Это видео недоступно.
Сожалеем об этом.

இன்னும் மாறாத யாழ்ப்பாணம் | Jaffna Today | Rj Chandru Vlogs

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2024
  • #SrilankanVlogs #RjChandruVlogs
    --------------------------------------
    SRILANKA TOUR BOOKING:
    CALL - 9113926623 // 9880946746
    INSTA - @Jollyholiday6
    MAIL - jollyjoyholidays@gmail.com
    WEB - JollyHolidays.org
    Jaffna Local Market, Nallur Kovil, Jaffna Public Library and
    Food
    --------------------------------------
    Follow Us On:
    Instagram: / rjchandrulk
    ​Twitter: / chandrulk
    ​Facebook: / djchandrulk
    Tiktok: www.tiktok.com/@chandramohanl...
    --------------------------------------
    For Business Queries contact us: paramalingam.chandru@gmail.com

Комментарии • 145

  • @user-qw2ki7oc5y
    @user-qw2ki7oc5y 6 месяцев назад +38

    உங்களின் இவ்வாறான வீடியோகள் வரவேற்கத்தக்கது சந்துரு அண்ணா.. ❤ மற்றைய யாழ்ப்பாணத்து யூடியூபர்ஸ் சினிமா மோகத்தால் கூத்தாடிகளின் வீடியோக்களை பதிவிடுகின்றனர்.. ஆனால் நீங்கள் அதிலிருந்து தனித்துவமானவர்.. எங்களுடைய ஆதரவு எப்பொழுதும் உங்களுக்கு உண்டு.. உங்களைப் பார்த்து மற்றைய RUclipsrs திருந்த வேண்டும்.

    • @jothimilan3228
      @jothimilan3228 6 месяцев назад +1

      Katayam chandru ungal videos best plz matha tubers payan ula viciyagal padhividugal suma india actor pinadi pogadhiga adhu nama srilanka vela ila nama yepothum Tamil panpaduku mukiyathuwam kodugal plz chandru vaalthukal ungaluku

    • @yellow1213
      @yellow1213 6 месяцев назад

      Yes

    • @thanuran
      @thanuran 6 месяцев назад

      உண்மையான பதிவு 👌

    • @user-nw6kd3hm6m
      @user-nw6kd3hm6m 6 месяцев назад

      Jaffna youtubers views kaka urinchupoddum aaduvanugal. 😅😅

    • @sinthathurai5944
      @sinthathurai5944 5 месяцев назад

      L
      ¹¹❤

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 6 месяцев назад +22

    தமிழர்களின் புனித நகரங்கள் வரிசையில் தமிழ்நாட்டுக்கு வெளியே யாழ்ப்பாணம் இடம்பிடித்துள்ளது. இலங்கை தமிழ் உச்சரிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். கேஎஸ் ராஜா அப்துல் ஹமீது போன்றோர் தமிழ் உச்சரிப்புக்காக இலங்கை வானொலி கேட்ட நாட்கள் உண்டு. யாழ்ப்பாணம் குறித்த ஒளிப்பதிவு அருமை வாழ்த்துக்கள்.

    • @kalpanajeeva2485
      @kalpanajeeva2485 6 месяцев назад +2

      I saw the video very very beautiful and marvelous even though I saw the same way vlogs by Way 2 Go some months ago this is second time I saw the Nallur Gandhasamy temple;Yaaspanam Library as well as the Porchiqus Building; The way in which you have distributed the fruits Rambotan is showing that the kindness thank you for shown the beautiful video Almighty always bless you go ahead Omnamasivaya

    • @Ravanan_Vamsam
      @Ravanan_Vamsam 5 месяцев назад +1

      நன்றி ♥️♥️❤️❤️♥️

  • @duraig8645
    @duraig8645 6 месяцев назад +13

    சந்துரு வின் சிரிப்பு எங்களின் மகிழ்ச்சி & அருமையான பதிவு & சூப்பர்

  • @uthayankumar3112
    @uthayankumar3112 6 месяцев назад +6

    சந்துரு தங்களின் காணொளியின் சிறப்பு RUclips க்கே பெருமையாக இருக்கிறது தங்களின் சகல காணொளிகளையும் மிகவும் விரும்பிப்பாப்பதுண்டு தொடருங்கள் எமது ஒத்துழைப்பு எப்பவும் தொடரும் நன்றி!

