உதயா உதயா HD Video Song | உதயா | விஜய் | சிம்ரன் | A.R.ரஹ்மான்

Поделиться
HTML-код
  • Опубликовано: 4 фев 2025

Комментарии • 329

  • @inkaraninkaran4919
    @inkaraninkaran4919 11 месяцев назад +42

    என்னை மறந்துவிட்டேன்😯 இந்த பாடலை கேட்டு😊 அருமையான பாடல் வரிகள் எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறதே👌😍

  • @JOHNPLAYER-o7f
    @JOHNPLAYER-o7f Год назад +186

    2024 இல் இந்த பாடலை கேட்பவர்கள்

  • @rifasmomdmomd7952
    @rifasmomdmomd7952 2 года назад +895

    2024 இலும் இப்பாடலை இரசித்துக்கேட்பவர்கள் யார்?

  • @viyaikumarviyaikumar2874
    @viyaikumarviyaikumar2874 11 месяцев назад +101

    2024 il. Intha song ha eththana peru kekkureengga❤

  • @vickyv9885
    @vickyv9885 Год назад +133

    இந்த பாடலை எழுதிய கவிஞர் அறிவுமதி ஐயா அவர்கள் இன்று (01/03/2023) எங்கள் திருவள்ளுவர் அரசு கலைக் கல்லூரிக்கு (இராசிபுரம்) சிறப்பு விருந்தினராக வந்தது பெருமகிழ்ச்சியாக உள்ளது 🥰😊😊🤗😌✨

    • @GagathriGayu
      @GagathriGayu Год назад +2

    • @சையத்அமீருல்லாஹ்புதுக்கவிதை
      @சையத்அமீருல்லாஹ்புதுக்கவிதை 9 месяцев назад +2

      நீங்க எந்த துறை தோழரே? நானும் அங்கேதான் தமிழ்த்துறையில் முதுகலை பயில்கிறேன்

    • @Kannan-ji7lp
      @Kannan-ji7lp 4 месяца назад

      Vanakkam nanba​@@சையத்அமீருல்லாஹ்புதுக்கவிதை

    • @ravichanran369
      @ravichanran369 3 месяца назад

      வாழ்த்துக்கள் . தமிழை தேர்வு செய்து கர்ப்பது. ​@@சையத்அமீருல்லாஹ்புதுக்கவிதை

  • @ravikumar-it9bl
    @ravikumar-it9bl Год назад +67

    விஜயின் நடனத்துக்கு இணை சிம்ரனின் நடனம்

    • @RajaRaja-x5o1p
      @RajaRaja-x5o1p 7 месяцев назад +3

      True nanba

    • @Dgl1966
      @Dgl1966 Месяц назад

      Running here and there😅is it dance

  • @Sathya1404
    @Sathya1404 Год назад +57

    Beautiful Charukesi raagam ❤️.. Hari and Sadhana have done 100% justice 👌

  • @bhanuparameswaran
    @bhanuparameswaran 8 месяцев назад +18

    This song is soulful trance of Hariharan's & sadana sargam's masterpiece 👌👍❤️

  • @SaravanaKumar-kv9em
    @SaravanaKumar-kv9em Год назад +42

    Simran is the only pair to compete in dance with dear Vijay.

  • @bharathimahaan5445
    @bharathimahaan5445 Год назад +20

    Intha song kettu naan ennaye maranthu vitten..😢

  • @gkarthikeyan3015
    @gkarthikeyan3015 2 года назад +61

    What a musical arrangement and rhythm ARR💕

  • @kalayarasi5430
    @kalayarasi5430 Год назад +35

    இதயத்தை வருடும் இந்த பாடலுக்கு சம்மந்தமே இல்லாத இந்த டான்ஸ் ஓரு நெருடல்

  • @mohamedkamil851
    @mohamedkamil851 Год назад +22

    Undoubtedly Amazing composition and singing!! and What a gorgeous lady Simran mam is!! minimal make up and no jewellery at all, yet she looks damn BEAUTIFUL!!! what a dancer! masha allah!

