பெரும்பாலும் வில்லிசையில் இளம்பெண்களுக்குஇருக்கின்ற வரவேற்பு ஆண்களுக்குஇருப்பதில்லை. ஆனால் இந்தஇளம்வில்லிசைக்கலைஞனுக்கு நல்லஎதிா்காலம் காத்திருக்கின்றது. வாழ்த்துகள்.
குரல் வளம் மிக அருமை தங்களின் குழுவின் பின்னணி இசையும் மிகவும் தெளிவாக இருக்கின்றது சிறந்த எதிர்காலம் உள்ளது தங்களை போன்ற தெளிவான வில்லிசை காண்பது மிகவும் அரிதாக உள்ளது
பழைய பாணியில் பாடுகிறார் புதிய பாணியில் வில்லிசை யை பாடினால் குரலுக்கு அருமையாக இருக்கும் இளம் தலைமுறை கலைஞர் களுக்கு முன் மாதிரி யாக வழி காட்டியாக இருக்கும் வாழ்த்துக்கள் நன்றாக உள்ளது
@@justsistersthing3718 கதை களில் வரும் பாடல் மெட்டு களில் மாற்றம் செய்து பாடினால் கேட்க நன்றாக இருக்கும் பழைய முறைப்படி பாடல் கூப்பாடு போடு வது போல் புரிய வில்லை அதை குறிப்பிட்டேன் வாத்திய கருவிகள் மிருதங்கம் அல்லது தபேலா சேர்த்து கொள்ள லாம் நன்றாக இருக்கும்
குட்டி தம்பி Eng படித்து விட்டு உண்மையான இறைவனின் திரு வரலாறு படிக்கிறாயப்பா. உன்னை பெற்று வளர்த்த தாய் தெய்வத்திற்கு சமம் அப்படியே "கேப்" ல டீ..2 மடக்கு குடித்து கொண்டீர்கள் உங்களை மக்கள் கூட்டம் வியர்ந்து பார்ப்பார்கள் தம்பி உனக்கு கடவுள் கொடுத்த வரம் அரசு வேலை கிடைச்சாலும் போக வேண்டாம் அரசு Eng லஞ்சம் வாங்கி நோயுடன் நரக வாழ்க்கை வாழ் (வீழ்) கிறார்கள் சூப்பர் தம்பி அதுவும் பொது மக்கள் சொல்லுங்க எங்க ஆத்தா இசக்கியம்மா மாதிரி துடியான தெய்வம் உண்டா? இந்த வையகத்தில்? ஆனா முடிவெட்டும் ஊதா கலர் சட்டையும் மடக்கி வைத்து பந்தாவா இருக்கிறப்பா தம்பி வாழையடி வாழையாக இந்த தெய்வ புலமையுடன் வாழ வேண்டும் தம்பி வாழ்த்துக்கள் சூப்பராக படிக்கிறீங்க சின்னப்பையன் வில்லு படிக்கிறது சூப்பர் தம்பி
இவரை இப்போது தான் அறிகிறேன் இளைஞர் குரல் அருமை தொடரட்டும் வளரட்டும் உங்கள் வில்லிசை ஒலி:
மிக்க நன்றி ✨💚🦚
@@uyirtamizhl .........................
@@uyirtamizhl .......
நம் தென்னாடு பகுதில் முதல் முறையாக ஒரு இளைஞர் குரலை வில்லிசை பாடலில் சிறப்பாக உள்ளது மேன் மேலும் வளரட்டும் 🎉🎊🎊🎊🎊👍🔥🔥🔥🔥
மிகுந்த நன்றி ✨💚
இவர் எங்கள் ஊர் செட்டியுரணி உலகம்மன் கோவில் கொடைக்கு வில்லிசை பாடினார் மிகவும் அருமையாக இருந்தது இவர் வில்லிசை மென் மேலும் வலர வாழ்த்துக்கள்
நன்றி ✨💚
பெரும்பாலும் வில்லிசையில் இளம்பெண்களுக்குஇருக்கின்ற வரவேற்பு ஆண்களுக்குஇருப்பதில்லை. ஆனால் இந்தஇளம்வில்லிசைக்கலைஞனுக்கு நல்லஎதிா்காலம் காத்திருக்கின்றது. வாழ்த்துகள்.
