@@HariHaran-df2tntrain fullna ipdi tha bro ukarvainga.. And Avan kala nalla Mela vachurtha entha problemu ila kaala neeti vachurkan station varapothunu therla pola..train athey speed la poguthu.avan kila vilndhapavey sethutan bro only body is travelling avlo speed la vilundha avlo tha
ரயில் புறப்பட்டு பயணித்துக் கொண்டிருக்கும் பொழுது படிக்கட்டில் நிற்பதோ அல்லது அமர்வதோ கூடாது அதுவும் குறிப்பாக காலை தொங்கவிட்டு அமரக்கூடாது இவருக்கு உட்கார்ந்து இருக்கும் பொழுது முதலில் பிளாட்பார்ம் காலில் உரசி இருக்கிறது அதற்காக அவர் உடனடியாக எழுந்திருக்க முயற்சிந்திருப்பார் அப்போது அவர் தவறி எழுந்திருக்கும் பொழுது மேலும் இழுவை காரணமாக அவர் வெளியே இழுத்து இருப்பார் அதனால் அவர் கீழே விழுந்து இருக்கிறார் விழுந்த வேகத்தில் ரயில் செல்லும் அதே வேகத்தில் அவருக்கு உருண்டு சென்று இருந்தார் பிளாட்பார்மில் இருந்தவர்கள் யாரேனும் அந்த சமயத்தில் அவரை பிடித்து இழுத்து இருந்தால் லேசான எலும்பு காயங்களோடு பவர் தப்பித்திருக்கலாம் ஆனால் ரயில் சண்டை வேகத்திலும் மேலும் ரயிலுக்கு அருகே அவர் படுத்திருந்ததால் ரயிலின் காற்று உள்நோக்கி இழுத்து யாரும் படிக்கட்டில் பயணம் செய்ய வேண்டாம் அதுபோல் நிற்கும் பொழுதும் டோரில் ஒரு கை வைத்திருக்க வேண்டும் இல்லை என்றால் கதவு திரும்பும் பகுதிகளில் வேகமாக வந்து நம்மளை வெளியே தள்ளி விடுவது போல் செய்து விடும் மிக கவனமாக பயணம் மேற்கொள்ளுங்கள் அனைத்து ரயில்களும் தானியங்கி கதவு இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும் இதை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
ரிசர்வ் சீட் கிடைக்கல . அப்போ நாங்க என்ன செய்ய unreservela தான் போயாகனும் . அதுலயும் பயங்கர கூட்டமாக இருக்கு . இந்த மாதிரிதான் உயிர் சேதமா கும் . நீங்க பாட்டுக்கு ticket குடுத்து டே இருக்கீங்க . இன்னொரு train விடமாட்டிரிங்க . லாபம் மட்டும் வந்தா போதும் உங்களுக்கு . பொது மக்களோட உயிர பத்தி உங்களுக்கு என்ன கவலை......😢😢
அடங்க மாட்டானுக எவ்வளவு செய்திகள் பாத்தாலும்.பரிதாபம் வருவதற்கு பதில் எரிச்சல்தான் வருது இதுபோன்ற மரணங்கள்.பெத்தவங்களை தனது வாழ்க்கையை நினைத்துப்பார்த்தால் இதுபோன்ற தவறுகளை தவிர்க்கலாம்.பாவம் இவனை பெத்தவங்க.😢😢😢😢😢😢😢ஆழ்ந்த இரங்கல்.😢😢😢😢😢
வகுப்பு வாரியாக பிரித்து பார்க்காமல் அனைத்து கம்பார்ட்மெண்டிலும் தானியங்கி கதவு பொறுத்த வேண்டும். இதை இந்தியா முழுவதும் அனைத்து ரயில்களிலும் கொண்டு வர வேண்டும். எந்த வகுப்பில் பயணம் செய்தாலும் உயிரின் மதிப்பு ஒன்று தான்
ராயில் மற்றும் நடை பாதை இரண்டும் இடையே இடைவெளி குறைக்க வேண்டும் அதில் எதாவது ரயில் மேல் மோதாமல் இடைவெளி குறைக்க வேண்டும் இல்லை என்றால் இந்த மாதிரி நடப்பது தவிர்க்க முடியாது
போதுமான அளவு Un Reserveபெட்டிகள் இல்லாதது தான் இதற்க்கு காரணம்.... கடந்த 10 ஆண்டுகளில் படி படியாக இரயில்வே முழுமையாக பணக்கார மக்களின் இடமாகவும், வட மாநில மக்களின் ஆக்கிரமிப்பு இடமாகவும் மாறி உள்ளது
காங்கிரஸ்ல ரயில்வே அமைச்சரா இருந்த ஜாபர் ஷரிப்பால தான் ரயில்வேக்கு நஷ்டம் ஏற்பட்டது........... தன் மக்கள் காலேஜ் போக ஒரு ரயில் விட்டார் மக்கள் காசுல.......😂
