நடிகர் Sarathkumar இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய CM Stalin

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • நடிகர் Sarathkumar இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய CM Stalin | Kalaignar News
    #cmstalin #udhayanidhi #kalaingarseithigal #kalaignarnews
    கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் - #கலைஞர்செய்திகள்​​​ #kalaignarseithigal​​​ #KalaignarTvNews
    Facebook : / kalaignarnewsofficial
    Twitter : / kalaignarnews
    RUclips : / kalaignartvnews​​
    Instagram: / kalaignarnews
    To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
    play.google.co....
    #KalaignarNews #KalaignarNewsLIVE #TamilNewsLive #கலைஞர்செய்திகள் #TamilNews #MKStalin​​ #TamilNews​​​
    Kalaignar News LIVE | Kalaignar News​​ | TN Assembly Election​ | TN Election 2021 | MKStalin​​ | Tamil News​​​ | DMK​​ | Congress​ | streams Latest News | Corona News | Current affairs of Tamil Nadu | National Political News | Breaking News | Sports News | Business News | Tamil viral videos | Political Speech | Trending News Tamil | Sports News​ | Cinema News​ | Weather Report​ | Business News​ | Political News​ | National News​ | World News​ | Tamil Headlines​ | News Headlines​ | Today Tamil Headlines | Today Headlines​ Tamil | Breaking News​ | Viral Videos​ | Corona News​
    For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
    கலைஞர் செய்திகள் இணையதளம் - bit.ly/30nz83q

Комментарии • 133

  • @subbup2760
    @subbup2760 Месяц назад +5

    இனியாவது சரத்குமார் நன்றியுடன் இருக்க வேண்டும்

    • @jesuraja8556
      @jesuraja8556 Месяц назад +1

      இந்த மென்டல்லுக்கு நற்றியே கெடயாதே புரோ

  • @FlyHorse666
    @FlyHorse666 Месяц назад +30

    முதல்ல ஸ்டாலின் ஐயா அவர்கள் வாழ்க.... ஸ்டாலின் அவர்களின் பெருந்தன்மையும் நற்குணமும் இதிலிருந்து நன்றாக தெரிகிறது.... கலைஞரின் அதே பண்பாடு

  • @jimjeev3113
    @jimjeev3113 Месяц назад +14

    Very simple person and uthaya family god bless you sir

  • @thilagamgopal1365
    @thilagamgopal1365 Месяц назад +77

    Cm அவர் மதிப்பை அவரே கெடுத்து கொள்கிறார் அப்படி ஒன்றும் இவர்கள் பெரிய ஆட்கள் இல்லையே

    • @maragathamRamesh
      @maragathamRamesh Месяц назад +3

      ஆமாம்

    • @TrueWinss
      @TrueWinss Месяц назад +1

      Sari vidunga,
      Namma Thalapathy oda good 💯 💯 character

    • @Sami-el6fd
      @Sami-el6fd Месяц назад

      உண்மையிலேயே..... சரத்... திமுக ஆட்சியில் தான் உருவாக்கப்பட்டார்.... நாட்டாமை திரைப்பட விழாவில் ஜெயலலிதா அம்மையார் தலைமை தாங்கினார்.... அதன் பின்னர் கலைஞரால் மேல் சபை உறுப்பினராக நியமனம் ஆகி.. திமுகவில் பிரபலமானார்... அப்படியே.. அவரது அரசியல் பயணம் அப்படி இப்படி மாறி மாறி வந்தார்...இதற்குள்ளேயே... ராதிகா வை கரம் பிடித்து... கடைசியாக நடுஇரவில் முழித்து பாஜக வில் சேர் கடவுள் ஞானம் தந்தார்... பின்னர் ராதிகா வெற்றி பெற அங்கப்பிரதட்சணம் செய்தார் ❤

