நஞ்சில்லா விளைபொருட்களை சாகுபடி செய்யும் பெண் இயற்கை விவசாயி | Uzhave Ulagu

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 авг 2024
  • கரூர் மாவட்டத்தை சேர்ந்த சரோஜா குமார் ஒரு இயற்கை வழி வேளாண் விவசாயி. இன்றைய சூழலில் பரவும் நோய்களுக்கு நாம் சாப்பிடும் உணவு தான் காரணம் என்பதால் நஞ்சில்லா விளைபொருட்களை சாகுபடி செய்து வருகிறார். முருகை சாகுபடி செய்து அதனுடன் கொய்யா, அத்தி, நோனி போன்ற பழ மரங்களையும் சாகுபடி செய்து வருகின்றார். முருங்கை பொருட்களை மதிப்புக்கூட்டி பொருட்களாகவும் மாற்றி விற்பனை செய்து வரும் இவரின் கருத்துக்களை பார்ப்போம்.
    #Murungai #Drumstick #ValueAddedProducts
    Subscribe: bit.ly/2jZXePh
    Twitter : / makkaltv
    Facebook : bit.ly/2jZWSrV
    Website : www.Makkal.tv

Комментарии • 7

  • @DheeranBala
    @DheeranBala 2 месяца назад

    Vaalthukkal

  • @dhanashekarnamvazhi2419
    @dhanashekarnamvazhi2419 2 года назад

    உணவுக்காடு இன்றைய தேவை அருமை அக்கா

  • @harishharishraj6012
    @harishharishraj6012 2 года назад

    Arumai amma

  • @kumarram2955
    @kumarram2955 2 месяца назад

    All people now realize the natural foods

  • @andreaworld2199
    @andreaworld2199 2 года назад

    Super akka

  • @ckmmurugan109
    @ckmmurugan109 2 года назад

    செய்தியாளர் அவர்களே வாழ்த்துக்கள். நெல்லை மாவட்ட விவசாயிகள் சார்பாக. நெல்பயிரில் குருத்து பூச்சிகளை எவ்வாறு கட்டுபடுத்தலாம்

  • @Shankarmj-k2v
    @Shankarmj-k2v Месяц назад

    Hi