  • @Gobikalakshmanan97
    @Gobikalakshmanan97 3 месяца назад +4

    3:16 உன் கூந்தல் இருட்டில் என் கிழக்கு தொலைந்தும் காதல் 💜... இதயம் வருடிய வரிகள்🦋

  • @niraimadaisy8811
    @niraimadaisy8811 10 месяцев назад +97

    2024 yar vandhurkinga ❤️

  • @krishnangururajan9658
    @krishnangururajan9658 Месяц назад +2

    Beautiful coreography
    Beautiful composing
    Beautiful lyrics
    Beautiful singing pair
    Beautiful vijay simran❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ezhilr6226
    @ezhilr6226 5 месяцев назад +6

    😍🥰எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த பாடல்🎵🎶❤❤❤❤❤

  • @mssongaddict1719
    @mssongaddict1719 2 года назад +94

    Heavily underrated. Such an heavenly song🥰

  • @salimbacha3597
    @salimbacha3597 2 месяца назад +4

    இசை புயலின் அருமையான மீஸிக்.

  • @Amrita_varshini
    @Amrita_varshini Год назад +8

    Vijay ❤ Simran fav pair...❤
    One of the underatted masterpiece of AR Rahman sir....❤
    This song...❤

  • @042j.jeyrengarajendiran6
    @042j.jeyrengarajendiran6 Год назад +13

    What a wonderful composition of ARR❤️❤️ he is a versatile magician of 🎶🎶✨✨🙂

  • @ThanuAsha-j9u
    @ThanuAsha-j9u 2 месяца назад +2

    இந்த பாடலில் ஏதோ இருக்கின்றது í lσvє thαt ѕσng 🎼

  • @SamuelThomson-f4j
    @SamuelThomson-f4j 15 дней назад +3

    2025 ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்

  • @vidyaananthakrishnan4199
    @vidyaananthakrishnan4199 Год назад +23

    Very difficult song.. masterpiece of ARR❤sung by hari ji and sadhana ji with such a ease...👏

  • @jincymaniyattu2783
    @jincymaniyattu2783 Год назад +5

    Actually i wonder whose is this song, The musician's, the poet's, or the magic voice's... Ever Mesmerizing 🙏

  • @mgrraman9266
    @mgrraman9266 Год назад +4

    Enna tholaithuvitten unnai adainthuvitten nice line❤❤❤❤❤

  • @SuganthanRaaj
    @SuganthanRaaj 6 месяцев назад +24

    2024 ல யாரு கேட்கிறிங்கள் ❤

  • @kirankrishnan719
    @kirankrishnan719 3 месяца назад +13

    உதயா உதயா உளறுகிறேன்…
    உயிரால் உன்னையே எழுதுகிறேன்…
    காதல்…
    காதல் தீண்டவே…
    காதல் தீண்டவே…
    கடல் தாகம் தீர்ந்ததே…
    உன்னாலே தன்னாலே…
    உதயா உதயா உளறுகிறேன்…
    உயிரால் உன்னையே எழுதுகிறேன்…
    காதல்… காதல்… காதல்…
    உன் பாதி வாழ்கிறேன்…
    என் பாதி தேய்கிறேன்…
    உன்னாலே தன்னாலே…
    என்னாளும்…
    உதயா உதயா உளறுகிறேன்…
    உயிரால் உன்னையே எழுதுகிறேன்…
    காதல்…
    காதல்… காதல்…
    என்னை தொலைத்துவிட்டேன்…
    என் உன்னை அடைந்துவிட்டேன்…
    உன்னை அடைந்ததனால்…
    என் என்னை தொலைத்துவிட்டேன்…
    ஏனோ ஏனேனோ தொலைந்தேன் மீண்டேனோ…
    ஏனோ ஏனேனோ மீண்டும் தொலைவேனோ…
    ஆயுள் ஆனவளே…
    கூந்தல் இருட்டில் என் கிழக்கு தொலைந்தும்…
    காதல்… தீண்டவே…
    மூச்சின் குமிழ்களிலே…
    உயிர் ஊற்றி அனுப்பிவைத்தேன்…
    கூச்சம் வருகையிலே…
    உடல் மாற்றி நுழைந்துவிட்டேன்…
    ஏனோ ஏனேனோ ஏதோ ஆனேனோ…
    ஏனோ ஏனேனோ நீயாய் ஆனேனோ…
    தாயும் ஆனவனே…
    என் நெற்றி பாதையில் ஊற்றை திறந்து…
    காதல்…
    காதல் தீண்டவே…
    காதல் தீண்டவே…
    கடல் தாகம் தீர்ந்ததே…
    உன்னாலே தன்னாலே…
    உன்னாலே தன்னாலே…
    உயிரே உயிரே உளறுகிறேன்…
    உளறியும் கவிதைகள் எழுதுகிறேன்…
    உதயா உதயா உளறுகிறேன்…
    உயிரால் உனையே எழுதுகிறேன்…
    காதல்… காதல்…

