நம்ம வீட்டு புதுமனை புகுவிழா | நமக்கு யாருமே இல்லைனு நினைத்த நேரத்துல நாங்க இருகோம்னு வந்த உறவுகள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 сен 2024
  • Sherin's kitchen
    நமக்கு யாருமே இல்லைனு நினைத்த நேரத்துல நாங்க இருகோம்னு வந்து நின்ன உறவுகள் | House Warming Part - 2
    ***********************************************************
    Follow us on :-👇
    Instagram : / _sherins.kitchen_
    Facebook : / sherinskitchenofficial
    ***********************************************************
    For business inquiries :- 👇
    sherinskitchen.official@gmail.com

Комментарии • 502

  • @leemaleema7850
    @leemaleema7850 2 года назад +82

    தலைப்பு மிகவும் பொருத்தம் சகோதரி. உறவை விட நட்பு நம்மை அன்பால் அசத்தி விடும். உங்கள் மனம் போல் எல்லாம் நன்றாக நடந்தது குறித்து மகிழ்ச்சி.

  • @masilamani7762
    @masilamani7762 2 года назад +235

    நீங்க அழுதா உடனே இதை பார்க்கவும் எனக்கு அழுகை வந்துடுச்சு நீங்க யாரோ நான் யாரோ ஒரு பெண் உறவுகளைப் பார்த்து அழுத உடன் எனக்கு அழுகை வந்து விட்டது எனக்கு உடன்பிறப்பு ரொம்ப பிடிக்கும் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @shifasartcraft7200
    @shifasartcraft7200 2 года назад +54

    எந்த ஜாதி மதமாக இருந்தாலும் இப்படி ஒத்துமையாக பார்க்கும்போது மனதுக்கு சந்தோசமாக இருக்கிறது கவலைப்படாதீர்கள் நம்முடன் வல்ல அல்லாஹ் இருக்கிறான்

  • @sanjivmuhil8866
    @sanjivmuhil8866 2 года назад +26

    நட்பு உறவுகள் பொறாமை படாத உறவு. வாழ்த்துக்கள் சகோதரி

  • @mumtajrihana8583
    @mumtajrihana8583 2 года назад +112

    சொந்தங்கள் என்னைக்கும் குறை சொல்லிக்கிட்டு தான் இருப்பாங்க பழகுற சொந்தம் என்னைக்கும் நம்ம கூட இருப்பாங்க கவலை படாதீங்க சிஸ்டர்

    • @r.punithar.punitha8649
      @r.punithar.punitha8649 2 года назад

      It's true

    • @mubarakumar8024
      @mubarakumar8024 2 года назад

      P

    • @Vidhya221
      @Vidhya221 Год назад +1

      Is she muslim or hindhu ???!!!! 🤔

    • @lifeisdream7382
      @lifeisdream7382 Год назад +1

      @@Vidhya221 yenakum same doubt ivanga Hindu va irunthu mulim agirupanga pola avanga husband muslim nenaikiren 🤔🤔🤔🤔yaravthu clear panna nallarkum 😜😜😜

  • @vidyasenthil66
    @vidyasenthil66 2 года назад +48

    இந்த வீடியோவை பார்த்து நான் ரொம்ப அழுதுட்டேன் அக்கா.....
    நானும் வீடு கட்டிட்டு இருக்கேன்... எனக்கும் கூட பிறந்தவர்கள் யாரும் இல்லை
    சொந்தங்களும் சரியில்லை.....
    நீங்கள் இதேபோல் என்று சந்தோஷமா இருங்கள் அக்கா

    • @sast.kukaminawar341
      @sast.kukaminawar341 Год назад +2

      உங்களுக்கு.நான்.இருக்கேன்.சகோதரியா.கவலைபடாதிங்க.ஆன்டவன்.அருளால்.நல்லபடியா.வீடு.கட்டுங்க.சகோதரி.நீங்க.எந்த.ஊர்.சொல்லுங்க.நான்.தேடி.வருவேன்.

