🔴Can't you let go of your natural instincts? | Bro. MD Jegan | Tamil Christian Message

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 янв 2025

Комментарии • 43

  • @premalathar1297
    @premalathar1297 6 месяцев назад +25

    இயேசப்பா எனக்குள்ளேயும் பெருமை என்னும் செத்த கிரியைகள் இருக்கிறது ஆண்டவரே அசுத்த ஆவி இருக்கிறது அப்பா இதிலிருந்து நான் விடுபட நினைக்கிறேன் எனக்கு உதவி செய்யுங்கப்பா இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்

    • @kumarkumar2292
      @kumarkumar2292 5 месяцев назад

      @@premalathar1297 மிகவும் கொடுமை நீங்கள் எந்த சபையை சார்ந்தவராக இருந்தாலும் நீங்கள் இன்னும் அடிமைத்தனத்தின் போதனைகள் சிக்கிக் கொண்டிருப்பது தெளிவு, இயேசு அப்பா என்று சொல்லிவிட்டு இயேசுவின் நாமத்தில் பிதாவிடம் கேட்கின்றீர்கள் நீங்கள் என்ன ஆவியை பெற்றுள்ளீர்கள் என்று அறியாமையினால் விடுதலை இல்லாமல் வாழ்கின்றீர்கள் உலகப் பிரகாரமாக எண்ணிப்பாருங்கள் நீங்கள் உங்கள் தந்தைக்கு பிறந்துள்ளீர்கள் என்றால் உங்கள் தந்தையின் ரத்தம் உங்களில் ஓடுகிறது என்பார்கள் அவ்வாறே உலகில் படைக்கப்பட்ட ஒவ்வொரு ஆத்மாக்களும் இயங்குவது அவருடைய ஆவியினால் இதில் அசுத்த ஆவி எங்கிருந்து வரும் ஆவி ,ஆத்துமா, சரீரம் ,நரகம் தேவதூதர்கள் ,இயேசு, பரிசுத்த ஆவி ,பிதா, நன்மை, தீமை, பாவம் பரிசுத்தம் ,வேதம் என்று அநேக காரியங்களுக்கு கிறிஸ்தவம் சிக்கிக்கொண்டு போதகர்கள் தவித்துக் கொண்டிருக்கிறது தாங்களே விடுதலை பெறாமல் இருக்க பிறர் விடுதலை பெற போதிக்கிறார்கள் பிதா என்று வெறும் வார்த்தைகளால் சொல்லாமல் நீங்கள் பிள்ளைகளாக முழுமையாக அந்த ஸ்தானத்தை பெற்றுக் கொள்ளுங்கள் பயத்தை புறம் தள்ளி ஒருவரும் பிரிக்க முடியாத அந்த அன்போடு உறவாடுங்கள்

  • @ArumugamArumugam-u6g
    @ArumugamArumugam-u6g 9 дней назад

    ஆமேன் ஆண்டவரே❤❤❤❤

  • @anithajoseph9182
    @anithajoseph9182 6 месяцев назад +2

    Amen ஆண்டவரே என்னை இந்த செத்த கிரியைலிருந்து விடுவிப்பிராக

  • @VasanthySuppiah-ej5yh
    @VasanthySuppiah-ej5yh 2 месяца назад

    Thank you Jesus

  • @danieldani8980
    @danieldani8980 6 месяцев назад +2

    நான் பாவி இயேசப்பா என்னை சுத்திகரியும் தகப்பனே.

  • @PackiamS-v6k
    @PackiamS-v6k 6 месяцев назад +1

    கெட்டுப் போகிறவர்களுக்குள்ளே மரணத்துக்கேதுவான மரணவாசனையாகவும், இரட்சிக்கப்படுகிறவர்களுக்குள்ளே ஜீவனுக்கேதுவான ஜீவவாசனையாகவும் இருக்கிறோம் இவைகளை நடப்பிக்கிறதற்கு எவன் தகுதியானவன்? ஆமென் ❤❤❤❤❤😂🎉😢😮😅😊

  • @SherSha__Yo
    @SherSha__Yo 4 месяца назад

    I surrender oh Lord, change me & mould me as you desire. 🙌Amen & Amen🙌

  • @PackiamS-v6k
    @PackiamS-v6k 6 месяцев назад

    நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாகத் தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியம் செய்வதற்கு உங்கள் மனசாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்.ஆமென்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @manikandanutthandan7364
    @manikandanutthandan7364 5 месяцев назад +1

  • @johnmathew3906
    @johnmathew3906 6 месяцев назад +2

    Amen🙏

  • @stellamary7201
    @stellamary7201 6 месяцев назад +1

    Brother my koodaaram is my prayer tower. I can never cheat the ones who helped me when I was in great need.. God knows my heart.. No need appreciation from mere man/women...in Appa Jesus name.. Amen🙏👍🙌💐🌷

  • @reenichandrika706
    @reenichandrika706 4 месяца назад

    Powerful message brother thank u Jesus.