எனக்கு நேர்ந்த ஒரு அனுபவம் நூல் இலையில் உயிர் தப்பினேன் நாம் படியில் பயணம் செய்யும் போது நம் கால் முதல் படியில் வைக்க வேண்டும் வாட்டமாக இருக்கிறது என்று இரண்டாவது படியில் வைத்தால் platform என்று சொல்லும் நடைபாதைக்குள் கால் மாட்டி உயிர் போகும் நிலை நேர்ந்து விடும்
keeping legs in the second step of door crashes with platform experienced this but shoe which I wore protected me from big such accident I immediately took the leg up and stood
பெரியவர்கள்,காவல் துறை அதிகாரிகள்,சொல்வதை கேட்க வேண்டும், அனைவரும் விதிகளை பின் பற்ற வேண்டும்,!' நீ என்ன சொல்வது,? நான் என்ன. கேட்பது,? என்று ,திமிராக. செயல் பட்டால் , ஜனத்தொகை குறைவதை யாரும் நிறுத்த முடியாது,!
Every non stop train should go for medium speed limit while cross the platform even that train is express coach include if that train speed 40 to 50 kmph defenetely he can balance his body 😢
in chennai local train EMU also delay so more rush people are travel unsafe because train late 15 - 20 mins chengalpattu to beach 11 o train departure at 11:20 in chengalpettu so after tambaram train is more rush and unsafe to travel the main reason is delay timing
There was an accident occurred in thirumangalam railway station on 2/10/24 a minor boy trapped between the wheels of the train. No media has covered the news
எது இருந்தாலும் முதலில் அவன் உயிருக்கு அவனே பொறுப்பு அலட்சியமாக இருப்பதே முதல் தவறு இப்பொழுதுதான் போக்குவரத்து துறை முன்னேறிக் கொண்டு வருகிறது இனி வரும் காலங்களில் நாம் நினைப்பது போல் கண்டிப்பாக நடக்கும்
பஸ் ரயில் வாழ்க்கை மூன்றிலும் படிக்கட்டில் நின்று பயணித்தால் கால் உரசினாலும் சரி தவறி விழுந்தாலும் சரி உயிர் போனால் திரும்பாது நில் கவனி செல் அதுதான் பயணம் இதுதான் வாழ்க்கை
Nowadays all low age people don't know safety in food and lifestyle and rules and regulations following,but one thing they are doing enjoying only but they will don't know backfire and side-effect.
How come Vaigai Express will start from Central railway station, Kindly share the news with knowledge & basic common sense and don't pass on wrong information to the people
சிலபேர் என்ன சொன்னாலும் கேட்கமாட்டாங்க விதி வலியது 😥😥😥😥 ...................ஆன்மா சாந்தி அடைய ஈசனை பிராத்திக்கிறேன்
இறைவா மரணம் எல்லோரும் உண்டு ஆனால் இது போல் வேண்டாம் இறைவா
Kozhuppu bro yethuku veliya vokkaranum settu iruku la
@@HariHaran-df2tntrain fullna ipdi tha bro ukarvainga..
And Avan kala nalla Mela vachurtha entha problemu ila kaala neeti vachurkan station varapothunu therla pola..train athey speed la poguthu.avan kila vilndhapavey sethutan bro only body is travelling avlo speed la vilundha avlo tha
Yes bro😢😢😢😢😢😢
Kodumayana saavu bro 😢
Brutal
வந்தே பாரத் மாதிரி automatic door closing எல்லா train வைக்க வேண்டும், 😢
எது வைத்தாலும் வைக்காவிட்டாலும் அறிவு எனது துளியாவது வேண்டும் நமக்கு
🙂✅@@rawmeowsu2863
Vecha than ukkara matingalo
Aam 5 arivu konda manithargalukaga ithai seiya vendum
Enna mait ku padi la ukkanthu pora...