💯💯✨💚 தங்களின் ஆதரவிற்கு மிக்க நன்றி ✨💚
😊|ஒரு
நாள்
க😊 ||
|
|
😊||😊N
😊😊
😊
Vi😅😊😊😢🎉🎉😂😂❤❤❤❤😮
குரல் வளம் மிக அருமை தங்களின் குழுவின் பின்னணி இசையும் மிகவும் தெளிவாக இருக்கின்றது சிறந்த எதிர்காலம் உள்ளது தங்களை போன்ற தெளிவான வில்லிசை காண்பது மிகவும் அரிதாக உள்ளது
மிக்க நன்றி ✨💚🥹
இளைய கலைஞர்களாகிய என் நண்பர்களுக்கு வாழ்த்துக்கள் 👌👌🙏🙏🙏
நன்றி ✨💚
முதல் முறையாக உங்கள் வில்லிசை பார்க்கிறேன்..
அருமை... 💐💐💐💐👌👌👌👌
மிக்க நன்றி ✨💚
@@uyirtamizhl 🙏🙏
எங்கள் குலதெய்வம் பேச்சியம்மன்.இசக்கியம்மன் கதை அருமை. வாழ்த்துக்கள் தம்பி.
நன்றி அண்ணா ✨💚
எங்கள் பகுதில் திருவிழா காலம் வந்தால் வாய்ப்பு அளிக்கிறோம்,👍👍👍🔥🔥🔥🔥❤️
தங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி ✨💚🦚
சூப்பர் உங்களுடைய கலைப் பயணம் தொடரட்டும். வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
நன்றி ✨💚
வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன்.. உங்கள் குரல் வளம் பெருகி தென்னாட்டில் சிறந்து விளங்க வாழ்த்துக்கள் 💐💐💐🥰
மிக்க நன்றி ✨💚
அருமை வாழ்த்துக்கள். பல ஆயிரம் வில்லிசை பாடி புகழ்பெற வேண்டும்.
நன்றி ✨💚
தம்பி வில்லுப்பாட்டு மிக மிக அருமை
நன்றி ✨💚
🙏🙇🔱தாயே இசக்கி அம்மன் போற்றி 🔱🙇🙏
💚💚✨✨
@@uyirtamizhl ❤️
Like the way he looks handsome, he got a beautiful voice as well 😍😍😍
Thank you for your wonderful words 🦚💚 s
Romba alaga irukku bro
நன்றி ✨💚
இளைய தலைமுறையினர் கலைக்குள்வரவேண்டும்.கலைவளரட்டும்.வாழ்த்துக்கள்
நன்றி ✨✨
வாழ்த்துக்கள்.தொடரட்டும்கலைச்சேவை
நன்றி ✨✨
என் அப்பன் அருள் மிகு ஸ்ரீ ஆற்றங்கரை சுடலை ஆண்டவர் ஆலயம் சிஎன்கிராமம் திருநெல்வேலி மாவட்டம் சார்பாக வாழ்த்துக்கள் 🙏
மிக்க நன்றி ✨💚
ராமர் அண்ணா சூப்பர் 🥰🥰
நன்றி ✨💚
Super friends very nice vazhga valamudan neenda ayuil arokiyathudan pallandu you and your team members. ...👌👌👌👌👌👌👌👌💘💘💘💘💘💘💚💚💚💚💚
நன்றி ✨💚🦚
Super bro ( B. E முடித்து விட்டு வில்லிசை👌. உங்களுக்கு ஆர்வம் இருப்பதால் தான் உங்களால் சாதிக்க முடிந்துள்ளது)
மிகுந்த நன்றி ✨💚
Migavum villisai arumai
நன்றி ✨💚
👍ஓம்நாமசிவயா
அருமை தம்பி👌🏽👌🏽❤அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐🌹🌹🌹🌹🌹
நன்றி ✨💚
Super bro arumi valrga,👌🙏🙏
நன்றி ✨💚
உங்கள் குரல் வளம் அருமை
நன்றி ✨💚
வில்லிசை அருமை அண்ணா
நன்றி சகோ.✨💚
Super thabi.valthukkal.