    • @rameshvino9496
      @rameshvino9496 Месяц назад +1

      Saryaa madaal

    • @TrueWinss
      @TrueWinss Месяц назад +1

      @@rameshvino9496 சங்கீ கதறல்

  • @user-st3le6mc7t
    @user-st3le6mc7t Месяц назад +27

    அரசியல் என்பது வேறு குடும்ப சூழ்நிலை என்பது வேறு அரசியல் நிரந்தர எதிரி இல்லை நிரந்தர நண்பனும் இல்லை அனைவரையும் மதிக்கக் கூடிய ஒரே முதல்வர் ஸ்டாலின் அவர்கள்

  • @BasheerBai-zn9hd
    @BasheerBai-zn9hd Месяц назад +2

    முறை
    இல்லத
    இந்த கல்யாணத்துக்கு எல்லாம் முதல்வர் போகக் கூடாது வாழ்க்கை நல்லதை மட்டுமே கொண்டு வாழும் ஏழ்மையான கல்யாணத்துக்கு சென்றால் அது முறையாகும்

  • @selvasri3001
    @selvasri3001 Месяц назад +44

    தளபதியின் தமிழ் மரபு.

  • @arunachalam9441
    @arunachalam9441 Месяц назад +10

    எ து எப்படி இருந்தாலும். அழைப்பிதழ் கொடுத்திருக்கிறார் சரத்குமார். கலந்து கொள்வது தான் மரியாதை.

  • @francisiraj7315
    @francisiraj7315 Месяц назад +3

    மணமக்கள் வாழ்க வளமுடன்.நலமுடன் வாழ்க என வாழ்த்துகிறோம்.

  • @ganesandmk2480
    @ganesandmk2480 Месяц назад +25

    நடிகர் சரத்குமார் ராதிகா இல்ல திருமண 💒 விழாவில் மாண்புமிகு தமிழக முதல்வர் எங்களின் முதல்வர் தளபதி அவர்கள் சென்றிருக்க கூடாது எங்களுக்கு மிகவும் மன உழச்சல் ,,,, இனிமேல் அந்த தவரை செய்ய வேண்டாம் சேலம் மேற்கு மாவட்டம் கொளத்தூர் ஒன்றியம்

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 Месяц назад

    கடசி பாகுபாடின்றி திருமண நிகழ்ச்சிக்கு வாழ்த்தசெல்லும்முதல்வர் நிதி அமைச்சர்அவர்களுக்கு வாழ்த்துக்கள் நீடிய சுகபெலனோடு வாழக

  • @saravanamg7593
    @saravanamg7593 Месяц назад +1

    Great HUMAN TN CM STALIN

  • @jeyaprakashnarayanan4796
    @jeyaprakashnarayanan4796 Месяц назад +12

    அரசியலுக்கு அப்பாற்பட்டு திருமண நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார் நம் முதல்வர் அவர்கள் இது தான் அரசியல் நாகரிகம்

  • @jafferjaffer4838
    @jafferjaffer4838 Месяц назад +1

    SUPER 🌟 NAMMA CM STALIN SIR CONGRATULATIONS

  • @baskaranveeranan4647
    @baskaranveeranan4647 Месяц назад +57

    முதல்வர் இந்த சல்லி பைலுக திருமணத்து போயிருக்க தேவையில்லை வேறை யாரைவது அனுப்பி இருக்கலாம் MRராதா வோடு முடிந்து இவர்கள் பெரியாரிசம்

    • @thamizharasim5970
      @thamizharasim5970 Месяц назад +5

      Absolutely correct

    • @lilacmaghil5733
      @lilacmaghil5733 Месяц назад +1

      Exactly.

    • @lilacmaghil5733
      @lilacmaghil5733 Месяц назад +2

      Of course this shows our CM magnanimous attitude. But those opposition people don't deserve this recognition.

  • @richardkennedy7057
    @richardkennedy7057 Месяц назад

    Royal Salute to Udhayaneedhi Sir❤❤🙏🙏❤🙏❤🙏🙏❤❤

  • @user-zb5hr6eu2e
    @user-zb5hr6eu2e Месяц назад +6

    எதிரணியில் இருப்பவர்களையும் மதிக்கிற இந்த பண்பாடு தமிழ்நாட்டு அரசியலில் என் தலைவர் தளபதி ஸ்டாலின்அவர்களுக்குதான் உண்டு.