  • @venkat.vicky.tharun.8283
    @venkat.vicky.tharun.8283 2 года назад +10

    நம்ம சொந்தங்களை விட நம்மளுடன் பழகும் நட்புடன் சேர்ந்த உறவு என்றும் அருமை 👌👌👌இதில் நீங்க கொடுத்து வைத்தவர்கள் 👌👌👌👍👍👍என்றும் மகிழ்ச்சி நிறையட்டும் 🌹🌹🌹🌹வாழ்த்துக்கள் 🙏🙏🙏👌

  • @dancingdoll3792
    @dancingdoll3792 Год назад +13

    No Muslim, no Christian, no Hindu, no religion, no caste , no colour , no boundaries , only lovely family relationships stay together 💙, that's the beauty of our land , its called tamilnadu , this house warming occasion is example for that , it was great occasion sherin madam , we really felt emotional and Iiterally cried seeing this family oneness , great occasion, may god bless all these relationships forever with everything,

  • @kavitharamesh865
    @kavitharamesh865 2 года назад +32

    நினைச்ச நேரத்தில் பதிலா நெஞ்ச ஸ்பெல்லிங் மிஸ்டேக் சிஸ்டர்

  • @padmavishy3908
    @padmavishy3908 2 года назад +42

    இதுதான் தமிழ்நாடு 😍😍😍😍

  • @sakjailani3095
    @sakjailani3095 Год назад +27

    உறவுகளோடு இணைங்கி வாழ்வதில் உள்ள மகிழ்ச்சி வேறெதிலும் இல்லை..

  • @selvis9833
    @selvis9833 2 года назад +11

    அக்கா நீங்க அழும் போது எனக்கும் கண்ணிர் அடக்க முடியவில்லை அக்கா உங்க நல்ல மனசுக்கு நீங்க மாமா தம்பி papa எல்லாரும் நல்லா இருப்பீங்க God Bleace you அக்கா

  • @nalinidhandapani4683
    @nalinidhandapani4683 2 года назад +7

    வாழ்த்துக்கள் 💐. உங்களைப் போலவே நாங்களும் இந்த video வை ஆனந்த கண்ணீருடன் பார்த்து மகிழ்ந்தோம்.. இந்த சந்தோஷம் என்றும் நிலைத்திருக்கும்.

  • @rajilakshmi4019
    @rajilakshmi4019 2 года назад +6

    என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அக்கா புதுமனை புகுவிழாவிற்கு. 😊😊😊👏🏻👏🏻👏🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻💐💐💐💐💐💐💐🏘️🌹🌹🌹🌹🤩🤩🤩

  • @yasminibrahim6794
    @yasminibrahim6794 2 года назад +10

    Masha Allah idha vida oru sirandha sondham vera edhume kidaiyathu amma, including siva bro and family.Alhamdhulillah.💐💐💐💐

  • @Deivanayaki85
    @Deivanayaki85 2 года назад +9

    Share ur story akka, ur parents and ur marriage

  • @harinilogesh3727
    @harinilogesh3727 2 года назад +6

    இது மாதிரி தான் எனக்கு யாரும் இல்லை இதைப் பார்க்கும் போது எங்கள் வீட்டில் நடந்த மாதிரி இருக்கு😭😭🥰🥰🥰

    • @anu7896
      @anu7896 2 года назад

      I am crying .same my life

  • @anithakarthikeyan4252
    @anithakarthikeyan4252 2 года назад +3

    சூப்பர் சகோதரி சூப்பர் உங்க எல்லோருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோதரி சூப்பர் சகோதரி தப்பா நினைக்காதீங்க நீங்க லவ் மேரேஜா சகோதரி

  • @pushpalatha.spushpalatha.s2924
    @pushpalatha.spushpalatha.s2924 2 года назад +2

