மரணத்திற்கு முந்திய நாள் | Mujahid Ibnu Razeen | Thihari | 24-06-2023 | Video Bayan

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 окт 2024

Комментарии • 29

  • @sonofgoldkms853
    @sonofgoldkms853 Год назад +8

    மாஷா அல்லாஹ்!
    வாழ்வின் அதிமுக்கியமான பகுதியைப் மிகத் தெளிவாக விளக்கப்டுத்தியது, நம்வாழ்வில் கடைபிடிக்கும் ஆர்வத்தையும் அறிவுத் தெளிவையும் தந்துள்ளது.
    வல்லமை மிகு அல்லாஹ் இமாம் அவர்களுக்கு நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் தந்து பெரும் கிருபை செய்வானாக ஆமீன்!!

  • @fawzermohamed9900
    @fawzermohamed9900 9 месяцев назад +1

    என் கணவர் திடீர் என்று வபாத்தானவர். அவர் எந்த வஸிய்யத்தும் செய்யவில்லை ஆனால் எப்போதும் துஆ , இஸ்திஃபாரோடு இருப்பவர். ஒரு பயணம் சென்ற இடத்தில் வபாத்தானார். அவர் ஒரு ஆசிரியர். அவர் எப்போதும் என்னிடம் கூறும் வார்த்தை எனது தொழிலின் வருமானம் எனக்கு ஹலாலாக வேண்டும். அதற்காகவே நான் பாடசாலையில் மேலதிக கடமைகளை அல்லாஹ்வக்காக செய்கிறேன் என்பதாகும். என்னுடைய கேள்வி என்னவென்றால் தற்போது அவரைப்பற்றி புகழ்ந்துதான் எல்லோரும் பேசுகிறார்கள். அப்படி அவருடைய செயற்பாடு இருந்தது. அல்ஹம்துலில்லாஹ். உங்கள் இந்த உரையை கேட்ட பின்பு என்கணவரைப்பற்றிப் பேசப்படும் நலவுகள் என் கணவருக்கு பாவத்தை உண்டு பண்ணுமா என் மனதுக்கு ஆறுதல் தரவும். குடும்பவாழ்விலும் அல்ஹம்துலில்லாஹ்என்கணவருக்காக துஆ செய்யுங்கள்.

  • @MrFahadshaikh123
    @MrFahadshaikh123 Год назад +7

    Alhamdulillah....
    இந்த காலகட்டத்தில் நமக்கிடையே இது போல மார்க்க அறிஞர்களை அல்லாஹ் உருவாக்கி இருப்பது.. அல்லாஹ்வின் மாபெரும் அருள்....
    ஷுக்ரன்‌. யா ரப்...

  • @Muhammadh-m2k
    @Muhammadh-m2k 10 месяцев назад +1

    Alaikkum salam va rahmatullahi va barakaathuhu

  • @bestaquarium743
    @bestaquarium743 9 месяцев назад

    Masha Allah

  • @TuanNoor-ch2rg
    @TuanNoor-ch2rg 4 месяца назад

    Alhamdulillah

  • @Rafi-y4z
    @Rafi-y4z 11 месяцев назад

    Insha allah, aameen

  • @khalilullah2911
    @khalilullah2911 Год назад +3

    أحسن الله إليكم يا شيخنا و حبيبنا❤

  • @rafeekismail2203
    @rafeekismail2203 Год назад

    மிகச்சிறப்பு

  • @farsanafathimafarsana797
    @farsanafathimafarsana797 Год назад

    Assalamu Allaikum
    Sir,
    Iam mohamed jismy
    Very good lecture.
    Marsha allah.
    This is my wife's you tube

  • @Abokhilly
    @Abokhilly Год назад

    جزاك الله خيرا

  • @shameembanu3323
    @shameembanu3323 Год назад

    அல்ஹம்துலில்லாஹ் மாஷாஅல்லாஹ் பரக்கல்லாஹ் feekum

  • @fathimashanaz4412
    @fathimashanaz4412 Год назад

    Jazakallah khair Sheikh

  • @MujahidHussain-r9v
    @MujahidHussain-r9v Год назад

    Masha Allah INTHA KALATHUKKU
    THEVAIYANA ORU SEITHI 👍

  • @mohamedalijinna327
    @mohamedalijinna327 Год назад

    Aameen

  • @mufeerthajudeen7408
    @mufeerthajudeen7408 Год назад

    Masha Allah iranthe Bayan

  • @sulaimansulaiman5834
    @sulaimansulaiman5834 Год назад

    Alhamdulillah Beneficial advice

  • @GajaGaja-hw8mq
    @GajaGaja-hw8mq 8 месяцев назад

    இதலம்மார்க்கத்தைஅரியாதமநித இடத்தில் நாம்என்னசொல்லிஎன்னாபுரியபோகுதுஎதோஉங்கள்கடமைகட்டாயம்சொல்லுங்கள்அல்ஹமதுதுலில்லாஅதுவேண்டாம்அதுக்குநம்துஆகேக்கரம்பாவத்தைசுமக்காமல்போயிவசேருவம்🤲🤲🤲🤲அல்லாஹ அக்பர்வாஅலைக்கம்ஸலம்

  • @UMATmohammad
    @UMATmohammad Год назад

    Assalam walikum
    Oari Kahaf an hamza
    Pathi solluga

  • @sirajbindawood96
    @sirajbindawood96 Год назад

    Imam Abu Ja'far Muhammad ibn Jarir Al-Tabari life history narrate pannuga pls .... Nigga atha antha history-ya perfect-ta solla mudyu nenaikira, 100 century Islamic political ugga speech full-la kettu irukka brother....

  • @mohamedharoon3162
    @mohamedharoon3162 Год назад

    Assalamu alaikum sheikh
    Medical coding job halal or haram Tamilil vilakkam thevai..jazakallah khair

  • @bigbluei5farook
    @bigbluei5farook Год назад

    இனைத்தூதர்களுக்கு மட்டுமே வரக்கூடிய வகி எனும் தூது செய்தியை நபித்தோழர் அலி ரலி க்கு வந்ததாக சொல்வது எப்படி?

    • @deathlyphoenix9672
      @deathlyphoenix9672 Год назад

      Appadi vanthathaaa solleleyee maranam varum endu oru unarvu thaane thavire athu vahi illei, இனை தூதர் இல்லை இறை தூதர்

    • @mohamedazim4255
      @mohamedazim4255 Год назад

      நபி ﷺ தங்களுக்கு அறிவிக்கப்பட்டதை அலி அவர்களுக்கு தெரிவித்திருந்தார்கள்

    • @fasmir76
      @fasmir76 4 месяца назад

      அல்லாஹ் நாடியவர்களுக்கு கனவில் வெளிபடுதுவான்

  • @GajaGaja-hw8mq
    @GajaGaja-hw8mq 8 месяцев назад

    اللهاكبرجكهتناوةرومنيثسرهظظولىونمو🤲🤲🤲🤲🤲