  • @kumaranm5140
    @kumaranm5140 5 месяцев назад +4

    Daily பார்க்கிற இடமா இருந்தாலும் video ல பார்க்கும் போது ஒருவித சந்தோசம் தான். பருத்தித்துறை வாங்கோ

  • @rathinakumarkn4895
    @rathinakumarkn4895 6 месяцев назад +4

    உங்கள் பதிவுகள் தொடர்ந்து பார்த்து வருகிறேன். உங்கள் பதிவுகள் யாவும் மிகவும் அருமை.

  • @sivakumaransaroja4902
    @sivakumaransaroja4902 5 месяцев назад +2

    சந்துரு அண்ணா எங்கள் யாழ்ப்பாணத்தை மிகவும் அளகாகவும் ஆறுதலாகவும் பதஇவஉட்டஉல்லஈர்கள் மிகவும் நண்றி வாழ்த்துக்கள் ❤🎉👌

  • @bhagyaraj5251
    @bhagyaraj5251 6 месяцев назад +4

    பாகிஸ்தானை தொடர்ந்து இலங்கை தொடரையும் பார்க்க துவங்கி விட்டோம். பல முறை பார்த்திருக்கிறோம் என்றாலும் நீங்கள் பேசி கேட்பதில் தனி சுகம்தான். நன்றி

  • @vijayikalakala5080
    @vijayikalakala5080 6 месяцев назад +3

    வணக்கம் சகோ அருமையான காணொளி...... பழைமையான கலாசாரம்..... நன்றி....
    ..

  • @Kailash.892
    @Kailash.892 6 месяцев назад +6

    நான் தமிழ் நாடு இலங்கையை சுற்றிப்பார்க்க ஆசையா இருக்கா

    • @subramaniamsarvananthan5622
      @subramaniamsarvananthan5622 6 месяцев назад +1

      வாருங்கள் உறவே. தமிழகம் போலவே இருக்கும். நானும் யாழ்ப்பாணம் தான்.

  • @johnappasamy3603
    @johnappasamy3603 6 месяцев назад +4

    யாழ்ப்பாணம் நகரங்கள் மிக அருமை!

  • @rathinakumarkn4895
    @rathinakumarkn4895 6 месяцев назад +3

    நான் இந்த வருடம் இலங்கை சுற்றுலா வர உள்ளேன்.

  • @kirushanththavaneswaran4012
    @kirushanththavaneswaran4012 5 месяцев назад +2

    அண்ணா இலங்கையின் முதலாவது பாடசாலை 207 வருடமான யாழ் மத்திய கல்லூரியை காட்ட மறந்து விட்டீர்கள் நீங்கள் நின்றது மத்தியின் மைதானத்தின் பின்புறம் 👍👍👍👍👍

  • @Ramkanagaraj
    @Ramkanagaraj 6 месяцев назад +2

    அற்புதமான காணொளி அண்ணா ❤❤❤

  • @heshanidilshika5000
    @heshanidilshika5000 6 месяцев назад

    Superb vedio..aiya🎉

  • @devanahallinagarajaraogovi7521
    @devanahallinagarajaraogovi7521 6 месяцев назад +1

    Very nice jafna coverage vedio sir.
    Pakistan series also Very nice. Thanks for uploading uploading long vedios we are enjoying

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 5 месяцев назад +1

    Ungal vedio thorarnthu parkkiren, Nalla chelippana engal Kerala,pondru ullathu Ella,veedugalilumgramanfalil AADU MADUKOLI ,VALARTHAAL UNHAL NAATTIL PAAL PANCHAMEY VARAATHEY,PIN WHY MILK POWDERUKKU FORIENAI NAMBUGIREERGAL?

  • @srilekhagetamaneni3168
    @srilekhagetamaneni3168 6 месяцев назад +1

    Good to c Jaffna thru u Chandru.
    Thanks for ur efforts in capturing & sharing it with us ..

  • @sithyfareena954
    @sithyfareena954 6 месяцев назад +2

    Your presentation is very clear and nice
    Keep it up bro

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 6 месяцев назад +2

    அருமையான. பதிவு. 👍🌹🌺

  • @prabhudhayanidhi7897
    @prabhudhayanidhi7897 6 месяцев назад

    Very useful info, thank you Chandru.