    நிறைவான சொந்தம் நிறைவான வாழ்க்கை சூப்பர் அக்கா

  • @selvamm4348
    @selvamm4348 2 года назад +8

    Love marriage a amma ungalukku oru video podunga ma nanga therinchikirom

  • @ushaprakasam6446
    @ushaprakasam6446 2 года назад +24

    You are really lucky to have Soo many people with you ❤️

  • @sowmyamohan279
    @sowmyamohan279 2 года назад +12

    I have never seen such a house warming video....ninga love marriage ah... awesome family ma♥️♥️♥️god bless u♥️

  • @yehovacutz7265
    @yehovacutz7265 2 года назад +9

    Unga marriage pathi solunga Akka

  • @gracyc1490
    @gracyc1490 2 года назад +3

    அருமை ...🏠🏠 இந்த காணொளியை காணும் போது கண்கள் குளமாகி விட்டது 🎈🎈

  • @radhatoshith4711
    @radhatoshith4711 2 года назад +4

    Neenga love marriage ah amma. Unga marriage story sollunga please

  • @ummusana9265
    @ummusana9265 2 года назад +1

    Rombave emotional aana video ithu.anbana uravugal kidaipathu oru varam.athu ungaluku kidaichiruku.kadaisivaraikum ithe anboda otrumaya irunga

  • @devahiviswanathan951
    @devahiviswanathan951 2 года назад +3

    மகிழ்ச்சி மற்றும் நெகிழ்ச்சி காணொலி. அருமை.

  • @cpkannu8769
    @cpkannu8769 2 года назад +5

    Amma alugathinga enake aluga vanthathu.dont cry amma only happy moments God bless

  • @sangeethanarayanan7248
    @sangeethanarayanan7248 2 года назад +12

    May God shower his blessings on you Sherin. Your video is very moving and restores my faith in humanity and togetherness beyond the divisions of caste, creed, language barriers. I am truly happy that you have touched so many lives and so many people have come together to celebrate this amazing moment with your family. I haven't seen a house warming function as wonderful as this full of love and compassion. God bless everyone that has been kind to you and has been there for you!

  • @ammuananthi3719
    @ammuananthi3719 2 года назад +1

    Itha pakum pothu aluthuten Amma oru ponnu pirantha veetula irunthu puguntha veetuku pogum pothu Anna seeru apdinu irukum pothu antha idathula kodi rupaa kottuna kuda athuku equal ethuvume illa Amma itha pathu kannu kalangiduchu Amma super Amma 🥰😍🤩

  • @malarenu
    @malarenu Год назад +2

    I never expected this video to be so emotional. It's a very appealing sense of touch. Women are always bright and encouraging to their entire family members, she is a good example of a good wife and a good mother. May Allah bless their dreams in their new homes.

  • @saibanasaibana4479
    @saibanasaibana4479 Год назад

    பணக்காசு சேர்த்து வைக்கிறது எல்லாம் பெரும் விஷயம் இல்லை
    அக்கம் பக்கம் சொந்தமாக நினைத்து நீங்கள் சேர்த்து வைத்த சொந்தங்கள் தான் மிகப்பெரிய செல்வம் என் கண்களில் ஆனந்த கண்ணீர் இறைவன் எனக்கும் இது போன்ற நண்பர்களையும் உறவுகளையும் தந்தருள வேண்டும் என்று இறைவனை பிரார்த்தியுங்கள்

  • @padhmamoorthi3389
    @padhmamoorthi3389 2 года назад +10

    Unga appa, amma illangala sister, nenga love மேரேஜ்

  • @bgmmark9567
    @bgmmark9567 2 года назад +2

    மிக்க மகிழ்ச்சி சகோதரி.சொல்ல வார்த்தைகள் இல்லை.ஆனந்த கண்ணீர் எனக்கும்.வாழ்க வளமுடன்

  • @rubanyaprakashm9722
    @rubanyaprakashm9722 2 года назад +3

    Nenga love marriage ah amma happy to seeing this video amma life long ah happy ah irunga

