்பொழுது வருவீர்கள் பதில் தேவை தங்களின் விரிவான பதிலுக்காக காத்திருக்கின்றேன் தங்களின் வாட்ஸ்அப் போன் நம்பர் கொடுங்கள் கொடுங்கள் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் பதில் தேவை ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் நன்றி உங்கள் பணி சிறக்கட்டும் ஆண்டவனிடம் பிரார்த்திக்கிறேன் நன்றி

    • @GopalaKrishnan-m2d
      @GopalaKrishnan-m2d 10 месяцев назад

      ஏற்கனவே குறிப்பிட்டுள்ள அண்ணமார் என்பதற்கு பதிலாக கண்ணம்மா என்று வந்துவிட்டது மன்னிக்கவும்

  • @v.s.ncorps6518
    @v.s.ncorps6518 10 месяцев назад

    Brother athu nayakkar oda varalaru brother

  • @ponnusamysamy3669
    @ponnusamysamy3669 10 месяцев назад +1

    Video super bro🎉

  • @Subhashbalu98
    @Subhashbalu98 10 месяцев назад

    Pradeep bro 🔥🔥🔥smile killer gowtham 🔥🔥styls star sudhkar 🔥🔥 kesavan bro nega 3 kalantha kalavai 😂

  • @MadhuPragala-wz3xx
    @MadhuPragala-wz3xx 10 месяцев назад

    Thanks for featuring my grand parents in this video bro😊😊😊

  • @loganiranjanvjloganiranjan6229
    @loganiranjanvjloganiranjan6229 10 месяцев назад +2

    Hi broo birst comment hooo🎉🎉

  • @sakthikitchen879
    @sakthikitchen879 10 месяцев назад +1

    வயக்காட்டுல கோஷ்டியா கறி சமைச்சு சாப்பிடறவங்க ஹோட்டலில் உட்கார்ந்து இருக்கிறதா பார்க்கும்போது ஆச்சரியமா இருக்கு.

    • @K7_kesu
      @K7_kesu  10 месяцев назад

      😁😁😁😁😁

  • @jeevithajeevi7044
    @jeevithajeevi7044 10 месяцев назад

    Super bro k7 😊😊vidieo Excilend

    • @K7_kesu
      @K7_kesu  10 месяцев назад

      Thanks sako ❤🙏🤩

  • @handloomweavingtechniques7411
    @handloomweavingtechniques7411 10 месяцев назад

    திருஉத்தரகோசமங்கை திருத்தலம்...

  • @Veeravamsam100
    @Veeravamsam100 10 месяцев назад +1

    முருகா ஓம் சரவண பவ🙏🏹🦚💐💥🙌

    • @K7_kesu
      @K7_kesu  10 месяцев назад +1

      Om muruga

  • @Maga.tn36
    @Maga.tn36 10 месяцев назад +1

    ஓதிமலை முருகன் கோயில் ப்ரோ. முருகா முருகா சரணம் சரணம்

    • @K7_kesu
      @K7_kesu  10 месяцев назад

      Sure ga

  • @Thangaraj-eg4gb
    @Thangaraj-eg4gb 10 месяцев назад

    காங்கயத்தில் இருந்து தாராபுரம் போகும் வழியில் ஊதியூர் உள்ளது.இங்கு ஒரு மலை உள்ளது.கொங்கணசித்தர் கோவில் உள்ளது.அதுபோக மூன்று கோவில் மலை மீது உள்ளது.கொங்கண சித்தர் தவம் செய்த குகை மும் உள்ளது வாங்க சகோ காங்கயத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் கண்டிப்பாக வீடியோ போடுங்க.