  • @arunthasrlvadurai9470
    @arunthasrlvadurai9470 5 месяцев назад

    Very nice and decent videos, keep up your good work. Thank you

  • @PauljosephVictor
    @PauljosephVictor 6 месяцев назад

    Dear chandru and menaka,your videos are always very informative and entertaining.Jaffna video.is enjoyable.thank you.

  • @nandaninandani8969
    @nandaninandani8969 6 месяцев назад +1

    Galle wasanthi. Uggalin padiu mega arumaiyanadu anna

  • @qatarview
    @qatarview 6 месяцев назад

    Chandru anna ❤ arumai unga videos ellamea I love jafna nan chandru anna uooru than

  • @kalpanajeeva2485
    @kalpanajeeva2485 6 месяцев назад +1

    When I saw the video the same way the u tuber Way 2 Go Madhavan vlogs video also few months ago once again
    through your video I have seen the Nallur Gandhasamy temple Yaaspanam Library as well as the beautiful Porchiqus Building; The way in which the fruits Rambotan distributed to the people is advisable Any way thank you very much for yours video Almighty always bless you go ahead Omnamasivaya

  • @t.magesht.magesh5277
    @t.magesht.magesh5277 6 месяцев назад +8

    கந்தசுவாமி கோவிலை பார்ததில் மகிழ்ச்சி

  • @ViDesiDelight
    @ViDesiDelight 4 месяца назад

    Arumai!! Enjoyed it a lot... Love from Indian man in Australia. Best wishes and keep posting

  • @kothandathiliban4576
    @kothandathiliban4576 21 час назад

    உங்களது வீடியோக்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @premrahulvlogs4832
    @premrahulvlogs4832 5 месяцев назад

    Thank you so much for showing Jaffna to us I've been to 4,5 countries but never been to jaffna once I comeback to Sri Lanka I'll definitely visit jaffna!

  • @selvamtango1017
    @selvamtango1017 6 месяцев назад

    Hi bro gd evening, well lm Singapore l like to watch Ur videos very interesting 😊❤ Awesome to watch videos ..U doing great job bro.. Keep it up..👍🏻❤️😊... Well small request try to more videos regarding about foods bro l love to watch..❤❤❤..Have a great day ❤️❤️😊

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 5 месяцев назад

    அருமையான தகவல்ப திவு

  • @thangiahgunesh4526
    @thangiahgunesh4526 6 месяцев назад +1

    Superb chandru......first time am seeing you with thanuran. Good luck both of you. Also when you will visit to Maldives..!

    • @thanuran
      @thanuran 6 месяцев назад

      நன்றி அண்ணா ❤

  • @posadikemani9442
    @posadikemani9442 4 месяца назад

    Ur videos are fantastic homely friendly videos
    Take so much pains to explain the viewers hats off to u saami s india

  • @meyyappanlakshmanan5169
    @meyyappanlakshmanan5169 6 месяцев назад +1

    Chandru - you have become a Celebrity. We are very happy to see you play so well in your home ground. We enjoy your travel, however in this current trip to Yallpanam you seem to be more energetic and more engrossed. Your thamil and Yallpanam people' thamil so good. We will visit Ceylon in our next visit and we shall meet you😊

  • @nationalelectronicssrilanka
    @nationalelectronicssrilanka 5 месяцев назад

    உலகின் மிக பழமையான புனித நகரம்வணக்கம் சகோ.... அருமையான காணொளி புனித நகரம். காசி எங்களுக்கு....... காண்பித்து மிகவும் நன்றி..சிவன், அன்னபூரணி அவர்களின் திருத்தலமான காசியில் கால் பட்டாலே புண்ணியம். சந்துரு அவர்களே, புண்ணியம் தேட ஆரம்பித்து விட்டீர். Your recommendation of JOLLY HOLIDAYS is taken in all earnestness. Thanksஇந்தப் பிறவியில் ஒருமுறையேனும் காசி க்ஷேத்திரத்துக்கு வந்து, காசிவிஸ்வநாதரையும் விசாலாட்சியையும் தரிசித்து வந்தால், இந்தப் பிறவியில் செய்த பாவங்கள் தொலையுசகோதரரரே வெளிநாடுகளுக்கும் சென்று Vlog செய்ய இயலுமா? குறிப்பாக தற்போது அமீரகத்தில் கட்டப்பட்ட கோயில் இது போன்ற இடங்களில்ம் என்றும் மோட்சம் நிச்சயம் என்றும் விவரிக்கிறது காசியம்பதி ஸ்தல புராணம்!🙏ஓம் நமசிவாயஉங்களுடைய அனைத்து வீடியோக்களையும் பார்க்கிறேன். மிக அழகாக அருமையாக எதார்த்த சூழ்நிலை கொண்டு இருக்கிறது உங்கள் வ்ளாக்.....
    மென் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்உங்கள் கூட வருபவருக்கு இந்தி தெரியவில்லையே . இந்தி தெரிந்த ஒருவரை அழைத்து சென்றிருக்கலாம்

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 5 месяцев назад +1

    Siritha mugam,iyalbana pechu,nalla irukku thambi Chandru Petrol ippo nalla kidaikkutha?

