உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் உங்களின் தரமான துணி ,உங்களின் collections and கம்மி rate, colours எங்களுக்கு மன நிறைவாக உள்ளது,உண்மையாகவே நீங்கள் சொல்வதை போலவே செயலிலும் காட்டுகிறீர்கள் 🎉 எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் அன்பு சகோதரரே🎉🎉,மென்மேலும் வளர்ந்து நீங்கள் வாழ்வில் சிறக்க,தொழிலில் பெருக்க என் எல்லாம்வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்,வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉
Ungal pesum thiramaike viyabaram nadakum anna. Na puthiyathaga business pandra.., ungaloda viyabaram pesum vitham enaku oru mun utharanama kidaithathu... Nandri🙏
All saree super, all collections fantastic, rate vera level, intha rate parthathum business pannalamnu idea varuthu. Your speech vera level Super sir 🎉
Super Anna.pakkumpodhe pattaiya kelappudhu.yellame super ra irukku.kadavul unga uzhappukku innum neenga mela mela uyarveenga.All The best Anna .kadavul ungala vazhththu varu . thanks Anna.🎉🎉🎉🎉😊😊😊❤❤❤❤
ஆள் பாதி ஆடை பாதி அன்று ஆடையே முழுதாகிப் போனது இன்று மனம் விரும்பி அணிந்து கொள்ள அழகிய விதவிதமான வண்ணமயமான பல ரகங்களுடன் காட்சியளிக்கின்ற உங்கள் சேலை கலெக்ஷன்களைக் கண்டு இமைக்க மறுக்கின்றன எனது இரு விழிகள்.அருமை! அருமை தங்கள் பணி சிறக்கட்டும். வாழ்க வளமுடன்❤❤
அண்ணா சேலை எல்லா கலெக்சன் ரொம்ப அருமையாக இருக்கு இப்ப கிறிஸ்மஸ் பண்புகையில் எத்தனையோ ஏழை எளிய நடுதர மக்கள்ளுக்கு ரொம்ப உதவியாக இருக்கு ஏழைகளுக்காகவே விற்கிற கடையோல இருக்கு நீங்க நல்லா இருக்க இன்னும் மேன்மேலும் வளர நான் ஆண்டவரிடம் வேண்டிக்கொள்கிறேன். ரொமப நன்றி அண்ணா❤
எல்லாமே சூப்பரா இருக்கு.ஆன்லைன்பர்சேஸ் உண்டா?
சேலைகளை பார்க்க சூப்பர் விலையே மிக மிக மலிவு காட்டன சில்க சாரீஸ்பூனம் அருமை அருமை👌👌👌👌
மிக அருமை அண்ணா..புடவையின் கலர்கள் மிக அருமை உங்கள் மனதைபோலவே.அருமை அருமை..😊😊❤❤❤
சூப்பர் எந்த ஊரில் இருக்கிறது கடை என்று புரியவில்லை 👌
அருமை சேவைகள் அனைத்தும் அருமையாக இருந்தது நன்றி ஐயா
புது. விதமான சேவைகள் மிகவும் அருமையாக இருக்கிறது அருமையான கலர் கள் இதுவரை யாரும் சொல்லத
சூப்பர் பிரதர் வியபாரம் பண்ணனும் என்ற உத்வேகத்தை தருகின்றது. நன்றி பிரதர்
பெயருக்கு ஏற்ப சூரிய ஒளி போல் பிரகாசமாகவும் வானவில் போல் எல்லா கலர்களும் சூப்பர்.🌄🌈
Super
Wow பார்க்கும்போதே நாமளும் இந்த மாதிரி பிசினஸ் பண்ண தோணுது❤❤❤
செம்ம கலக்ஷன்ஸ்ன.நன்றி தொழில் வாய்ப்பிற்காக
மிக அற்புதம். இப்படி ஒரு இடமும் தர மாட்டினம். வாழ்க பல்லாண்டு வளர்க உங்கள் சந்ததி. கோடான கோடி ஆண்டு. நன்றி நன்றி நன்றி....