    • @K7_kesu
      @K7_kesu  10 месяцев назад +1

      Sure ga kandippa

  • @manojshivani3742
    @manojshivani3742 10 месяцев назад

    உத்திரகோசமங்கை தம்பி 😄😄

  • @prabhus177
    @prabhus177 10 месяцев назад +1

    தல சிவன் கோவில் பாடல் பெற்ற தலம் video podunga 276

    • @K7_kesu
      @K7_kesu  10 месяцев назад

      Hmmm sako

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 10 месяцев назад

    தம்பி அடிக்கடி எங்க ஊரு பொள்ளாச்சிக்கு வந்துகிட்டே இருக்கீங்க தங்கள் வருகைக்கு நன்றி❤🙏🏻

    • @K7_kesu
      @K7_kesu  10 месяцев назад +1

      Thanks ga

  • @gokulautomobile
    @gokulautomobile 10 месяцев назад +2

    Hii kesavan bro i am first comment❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😅😅

  • @DuraisethuDuraisethu-ig4wq
    @DuraisethuDuraisethu-ig4wq 9 месяцев назад

    வாழ்கவலமுடன்❤❤

  • @chera2608
    @chera2608 10 месяцев назад

    Chennai ku oru bike trip podunga bro...

  • @சுடலைமுத்து-த1ங
    @சுடலைமுத்து-த1ங 10 месяцев назад +1

    வாழ்த்துக்கள்

    • @K7_kesu
      @K7_kesu  10 месяцев назад

      Thanks anna❤🙏🔥

  • @tys321
    @tys321 10 месяцев назад

    Bro nangalum Pollachi .. welcome bro.🌴🌴🌴

    • @K7_kesu
      @K7_kesu  10 месяцев назад

      Thanks bro ❤🤩

  • @s01922
    @s01922 10 месяцев назад +1

    uththarakosa mangai anna 1st sivan kovil maragathathila lingam thaan irukku but andha kovil moolavar nadarajar sila maragathathila irukku kandippa ponga bro ❤

    • @K7_kesu
      @K7_kesu  10 месяцев назад

      Okay bro

  • @AdikammalAmmal
    @AdikammalAmmal 10 месяцев назад +1

    Super, 👍 👍👍👍👍👍👍

    • @K7_kesu
      @K7_kesu  10 месяцев назад

      Thanks sako❤🙏🔥

  • @priyadharshinik1078
    @priyadharshinik1078 10 месяцев назад

    Coimbatore vanthingana
    1. காலகாலேஹ்வரர் கோவில்
    2.பேரூர்
    3. மேட்டுப்பாளையம் மாரியம்மன் கோவில்
    Oru trip mari vlog pannunga route nala greenery ah irukum

    • @K7_kesu
      @K7_kesu  10 месяцев назад

      Okay sako

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 10 месяцев назад

    Green

    • @K7_kesu
      @K7_kesu  10 месяцев назад

      Enna bro ?

  • @shiva-hf6tb
    @shiva-hf6tb 10 месяцев назад +1

    Super from Bangalore

    • @K7_kesu
      @K7_kesu  10 месяцев назад

      Thanks sako😍🙏🤩❤🔥

  • @prabu3786
    @prabu3786 10 месяцев назад +2

    K7 squad🙌

    • @K7_kesu
      @K7_kesu  10 месяцев назад

      Thanks sako❤🙏🔥

    • @prabu3786
      @prabu3786 10 месяцев назад

      @@K7_kesu ✨♥🤞

  • @kalavai3879
    @kalavai3879 10 месяцев назад +1

    Unga home ku pakathula santhosh my friend tan bro 😊,ipotha santhosh ku unga vedio link send pana...
    Bro very big fan bro naa,vedio link ah status vaikara ore aal naana tan irupa bro😂

