🔴Sollathigaram | "முதல்வருக்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை, துரோகிகளே நிற்கிறார்கள்!"

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 фев 2025
  • 🔴Sollathigaram LIVE | "முதல்வருக்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை, துரோகிகளே நிற்கிறார்கள்!" -யாரை விமர்சிக்கிறார் கனிமொழி?
    #sollathigaram #DMK #cmmkstalin #kanimozhi #edappadipalanisamy #Seeman #thirumavalavan #ADMK #BJP #News18TamilNadu #TamilNews
    30-01-2025 P
    Download our News18 Mobile App - onelink.to/des...
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    🔴News18 Tamil Nadu 24/7 LIVE TV - ruclips.net/user/li...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    • SOLLATHIGARAM FULL DEB...
    • Playlist
    • DISCO WITH KS | Discus...
    • DECODE - உள்ளும் புறமு...
    • Kalam18 | களம்18 | Ful...
    • Local18 Tamil Nadu
    • சர்வதேச செய்திகள் | In...
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Facebook (Meta) - / news18tamilnadu
    Twitter (X) - / news18tamilnadu
    Whatsapp Channel - whatsapp.com/c...
    Instagram - / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

Комментарии • 53

  • @PothuKalvi
    @PothuKalvi 6 дней назад

    எதிரி இல்லை என்றால் காவல்துறை பாதுகாப்பு எதற்கு நியூஸ் 18 நண்பர்களே கேளுங்க

  • @venugopaljaganathan477
    @venugopaljaganathan477 7 дней назад +1

    நெரியாளரே, நடுநிலையாக செயல் படுங்கோ,தி மு க ரவுடிய பேசவிடாதிங்க

  • @rameshshalini4491
    @rameshshalini4491 7 дней назад +1

    அதிமுக ஆட்சியில் இந்தியாவிலேயே அதிக இளம் விதவைகள் உள்ள மாநிலம் தமிழ்நாடு என்று கூறினீர்களே அக்கா கனிமொழி இப்போது அண்ணன் ஆட்சியில் இளம் விதவைகள் குறைந்து விட்டார்களா 27:18

    • @ஓம்நமச்சிவாய-ம5த
      @ஓம்நமச்சிவாய-ம5த 7 дней назад

      மக்கள் பிரச்சினையை விவாதிக்காமல் கலைஞர் டிவியை மிஞ்சிய Rs Barathi சொன்னது போல் Redlight media news18

  • @gopalakrishnan7074
    @gopalakrishnan7074 6 дней назад

    நல்ல விசயம் தெரிந்து நெறியாளர் பேச வேண்டும் அரைகுறையாத புரிந்து பேச கூடாது

  • @manjathool
    @manjathool 7 дней назад +2

    Intha salem manikandam varathaala vivathatha paarkave pudikalaya

  • @ttaakkeellaa
    @ttaakkeellaa 7 дней назад +4

    ஊடகம் எளிதாக கையில் எடுப்பவை:
    1. இரட்டை இலை சின்னம் பிரச்சனை
    2. அதிமுக கட்சி ஒற்றுமை
    3. அதிமுக பிஜேபி கூட்டணி பிரச்சனை
    4. சீமான் பெரியார் பிரச்சனை
    5. சீமான் இலங்கைக்கு போனாரா இல்லையா
    6. E D, IT மத்திய அரசு கையில் எடுத்து ஏவி விடுதா
    7. ஆளுநர் ரவி பற்றி விவாதம்
    8. தமிழ் தாய் வாழ்த்தா தேசிய கீதமா
    இது போன்ற சாதாரண மக்களுக்கு பயன் இல்லாத விவாதங்களை நடத்தி முக்கியமான பிரச்சனைகளில் இருந்து திசை திருப்புகிறார்கள் .
    1. யார் அந்த சார்
    2. பரந்தூர்
    3. வேங்கை வயல்
    4. தமிழ் நாட்டு கடன் மற்றும் நிதி நிலை
    5. திமுக அரசின் தேர்தல் வாக்குறுதிகளின் உண்மையான நிலை
    6. டாஸ்மாக் மூலம் உயரும் நிதி மற்றும் மக்களை குடிக்க வைத்து நாசமாக்குவது
    7. போதை பொருள் நடமாட்டம்
    8. சமூக ஆர்வலர் மீது லாரி ஏற்றி கொலை
    9. ஆசிரியர்கள் போராட்டம்
    10. கனிமவள கொள்ளை, மணல் கொள்ளை
    11. அசோக் பாலாஜி என்ன ஆனார் ?
    12. கதிர் ஆனந்த், ஜெகத் ரட்சகன் 950 கோடி அபராதம்? , பொன்முடி தண்டனை? செந்தில் பாலாஜி வழக்கு
    13. யார் அந்த கார்?
    இது போன்ற விஷயங்களை மக்களுக்கு தெரியாமல் பார்த்து கொள்ளுகிறார்கள்
    எனக்கு தெரிந்தவை சொற்பமே. தெரியாதவை பற்பல. மக்களே இன்னும் உங்களுக்கு தெரிந்தவை இதில் சேருங்கள்.

  • @moorthymorthy3193
    @moorthymorthy3193 6 дней назад

    I am Srilankan tamil please tell me me what is your Dravidian language

  • @IV-ew9rc
    @IV-ew9rc 7 дней назад +3

    ஏன் திமுகாரன் இப்படி குதிக்க வேண்டும்

  • @Kalugoo
    @Kalugoo 7 дней назад +3

    பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தால் அதிமுக கட்டாயம் காணாமல் போகும்.