நன்றி ✨💚
Super first line fully very nice
நன்றி ✨💚
Super. செம்ம voice..bro ❤❤❤🎉
நன்றி ✨💚
அருமை நண்பா வாழ்த்துக்கள் 💐💐💐
நன்றி ✨💚
பழைய பாணியில் பாடுகிறார் புதிய பாணியில் வில்லிசை யை பாடினால் குரலுக்கு அருமையாக இருக்கும் இளம் தலைமுறை கலைஞர் களுக்கு முன் மாதிரி யாக வழி காட்டியாக இருக்கும் வாழ்த்துக்கள் நன்றாக உள்ளது
மிக்க நன்றி ✨💚
பழைய மாடல் தான் நன்றாக இருக்கும்
@@justsistersthing3718 கதை களில் வரும் பாடல் மெட்டு களில் மாற்றம் செய்து பாடினால் கேட்க நன்றாக இருக்கும் பழைய முறைப்படி பாடல் கூப்பாடு போடு வது போல் புரிய வில்லை அதை குறிப்பிட்டேன் வாத்திய கருவிகள் மிருதங்கம் அல்லது தபேலா சேர்த்து கொள்ள லாம் நன்றாக இருக்கும்
அண்ணா மென்மேலும் வளர வாழ்த்துக்கள்👍அக்கா சூப்பர்
நன்றி ✨💚
Good voice ramar bro
நன்றி ✨💚
very good
நன்றி ✨💚
சூப்பர் தங்கப்புள்ள
நன்றி ✨💚
வாழ்த்துகள் தலைவா
நன்றி ✨✨
குரல் அருமை அண்ணா
நன்றி ✨💚
அருமை அருமை அண்ணா.
நன்றி ✨💚
Super bro
All is super bro
நன்றி ❣️✨
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
நன்றி ✨💚
சிறப்பு
நன்றி ✨💚
Pengalukku kudukkura athey varavaerpu aangalukkum kuduka vendum en vendukol..
தங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி ✨💚
Valthukal thambie
நன்றி ✨💚
En amma esakkiamman......
💚💚✨
குட்டி தம்பி Eng படித்து விட்டு உண்மையான இறைவனின் திரு வரலாறு படிக்கிறாயப்பா. உன்னை பெற்று வளர்த்த தாய் தெய்வத்திற்கு சமம் அப்படியே "கேப்" ல டீ..2 மடக்கு குடித்து கொண்டீர்கள் உங்களை மக்கள் கூட்டம் வியர்ந்து பார்ப்பார்கள் தம்பி உனக்கு கடவுள் கொடுத்த வரம் அரசு வேலை கிடைச்சாலும் போக வேண்டாம் அரசு Eng லஞ்சம் வாங்கி நோயுடன் நரக வாழ்க்கை வாழ் (வீழ்) கிறார்கள் சூப்பர் தம்பி அதுவும் பொது மக்கள் சொல்லுங்க எங்க ஆத்தா இசக்கியம்மா மாதிரி துடியான தெய்வம் உண்டா? இந்த வையகத்தில்? ஆனா முடிவெட்டும் ஊதா கலர் சட்டையும் மடக்கி வைத்து பந்தாவா இருக்கிறப்பா தம்பி வாழையடி வாழையாக இந்த தெய்வ புலமையுடன் வாழ வேண்டும் தம்பி வாழ்த்துக்கள் சூப்பராக படிக்கிறீங்க சின்னப்பையன் வில்லு படிக்கிறது சூப்பர் தம்பி
தங்களின் வார்த்தைகளுக்கு மிக்க நன்றி அண்ணா ✨💚🦚 பெருமகிழ்ச்சி அடைகிறேன் 💚
