புகார் ஒருத்தர் கொடுத்தாங்க அவங்களோட விவரம் வெளில வந்துடுச்சு. இப்போ திருப்பியும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்கலாம் விவரம் பாதுகாப்பா இருக்கும். இவன் ஒருத்தன் மட்டும் இல்லாமல் இவன மாதிரி நிறைய பேர் அந்த வளாகத்திலே இந்த மாதிரி செய்து இருந்தா அவர்களுக்கும் தண்டனை கிடைக்கும்.
தமிழக காவல் துறை... இப்போ களவாணி துறையாக மாறி போச்சு...😢😢
சூப்பர் நெறியாளர் வாழ்த்துகள்
நல்ல தமிழ் உச்சரிப்பு
மாசு
உதயநிதி
விசாரிக்கப்படவேண்டும்
Nice discussion. You have explained the matter well. Keep doing your service. Dr N Sundar Bose MD
Briyani police....
புகார் ஒருத்தர் கொடுத்தாங்க அவங்களோட விவரம் வெளில வந்துடுச்சு. இப்போ திருப்பியும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுக்கலாம் விவரம் பாதுகாப்பா இருக்கும். இவன் ஒருத்தன் மட்டும் இல்லாமல் இவன மாதிரி நிறைய பேர் அந்த வளாகத்திலே இந்த மாதிரி செய்து இருந்தா அவர்களுக்கும் தண்டனை கிடைக்கும்.
Hi presenter- you are a small girl but doing very well. Congratulations
Who is the Sir ஊருக்கே தெரியும்
இப்பிடியே பேசிகிட்டு இருங்க. கடைசிவரை உண்மை தெரிய போறது இல்ல
Ordinary man kku kooda theriyum,valippu oru nadippu naadagam drama nnu public yellarukkume already therinja vishayam 😂😂
Tamil nadau Police gouvernement DMK DGP CM MLA 🦮🦮🦮🧠🤯🧠🤯🍷🥃🍷🥃💷💶💷💶💃💃💃👅👅👅🦮🦮🦮 Tamil nadau 😭😭
தோளே பழத்தை திங்குது! பூட்டே வீட்டைத்திருடுது!!
Cbi enquiry
this case is going to not good investigation
Ma suu😈 vs sekar🐈
ஏன் இப்படி முக்கி கதைக்கிறாங்க இந்த தங்கச்சி? நம்மள போல சாதாரணமாக பேசினாலே நன்றாக இருக்குமே? 😂😂
All news media is under dmk control 😢