  • @user-zy4bi3rk
    @user-zy4bi3rk Месяц назад +1

    Our cm is a very great 💖💖💖💖💖💖

  • @ThidhiswaranThidhiswaran
    @ThidhiswaranThidhiswaran Месяц назад +1

    Mass

  • @WilsonWilson-uu2do
    @WilsonWilson-uu2do Месяц назад +13

    Namma Thalapathy 🎉

  • @gamingboss5832
    @gamingboss5832 Месяц назад +1

    Very great 👍

  • @user-ln9bk9tl9j
    @user-ln9bk9tl9j Месяц назад +57

    நன்றியில்லாதவன்
    ஓநாய்க்கூட்டத்திற்குச்சென்ற. எட்டப்பன். சரத்குமார்
    முதலராயிருந்துவாழ்துங்கள்
    தளபதியே

    • @pspp592
      @pspp592 Месяц назад +3

      Ungalin moothirathi kudithalgooda indha manangangtta thavadiya payal sarthtukku puthi varathu 😅😮😢😊😂

    • @sbdurai5611
      @sbdurai5611 Месяц назад

      unmaithaan

  • @mohanthangavel535
    @mohanthangavel535 Месяц назад +4

    சரத்குமாருக்கு உயர்ந்தபட்ச மரியாதையை வழங்கி கெளரவித்திருக்கிறார் முதல்வர்.😊

  • @sumathikrishnan2119
    @sumathikrishnan2119 Месяц назад +7

    Our CM is a leader with princip and dignity.May the almighty nature protect him with good health.❤

    • @Ind_hupriya2824
      @Ind_hupriya2824 Месяц назад +1

      thu

    • @TrueWinss
      @TrueWinss Месяц назад

      ​@@Ind_hupriya2824 sangeee katharal

    • @BagiyarajNatarajan
      @BagiyarajNatarajan Месяц назад +1

      Why your cm didn't visit kallakuruchi?? 62 people died?

    • @sumathikrishnan2119
      @sumathikrishnan2119 Месяц назад +1

      @@Ind_hupriya2824 hey B thu.Sangi B and B.Stomach 🔥

    • @TrueWinss
      @TrueWinss Месяц назад +1

      @@BagiyarajNatarajan why don't yout pm visit Manipur sangi

  • @vikky9534
    @vikky9534 Месяц назад +56

    மாற்றரையும் மதிக்கும் பண்பாடு கொண்டவர் தளபதி அவர்கள்

    • @status..8259
      @status..8259 Месяц назад +1

      Adichi vidu😂😂

    • @TrueWinss
      @TrueWinss Месяц назад

      ​@@status..8259 sangeee katharal

  • @KavithaSanthosh-rw5cm
    @KavithaSanthosh-rw5cm Месяц назад

    Superb. No comments

  • @koothapiranmaruthachalamko7024
    @koothapiranmaruthachalamko7024 Месяц назад +1

    இவர்களுடைய விழாக்களுக்கு நமது முதல்வர் அவர்கள் பெருந்தன்மையுடன் செல்கிறார். இனி மேற்கொண்டு நமது முதல்வர் அவர்கள் செல்லக்கூடாது. இன்னும் சில திரை மற்றும் அரசியல் பிரளங்கள் நிகழ்ச்சிகளுக்கு . மன்னிக்கவும் . (சில நன்றிகெட்டவர்களால்)

  • @babupriya8814
    @babupriya8814 Месяц назад +1

    இங்கு ஏன் நீங்கள் செல்கிறீர்கள் முதல்வர் அவர்களே?

  • @nirmalkumar.k9tha908
    @nirmalkumar.k9tha908 Месяц назад +2

    சாதாரண கட்சி தொண்டர் திருமணத்திற்கு இவர் செல்வாறா?