ரயில் புறப்பட்டு பயணித்துக் கொண்டிருக்கும் பொழுது படிக்கட்டில் நிற்பதோ அல்லது அமர்வதோ கூடாது அதுவும் குறிப்பாக காலை தொங்கவிட்டு அமரக்கூடாது இவருக்கு உட்கார்ந்து இருக்கும் பொழுது முதலில் பிளாட்பார்ம் காலில் உரசி இருக்கிறது அதற்காக அவர் உடனடியாக எழுந்திருக்க முயற்சிந்திருப்பார் அப்போது அவர் தவறி எழுந்திருக்கும் பொழுது மேலும் இழுவை காரணமாக அவர் வெளியே இழுத்து இருப்பார் அதனால் அவர் கீழே விழுந்து இருக்கிறார் விழுந்த வேகத்தில் ரயில் செல்லும் அதே வேகத்தில் அவருக்கு உருண்டு சென்று இருந்தார் பிளாட்பார்மில் இருந்தவர்கள் யாரேனும் அந்த சமயத்தில் அவரை பிடித்து இழுத்து இருந்தால் லேசான எலும்பு காயங்களோடு பவர் தப்பித்திருக்கலாம் ஆனால் ரயில் சண்டை வேகத்திலும் மேலும் ரயிலுக்கு அருகே அவர் படுத்திருந்ததால் ரயிலின் காற்று உள்நோக்கி இழுத்து யாரும் படிக்கட்டில் பயணம் செய்ய வேண்டாம் அதுபோல் நிற்கும் பொழுதும் டோரில் ஒரு கை வைத்திருக்க வேண்டும் இல்லை என்றால் கதவு திரும்பும் பகுதிகளில் வேகமாக வந்து நம்மளை வெளியே தள்ளி விடுவது போல் செய்து விடும் மிக கவனமாக பயணம் மேற்கொள்ளுங்கள் அனைத்து ரயில்களும் தானியங்கி கதவு இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும் இதை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
மிக்க நன்றி.
Correct 😢 bro thanks you
Good information thanks sir
ஐயோ..எதிரி கூட இப்படி சாக கூடாது..இது ரண வேதனை..
என்னோட எதிரிக்கு இதை விடக் கொடுமையான மரணம் வர வேண்டும்.
போட தேவிடியா பயலே@@balemurupi659
பேருந்து ரயில் எதுலயும் படிக்கட்டில் நின்றோ அமர்ந்தோ பயணம் செய்யாதீர்கள்....
எங்கு உட்கார வேண்டாம் என்று சொன்னால் யாரும் செவி கொடுக்க மாட்டார்கள். இனி எத்தனை விபத்து நடந்தாலும் யாரும் திருந்த போவதில்லை.
ஐயா இதுக்கு லைக்கே கொடுக்கவேமுடியாது. அப்பா பார்க்கவே படு கொடுமையா உள்ளது. விரோதிக்கும் வேண்டாம் இதுபோன்ற இறப்பு. மனமே பதறுது சார் 😭
படிக்கட்டில் நின்று பயணிப்பதை தடுக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
அந்த பொம்பள பார்த்து ஒடிபோய் காப்பாத்திருக்களாம் அவ பார்க்காம தின்னுட்டு இருக்கா
வேற யாரம் அங்கே இல்லையே 😭
@@Godisgreat-g3i 2 people sitting there...
@@roselinjovita9320 avnga 2 perum antha paiyana pakkama erukalame
இது ஸ்லோ மோஷன் வீடியோ. ஆனால் உண்மையில் சம்பவம் 2 வினாடிகளில் நடந்து முடிந்திருக்கும். சூப்பர்மேன் கூட உதவ முடியாது.