    • @venugopaljaganathan477
      @venugopaljaganathan477 7 дней назад

      ஏய் ஜால்ட்ரா vck , வெட்கமே இல்லாமே சொல்ட்ற ,உன் மக்கள உங்களே தூக்கி போடும் நாள் வெகுதூறும் இல்லை

  • @venugopaljaganathan477
    @venugopaljaganathan477 7 дней назад +1

    ரவுடிய குறுக்க குறுக்க பேச விடாதீங்க

    • @u1smp
      @u1smp 7 дней назад +1

      Aamaam karunesh roudy ya pesa yen pa koopidureenga.. intha comment pottu kothikkiraar paarunga

  • @venugopaljaganathan477
    @venugopaljaganathan477 7 дней назад

    ரவுடிய வாயமுட சொல்லுங்கோ
    சபை நாகரீகமே தெரில

  • @drvsenthilkumar6210
    @drvsenthilkumar6210 7 дней назад +5

    Worst anchor😢

  • @IV-ew9rc
    @IV-ew9rc 7 дней назад +2

    இப்படி பேசித்தான் ஜெயலலிதா போய் சேர்ந்தாங்க என்பதை மறக்க வேண்டாம்

  • @ஓம்நமச்சிவாய-ம5த

    ஏன்டா மக்கள் பிரச்சினையை விவாதிக்காமல் கலைஞர் டிவியை மிஞ்சிய Rs Barathi சொன்னது போல் Redlight media news18

  • @tennisonannath2426
    @tennisonannath2426 7 дней назад +1

    பதட்டப்படாதுங்க வன்னி

  • @moorthymorthy3193
    @moorthymorthy3193 6 дней назад

    Kanimoli how maney husband

  • @venugopaljaganathan477
    @venugopaljaganathan477 7 дней назад

    News tamil tv காரரே, நீயெல்லாம் யேன் debate நடுதுறிங்க

  • @baskaranboss4805
    @baskaranboss4805 6 дней назад

    Manikandan loose mathiri pesuran

  • @jayadossjayakeerthi9713
    @jayadossjayakeerthi9713 7 дней назад +1

    எவன்டா இப்பெல்லாம் விவாதமேடையை கவனிக்கிறார் தெளிவு பெற்ற தமிழ்நாடு கிராமங்களில்இதுமாதிரிநிகழ்ச்சியையார்யாபார்க்கிறான் சரிகமபதநி நிகழ்ச்சியாவதுசிலகுடும்பத்துஉதவுகிறது

    • @CHARLESDURAIRAJ-lo6gd
      @CHARLESDURAIRAJ-lo6gd 7 дней назад +1

      பாஜக சங்கிகளின் பேச்சை தமிழ்நாட்டு மக்கள் காமெடியாக பார்க்கிறார்கள்... அதனால் கோட்சே கட்சி சார்பாக யார் பேசினாலும் கவலை இல்லை...

    • @ஓம்நமச்சிவாய-ம5த
      @ஓம்நமச்சிவாய-ம5த 7 дней назад

      மக்கள் பிரச்சினையை விவாதிக்காமல் கலைஞர் டிவியை மிஞ்சிய Rs Barathi சொன்னது போல் Redlight media news18

  • @thirusamy5161
    @thirusamy5161 7 дней назад

    Dmk 200up channel

  • @Monickamp
    @Monickamp 7 дней назад +1

    No political enemies are in sight for Stalin is the overconfidence of Kanimozhi and her thinking. Nobody can foresee the 2026 election result now. Her confidence boost her.

  • @mdurairaj2863
    @mdurairaj2863 7 дней назад

    Kalaginar neengalam podhu thookuthiku asapatathinga sonatha sonathey neenga tha ipo enna na, avanga kudumpam sathi oozhipuku poradunganu solliringa ..... Sollu solluuuu

  • @mogankrishnan9573
    @mogankrishnan9573 7 дней назад

    Entha s...arasu Rss kaikulee

  • @kettavanram
    @kettavanram 7 дней назад +4

    கூலின்னு தான் சொன்னாங்க சைமன் ஏன் கத்துறான் 😂😂😂😂 சைமனுக்கு பிஜேபி காரன் கூஜா தூக்குறான்..😂😂 தம்பிகள் உஷார்

    • @ஓம்நமச்சிவாய-ம5த
      @ஓம்நமச்சிவாய-ம5த 7 дней назад

      மக்கள் பிரச்சினையை விவாதிக்காமல் கலைஞர் டிவியை மிஞ்சிய Rs Barathi சொன்னது போல் Redlight media news18

  • @rajendrandharmalingam5451
    @rajendrandharmalingam5451 7 дней назад +2

    dmk சொம்பு சேனல் editors

  • @jegananand373
    @jegananand373 7 дней назад +3

    மணிகன்டனுக்கு RSSnu poddunga

  • @akkumar3751
    @akkumar3751 7 дней назад +1

    இத்துடன் விளையாட்டு செய்தி முடிந்து விட்டது இதை சொல்ல மறந்துட்டாங்க எங்க 2g அக்கா கனி

  • @moorthymorthy3193
    @moorthymorthy3193 6 дней назад

    I am Srilankan tamil please tell me me what is your Dravidian language