  • @RevathiRajagopalan-gg1zs
    @RevathiRajagopalan-gg1zs Месяц назад +1

    Ellarume nallavangala nadikanum

  • @maheshwarin7600
    @maheshwarin7600 Месяц назад +9

    சிம் ஸ்டாலின் அவர்கள் இந்த சல்லி பயலுக வீட்டு திருமணம் விழாவிற்கு போய் இருக்கவே கூடாது 😢😢😢😢😢😢🙏🏿

    • @sbdurai5611
      @sbdurai5611 Месяц назад +1

      enna panrathu sarathkumarukku vekkam illai stalin sir enna pannuvaaru

  • @Baghavan4246
    @Baghavan4246 Месяц назад

    CM sir super super 💯💯💯💯💯💯💐🌹💯💯💐🌹

  • @15jay24
    @15jay24 Месяц назад +1

    ரொம்ப முக்கியம்...

  • @manoharanusha6569
    @manoharanusha6569 Месяц назад +1

    பணக்கார வீட்டு கல்யாணம் தான் இப்படி எல்லாம் செய்வாங்களா

  • @richardkennedy7057
    @richardkennedy7057 Месяц назад

    Royal Salute to Thalapathi Stalin Ayya ❤🙏🙏🙏🙏🙏❤

  • @AbdulAziz-tj7zb
    @AbdulAziz-tj7zb Месяц назад +1

    Valga MANBUMIGU tamil nadu muthalvar TIRU STALIN AVARGALE

  • @SivaKumar-nx3my
    @SivaKumar-nx3my Месяц назад +1

    Ethuthan engal thalapathy yaraium neesikkum thalaivan ethai makkal purinthukoillavendum

  • @user-nm5qs9fs5c
    @user-nm5qs9fs5c Месяц назад +5

    Verygreat. C. M

  • @AGunamohanraj-mo8gz
    @AGunamohanraj-mo8gz Месяц назад +7

    இதோடு நிறுத்துங்கள் உங்கள் நாடகத்தை

  • @sobiyasobiya6865
    @sobiyasobiya6865 Месяц назад

    நாம் தான் மாற்று கட்சி மாற்று நபர் என்றேல்லாம் நினைக்கிறோம் ஆனால் இங்கு சூழல் வேறு அதனால் முன்மாதிரி அரசியல் இல்லை அதனால் . நாமும் அனைவருடைய விசேங்களுக்கும் செல்வோம் தவறில்லை

  • @karthikkarthik-jk9dn
    @karthikkarthik-jk9dn Месяц назад +1

    🎉

  • @Suresh-je7ms
    @Suresh-je7ms Месяц назад

    🙏🙏

  • @PvpTatacom
    @PvpTatacom Месяц назад

    West

  • @varshamalli7243
    @varshamalli7243 Месяц назад

    Why our CM didn’t pay respect to BSP National Leader Armstrong?

  • @bhavanivani5236
    @bhavanivani5236 Месяц назад +1

    Arasiyal veru, sondham veru, adhudhan engal CM Stalin ayya

  • @ancienttimes2474
    @ancienttimes2474 Месяц назад +3

    ஒருத்தி வாழ்கையை கெடுத்து, இந்த வரலட்சுமி செய்யும் காரியத்துக்கு பேரு கல்யாணம் இல்லை. வி"""ரம்💯💯💯