  • @chitrabalaji9789
    @chitrabalaji9789 2 года назад +2

    Ipadi thampiyoda pirakkanum valgavalamudan

  • @sripraveen4637
    @sripraveen4637 Год назад +3

    சகோதரி ரொம்ப சந்தோஷமா இருக்கு இந்த மாதிரி ஒரு நிகழ்வு எல்லாம் வந்து வாழ்த்தினது ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு 💐💐💐💖

  • @mabumabu9620
    @mabumabu9620 2 года назад +1

    Masha allah ethe otrmayoda yeppavum remba nal santhosama erukkanum varuhindra naatkalil pala viseshanggalai intha ullathil kana manathaara valthuhiren remba ala vachitteega kadantha 5 monthukku munnadi ethe valiyai nanum anubavithen

  • @geetharani953
    @geetharani953 2 года назад +3

    Don't worry sister நாங்கள் எல்லோரும் இருக்கிறோம்

  • @shay11222
    @shay11222 2 года назад +1

    Naanum single child........ennakum ithae pola nadakanum pray pannunga sharmi akka......vaalthukal ka.....

  • @rabeekkabegamrabeekkabegam3520
    @rabeekkabegamrabeekkabegam3520 2 года назад +6

    Congrats அக்கா 💓இந்த தருணம் மிக அருமையானது அக்கா இந்த தங்கச்சிய அழ வச்சுட்டீங்க😵😥 என்னால அழுகைய அடக்க முடியல இதெல்லாம் உணர்வு பூர்வமான ஒரு நிகழ்வு உங்களுக்கும் சிவா குடும்பம் மற்றும் நம் விஷேசத்திற்கு வந்து நம்மை ஆனந்த கண்ணீரில் மூழ்கடித்த நம் உற்றார் உறவினர் அனைவருக்கும் என் இதயங்கனிந்த நன்றி.🙏 பாராட்டுகள்.வாழ்த்துக்கள்💐

  • @prabhavathyt8152
    @prabhavathyt8152 2 года назад +2

    Ur very lucky sister. Pallandu valamudan vazhga. God bless you ur family.

  • @deborahjames5389
    @deborahjames5389 Год назад +2

    This is true love cherin sister all culture people come to enjoy your new home your dream come true all the best

  • @anithabalaji6306
    @anithabalaji6306 Год назад +1

    Enake alukai vanthuruchu ka.. Brother irukirathu oru சொர்க்கம் 🙏🙏🌹🌹🍫🍫

  • @kuberapriya
    @kuberapriya 2 года назад +3

    Very emotional and happy to see ur family and friends god bless you for ur new home and family very happy

  • @dsureshkumar9414
    @dsureshkumar9414 Год назад +5

    🙏இது நம்ம தமிழ்நாடு🙏

    • @agarshasathish1013
      @agarshasathish1013 Год назад

      Sister you got love marriage,bcoz your brother wife put sindura

  • @user-gc9hy7vz1r
    @user-gc9hy7vz1r Год назад

    ரொம்ப சந்தோசமாக இருக்கு வாழ்க வையகம் வாழ்க வளமுடன்

  • @soundrakumar88
    @soundrakumar88 Год назад +7

    Its truly a heartwarming event. Irrespective of race religion you have captured the hearts of so many who came to grace your house with love and kindness. A blessing indeed. God bless you always. One can have a big house and no people or a small house with so many people. Its love that counts in the end.
    Regards from Malaysia.

  • @balajichandran3388
    @balajichandran3388 2 года назад +3

    Akka neenga love marriage . Neenga indu vaa akka

  • @WalkwithShireen
    @WalkwithShireen 2 года назад +4

    Ungal Alagna Ennam Ungal Arumaiyana Anbana Manasu therithy indha video la Sherin Akka ... alagana Kudumbammm Lovely to see...Ennoda name kuda Shireen than ungala paka podhum romba happy ah irukum...

  • @alfiyaalfiya9761
    @alfiyaalfiya9761 2 года назад +5

    Masha Allah..😍Congrats sis 😊...

