KARNA MOTCHAM

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • Karna Motcham - An episode of Mahabharata
    Performed at Purisai Kannappa Thambiran Therukoothu Payirchi Palli, Purisai
    Actors:
    Dr.P.K.Sambandan
    M.Palani
    E.Prakash Raj
    S.Muthukumar
    S.Gowri
    V.Baskar
    P.Hariprasath
    K.Saravanan
    S.Manikandan
    Musicians:
    G.Vijayan
    S.Raghupathy
    Elumalai
    S.Baskaran

Комментарии • 12

  • @user-jm2lj9ki5h
    @user-jm2lj9ki5h 3 года назад +5

    மிகச் சிறப்பு...
    புரிசை கலைமாமணி கண்ணப்ப தம்பிரான் தெருக்கூத்து மன்றம் புதுப் பொலிவு பெற்றிருக்கிறது.
    திரு. கண்ணப்ப சம்பந்தன் அவர்களுக்கு நெஞ்சினிக்கும் பாராட்டு மலர்கள்.
    மகிழ்ச்சி.
    வாழ்த்துகள் 💐💐💐

  • @asokankannan5105
    @asokankannan5105 2 года назад +2

    migavum arumai,இது என்னை 50 வருடங்கள் பின்னோக்கி அழைத்துச் சென்றது, நாங்கள் 8 நாட்கள் பரத கூத்தை பார்த்தோம், அந்த புரிசை நிறுவனம்.

  • @kumarp8050
    @kumarp8050 3 года назад +4

    நீண்ட நாட்களாக வலைதளத்தில் எதிர்பார்த ஒளிப்பதிவு...மற்றறற்ற மகிழ்ச்சி....இது நாள் வரை ஐயா முனுசாமி அவர்களை கர்ணணாக பார்த நாங்கள்..இனி திரு. பழனி அவர்களை திரையில் காண்கிறோம்...அனைவரின் நடிப்பும் பிரமாதம்...தரமான தெருக்கூத்தின் கடைசி நம்பிக்கை ஜயா சம்பந்தன் அவர்கள்...வாழ்க வளர்க....

  • @KannanKannan-yr6dg
    @KannanKannan-yr6dg Месяц назад

    Ventastic💐💐🙏💐

  • @m.s.devaraj7973
    @m.s.devaraj7973 3 года назад +2

    I am sammanthan sir bigfan.his thutchathanan Carrector supera irukkum.

  • @prakashmusicarani228
    @prakashmusicarani228 8 месяцев назад

    புரிசை தெருக்கூத்திற்க்கு நிகரில்லை. அருமையான ஸ்ருதி .

  • @c.l.ravikumar6514
    @c.l.ravikumar6514 3 года назад

    அதி அற்புதமான தெருக்கூத்து. அனைத்து ஆர்ட்டிஸ்ட்டுகளும் தங்களது நடிப்பில் தனி முத்திரை பதித்து இருக்கின்றனர். வாழ்த்துக்கள் மற்றும் ஆசிர்வாதம்.. ரவிக்குமார் பாண்டிச்சேரி. , 👍❤️🌷

  • @srivasan5714
    @srivasan5714 2 года назад +1

    அருமை

  • @bpdevendran823
    @bpdevendran823 2 года назад +1

    சபாஷ்

  • @manigandannatarajan7408
    @manigandannatarajan7408 3 года назад

    ஐயா உங்கள் தொலைபேசி என் பதிவிடவும்

  • @user-pc3rh1ll5g
    @user-pc3rh1ll5g 3 года назад

    Next video send panuga

  • @boobalankrishnan4168
    @boobalankrishnan4168 2 года назад +1

    supper