  • @baburanganathan2729
    @baburanganathan2729 6 месяцев назад +1

    Very nice video ❤❤

  • @ZMRoshan95
    @ZMRoshan95 6 месяцев назад +1

    Super

  • @BLACKREMIXSTARS
    @BLACKREMIXSTARS 6 месяцев назад

    Thanks bro 👍🇨🇭

  • @ushakupendrarajah7493
    @ushakupendrarajah7493 6 месяцев назад +2

    சந்துரு நான், பிறந்து வளரந்து படித்து வாழ்ந்து நடந்த இடம் யாழ்ப்பாணம் , சொந்தம் எல்லோரும் ஒன்றாக வாழ்ந்த இடம் ,இப்போது நியூஸிலண்ட், ஆஸ்ரேலியா, லண்டன் கனடா அமேரிக்கா என,று எல்லா இடத்திலும் வாழ்கிறார்கள், 2022 எனது மச்சாளின் மகளின் கலியாணத்தில் 4 பேர் சந்தித்தோம் , இருவர் இங்கு இருக்கிறார்கள். இதுதான் வாழ்க்கை . பழைய ஞாபகங்களை தந்த உங்களுக்கு நன்றி 🙏👍😇உஷா லண்டன்

    • @BrindhaThanjavur
      @BrindhaThanjavur 6 месяцев назад

      இன அழிப்புக்கு பிறகு புலம்பெயர்ந்துவிட்டீரா???

    • @ushakupendrarajah7493
      @ushakupendrarajah7493 6 месяцев назад

      @@BrindhaThanjavur இல்லை 1978ல் கல்யாணம் பண்ணி இங்கு வந்தேன், எனது குடும்பவும் இங்கு வந்து எல்லோரும் டாக்கர் , மேல்படிப்பு மடித்து விட்டு , யாழ்ப்பாணத்மில் ஒரு இலவச வைத்தியசாலை கட்டும் நோக்கம் 83ன் கலவரத்தின் பின் எல்லொரும் இங்கு தங்கி விட்டார்கள் எனது பெற்றொர் எனது பாட்டியும் என்னுடன் வாழ்ந்தார்கள் . நன்றி Brindha , எனக்கு பிடித்த இடம் தஞ்சாவூர் நான் ஓவ்வொரு வருடமும் தமிழ்நாட்டிற்கு வருவேன் 2019 கடைசியாக வந்தேன்

    • @ushakupendrarajah7493
      @ushakupendrarajah7493 6 месяцев назад

      @@BrindhaThanjavur Brindha, நான் 1978ல் கலியாணம் பண்ணி வந்மேன் எனது குடும்பம் 1989ல் வந்தார்கள்

    • @BrindhaThanjavur
      @BrindhaThanjavur 6 месяцев назад

      @@ushakupendrarajah7493 ஓ சரி. வாழ்வில் ஒரு முறையேனும் முள்ளி வாய்க்கால் செல்வேன். என்றும் நீங்கள் எங்கள் உறவுகளே

  • @Ahamedkerala
    @Ahamedkerala 6 месяцев назад +1

    അടിപൊളി 👍👍❤️

  • @user-ij5ux6ep7v
    @user-ij5ux6ep7v 6 месяцев назад +1

    Super🙌😍😊😮❤❤❤❤

  • @ramanathanvenni8206
    @ramanathanvenni8206 6 месяцев назад +1

    Nice bro.