உனக்கு கொஞ்சம் தந்திருந்த சும்மா இருந்துருப்ப
ரிசர்வ் சீட் கிடைக்கல . அப்போ நாங்க என்ன செய்ய unreservela தான் போயாகனும் . அதுலயும் பயங்கர கூட்டமாக இருக்கு . இந்த மாதிரிதான் உயிர் சேதமா கும் . நீங்க பாட்டுக்கு ticket குடுத்து டே இருக்கீங்க . இன்னொரு train விடமாட்டிரிங்க . லாபம் மட்டும் வந்தா போதும் உங்களுக்கு . பொது மக்களோட உயிர பத்தி உங்களுக்கு என்ன கவலை......😢😢
அடங்க மாட்டானுக எவ்வளவு செய்திகள் பாத்தாலும்.பரிதாபம் வருவதற்கு பதில் எரிச்சல்தான் வருது இதுபோன்ற மரணங்கள்.பெத்தவங்களை தனது வாழ்க்கையை நினைத்துப்பார்த்தால் இதுபோன்ற தவறுகளை தவிர்க்கலாம்.பாவம் இவனை பெத்தவங்க.😢😢😢😢😢😢😢ஆழ்ந்த இரங்கல்.😢😢😢😢😢
Yen ippadi unsafe journey panreenga,unga parents yeppadi ithai thangipanga,😭😭😭😭😭
Enakum idhu pola sambavam nadanthadhu , anal en kalil mattum adi pattathu ,😢 Ipo dha puriyuthu en Jesus dha ena kaapathi irukaru amen appa😢❤
PRAISE the LORD 🙏
Ingeyum vandhu pracharam senjitrukke.. kevalama ille unakku
காசுக்கு மாருன பாவாடை கோஸ்திடிய நீ 😂
Yen da entha mathiri pani aniyayama uyira vidringa appa amma ethuka da ungala pethu valathanga safe ha pogave theriyatha😢
ஆழ்ந்த இரங்கல்கள் 🙏
வாழ்த்துக்கள்
வகுப்பு வாரியாக பிரித்து பார்க்காமல் அனைத்து கம்பார்ட்மெண்டிலும் தானியங்கி கதவு பொறுத்த வேண்டும். இதை இந்தியா முழுவதும் அனைத்து ரயில்களிலும் கொண்டு வர வேண்டும்.
எந்த வகுப்பில் பயணம் செய்தாலும் உயிரின் மதிப்பு ஒன்று தான்
Itha vida கொடூரம் திருச்செந்தூர் ரயில் ல நிக்க கூட இடம் இருக்காது . இன்னொரு ரயில் விடலாம் சென்னை to திருச்செந்தூர் கு 😢😢😢
Ama bro rmba athigam kootam
உண்மை
Palakkad to thiruchendur express laium eppudi tha romba crowd
உண்மை உண்மை
Above train status from Egmore not form Chennai Central
ராயில் மற்றும் நடை பாதை இரண்டும் இடையே இடைவெளி குறைக்க வேண்டும் அதில் எதாவது ரயில் மேல் மோதாமல் இடைவெளி குறைக்க வேண்டும் இல்லை என்றால் இந்த மாதிரி நடப்பது தவிர்க்க முடியாது
போதுமான அளவு Un Reserveபெட்டிகள் இல்லாதது தான் இதற்க்கு காரணம்....
கடந்த 10 ஆண்டுகளில் படி படியாக இரயில்வே முழுமையாக பணக்கார மக்களின் இடமாகவும், வட மாநில மக்களின் ஆக்கிரமிப்பு இடமாகவும் மாறி உள்ளது
பணம் இல்லாத நாயி நடந்து போடா
காங்கிரஸ்ல ரயில்வே அமைச்சரா இருந்த ஜாபர் ஷரிப்பால தான் ரயில்வேக்கு நஷ்டம் ஏற்பட்டது...........
தன் மக்கள் காலேஜ் போக ஒரு ரயில் விட்டார் மக்கள் காசுல.......😂
Athuku steps la utkandhu kaala neetanu ma
Correct
Aiyo, without ticket vadakkannsa THITTA KOODATHU. Sangi ku KOVAM VARUM.Jei Sri R_m 😂😂😂😂
அலட்சியத்தால் வந்த விபரீதம்,என்று திருந்துவார்கள் நம் மக்கள்.
ஐயோ பாவம் ஒரு உயிர் போச்சே
எனக்கு நேர்ந்த ஒரு அனுபவம் நூல் இலையில் உயிர் தப்பினேன் நாம் படியில் பயணம் செய்யும் போது நம் கால் முதல் படியில் வைக்க வேண்டும் வாட்டமாக இருக்கிறது என்று இரண்டாவது படியில் வைத்தால் platform என்று சொல்லும் நடைபாதைக்குள் கால் மாட்டி உயிர் போகும் நிலை நேர்ந்து விடும்
Padi first yenda payabam seyyanum. First atha seyyatha.
Ennachi@snakemaster4874
உயிர் தப்பியும் முதல் படியில் உட்கார சொல்லி அட்வைஸ்.
