அருமையான பதிவு அய்யா ! இப்போது உள்ள இளைய தலைமுறை அப்பன் சொல்வதை கேட்டு நடப்பதில்லை. அப்பனுக்கு தெரியாமல் ரகசிய வாழ்க்கை நடத்துகிறார்கள். அவர்களாகவே திருந்தினால் தான்.
ஐயா,என் கணவர் சிம்ம ராசி,எனக்கு தனுசு ராசி,என் மகன் விருச்சிகம்.வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்,ஐயா,சொல்வதற்கு ஒன்றும் இல்லை,சதுரங்க ஆட்டத்தில் காய்களை நகர்த்த முடியாமல்,நகர்ந்தாலும், நகராவிட்டாலும்,கீழே தள்ளிவிட ஆள் அதிகம் உள்ளது ஐயா,குடும்பம் எனும் கோவிலில் சேறும்,சகதியும் நிரம்பி உள்ளது,ஐயா,நான் வேற்று கிரக வாசி போல் என்னை உணர்கிறேன்.
நான் தனுசு ராசி தனுசு லக்னம் பூராடம் நட்சத்திரம் மூத்த மகள் கடகராசி ஆயில்யம் நட்சத்திரம் மிகுந்த சிரமத்திற்கு இடையில் ஆயுர்வேத மருத்துவம் பயின்று முடித்துள்ளார் என்னிடம் இருந்து விலகியே உள்ளார் இளைய மகள் விருச்சிக ராசி அனுஷநட்சத்திரம் ஹோமியோபதி மருத்துவம் படித்து வருகிறார் ஏழரைச்சனி காலத்தில் சிறமப்பட்டே வருகிறேன் என்னிடம் இருந்து விலகியே வருகிறார் இரு ராசிகளும் தனுசுக்கு மாறான கொள்கை என்பதனால் இவர்களை வெருப்பதும் இல்லை கடவுள் சித்தம் வாழ்க வளமுடன்
Sir pudam dosam irukkiravargal life la munera mudiyaatha. Aduththa varikalai saththu thaan valangina. Please reply sir. I am danusu pooradam kadagam lakkinam 4 m padam. Naan Teacher training mudithirukkiren. But ennal vaelaikku poaga mudiyavillai. Fear athigamaaga ullathu. Etharku enna seivathu.
Not matched, on my experience myself and my surroundings most of them have been living apart from father or mother or both. My self both from childhood as well no support for studies and life
உங்கள் ஜாதக அறிவையும் ஆன்மிக அறிவையும் பற்றி கூற வார்த்தை இல்லை நன்றி
உங்கள் வீடியோ தலைப்பை பார்த்தே உங்கள் ரசிகையாகி விட்டேன் ஐயா😊😊😊👍👍👍
1000 percentage true and matched...Thank you very much sir...you are doing a great job for society.....
நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை சரியானது ஐயா
என் செயல்பாடுகள் நிறைய மாற்றவேண்டி இருக்கிறது. மிக்க நன்றி 👍🏼
ஐயா மிகவும் அருமையான பதிவு ஐயா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சிவாய நம திருச்சிற்றம்பலம் 🌹🙏🌹
Naanum viruchiga rasi than neenga solrathu 💯 unmai than I m u r big fan ayyaaaaaa
Vannakkam Ayya mikha nandri Ayya ungal vakku deiva vakku Ayya mikha nandri Ayya
அருமையான பதிவு அய்யா ! இப்போது உள்ள இளைய தலைமுறை அப்பன் சொல்வதை கேட்டு நடப்பதில்லை. அப்பனுக்கு தெரியாமல் ரகசிய வாழ்க்கை நடத்துகிறார்கள். அவர்களாகவே திருந்தினால் தான்.
உண்மை உண்மை உண்மை,நன்றி அய்யா நன்றி
உண்மை, உண்மை!
Iyya viruchiga rasiyoda appa mattuma paithiyam.avara kattuna wife'um paithiyamathaan aavanga.evanga kodukura mental torcher thaanga mudiyala
Yes, very true😞
Super sir.very good Prediction. It's absolutely for my life sir.
Unmai unmai Unmai 🙏🏼🙏🏼
Very true concepts explained in matured way sir...Keep rocking
ஐயா,என் கணவர் சிம்ம ராசி,எனக்கு தனுசு ராசி,என் மகன் விருச்சிகம்.வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்,ஐயா,சொல்வதற்கு ஒன்றும் இல்லை,சதுரங்க ஆட்டத்தில் காய்களை நகர்த்த முடியாமல்,நகர்ந்தாலும், நகராவிட்டாலும்,கீழே தள்ளிவிட ஆள் அதிகம் உள்ளது ஐயா,குடும்பம் எனும் கோவிலில் சேறும்,சகதியும் நிரம்பி உள்ளது,ஐயா,நான் வேற்று கிரக வாசி போல் என்னை உணர்கிறேன்.
என்னோட குடும்பத்துல நடக்கறத எங்க நின்னு பாத்தீங்க-னு எனக்கு தெரியல....ஒரு துளியும் மாறாம இருக்கு.......😐
😂😂😂
Ungala hurt panna sirikkala, thappa ninikathinga
@@sathishkumarsanthanalakshm5500 no prblm...😊🙏
மிக சிறப்பு ஐயா நன்றி 🙏🙏🙏
ஐயா தனுசுக்கு வீடியோ போடுங்க ஐயா 🙏🙏🙏🙏❤️❤️
ஜயா வணக்கம் என் கணவர் விருச்சிகம் ராசி நட்சத்திரம் விசாகம் 1974 தமிழ் மாதம் தேதி அடி மாதம் 12 காலை 4:5 தயவுசெய்து செல்லுகா ஜயா
Suuuupper கணேசன் என் மகன் விருச்சிகம்
விருச்சிக கணவர்.அவரோட அப்பா அம்மா கிட்ட போராடி நான் தான் விரக்தியில் இருக்கிறேன்.இவர்களை நான் தான் இடித்து உரைத்து உள்ளேன்
ஞானியாக மாறிய பைத்தியம் 💯உண்மை உண்மை உண்மை!