  • @oldmonk59
    @oldmonk59 5 месяцев назад

    It will be nice if we get to listen to the full message.

  • @stellamary7201
    @stellamary7201 6 месяцев назад +1

    My Brother in APPA. You r HIS precious Bro. Jegan and iam HIS precious stella.. In AJ name.. A🙏👍🖐💐🌷

  • @kumarkumar2292
    @kumarkumar2292 6 месяцев назад +1

    பொக்கிஷம் என்ன பொக்கிஷம் விலையேறப்பெற்றது மண்பாண்டங்கள் பெற்றுக் கொண்டோம் என்பது?

  • @marimari4859
    @marimari4859 6 месяцев назад

    ஜீசஸ் appa seththa kiriyie viduthalie thanga appa

  • @stellamary7201
    @stellamary7201 6 месяцев назад

    Esther was cleared in her soul before A. D.
    stella was cleared after AD.. In Appa name🙏👍🙌💐🌷

  • @venkatg543
    @venkatg543 6 месяцев назад

    Nanri pastor and God Jesus

  • @santhichacko3114
    @santhichacko3114 6 месяцев назад

    Thank you very much for sharing this sweet words Amen

  • @BabyEsther-c9p
    @BabyEsther-c9p 6 месяцев назад

    Praise the lord aameen

  • @YasoYaso-vu9ok
    @YasoYaso-vu9ok 6 месяцев назад +1

    Ameñ❤

  • @Hanaladdu
    @Hanaladdu 6 месяцев назад

    Yes.....🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺😭😭😭😭😭😭😭😭😭 Amen❤❤❤❤❤

  • @stellamary7201
    @stellamary7201 6 месяцев назад

    Yes what we need only Appa will give for me, I don't know about others.. In Appa name🙏👍🙌💐🌷

  • @PrabuKewin
    @PrabuKewin 6 месяцев назад

    Amen Hallelujah

  • @kalaikalaiseivi8921
    @kalaikalaiseivi8921 6 месяцев назад

    Help me Lord

  • @sheilajohn5489
    @sheilajohn5489 6 месяцев назад

    Praise God

  • @mdevaraj2810
    @mdevaraj2810 6 месяцев назад

    Amen 🙏 hallelujah 🙏

  • @sohithaananthi8101
    @sohithaananthi8101 6 месяцев назад

    Amen

  • @indumathighandhi245
    @indumathighandhi245 6 месяцев назад

    Amen, praise the lord paster

  • @jeevaraji4980
    @jeevaraji4980 6 месяцев назад

    Amen... glory to God.....❤

  • @UmaVijayan-ub8pu
    @UmaVijayan-ub8pu 6 месяцев назад

    🙏🙏🛐

  • @Joannajoannajebamalar
    @Joannajoannajebamalar 4 месяца назад

    Amen❤

  • @Jagathesmary
    @Jagathesmary 6 месяцев назад

    Amen

  • @manikandananisha7113
    @manikandananisha7113 6 месяцев назад

    Amen

  • @JegathiswarenSivasamy-ul7tr
    @JegathiswarenSivasamy-ul7tr 6 месяцев назад

    Amen

  • @ganeshdaniel.s4449
    @ganeshdaniel.s4449 6 месяцев назад

    Amen

  • @robertraj1601
    @robertraj1601 6 месяцев назад

    Amen

  • @santhanamary6654
    @santhanamary6654 6 месяцев назад

    Amen

  • @manikandananisha7113
    @manikandananisha7113 6 месяцев назад +1

    Amen

  • @SiddarthSiddarthan
    @SiddarthSiddarthan 6 месяцев назад

    Amen

  • @SiddarthSiddarthan
    @SiddarthSiddarthan 6 месяцев назад

    Amen