@@anjugamkothandapani1271 naa vendam nu sonna yaarum kekka mattanga aana idha sona konjam use ah irukkum
நானுந்தான் பிரதர்
இந்த ரயில் சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் செய்தியாளர் சென்ட்ரல் என்று கூறுகிறார்....
Adhe dhaan naanum comment panna vandhen.
என்ன கொடுமை டா இது ரொம்ப கஷ்டமாக இருக்கிறது
அறிவென்பது இளைஞர்களுக்கு கிடையாது.
படிகட்டில் கால் நீட்டி உட்கார்ந்த உனக்கு இது தேவை தான், இதை பார்த்து ஆவது பல பேர் திருந்துவார்களா??
keeping legs in the second step of door crashes with platform experienced this but shoe which I wore protected me from big such accident I immediately took the leg up and stood
Sollurathu kekkave mattanunga😢😢😢
பெரியவர்கள்,காவல் துறை அதிகாரிகள்,சொல்வதை கேட்க வேண்டும், அனைவரும் விதிகளை பின் பற்ற வேண்டும்,!' நீ என்ன சொல்வது,? நான் என்ன. கேட்பது,? என்று ,திமிராக. செயல் பட்டால் , ஜனத்தொகை குறைவதை யாரும் நிறுத்த முடியாது,!
பாவம்
Namma oorla dhan ya train la kooda moving door open la irukum ....
Thanthi tv , 3 minute 36 seconds videola unga sound kandraaviya ein 1 minute 20 seconds iku pottu veruppu ethareenga ????? Sound podaama news a sollunga !!
Anga rendu lady okanthu irukanga ....avanga atha pakave ilaye 😡 pathu iruntha ethavathu help pani irukalam 😡😡😡😡😡😡
Ladies waste
Fraction of second la nadanthathu.....atha slowmo la potrukanga
Epdi iruthuruko..... la pavam
@@dhanalakshmit3208 😟😟
Paavam eppadi thudithieuppan
😢அட.க்கடவுளே
Like foreign country train bus door automatically closed so that no one sit r stand in steps😢
😢😢😢பாவம்... இனியாவது யாரும் இப்படி பயணம் செய்யாதீங்கபா..
நல்லது மட்டுமே பண்றது கடவுளால கூட முடியாது நாம என்ன 😊
Every non stop train should go for medium speed limit while cross the platform even that train is express coach include if that train speed 40 to 50 kmph defenetely he can balance his body 😢
in chennai local train EMU also delay so more rush people are travel unsafe because train late 15 - 20 mins chengalpattu to beach 11 o train departure at 11:20 in chengalpettu so after tambaram train is more rush and unsafe to travel the main reason is delay timing
திமிர்ல படியில் அமர்து
கதைமுடிந்து விட்டது
அரசு ரயிலாபயணத்திலுல்ல ஆபத்துக்களை சொல்லத்தான் முடியும் அரசு சொல்வதை கேட்டு நாம்தான் எசாசரிக்கையாக இருக்கவேண்டும்
Ivlo periya vizhayam nadakuthu...antha lady kandukama otkarnthu irukkaa...avana pidichu izhuthu save pannirukalam...yenaku yenna nu utkarnthu irukku
வைகை எக்ஸ்பிரஸ் எப்போது செண்டிரலில் இருந்து கிளம்பியது ?
Soooo sad😭😭
செய்தி வாசிப்பாளர் சாலமன் அவர்களே.... சென்ட்ரல் அல்ல.... எழும்பூர்.....கால் வெட்டி அல்ல.... கால் பட்டு.....
சரியாக சொன்னிர்கள்
தோழரே
அவர் தமிழ் பேசார்.........
நீங்க??????😂😂
செய்தி வாசிப்பாளர் நேரியாளர் கெஞ்சசம் அறிவு வேண்டும் ஸ்நேக்பாபு பேல் அடிச்சிவிடக்கூடாது
Sr .vaigai Express leaving from Egmore sr .Not Chennai Central..
Anga rendu Peru utkanthu ennatha pudingikittu irukanga😡😡😡
Enaku antha doubt than antha chair la person erukura mathiri than theriuthu aana oru reaction nu illa
@@Mahe15நல்ல திண்ணுகிட்டு இருக்காளுவ
Camera la tan slow motion katranga pa bt anga train fast ah fraction of second la ithu nadanthurukum
@@preethishankar491 ok but avargal munnadi thaan vizhunthu izhuthutu pothu,avargal kadasi varai kooda thirumbi kooda parka la🤷🏻♀️
@@NellaiKamaludeen-cl3lw Correct
Atha Egmore ya central Ila news man
Very good 😂😂😅😅 wow ❤❤ I love keep it up
Government should add more unreserved coaches
So sad. Instead of issuing ticket to his destination, wrongfully given one time permanent ticket.