    • @K7_kesu
      @K7_kesu  10 месяцев назад +1

      Aptiya bro thank you so much ❤🙏

  • @priyadharshinik1078
    @priyadharshinik1078 10 месяцев назад

    Anna
    Tirupur Alagu malai poi video podunga Anna

  • @inthumathi4686
    @inthumathi4686 10 месяцев назад +1

    Om muruga om namasivaya by uthayakumar 😊

  • @prabhus177
    @prabhus177 10 месяцев назад

    தமிழ்நாட்டில் மட்டும் 190 கோவில் உள்ளது சிவாலயம் அத பண்ணுங்க

    • @K7_kesu
      @K7_kesu  10 месяцев назад +1

      Hmmm sako

  • @iloveindia9359
    @iloveindia9359 2 месяца назад

    👍🏼👍🏻👍

  • @Tamil_serial_channel512
    @Tamil_serial_channel512 10 месяцев назад +1

    Bro Pollachi poitu eppa varuvinga

  • @Pollachifoodies
    @Pollachifoodies 10 месяцев назад

    Pollachi thoda muthur la Sivan temple iruku j

    • @K7_kesu
      @K7_kesu  10 месяцев назад

      Hmmm sako super

  • @merthunjayan6690
    @merthunjayan6690 10 месяцев назад

    NICE ONE SUPER EXCITED BRO 💐💐💐💐💐💐 FOR 100K👍🏻👍🏻👍🏻👍🏻 ANANTH VEPPADAI

    • @K7_kesu
      @K7_kesu  10 месяцев назад

      Thanks sako ❤🙏🤩

  • @kalavai3879
    @kalavai3879 10 месяцев назад +1

    Today my family a miss panutu bro😊bcz my son ezhil ku feaver so not use mobile bro😂

    • @K7_kesu
      @K7_kesu  10 месяцев назад

      Sako😀😀😀

  • @selvimurthy3392
    @selvimurthy3392 10 месяцев назад

    Hi azagu paiya ithu vlog a manasatchi iruka😊😛

  • @dharan623
    @dharan623 10 месяцев назад +1

    ✨Bro oru naal Dharapuram vanga✨

    • @K7_kesu
      @K7_kesu  10 месяцев назад

      Okay ga

  • @chennaibalaji1984
    @chennaibalaji1984 10 месяцев назад

    Chennai Balaji19 Redhills to

  • @pokkirimoorthy2703
    @pokkirimoorthy2703 10 месяцев назад +1

    Thalaivaaaaa❤❤❤❤❤

    • @K7_kesu
      @K7_kesu  10 месяцев назад

      ❤🙏🤩

  • @CaptainMiller-n3s
    @CaptainMiller-n3s 10 месяцев назад

    அண்ணா அக்கறைல இருக்குra kabilarmalai ahh visit pannunga anna pls........🙏🙏🙏

  • @ஜல்லிக்கட்டுஜல்லிக்கட்டு-ங3ங

    💯👍✨

    • @K7_kesu
      @K7_kesu  10 месяцев назад +1

      Thanks sako😍🙏🤩❤🔥

  • @Vinothkumar-it3no
    @Vinothkumar-it3no 10 месяцев назад

    Bro video length irukku 15 minutes poduga

  • @balajip6701
    @balajip6701 10 месяцев назад +1

    Bro vlog super.arumai entertainment ha irunthathu.first time seeing kambu and raagi egg dosai super different .🎉