  • @nirujanbala7127
    @nirujanbala7127 5 месяцев назад

    Anna vera level

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 5 месяцев назад

    பாராட்டுக்கள்நன்றிவணக்கம்

  • @sarasrinir6988
    @sarasrinir6988 5 месяцев назад

    Excellent sr,thk your fan India,Tamilnadu, chennai, saidapet

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 5 месяцев назад

    நன்றி.🎉

  • @Tc-id3cz
    @Tc-id3cz 5 месяцев назад +2

    யாழ்ப்பாணம் ❤️

  • @kavi4421
    @kavi4421 6 месяцев назад

    can u visit to killivetti ...is it a famous spot

  • @homeaccount6840
    @homeaccount6840 5 месяцев назад

    எங்கள் யாழ்ப்பாணத்தை பார்க்க றெம்ப சந்தோசமாக இருக்கு நன்றி சந்துரு

  • @PrabakarVanthai-mf3mt
    @PrabakarVanthai-mf3mt 6 месяцев назад

    Very nice

  • @chanwewala4067
    @chanwewala4067 2 месяца назад

    beatyful .proud do be sri lankan

  • @thavamsee1019
    @thavamsee1019 6 месяцев назад

    Super🎉🎉🎉

  • @KanthasamyAnuragan-ft6yb
    @KanthasamyAnuragan-ft6yb 5 месяцев назад

    anna aanaikooddai vadai kadi nallam..

  • @sarojabharathy9198
    @sarojabharathy9198 5 месяцев назад

    Ranguttan,palathil enna,sathukka ullana?

  • @kukanram9809
    @kukanram9809 5 месяцев назад

    Arumai bro ungal tamil.vazhka tamil

  • @p.k.ramaduraikupuswamy601
    @p.k.ramaduraikupuswamy601 6 месяцев назад

    Chandor jaffa full of people tamiina

  • @im1480
    @im1480 6 месяцев назад +4

    நாம் தமிழர் ❤️‍🔥

  • @maniccamyogarajah8098
    @maniccamyogarajah8098 6 месяцев назад +1

    Chanduru and Thanuran you both are very decent RUclipsrs.👍🙏🙏🙏🇨🇦❤️❤️

    • @thanuran
      @thanuran 6 месяцев назад

      நன்றி அண்ணா ❤

  • @abuthahirmac8281
    @abuthahirmac8281 6 месяцев назад

    Hai how r u and your family Anna

  • @chanwewala4067
    @chanwewala4067 2 месяца назад

    iLove Jafna fish curry and chicken curry

  • @dhanasekar6913
    @dhanasekar6913 6 месяцев назад

    Rj Chanduru means R is Rambudan Chanduru

  • @user-bz3xw8sw1t
    @user-bz3xw8sw1t 6 месяцев назад

    Anna ❤❤❤

  • @user-dp7zr6hy5g
    @user-dp7zr6hy5g 6 месяцев назад +2

    நூலகம் சிறப்பு

  • @sivakumaran5681
    @sivakumaran5681 6 месяцев назад +1

    சென்னை யில் இருந்து யாழ்ப்பாணம் வந்தால் எவ்வளவு செலவாகும் சந்துரு சார்

  • @kunaseelankandasamy7803
    @kunaseelankandasamy7803 5 месяцев назад

    B r u good man

  • @asmeermansoor5800
    @asmeermansoor5800 6 месяцев назад +1

    🎉

  • @RjPiriya07
    @RjPiriya07 6 месяцев назад +1

    👍👍👍👍

  • @akvlogs7188
    @akvlogs7188 6 месяцев назад

    ❤❤

  • @user-io8du5rk6o
    @user-io8du5rk6o 6 месяцев назад

    Hii..சந்ரு..மிகா..அருமை..லைகீட்..வாழ்க..பல்லான்டு..மிக்க..நன்றி..சந்ரு..🌴🙏🙏🙏🌾🤝🤝🌿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🙌🙌👌🏿👌🏿⚘️

  • @kvtourstravel
    @kvtourstravel 4 месяца назад

    Sir solo vaga vanthal srilanka va tour poga mudiyuma

  • @muthuthambymaheswaran5469
    @muthuthambymaheswaran5469 4 месяца назад

    இதில் காணப்படும் நூலகம் எரியூட்டப்பட்டகால கட்டத்தில் யாழில் நான் இருந்தேன் (1.5 km )
    இவ் நூலகத்தினுள் பாதனிகளுடன் எவரும் செல்லமாட்டார்கள் இதை சுற்றியுள்ள இடங்கள் மிகவும் மனதிற்கு இதமானவை வீரசிங்க மண்டபம்,முனியப்பர் கோவில் யாழ் போத்துக்கேயர் கோட்டை, சுப்பிரமணியம் பூங்கா,tennis courts அதை அண்மித்து Bar, பண்னை பாலம் மாலை நேரத்தில் மிகவும் மகிழ்வாக இருக்கும்

  • @karnan4483
    @karnan4483 6 месяцев назад +1

    👍👍👍👍👍👍👍👍

  • @TAMILMEDIA7788
    @TAMILMEDIA7788 5 месяцев назад +1

    தமிழர் மண்...

