CONTRACT ACT- TAMIL- GUARANTEE- RIGHTS OF SURITY

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 ноя 2024

Комментарии • 20

  • @hse-nid1906
    @hse-nid1906 Год назад +1

    நன்றி நண்பரே...

  • @mohamedyusufyasir1241
    @mohamedyusufyasir1241 4 года назад +2

    super video

  • @sukumarg4290
    @sukumarg4290 3 года назад

    Good morning sir,
    தமிழ்நாடு ஹைவேஸ் துறையில் கான்ட்ராக்டராக ரிஜிஸ்டர் செய்ய கொடுக்கப்படும் சால்வென்ஸி-க்கான சொத்து ஒரு விதத்தில் ஷ்யூரிட்டியா....?
    கான்ட்ராக்டில் ஏதும் பிரச்சினை என்றால் அந்த சொத்துக்கு பாதிப்பு வருமா....?

  • @emisai9513
    @emisai9513 4 года назад +2

    Sir what is meant by bill of exchange

  • @emisai9513
    @emisai9513 4 года назад +2

    What is meant by insolvency

    • @swamyslecturesonlaw
      @swamyslecturesonlaw  4 года назад +1

      Unable to pay the money owed.
      Assests less than the amount payable to others.
      Asset Rs. 1000
      Amount due to others Rs. 2000.
      Through court proceedings, assets are sold and distributed among creditors equally.

    • @emisai9513
      @emisai9513 4 года назад

      @@swamyslecturesonlaw👏👏

  • @ramsundar6631
    @ramsundar6631 3 года назад

    Iyya vanakam enathu nanbar surety sign potanga ippa avar iranthu vitar kadan kudutha aluvalaga nabar enathu nanbar family ya romba distrub panranga enna seivathu

    • @PriyaPriyanga-pc3wf
      @PriyaPriyanga-pc3wf 6 месяцев назад

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @aadhilhussain.s123
    @aadhilhussain.s123 3 года назад

    ஐயா வணக்கம் 🙏
    சிட் ஃபண்ட் நிறுவனத்தில் என்னுடைய நண்பருடைய மாமா 10 லட்ச ரூபாய் ஏல சீட் போட்டுள்ளார் அவர் இடையிலே சீட்டு பணத்தை எடுத்து உள்ளார், மொத்தம் 25 தவணையில் 14 தவணை கட்டியுள்ளார் உள்ளார் மீதம் 11 தவணைகள் கட்டவில்லை இந்த சீட்டுக்கு நானும் என் நண்பரும் ஜாமீன் கையெழுத்து போட்டுள்ளோம் பணம் எடுத்தவர் ஊரை விட்டு ஓடிவிட்டார் இப்போது எங்களுக்கு வக்கீல் மூலமாக ஷோ காஸ் நோடிஸ் அனுப்பி உள்ளார்கள் 11 தவணையை பணத்தை எங்களை கட்ட சொல்கிறார்கள் என்ன செய்வது?

    • @swamyslecturesonlaw
      @swamyslecturesonlaw  3 года назад

      கடன்காரர் கட்டவேண்டிய பணத்துக்கு ஜாமீன்தாரர் பொறுப்பாளியாக இருப்பார்.
      கடன்காரர் சார்பில் ஜாமீன்தாரர் பணம் கட்டினால், அதை கடன்காரர்கள் இடமிருந்து வசூலித்துக் கொள்ளலாம். அவ்வாறு பணம் கட்டும் போது, கடன் கொடுத்தவருக்கு உள்ள உரிமை முழுவதும் ஜாமீன்தாருக்கு மாறிவிடுகிறது.
      மேலும் விபரங்களுக்கு அருகிலுள்ள வழக்கறிஞரை சந்தியுங்கள்.

    • @aadhilhussain.s123
      @aadhilhussain.s123 3 года назад +1

      மிக்க நன்றி ஐயா 🙏

  • @m.meenambigaimahendran6100
    @m.meenambigaimahendran6100 2 года назад

    Vanakam sir, ennoda frienduku na car loan vangunathuku second gurantor sign poturunthen first gurantor en freind husband, but ipo avunga rendu perum eranthuranga accident la, avunag eranthathuku appuram bank la irunthu car eduthutu poitanaga eduthutu poi six month kalichu enaku outstanding amount 80000 irupathakavum atha nan katta vendum endru arbitration petition poturukanga, petitionuku na nerala poganuma illa pathil post anupuna pothuma, enaku car vittra vibaram ethuvum theriyathu, enna amount vittrakal enbathu kuda theriyathu ethuvume bank side la report kudukala but balance amount katta notice anupirukanag

    • @swamyslecturesonlaw
      @swamyslecturesonlaw  2 года назад +1

      கடன் பெற்றவர் கட்ட வில்லை என்றால் ஜாமீன் தாரார் கொடுக்க வேண்டும் என்பது சட்டம்.
      இப்போது நீங்கள் சட்டப்படி பணம் செலுத்த வேண்டிய நிலையில் உள்ளீர்கள். நீங்கள் பணம் செலுத்திய பின் உங்களது நண்பருடைய சொத்துக்களில் இருந்து, நீங்கள் செலுத்திய பணத்தை சட்டப்படி பெறலாம்.
      நீங்கள் வங்கி அதிகாரிகளை அணுகி பேசிப் பாருங்கள்.
      Arbitration நோட்டீஸ் வந்தால் கட்டாயம் செல்ல வேண்டும். இல்லை என்றால் அவர்கள் ஒருதலைப் பட்சமாக முடிவெடுப்பார்கள்.

    • @m.meenambigaimahendran6100
      @m.meenambigaimahendran6100 2 года назад

      @@swamyslecturesonlaw Thank you sir