Celebrities Book Recommendation 2025 📚 | Books To Buy @ Chennai Book Fair 2025 | Must Read Books

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 дек 2024

Комментарии • 30

  • @Ajithkumar-jh6gg
    @Ajithkumar-jh6gg 8 часов назад +1

    லிலியன் வாட்சன் எழுதிய ' விளக்குகள் பல தந்த ஒளி 'அப்துல் கலாம் அவர்களுக்கு மிக மிக பிடித்த புத்தகம்...அவர் பல வருடங்களாக படித்த புத்தகம்

  • @_Selvaraj_Sj
    @_Selvaraj_Sj 3 дня назад +5

    Please keep sharing book recommendations, sister. I’ll be visiting the book fair this week.

  • @PUNNIACODY.M
    @PUNNIACODY.M День назад +2

    புத்தகத்தின் பெயர் :
    வென்றே தீருவோம்
    ஆசிரியர் :ரெய்னர் சிட்டல்ம ன்
    தமிழ் :நாகலஷ்மி சண்முகம்
    இது ஒரு சிறந்த புத்தகம்.

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  11 часов назад

      உங்கள் பரிந்துரைக்கு நன்றி சகோ.

  • @neelakandanr2412
    @neelakandanr2412 6 часов назад

    Vetai nayaigal super novel published by vikatan..full gangaster novel🔥🔥

  • @thamaraiselvan3822
    @thamaraiselvan3822 2 дня назад +2

    நூலக மனிதர்கள் (கட்டுரைத் தொகுப்பு) - எஸ்.ரா.
    இடமும் இருப்பும் (கவிதை) - மனுஷ்யபுத்திரன்.

  • @vijayakumarjanarthanan5026
    @vijayakumarjanarthanan5026 3 дня назад +3

    Good effort. Thankyou

  • @abutheguineapig3731
    @abutheguineapig3731 3 дня назад +2

    Nice 👍❤

  • @VetriSelvan-r8z
    @VetriSelvan-r8z 3 дня назад +3

    Super nerya book podunka

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 День назад +2

    வேர்கள் படித்துவிட்டேன் மிகவும் ௮ருமை

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  11 часов назад

      உங்கள் பரிந்துரைக்கு நன்றி சகோ. நானும் படிக்க விரும்பும் நூல் இது.

  • @sankmaathan6184
    @sankmaathan6184 4 часа назад

    வெற்றிமாறன் சொன்ன புத்தகங்கள், புதுமைப்பித்தன், அசோகமித்திரன் சிறுகதைகள் இவற்றைத்தவிர மற்றவையெல்லாம் waste..

  • @varadharajso
    @varadharajso 3 дня назад +2

    Congratulations 🎉❤

  • @Hamsaran02
    @Hamsaran02 2 дня назад +3

    எல்லாம் சரி உங்கள் புத்தகம், பாதிப்பு எ‌ன்ப‌தி‌ல் " பு ,பா " உச்சரிப்பு தெளிவாக சொல்லுங்க சகோதரி அது " Bhu ,Bha " இல்லை மற்றபடி நல்ல தகவல்

  • @jothik7038
    @jothik7038 2 дня назад +2

    Writer imaaiyam books sellatha panam

  • @raghulnambiraja8117
    @raghulnambiraja8117 3 дня назад +8

    ஒரே ஒரு புத்தகம் பரிந்துரை- கார்ல்மார்க்ஸ் எழுதிய மூலதனம் நூல்.

  • @உண்மைதேடல்
    @உண்மைதேடல் 3 дня назад +2

    ஹோவர் பாஸ்டின் ஸ்பார்டகஸ்

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  11 часов назад

      உங்கள் பரிந்துரைக்கு நன்றி சகோ. 🙏

  • @antoncrossiusvivek8526
    @antoncrossiusvivek8526 День назад +3

    "வேள் பாரி " by சு.வெங்கடேசன்

    • @InnerMagicLibrary
      @InnerMagicLibrary  11 часов назад

      உங்கள் பரிந்துரைக்கு நன்றி சகோ.

  • @kamarajm4106
    @kamarajm4106 2 дня назад +2

    Jayamohan book I thavirpathu nalam, avar oru sanghi a marine romba nall aiduchi😂