  • @jesusgodgift3499
    @jesusgodgift3499 2 года назад +3

    Soo happy enga veetu function mudicha happiness varuthu ennaku ippo, naa ninacha mathiri neega own home ponathu naane new home pona santhoshama iruku ennaku🎊🎉, sister don't cry neega 😭enakum 😭😭vanthiruchu please don't cry hereafter santhoshama irukanum lifelong 🙋 Jesus with you always sister 🙏 congratulations 👏🎉 for this SPECIAL day 🎁🎊💐

  • @uvansashti2570
    @uvansashti2570 2 года назад +4

    🥺🥺most emotional moment make me cry sis

  • @swethagovindarajan2196
    @swethagovindarajan2196 2 года назад +1

    Congratulations mam.
    Mam in ur description by mistake it's typed as house harming ceremony. When you are free please change it.

  • @kanmanijames7387
    @kanmanijames7387 2 года назад

    அக்கா உங்களுக்கு கடவுள் ஆசிர்வாதம் இருக்கு நீங்க நல்ல இருப்பிங்க

  • @aaminasweety9591
    @aaminasweety9591 Год назад

    Super mam, mash aallah ningha vidu katyunadhu enghalku romba happy ya irukku mam

  • @asiyaomar
    @asiyaomar 2 года назад +4

    Congrats and best wishes for House warming ceremony. Almighty bless always.

  • @kamalkannan2020
    @kamalkannan2020 2 года назад +1

    Romba romba super akka yarum illai enru ninaigathinga nanga ellarum irrukkurom akka really neenga super akka❤️❤️❤️

  • @vasanthalakshmi8371
    @vasanthalakshmi8371 2 года назад +1

    Unga manasu pola ungal uravugalum akkaaaa. Happy drs😍😍😍

  • @saheerabeevi5483
    @saheerabeevi5483 2 года назад +7

    Mashaallah, alhamdulilllah, congratulations sis n family for your new home,may allah bless sis and family with all the best wishes ameen

  • @Shajahan1vettivayal
    @Shajahan1vettivayal 2 года назад +1

    மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி 💐💐💐💐

  • @premasainathan
    @premasainathan 2 года назад +1

    Chithapa thambi solranga unga relation than ... first time see u r vlog that why asking ... Yes emotional movement.

  • @lillipoulin1909
    @lillipoulin1909 2 года назад +5

    Congrats mam.while watching your function I also cried.God bless you and your family forever.

  • @arocziamary6934
    @arocziamary6934 2 года назад +1

    You are very lucky to have a friend's and relatively God bless you aboundenly

  • @kalimuthubalraj7651
    @kalimuthubalraj7651 2 года назад +3

    Congratulations sister. God bless you

  • @loganayaki6000
    @loganayaki6000 2 года назад +5

    வாழ்த்துக்கள் ஷெரின் அக்கா

  • @rebeccapillay8646
    @rebeccapillay8646 2 года назад +1

    Hearty congrats on ur achievement. Almighty bless u Nd ur family.

  • @zubedhaaleem4250
    @zubedhaaleem4250 2 года назад +1

    Masha Allah...Mubarak ma

  • @karthikachenchu4187
    @karthikachenchu4187 2 года назад +2

    Congratulations akka happy to see ur hearty relations❤️👌🎉🎉🎉

  • @poorni6614
    @poorni6614 Год назад +1

    Super sister l like your family god bless you

  • @anandram4422
    @anandram4422 Год назад

    மிக சிறப்பாக உள்ளது.. வாழ்க வளமுடன்

  • @marimuthu5819
    @marimuthu5819 2 года назад

    Mam ungla enaku pidikum entha dish seiyum pothu unga video than papen..... Congratulation mam

  • @saadhuriffanaiburakim3028
    @saadhuriffanaiburakim3028 2 года назад +1

    Romba Romba Romba pudichirukku English

  • @vanithamuthukumaran2258
    @vanithamuthukumaran2258 2 года назад +1

    Paakave yengalukum anantha kanner vandhudichi sister. God bless you

  • @vincydas1460
    @vincydas1460 2 года назад +4

    Congrats Sherins family...God bless u all ❤️

  • @ssalomi243
    @ssalomi243 Год назад

    Sister ur house is very nice. Ur dream came true . Don't feel sister. If u cry I also crying. God is with u, so be happy.