  • @KumaresanManimuthu
    @KumaresanManimuthu 9 месяцев назад +6

    கத்தாரில் இருந்து ரமலான் லீவுக்கு 13.042024 இந்த பாடலை கேட்கிறேன்

  • @salimbacha3597
    @salimbacha3597 2 месяца назад +2

    அருமையான இசை.

  • @ElumalaiElumalai-e7q
    @ElumalaiElumalai-e7q Год назад +3

    isai isai mika ...Arumaiyana uthaya uthaya ❤❤❤❤❤

  • @wenishraj2341
    @wenishraj2341 2 года назад +25

    Lyrics are fabulous, Music is awesome, ARR and Arivumathi combo 💕😍🥰😘

  • @tkAnita
    @tkAnita Год назад +26

    3:30-3:50 bgm awesome❤

  • @deepakdrax
    @deepakdrax Год назад +10

    After Ragavarshini performance ❤️❤️

  • @thalapathysuriya3768
    @thalapathysuriya3768 2 года назад +15

    My favorite combo vijay simran ❤️

  • @paramashiva4476
    @paramashiva4476 Год назад +4

    This is bhodahai. Wow so beautiful song.hats up.

  • @ksravikumar9200
    @ksravikumar9200 9 месяцев назад +3

    பாடல் இசை அற்புதம்.

  • @kowsalyakannadhasan4394
    @kowsalyakannadhasan4394 2 года назад +12

    Semma Melody song....💞

  • @vithucrush-s8x
    @vithucrush-s8x 6 месяцев назад +1

    What lyrics 😮paaa semma😮☺💛
    Wonderful song 😮❤

  • @THARUNJAIIURK22BT401
    @THARUNJAIIURK22BT401 7 месяцев назад +4

    vintage vijay simran🥰🥰😘😘🤩🤩

  • @riyachopra2202
    @riyachopra2202 Год назад +6

    THALAPATHY look dam handsome in this song and hari Ji omg it’s freeze the Brain such a versatile singer love u hari Ji 💜

  • @sundaras1
    @sundaras1 2 года назад +28

    Sadhana Sargam+ Hariharan ÷ARR nailed it🤩🤩🤩🤩

  • @Itsmilindhu
    @Itsmilindhu Год назад +8

    What a composition❤😮

  • @kalpanakalpana497
    @kalpanakalpana497 Год назад +6

    Se re ga ma pa all seasion this song rocking..❤

  • @manjulasubramanian6763
    @manjulasubramanian6763 21 день назад

    I love this song and choreography

  • @SnekaSneka-d2l
    @SnekaSneka-d2l 2 месяца назад

    My fav song enngu romba pudigum semma ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ enna vaices

  • @shashikanth5505
    @shashikanth5505 Год назад +6

    Pure Charukesi ❤

  • @palaniamavasayan7790
    @palaniamavasayan7790 Год назад +2

    What a wonderful lyrics❤

  • @PremKumar-xk3ws
    @PremKumar-xk3ws Год назад +1

    Hari haranji...sadanasarga
    ..so beautiful compilation song... Love you so much...karumby.. dedicated

  • @radhikanar
    @radhikanar Месяц назад +1

    Top class singing

  • @lakshmi-qk6fe
    @lakshmi-qk6fe 11 месяцев назад +1

    My favourite song ❤❤❤😊😊😊😊😊

  • @PriyaAnthony-zs4yx
    @PriyaAnthony-zs4yx Месяц назад

    Super music 🎶 ar.rahman sir
    vijay sir ❤simran mam semma dance

  • @PPrincykaB-Rollno-wi1sp
    @PPrincykaB-Rollno-wi1sp 5 месяцев назад

    My most favourite song in my play list thanks to ARR SIR and HARIHARAN SADHANASARGAM❤