இவர் தாய் தந்தையும் வில்லிசை கலைஞர்கள்
Super bro mass 👍👍👍👍
நன்றி ✨💚
🙏 வாழ்த்துக்கள்
நன்றி ✨💚
Congrats.brother.and.teams
நன்றி ✨💚
2part potunka அண்ணா arumaya iruku
பதிவேற்றம் செய்தாயிற்று .. நன்றி ✨💚
சூப்பர் உங்கள் குரல்
நன்றி ✨✨
Young man good
நன்றி ✨💚
Super brother
நன்றி ✨💚
Super 🙏🙏🙏🙏
நன்றி ✨💚
Sema 👏👏👏👌👌👌
நன்றி ✨💚
இந்த வில்லு பாட்டு பாடி மேலும் மேலும் வளர வேண்டும்
நன்றி ✨💚
அண்ணா வாழ்க வளமுடன்
நன்றி ✨💚
Super bro excellent❤
நன்றி ✨💚
Super pro 👍
நன்றி ✨💚
வாழ்த்துக்கள் தம்பி
நன்றி ✨💚🦚
Arumai
நன்றி ✨💚
Super 🌹👑
நன்றி ✨💚
அருமையான பதிவு 😍🙏
நன்றி ✨💚
அருமை அண்ணா முழு இசக்கி கதை apload pannunka🙏
நன்றி ✨💚
Super Anna
நன்றி ✨💚
Super❤️❤️🙏🙏🙏🙏
நன்றி ✨💚
🙏
Super ,
நன்றி ✨💚
அருமை
நன்றி ✨💚
super bro 💖💖
நன்றி ✨💚
அருமை அண்ணா ✨✨♥️♥️
நன்றி ✨💚
Hi
Superb anna full padal podunga
Unga voice super
நன்றி ✨💚
👏
நன்றி ✨💚
No thanks
God blessing you
Suppr
நன்றி ✨💚
Good namba
நன்றி ✨💚
Ramar anna super 🥰
நன்றி ✨💚
⚘⚘⚘👍
நன்றி ✨💚
Wonderful lovely Sweet Voice Kutty
Congratulations bro 🌷🌷🤝
நன்றி ✨💚
Music nice
நன்றி ✨💚
வில்லுப்பாட்டு பாடும் இளைஞன் அழகாக உள்ளார்....அவர் பெயர் என்ன...தெரியலை
நன்றி ✨💚🦚🦚
இவங்களுக்கு ஆதரவு தருகிறோம்
நன்றி ✨💚
Nice
நன்றி ✨💚
👍
நன்றி ✨💚
🙏 ஐய்யன் சாஸ்தா கதை இருந்தா போடுங்க 🙏
வரும் காலங்களில் பதிவிடுகிறேன் அண்ணா ✨💚 நன்றி ✨💚
இந்த பாடல் முழு பாடல்
நன்றி ✨💚
💐💐💐
நன்றி ✨💚
வாழ்த்துக்கள் தம்பி வாழ்த்துக்கள் உங்கள் ஊர் உங்கள் பெயர் பதிவிடுங்கள்
நன்றி ✨💚 ராமர் முருகேசன் வில்லிசை சமத்துவபுரம் சீதபற்பநல்லூர்
🙏👍
நன்றி ✨💚
Super❤
Music மட்டும் கேக்குது வாய்ஸ் கேக்க மாட்டுக்கு
இருக்கிறது அண்ணா ✨💚
@@uyirtamizhl என்ன இருக்கு
கடைசி வரை பாருங்கள் ,குரல் கேட்கும்.
🙏🙏🙏
நன்றி ✨💚
தம்பிக்கு எந்த ஊரு 👌
சமத்துவபுரம் சீதபற்பநல்லூர் திருநெல்வேலி
Voice theliva illa
But, videos is not clear
Part2 yeppo apload panna poringa
விரைவில் ✨💚
@@uyirtamizhl ❤️
Which place
வ உ சி நகர்
Ea amma
நன்றி ✨💚
Hiiii
En amma
நன்றி ✨💚
Super voice bro send ur number congratulations 🎉🎉🎉
நன்றி ✨💚
Ur number