  • @agnesanithas43
    @agnesanithas43 Месяц назад

    அண்ணா இந்த இத்து எல்லாம் உங்க கால் படக்கூடாது அண்ணா

  • @RevathiRajagopalan-gg1zs
    @RevathiRajagopalan-gg1zs Месяц назад +1

    Photo shoot mudinchutha

  • @petersuresh100
    @petersuresh100 Месяц назад +1

    Bomma cm

  • @rainbowmanfromoriginalid8724
    @rainbowmanfromoriginalid8724 Месяц назад +2

    இந்த ஜென்மத்துக்கு
    ஜீமின்தார் உடை தேவையா ?
    தூ 💦💦💦

  • @S.RINIVASAN
    @S.RINIVASAN Месяц назад +2

    நம் தளபதிக்கு வெட்கமே இல்லையா

  • @raams2528
    @raams2528 Месяц назад +5

    மானங்கெட்ட கல்யாணம்

  • @VenkatesanSamidurai-hv6yy
    @VenkatesanSamidurai-hv6yy Месяц назад +1

    0:27

  • @dhanasinghkanagaraj1689
    @dhanasinghkanagaraj1689 Месяц назад +1

    நன்றி கெட்ட சரத்குமார்

  • @VengadeshwaranVengadeshw-ck7to
    @VengadeshwaranVengadeshw-ck7to Месяц назад +9

    Rummy nayagan

  • @nagarajanav5657
    @nagarajanav5657 Месяц назад +4

    CM கு வேலை யில்லை, என்று தெரிகிறது. எத்தனாவது ஆளு சரத் மகளுக்கு, மாப்பிள்ளை கு இது எத்தனாவது, ராதிகா வுக்கு சரத் எத்தனாவது. Time waste பண்ணுற CM. இந்த நேரத்தை கூட்டணி கட்சியினருடன் சாராய வருமானத்தை, க்ரானைட் மூலம் எடுக்கலாமா? வேற என்ன செய்யலாம்? என டிஸ்கஸ் பண்ணிருக்கலாம்

  • @jesukani2433
    @jesukani2433 Месяц назад +1

    கள்ள காதல் கல்யாணம்

  • @westantopamazingharimx2300
    @westantopamazingharimx2300 Месяц назад +2

    Crime music 😂 enna da ithu

  • @estharvasantharani3364
    @estharvasantharani3364 Месяц назад

    Channels shoud not show 2nd 3rd marriage

  • @subramanianswaminathan9249
    @subramanianswaminathan9249 Месяц назад

    Sir good

  • @RaajaveluG
    @RaajaveluG Месяц назад +4

    Kevalam kodumai

  • @MubarakAli-hn6ut
    @MubarakAli-hn6ut Месяц назад

    மு.கா.ஸ்டாலின்❤❤❤வாழ்க ❤ பல்லாண்டு காலம் வாழ்க❤❤

  • @JohinderSingh-h7p
    @JohinderSingh-h7p Месяц назад

    9

  • @jesudoss8385
    @jesudoss8385 Месяц назад +10

    தேவையற்ற கூந்தல். சரத்குமார் எவ்வளவு திட்டினாலும் முதல்வருக்கு மானம் இல்லை.

  • @m.nallathambim.nallathambi6119
    @m.nallathambim.nallathambi6119 Месяц назад

    VIP marriage not 🚫 CM Stalin

  • @nirmalar.krishnan9164
    @nirmalar.krishnan9164 Месяц назад

    sharath Kumar & Radhika will join DMK shortly !! 😅😂

  • @NagarajanP-wr3ib
    @NagarajanP-wr3ib Месяц назад

    Dayi,staian,naya

  • @doctorrajesh2337
    @doctorrajesh2337 Месяц назад +1

    Bharath matha ki jey 😂

  • @sivanarayanan7964
    @sivanarayanan7964 Месяц назад +1

    பெருமைக்கு எருமை மாடு மேய்ப்பவன் இந்த சரத் குமார்

  • @mohammadriyaz576
    @mohammadriyaz576 Месяц назад

    Raghugandhi g and udaya g yaluthu white T... shirts same drsss i lik anaaa

  • @mohamedfaisal7085
    @mohamedfaisal7085 Месяц назад

    ♥️♥️♥️♥️♥️💙💙💜💜👍👍💯💯💯💐💐💐💐🌹🌹

  • @AnandarajAbimanyu-o9k
    @AnandarajAbimanyu-o9k Месяц назад

    SUPER HERO SARATH KUMAR ❤❤❤

  • @umajuliot
    @umajuliot Месяц назад

    Vote ketka......pona..maathri

  • @paulrajvenkadasamy3693
    @paulrajvenkadasamy3693 Месяц назад +4

    Thalapathy endrum massthan matraraiyum mathikkum panpu

  • @mohammadriyaz576
    @mohammadriyaz576 Месяц назад

    Ethu kaiyar karunanethaga panathu...