  • @vandanavnair969
    @vandanavnair969 Год назад +3

    Intelligent composition❤

  • @arunjoshua4428
    @arunjoshua4428 Год назад +1

    Most favourite song❤❤❤❤❤❤
    Hariharan sir 😘😘😘😘😘
    Sadhana voice💖💖

  • @kolappannandakumar8803
    @kolappannandakumar8803 Год назад +4

    One of my All Time Favourite Song

  • @MeenuPapa-rt2mv
    @MeenuPapa-rt2mv 4 месяца назад +1

    Nan kannirodu ketpen intha padalai

  • @kathiravants6827
    @kathiravants6827 Год назад

    Super melody song entha songa seriyllakuda use pantranga entha movi songayum youth movela oru melady songayum❤

  • @srirathyvaratharajan7636
    @srirathyvaratharajan7636 2 года назад +6

    super movie 💛💙🙏🙏🙏

  • @vennilasaisaran4815
    @vennilasaisaran4815 5 месяцев назад

    This is one of my favorite song ❤❤❤

  • @shalu7677
    @shalu7677 Месяц назад +1

    Mmm🥺❤️

  • @sarvanan71
    @sarvanan71 Год назад +1

    Such a great great one. Those actors did not feel the pain.

  • @GunaKumar-y3y
    @GunaKumar-y3y Год назад +6

    Thalapathy very cute and handsome ❤🥰😘

  • @saraaarchu6461
    @saraaarchu6461 4 месяца назад +1

    Sadhana sargam❤❤❤❤

  • @shanmugamsundaram929
    @shanmugamsundaram929 Месяц назад

    Mind blowing

  • @kalpanakalpana497
    @kalpanakalpana497 Год назад +2

    Very nice song and lyrics.🎉🎉

  • @RatheeshM-g8r
    @RatheeshM-g8r Месяц назад

    Sweet song i don't forget anytime

  • @rose_man
    @rose_man 2 месяца назад +1

    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    பெண் : உதயா உதயா உளறுகிறேன்…
    உயிரால் உனையே எழுதுகிறேன்…
    காதல்…
    பெண் : காதல் தீண்டவே…
    காதல் தீண்டவே…
    கடல் தாகம் தீர்ந்ததே…
    உன்னாலே தன்னாலே…
    பெண் : உதயா உதயா உளறுகிறேன்…
    உயிரால் உனையே எழுதுகிறேன்…
    காதல்… காதல்… காதல்…
    ஆண் : உன் பாதி வாழ்கிறேன்…
    என் பாதி தேய்கிறேன்…
    உன்னாலே தன்னாலே…
    பெண் : என்னாளும்…
    உதயா உதயா உளறுகிறேன்…
    உயிரால் உனையே எழுதுகிறேன்…
    காதல்…
    ஆண் : காதல்… காதல்…
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    பெண் : என்னை தொலைத்துவிட்டேன்…
    என் உன்னை அடைந்துவிட்டேன்…
    ஆண் : உன்னை அடைந்ததனால்…
    என் என்னை தொலைத்துவிட்டேன்…
    பெண் : ஏனோ ஏனேனோ தொலைந்தேன் மீண்டேனோ…
    ஏனோ ஏனேனோ மீண்டும் தொலைவேனோ…
    ஆண் : ஆயுள் ஆனவளே…
    கூந்தல் இருட்டில் என் கிழக்கு தொலைந்தும்…
    காதல்… தீண்டவே…
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    ஆண் : மூச்சின் குமிழ்களிலே…
    உயிர் ஊற்றி அனுப்பிவைத்தேன்…
    பெண் : கூச்சம் வருகையிலே…
    உடல் மாற்றி நுழைந்துவிட்டேன்…
    ஆண் : ஏனோ ஏனேனோ ஏதோ ஆனேனோ…
    ஏனோ ஏனேனோ நீயாய் ஆனேனோ…
    பெண் : தாயும் ஆனவனே…
    என் நெற்றி பாதையில் ஊற்றை திறந்து…
    காதல்…
    ஆண் : காதல் தீண்டவே…
    காதல் தீண்டவே…
    கடல் தாகம் தீர்ந்ததே…
    உன்னாலே தன்னாலே…
    உன்னாலே தன்னாலே…
    ஆண் : உயிரே உயிரே உளறுகிறேன்…
    உளறியும் கவிதைகள் எழுதுகிறேன்…
    பெண் : உதயா உதயா உளறுகிறேன்…
    உயிரால் உனையே எழுதுகிறேன்…
    காதல்… காதல்…
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹

  • @MahaMaha-sx1uu
    @MahaMaha-sx1uu Год назад +2

    Nice song💙💙💙😍

  • @sks4347
    @sks4347 5 месяцев назад

    As Lyrics is most important for any song, Equal importance goes to Hariharan🔥💫 and Sadhana Sargam 🔥🔥especially in this Song 🔥🔥🔥

  • @mohammedkamaal1367
    @mohammedkamaal1367 Год назад +2

    Indha padal varigal ennai kankalanga veiliradhu

  • @Syedibrahim65668
    @Syedibrahim65668 6 месяцев назад

    Amazing voice❤

  • @nilawarnisha9438
    @nilawarnisha9438 2 года назад +8

    Semma song ❤

  • @asokanshanmugam7086
    @asokanshanmugam7086 5 месяцев назад

    Peculiar music 😊

  • @SelvarasuBakkiyaraj
    @SelvarasuBakkiyaraj 9 месяцев назад +1

    My favourite song I love this song

  • @sndjcjchxhxjx7939
    @sndjcjchxhxjx7939 2 года назад +5

    Oscar nominated song.

  • @Mrkrishnakum
    @Mrkrishnakum Год назад +2

    Both are graceful dancers

  • @gopis7270
    @gopis7270 9 месяцев назад +1

    Nice songs❤

  • @AnuRaj-my7rm
    @AnuRaj-my7rm 4 месяца назад +1

    One of the Underrated song of A R

  • @ashwiniammuma6058
    @ashwiniammuma6058 Год назад +1

    My favorite song❤

  • @KuzhandaiTheresa
    @KuzhandaiTheresa Год назад +2

    I really like this song ❤❤❤😊😊

  • @ramachandran8630
    @ramachandran8630 Год назад +4

    2023,2024 என்றும் ரகுமான் அறிவுமதி...

  • @SundarieKuppusamy
    @SundarieKuppusamy 5 месяцев назад

    Nice song ❤❤❤

  • @DivyeDivya
    @DivyeDivya Месяц назад

    💋💋❤️ super song

  • @V.geethaGeetha-x9h
    @V.geethaGeetha-x9h 2 месяца назад

    ❤❤❤❤ love

  • @KamalKamal-d4p
    @KamalKamal-d4p 5 месяцев назад

    I love this song❤

  • @VISALANCT
    @VISALANCT 2 года назад +5

    Super song

  • @anuradhasharma1648
    @anuradhasharma1648 7 месяцев назад

    One of my favorite song 😍

  • @sreeramkumar7505
    @sreeramkumar7505 2 года назад +4

    Endrendrum vijay annan rasigan ❤ 💘

  • @DhanaLakshmi-jt5cr
    @DhanaLakshmi-jt5cr Год назад +2

    2005 ரய்டு???

  • @thamilanbanthamil8999
    @thamilanbanthamil8999 Год назад +18

    2024 pa 😊

  • @akashdiehardfanoftaekwondo6278
    @akashdiehardfanoftaekwondo6278 Год назад +4

    Hariharan sir Rahman sir combos are top notch ❤

  • @elumalaik3735
    @elumalaik3735 Год назад +10

    சுமதி உதயா சூப்பர் ஜோடி ❤ ஊர் கண் பட்டிசி

  • @sahishnasyam8101
    @sahishnasyam8101 2 года назад +3

    Nice combo

  • @MumtazTent
    @MumtazTent Год назад

    Fantastic ❤song

  • @srirathyvaratharajan7636
    @srirathyvaratharajan7636 2 года назад +4

    super movie 😍🤩

    • @tharunjai3946
      @tharunjai3946 Год назад

      Movie was flop at box office bro

    • @tharunjai3946
      @tharunjai3946 Год назад

      2004 vijay movies udaya flop madurey flop ghilli mega hit blockbuster of thalapathy vijay ❤❤

  • @ranmaljain8562
    @ranmaljain8562 Год назад

    This song is very very wonderfu songl in not touching and perfect loving my favourite every in😘😘😘😘💞💛💛💝

  • @moradurider2353
    @moradurider2353 2 года назад +11

    I love this song 💖💝 love Vijay anna 💐🎉

  • @SahiAmmu-er1fl
    @SahiAmmu-er1fl 7 месяцев назад

    Good song🎉🎉🎉

  • @nandhinim15
    @nandhinim15 2 года назад +3

    Love feel song....❤️👍