    • @K7_kesu
      @K7_kesu  10 месяцев назад

      ஹ்ம்ம்ம் சகோ

  • @nsasi005
    @nsasi005 10 месяцев назад

    Aadu maadu veyilil meitthu paarthal theriyum ungalukku😅

    • @K7_kesu
      @K7_kesu  10 месяцев назад

      🤣🤣🤣

  • @arjunnivaash2737
    @arjunnivaash2737 10 месяцев назад +1

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🇲🇾🇲🇾🇲🇾🇲🇾🇲🇾

    • @K7_kesu
      @K7_kesu  10 месяцев назад

      Thanks sako❤🙏🔥

  • @sasikumar5685
    @sasikumar5685 10 месяцев назад

    உத்திரகோசமங்கை

  • @savithasuresh3940
    @savithasuresh3940 10 месяцев назад +1

    Hi bro 👍

  • @KamalHaasan-r5b
    @KamalHaasan-r5b 10 месяцев назад

    2:53

  • @kabbadiinfo1995
    @kabbadiinfo1995 10 месяцев назад

    Dharmapuri Vathalmalaiku vanga bro

    • @K7_kesu
      @K7_kesu  10 месяцев назад

      Okay sako

  • @Tamil_serial_channel512
    @Tamil_serial_channel512 10 месяцев назад +2

    Bro eppa vandhinga

    • @K7_kesu
      @K7_kesu  10 месяцев назад

      Yesterday bro

  • @Kodiram-tn-57
    @Kodiram-tn-57 10 месяцев назад

    கெளதம் ப்ரோ நீதான் வாழ்க்கைய வாழுற 😅🔥

    • @K7_kesu
      @K7_kesu  10 месяцев назад +1

      😄

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 10 месяцев назад

    Survey

  • @mrdubakur3620
    @mrdubakur3620 10 месяцев назад

    Me also 1st k7va

    • @K7_kesu
      @K7_kesu  10 месяцев назад

      Super sako

  • @sivenmoorthyp6624
    @sivenmoorthyp6624 10 месяцев назад +1

    bro munnar vanga bro

    • @K7_kesu
      @K7_kesu  10 месяцев назад

      Okay sako ❤🤩🙏

  • @SathishSathish-j7t
    @SathishSathish-j7t 10 месяцев назад

    ❤❤❤😂😂😂🎉🎉🎉

  • @sanmugavel2998
    @sanmugavel2998 10 месяцев назад

    🎉❤❤❤🎉

  • @vickydharshini8638
    @vickydharshini8638 8 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @BharathiBharathi-bw5kh
    @BharathiBharathi-bw5kh 10 месяцев назад

    76 elam vayadudane

  • @KarthikHaadhira
    @KarthikHaadhira 10 месяцев назад +1

    Hi k7 bro❤

    • @K7_kesu
      @K7_kesu  10 месяцев назад

      Thanks sako❤🙏🔥

  • @NDnavulpurdramagroup
    @NDnavulpurdramagroup 10 месяцев назад

    Anna unga vedio ean para sollunga pls my name is nithil

  • @balusviews4966
    @balusviews4966 10 месяцев назад

    மேலே ஏருவது கடினமாக இருக்கும்

  • @Tamil_serial_channel512
    @Tamil_serial_channel512 10 месяцев назад

    Bro na koduvai dha bro

    • @K7_kesu
      @K7_kesu  10 месяцев назад

      Super bro

  • @ammanbalaji4293
    @ammanbalaji4293 10 месяцев назад

    ❤TN. 38.❤🎉❤🎉❤

  • @Muniyaraj_Palani
    @Muniyaraj_Palani 10 месяцев назад

    Bro ellarukum sonna dhavanuku sollulaye

    • @K7_kesu
      @K7_kesu  10 месяцев назад

      Sonna bro but video LA sollula

  • @SakthiVel-sn3rm
    @SakthiVel-sn3rm 10 месяцев назад

    😢😢😢😢😢😢😢

  • @mrdubakur3620
    @mrdubakur3620 10 месяцев назад

    NE oru meet up vei k7va

    • @K7_kesu
      @K7_kesu  10 месяцев назад

      Sure ga

  • @VenkateshVenkatesh-p9m
    @VenkateshVenkatesh-p9m 10 месяцев назад

    Hi

    • @K7_kesu
      @K7_kesu  10 месяцев назад

      Thanks sako❤🙏🔥

  • @Abinirmal97
    @Abinirmal97 10 месяцев назад

    Hlo bro ❤

    • @K7_kesu
      @K7_kesu  10 месяцев назад

      Hai bro❤🤩🙏

  • @Tamil_serial_channel512
    @Tamil_serial_channel512 10 месяцев назад

    Hi na

    • @K7_kesu
      @K7_kesu  10 месяцев назад

      Thanks sako❤🙏🔥

  • @ramavian8414
    @ramavian8414 10 месяцев назад

    Meet pannalam pangu ... Text pannuinga

    • @K7_kesu
      @K7_kesu  10 месяцев назад

      Okay pangu

  • @fightnight9020
    @fightnight9020 10 месяцев назад

    Contact number solunga bro

    • @K7_kesu
      @K7_kesu  10 месяцев назад

      Please Instagram LA message panniga