  • @geetharani953
    @geetharani953 2 года назад +3

    Congratulations sister,God 🙏 bless you sister ❤️

  • @anburani759
    @anburani759 2 года назад +1

    Congratulations and wish you all success

  • @trisav802
    @trisav802 Год назад

    I saw your video thrice. Such a wonderful house warming.I have never seen like this.very true friends are around you

  • @nalininair3037
    @nalininair3037 2 года назад

    Very Imotional video👌, enakkum feeling aayirichu, God bless you🙏

  • @rathasubramani6064
    @rathasubramani6064 2 года назад +4

    ஷெரின் அக்கா நீங்கள் அழகருக்கு எங்களுக்கும் அழுகை வருது நானும் அழுதுட்டேன் அக்கா அவ்வளவு பீலிங்கா இருக்கு அக்கா வீடியோ

  • @mjanatha5201
    @mjanatha5201 2 года назад +4

    எழுத்துப்பிழை..
    கவனிக்கவும்👍

  • @Priyadharshini0297
    @Priyadharshini0297 2 года назад +3

    Emotional video 🥺❤️ congratulations ma ❤️

  • @mythilisanthaseyan3012
    @mythilisanthaseyan3012 2 года назад +4

    Congratulations sister. Don't worry God 's blessings will be with you always. You are very lucky to have such a wonderful relatives.

  • @preethiprabhu633
    @preethiprabhu633 2 года назад +3

    Lunch menu supr sis 😘

  • @fathimabibi708
    @fathimabibi708 2 года назад +1

    Congratulations sis. May Allah bless you and your family

  • @Animeissigma709
    @Animeissigma709 2 года назад

    Very nice and emotional video sister, God bless you💐💐💐💐 good friends and nice house, take care,

  • @indiraramar1674
    @indiraramar1674 2 года назад +1

    intha video sema super akka 🥰🥰🥰

  • @VijiRavi1617
    @VijiRavi1617 Год назад

    Congrats sister valga valamudan pallandu 💐💐💐

  • @Sweetycharles_78
    @Sweetycharles_78 Год назад

    அருமை. You are gifted sister. God be always with you.

  • @poongani9277
    @poongani9277 2 года назад

    Super 👍sister, valthukal valga valmudan nalmudan

  • @thamaraiselvithamarai6686
    @thamaraiselvithamarai6686 2 года назад +1

    God is great, super relationship, super sister keep smiling 😍

  • @sajiparveen8348
    @sajiparveen8348 2 года назад

    Unga bro parkum pothu my brother memories sis👌👌👌👌

  • @aruldeepaarulappan3411
    @aruldeepaarulappan3411 Год назад

    You are an inspiration. God bless you and your family. Keep rocking!

  • @hajrafiq804
    @hajrafiq804 2 года назад +2

    Super ma. Stay blessed 💐. Muslims or Hindhu or Christian. All are our brothers and sisters.

  • @sujivishali1979
    @sujivishali1979 2 года назад +1

    Congratulations sister and your family

  • @shobharani.m2760
    @shobharani.m2760 Год назад

    I too felt emotional 😢 very nice video God bless you and your family sister

  • @shripriya4973
    @shripriya4973 2 года назад

    Unga manasukku ellame nallathe nadakkum akka

  • @suryavinoth3933
    @suryavinoth3933 2 года назад

    Unga nalla manasuku nega nalla irupinga madam

  • @gayathrimanikandan6938
    @gayathrimanikandan6938 2 года назад

    Sharmila akka Ashok nagar yellarum erukanga yengala maranthinga la super akka yella grand erunthuchu semma emotional don't feel akka 😆