😢😢😢😢😢😢😢
கரம், சிரம், புறம் நீட்ட வேண்டாம் என்று அறிவிப்பு செய்தும் கேட்க மாட்டார்கள்.😮😮😮😮
Edhuku da music ipdi yedho mass scene vara madhiri edit pannirukinga .. 😢... oru uyiruku mariyaadhai avlo dhanla
🥺🥺🥺
😢😢
Central illai egmore! Pls correct it
ரொம்ப கொடூரம் ...ஓம் சாந்தி
Fake video
Passengers sitting in platforms
Are not panicking...
There was an accident occurred in thirumangalam railway station on 2/10/24 a minor boy trapped between the wheels of the train. No media has covered the news
Not central it's from Chennai Egmore sir
News reading explanation is wrong Is not Central Station But it is from Egmore
Oru frame la shadow irukku andha payan track kulla pogum podhu next frame la avan meela shadow illa still he is in platform how is it possible
😢😢😢😢😢😢
who is listening if you say that you don't sit on entrance steps. It is his mistake.
எது இருந்தாலும் முதலில் அவன் உயிருக்கு அவனே பொறுப்பு அலட்சியமாக இருப்பதே முதல் தவறு இப்பொழுதுதான் போக்குவரத்து துறை முன்னேறிக் கொண்டு வருகிறது இனி வரும் காலங்களில் நாம் நினைப்பது போல் கண்டிப்பாக நடக்கும்
பஸ் ரயில் வாழ்க்கை மூன்றிலும் படிக்கட்டில் நின்று பயணித்தால் கால் உரசினாலும் சரி தவறி விழுந்தாலும் சரி உயிர் போனால் திரும்பாது நில் கவனி செல் அதுதான் பயணம் இதுதான் வாழ்க்கை
என்னடா மியூசிக்லாம் போடறீங்க
Thavarana pathivu Egmore la irunthu than vaigai sf express varum @thanthitv
படியில் பயணம் நொடியில் மரணம்.
படிக்கட்டு என்பது ஏறி செல்ல தானே... அதில் என்ன கூந்தலுக்கு அமரனும்?
Romba Desent ah Thituringa
Oru frame la shadow irukku innoru frame la shadow illa adhu eppadi
Central illa egmore
Nowadays all low age people don't know safety in food and lifestyle and rules and regulations following,but one thing they are doing enjoying only but they will don't know backfire and side-effect.
So sad news
எவன் படிக்கட்டுக்ல உக்கார சொன்னான் சிறிய அலட்சியம் பெரிய ஆபத்து..
Trainla athenum bag or vera edhavathu mattikittatha? Train en avungala elluthukite pokuthu? 😢😢😢
ஏக்மேர்
Vaigai pallavan la general coach ah extra podanum...nan adikadi travel pandra ..ulla irukavaga utkardupaaga...ezha maataga..thogikitu povaaga ...niraiya nabargal...
How come Vaigai Express will start from Central railway station, Kindly share the news with knowledge & basic common sense and don't pass on wrong information to the people
Yenda setha apram ivlo track pandrengaley automatic door vachrundha yen indha death accident nadukuthu, India innum valaranum...
idha alatchiyam nu solradhaa illa vidhi nu solradhaa RIP 😥😟
Chennai Central ah adei...😢 Kindly avoid these type of blunders
😮😮😮😮😮😮😮😮😮😮
Achoo kadavule 😢😢
Reporter vaigai express departs from EGMORE and not central station. Rip.
மிக்க மகிழ்ச்சி 🎉
இரயில் பெட்டியில் Automactic door வைக்க வேண்டும் 😢
central illeyda kabodi egmore
😢
Dai Central ila da chennai Egmore to madurai da
உள்ளே இடம் இருந்து தால் நாங்க என் வெளியே உக்கார போராம்
ஓம் சரவணபவ
This is horrible 😔
ரயில் படிக்கட்டுளில் கால் வைத்து அமர்வது தற்கொலைக்கு சமம் நடை மேடை அருகே ரயில் வரும்போது கால் துண்டாகி விடும் இது அறியாமல் நிறைய விபத்து ஏற்படுகிறது