  • @mohamedsiddique5439
    @mohamedsiddique5439 Месяц назад +1

    துரும்பு பல் குத்த உதவும்

  • @ABEERABEER-ub7mt
    @ABEERABEER-ub7mt Месяц назад +1

    Cheeee

  • @mathaiyanmanickam
    @mathaiyanmanickam Месяц назад +3

    கள்ளக்குறிச்சியைவிட முக்கியமான நிகழ்வு ஏனென்றால் ஸ்டாலின் வந்தால் தான் வரலட்சுமி தாலியை ஏற்றுக்கொள்வேன் என்று கூரியுள்ளார்போலும்.

  • @mohamedsalinaina445
    @mohamedsalinaina445 Месяц назад

    Ama DMK arasiyal BJP Rss sangi master maind

  • @deenad6195
    @deenad6195 Месяц назад

    Intha manam ketta pozhapuki kudumbathodu sagalam
    Vigu manda

  • @balamiruganstonework3462
    @balamiruganstonework3462 Месяц назад +2

    தர்ம பிரபு நீங்க இங்கேயே இருக்கீங்க

  • @Sam-rr2os
    @Sam-rr2os Месяц назад

    மோடி வரலே. தளபதி வருவாருடி இது தான்டா திமுக. திமுக தான்டா.நாங்களே தான்டா..

  • @pspp592
    @pspp592 Месяц назад +2

    Varalalsimi manangangtta thavadiya 😅😮😢😊😂

  • @veeramuthuudaiyappan4768
    @veeramuthuudaiyappan4768 Месяц назад +5

    இந்த விழாவில் கலந்துகொண்டு இருக்கக் கூடாது புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் பிரேமலதா திருமண நிகழ்வில் கலந்துகொண்டு தாலி எடுத்து கொடுத்த முதல்வர் கலைஞருக்கு மதிப்பை கெடுத்தது போதும்

    • @user-mc5ce2fc8p
      @user-mc5ce2fc8p Месяц назад +2

      அதற்கு ஈடு இணையாக தங்கப் பேனாவை மாண்புமிகு முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் கேப்டன் கொடுத்ததை மறந்து விடாதே நண்பா

  • @rakeshpupg7237
    @rakeshpupg7237 Месяц назад

    மாஸ் தளபதி

  • @jesuraja8556
    @jesuraja8556 Месяц назад +1

    இலவு உடுத்தவுட்டு கள்யாணத்துகு எதுக்கு போகனும்

  • @albertxavier3315
    @albertxavier3315 Месяц назад

    கட்சியை வித்தவன். வாங்கினவன் address எ கானம்????. 2:00

  • @pspp592
    @pspp592 Месяц назад +3

    Ada manangangtta thavadiya payalgala 😮😢😅😊😂

  • @chinniahchinniah7027
    @chinniahchinniah7027 Месяц назад

    ரம்மி விளையாட்டு

  • @solaim4420
    @solaim4420 Месяц назад

    SᑌᑭEᖇ ᑕIᑎIᗰᗩ

  • @user-zr3cp2nl2z
    @user-zr3cp2nl2z Месяц назад

    Kalakuruchiku Pogamatan entha thavdiya veetu kalyanathuku poran

  • @GarudaTresbien
    @GarudaTresbien Месяц назад

    *dmk DHRAVIDEN THIRUDEN SAITAN MUHAMMAD IS A TYPICAL MAMA PAIYEN For dmk DADA ROWDIES* dmk KUDIKAAREN tulukkan mooktarl SHOULD GO For 2nd CIRCUMCISED*

  • @VenkatesanSamidurai-hv6yy
    @VenkatesanSamidurai-hv6yy Месяц назад

    0:27

  • @VenkatesanSamidurai-hv6yy
    @VenkatesanSamidurai-hv6yy Месяц назад

    0:27