நன்றி நன்பரே நீங்கள் கேட்டது மிகச்சரியான ஒரு கேள்வி டெஸ்ட் லம்ப் அசெம்பிள் செய்வது மிகவும் ஒரு உபயோகமானது தான் அதற்கு உபயோகப்படுத்தும் பல்ப் 200w வாட்ஸ் குண்டு பல்பு மட்டும் தான் பயன்படுத்த வேண்டும்
நண்பா கண்டிப்பாக எங்களுடைய சப்போர்ட் உங்களுக்கு என்னைக்கும் உண்டு கவலையே படாதீங்க எங்களால முடிஞ்ச அளவுக்கு உங்களுக்கு சப்போர்ட் பண்றோம் . நீங்க தொடர்ந்து இதே மாதிரி பயனுள்ள வீடியோவை போடுங்கள் அனைவருக்கும் உதவியாக இருக்கும்.....
நன்றி நண்பரே மிஸ்டர் ராஜ் கண்ணன் உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவுக்கும் என் மனமார்ந்த நன்றி இன்று மாலை தவறாமல் சந்திப்போம் நம்மளுடைய இருப்பிடத்திற்கு வந்து விடுங்கள் 🤗🥰
இல்லை நண்பரே இதுக்கே நேரம் சரியாக இருக்கிறது இங்கு என் நண்பன் ஒருவன் இருக்கிறான் அவனிடம் கொடுத்து சரி செய்து கஸ்டமரிடம் டெலிவரி செய்வேன் குறிப்பாக நெருங்கிய நண்பராக இருந்தால் மட்டும் எடுத்து சரி செய்து கொடுப்பேன் 🤝
ஃபைவ் ஸ்டார் குடுத்துட்டேன் நண்பா❤❤❤❤
நன்றி நன்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🤗🥰🥰
very very super sir 👍👍👍👍🙏🙏🙏🙏
நன்றி நன்பரே எல்லாம் உங்கள் ஆதரவு 🤗🥰🤗
❤ டெஸ்ட் லேப் செய்யும் போது குண்டு பல்பு கிடைக்கவில்லை எல்இடி குண்டு பல்ப் லைட்டில் செய்யலாமா வேண்டாமா இல்ல எத்தனை வாட்ஸ் பயன்படுத்தலாம்❤
நன்றி நன்பரே நீங்கள் கேட்டது மிகச்சரியான ஒரு கேள்வி டெஸ்ட் லம்ப் அசெம்பிள் செய்வது மிகவும் ஒரு உபயோகமானது தான் அதற்கு உபயோகப்படுத்தும் பல்ப் 200w வாட்ஸ் குண்டு பல்பு மட்டும் தான் பயன்படுத்த வேண்டும்
i will support you 💪
மிக்க நன்றி நண்பரே எல்லாம் உங்கள் ஆதரவு சுவராக நீங்கள் இருக்கும் வரை ஓவியமாக நான் உங்களுடன் இருப்பேன் என்றும் அன்புடன் நான் 🤝🤝🤝🤗🥰
🎉🎉🎉
நன்றி நன்பரே 🤗🥰🥰
Super ❤
மிக்க நன்றி நண்பரே உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவுக்கும் என் மனமார்ந்த நன்றிகள் 🤝🤗🥰🥰
உங்களுக்கு ஏதாவது சந்தேகம் ஏற்பட்டால் என் whatsapp எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள் நன்றி நண்பரே 🥰🤗🤝
நன்று
மிக்க நன்றி நண்பரே 🥰🥰🤗
நண்பா கண்டிப்பாக எங்களுடைய சப்போர்ட் உங்களுக்கு என்னைக்கும் உண்டு கவலையே படாதீங்க எங்களால முடிஞ்ச அளவுக்கு உங்களுக்கு சப்போர்ட் பண்றோம் . நீங்க தொடர்ந்து இதே மாதிரி பயனுள்ள வீடியோவை போடுங்கள் அனைவருக்கும் உதவியாக இருக்கும்.....
நன்றி நண்பரே மிஸ்டர் ராஜ் கண்ணன் உங்கள் அன்பிற்கும் உங்கள் ஆதரவுக்கும் என் மனமார்ந்த நன்றி இன்று மாலை தவறாமல் சந்திப்போம் நம்மளுடைய இருப்பிடத்திற்கு வந்து விடுங்கள் 🤗🥰
I give you 5*
மிக்க நன்றி நண்பரே உங்கள் ஆதரவுக்கு என் மனமார்ந்த நன்றிகள் 🤝🥰🤗
யு பிஸ் சர்வீஸ் செய்வீர்களா? நன்பரே.
இல்லை நண்பரே இதுக்கே நேரம் சரியாக இருக்கிறது இங்கு என் நண்பன் ஒருவன் இருக்கிறான் அவனிடம் கொடுத்து சரி செய்து கஸ்டமரிடம் டெலிவரி செய்வேன் குறிப்பாக நெருங்கிய நண்பராக இருந்தால் மட்டும் எடுத்து சரி செய்து கொடுப்பேன் 🤝
Sir capacitor engu kidaikkum
சார் வணக்கம் எலக்ட்ரானிக்ஸ் கடையில் அனைத்து இடங்களிலுமே கெப்பாசிட்டர் கிடைக்கும்
anna ithoda service cost evolou charge panuvinga
நண்பருக்கு வணக்கம் என்ன கம்பிளைன்ட் அப்படிங்கிற பொறுப்பு இருக்கு மினிமம் பிராப்ளத்துக்கு 350 ல இருந்து 400 ரூபாய்
@@srigayathriservicecenter Thanks anna for replying