100% உண்மை உண்மை
Good to Great FRIENDSHIP FEEDBACK WISHES!!
Ayya, pirindha kanavan manaivi onru sera vazhi sollunga, en kanavar viruchigam, nan meeenam nangal pirindhu vazhgirom, engal pillaigal enna pavam seidhargal
Enakku en appaval oru use kediyathathu.sappadum,dressm kodukamattar.en appa pecha mattum than ketpen.enaku 22age ketan.ana oru basic kedikal.
ஐயா விருச்சகம் ராசி ஆண்களின் தாய் எப்படி இருப்பார்கள். என்பதை வீடியோ போடவும்.
Viruchiga lagnam pilaiyin appaku ithu porunthuma solunga ayya
5&10வயது குழந்தை கள் 60வயதுமேல் பெண்கள் 26 பெண் திருமணம் வாழ்வு ஆன் பெண் அனைத்து வயது ஜோதிட சேர்த்து சொல்லுங்கள்
ஐயா,எனது தந்தை, நான் 10 வது படிக்கும் போது இறைவனிடம் சேர்ந்து விட்டார். நான் என்ன செய்ய வேண்டும்... எப்படி அப்பா வின் சொல் படி கேட்பது
I am your subscribe your telling true but this I watch father is no more but I am following my father words only
Hi ji,
father of virchigam is a narcissistic fellow 😢 what to do?
Only way he can be happy is by having no contact with his father.
நான் தனுசு ராசி தனுசு லக்னம் பூராடம் நட்சத்திரம்
மூத்த மகள் கடகராசி ஆயில்யம் நட்சத்திரம் மிகுந்த சிரமத்திற்கு இடையில் ஆயுர்வேத மருத்துவம் பயின்று முடித்துள்ளார் என்னிடம் இருந்து விலகியே உள்ளார்
இளைய மகள் விருச்சிக ராசி அனுஷநட்சத்திரம் ஹோமியோபதி மருத்துவம் படித்து வருகிறார் ஏழரைச்சனி காலத்தில் சிறமப்பட்டே வருகிறேன் என்னிடம் இருந்து விலகியே வருகிறார் இரு ராசிகளும் தனுசுக்கு மாறான கொள்கை என்பதனால் இவர்களை வெருப்பதும் இல்லை கடவுள் சித்தம் வாழ்க வளமுடன்
என் கணவர் விருச்சிகம் நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மையே நான் மேஷம் விடிவு இல்லையா
Correct sir
Nandri ஐயா
Sir pudam dosam irukkiravargal life la munera mudiyaatha. Aduththa varikalai saththu thaan valangina. Please reply sir. I am danusu pooradam kadagam lakkinam 4 m padam. Naan Teacher training mudithirukkiren. But ennal vaelaikku poaga mudiyavillai. Fear athigamaaga ullathu. Etharku enna seivathu.
ஐயா தனுசுக்கு வீடியோ போடுங்க
Unmai
Nan,Enna,pannanum
சார். இது விருச்சிக லக்னத்தில் பிறந்தவர்களுக்கும் பொருந்துமா?
வணக்கம் அய்யா
Aiya dhanusu predictions podunga aiya
Thatha dhanusu rasi girl kadaka rasi boy marriage prediction video poduga pls
Sariya apdiye porunthuthu sir 👍
Superb ..
Ayya midhunam yaaraal aappu video podunga
Magara rasi father pathi podunga 🙏🏼
Viruchigam thanthi Viruchigam
Thulim rasi makarim rasi solugka
😇
ஐயா என் தந்தை 2.50 லட்சம் கடன் வாங்கி விட்டு என்னை கொடுக்க சொல்கிறார் நான் என்ன செய்வது
😂
En, Appa,Deth, sir,
Semma title ji 🙏🙏🙏🙏
Appa, Deth sir
ஏன் தாத்தா 7 1/2 சனியில பட்டது போதாதா நீங்கள் வேர கடைசியாக அரவணைத்து இருக்கும் சொன்னீங்க ஆனா இன்னும் தனியாக தான் இருக்கேன்
Ok
Ayya indha month pournami video podalaye
Sir, appa Deth sir
👍🙏
சுப்பர்.நன்றிஐயா
எனக்கு 5 வயசா இருக்கும் போதே என் அப்பா எங்கள விட்டு போயிட்டார்
Simma rasi video Sir
கன்னி ராசியில் கணவன் மனைவி பிரச்சனை பற்றி
My husband really mental
Hehe
தாத்தா உங்கள் தொலைபேசி எண்
For Appointment, Call or WhatsApp : 9489433593
@@AstroMindTherapy sirl viruchikam laknam kku porunthumaa
லக்கினத்திற்கு பொருந்துமா ஐயா
Thank you sir, for your kind advise.
dont deside orther charector personality
I don't have father
Not matched, on my experience myself and my surroundings most of them have been living apart from father or mother or both. My self both from childhood as well no support for studies and life
My father psycho
Unga pesula etho thappa irrukku