தென்காசி மாவட்டம் கடையம் அருகில் உள்ளது பொட்டல்புதூர் முஹ்யித்தீன் ஆண்டவர்கள் தர்ஹா ,திருநெல்வேலி புது பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து கடையம் 129 என்ற பேருந்தில் ஏறி பொட்டல் புதூர் தர்ஹா என்று டிக்கெட் எடுத்தால் தர்ஹா வாசலில் நீங்கள் இறங்கலாம் , டிக்கெட் விலை 32 ரூ
Bro மிக்க நன்றி இதை போல் பத்தாவது கொடியையும் முழுமையாக பதிவிடுங்கள் Mashaallh
இன்ஷாஅல்லாஹ் கண்டிப்பாக முயற்சிக்கிறேன்
அல் மதத் யா முஹ்யித்தீன்
Aameen
🇲🇻🇲🇻🇲🇻🇲🇻🇲🇻
Mashallah
Tenkasi district thana
ஆமாம் தென்காசி மாவட்டம் கடையம் பக்கத்தில் பொட்டல்புதூர்
இந்த ஊர் எங்கே இருக்கிறது
தென்காசி மாவட்டம் கடையம் அருகில் உள்ளது பொட்டல்புதூர் முஹ்யித்தீன் ஆண்டவர்கள் தர்ஹா ,திருநெல்வேலி புது பேருந்து நிலையம் வந்து அங்கிருந்து கடையம் 129 என்ற பேருந்தில் ஏறி பொட்டல் புதூர் தர்ஹா என்று டிக்கெட் எடுத்தால் தர்ஹா வாசலில் நீங்கள் இறங்கலாம் , டிக்கெட் விலை 32 ரூ
எந்த மாவட்டம்
Tenkasi
யா முஹைய்யத்தீன் முராது ஹாஸில்
Yannai illiya
இல்லை நண்பரே
ஈராக் பாக்தாத்தில் இருக்கு
யானை உள்ளதா அங்கே.....
இல்லை முன்று வருடங்களாக இல்லை