  • @suganthiniananthamurugan3321
    @suganthiniananthamurugan3321 6 месяцев назад +1

    Brother when you see any stray dog please give food for them

  • @heshanidilshika5000
    @heshanidilshika5000 6 месяцев назад

    🎉🎉🎉❤

  • @hepzhiba396
    @hepzhiba396 Месяц назад

    Bus repaire. Wheel air illa

  • @dharan2277
    @dharan2277 5 месяцев назад

    Om muruga🙏🙏🙌🙌

  • @ragawannair602
    @ragawannair602 5 месяцев назад

    ❤❤😊😊

  • @vithusan7287
    @vithusan7287 5 месяцев назад

    Jaffna❤❤

  • @kothandathiliban4576
    @kothandathiliban4576 21 час назад

    இலங்கையில் பொருளாதார நிலை தற்போது எவ்வாறு உள்ளது????

  • @paiyaaexplorer
    @paiyaaexplorer 6 месяцев назад +1

    ரங்கூட்டான் பழம் கொடுத்தது அருமை

    • @user-dq7ry5qp5f
      @user-dq7ry5qp5f 5 месяцев назад +1

      றம்புட்டான் பழம்

  • @AsanSajithaMohamed
    @AsanSajithaMohamed 6 месяцев назад +1

    ❤❤❤👍👍👍👍

  • @srinit6071
    @srinit6071 5 месяцев назад

    Chandru, Pak election is very interesting.. you just missed that coverage 😂

  • @idhayarahul
    @idhayarahul 5 месяцев назад

    Anna i am from tamil nadu i have one doubt anna few people only speak in tamil or else all the people understand the tamil language in srilanka really i obessed with srilankan people

  • @user-zi7yw9ig9z
    @user-zi7yw9ig9z 5 месяцев назад

    ❤❤❤❤❤❤

  • @rath6686
    @rath6686 6 месяцев назад

    Adutha yalpana MLA❤❤❤❤❤❤

  • @arumugamselveswary4266
    @arumugamselveswary4266 5 месяцев назад

    👍👍👍❤

  • @adhityanpazhanivelu9688
    @adhityanpazhanivelu9688 6 месяцев назад

    ❤👍🏻👌🏻

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 5 месяцев назад

    ❤❤❤❤❤❤❤❤

  • @mayeei
    @mayeei 6 месяцев назад +1

    எங்க ஊர் மாதிரியே இருக்கு

    • @Edu_line12
      @Edu_line12 5 месяцев назад

      Neega entha uru

  • @sivakumaransaroja4902
    @sivakumaransaroja4902 5 месяцев назад

    பாக்கிற எங்களுக்கும் றம்பஉட்டஆன் தங்கள் ❤👌🇳🇱

  • @RahulSankrithya
    @RahulSankrithya 6 месяцев назад

    Please continue to use Cycles , its a matter of pride also When will the train service start from Colombo to KKS ?

  • @virubanviru5292
    @virubanviru5292 6 месяцев назад

    Hii

  • @KamsiKamsi-jm8ht
    @KamsiKamsi-jm8ht 4 месяца назад

    அண்ணா மூளாய் வாங்கே (யாழ்பாணம்)

  • @sankaranarayanansundaresan9416
    @sankaranarayanansundaresan9416 6 месяцев назад

    Thanks chandru. Wonderful coverage of cities in Pak and your own Jaffna. Pray for wonderful prosperous developments.

  • @user-uc1hr2wp2x
    @user-uc1hr2wp2x 5 месяцев назад

    Whole Japan even now used to use cycle

  • @KP.Samy217
    @KP.Samy217 5 месяцев назад

    சந்ருநீதான்
    தைரியமான
    ஆள்ஆச்சே
    ஒருதடைவை
    வடகொரியாபோய்
    வா.பார்போம்😁

  • @CashmateSystems
    @CashmateSystems 6 месяцев назад

    Looks like tamilnadu. No difference