நிஜமா அண்ணன்.... உண்மையென்றால் you Are Great
உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் உங்களின் தரமான துணி ,உங்களின் collections and கம்மி rate, colours எங்களுக்கு மன நிறைவாக உள்ளது,உண்மையாகவே நீங்கள் சொல்வதை போலவே செயலிலும் காட்டுகிறீர்கள் 🎉 எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் அன்பு சகோதரரே🎉🎉,மென்மேலும் வளர்ந்து நீங்கள் வாழ்வில் சிறக்க,தொழிலில் பெருக்க என் எல்லாம்வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்,வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉
Neenga purchase pannirukengala yaravathu purchase panniruntha sollunga friends mathavangaluku usefulla erukum poyetu emara theva illala
மிகவும் அருமையான கலெக்சன்நான் உங்கள்கடைக்குவருகிறேன்பர்சேஸ்பன்ன நன்றி
Ok.valgha.kadicevaraikum79madumay prakkalan irruku
Hi
🎉
Ungal pesum thiramaike viyabaram nadakum anna. Na puthiyathaga business pandra.., ungaloda viyabaram pesum vitham enaku oru mun utharanama kidaithathu... Nandri🙏
Super sir, ellame kuraivana rate, tharamana cloth very very super.....
எல்லா சேலையும் அழகாக இருக்கு து
All saree super, all collections fantastic, rate vera level, intha rate parthathum business pannalamnu idea varuthu. Your speech vera level Super sir 🎉
Super saree super collection colours narya irukku yenaku romba pudich irukku na kandipa unga kadaiku varuven
ரொம்ப மிகவும் பிடித்திருக்கிறது. உங்களுடைய டிசைன் ரொம்ப பிடிக்கும் நன்றி சார்
Supet collection bro. Entha saree select pannarunnu therilai.excellenta irukku bro
தங்களின் அதிரடிஆப்பருக்கு. நன்றி
❤❤❤❤🎉 சாரி கலெக்சன்ஸ் சூப்பர் குறைந்த விலை
அழகிய விளக்கம் கலர் மற்றும் டிசைன் விளக்கம் மனதை தொட்டு எடுக்க தூண்டுகிறது.
Super Anna.pakkumpodhe pattaiya kelappudhu.yellame super ra irukku.kadavul unga uzhappukku innum neenga mela mela uyarveenga.All The best Anna .kadavul ungala vazhththu varu . thanks Anna.🎉🎉🎉🎉😊😊😊❤❤❤❤
உங்கள் கடைசேரி ரொம்ப அழகாக இருக்கு சூப்பர்
சுயதொழில் தொடந்துவோருக்கு ஓர் நல்ல வழிகாட்டி. வாழ்த்துகள்... நலமுடன் வளம்பெற்று வாழ்க.
கலெக்ஸன்அனைத்தும் அருமை விலையும் குறைவு விடியோ பார்த்ததில் திருப்தியாக இருந்தது நன்றி
Ponnam sarees super❤
🔊" Saree World Under The Sun, The SUN TEX", Erode.
With ❤ and Best wishes from Kerala
I am from kerala... Cant get sarees in this rate... Wow really wow... By seeing itself we can feel the quality... Super
அண்ணா அனைத்து புடவைகளும் சூப்பர்❤❤❤❤🎉🎉
அனைத்து புடவைகளும்அருமை
Your collection is very nice 👍 😊 super bro 👏👍👍
அனைத்து சாரீஸ் சூப்பர் விரைவில் சந்திப்போம் பென்னாகரத்தில் இருந்து ராஜா
அண்ணா புடவை எல்லாமே ரொம்ப சூப்பர். விலையும் ரொம்ப கம்மியா இருக்கு. சூப்பர்.
All collection super
Ather shop comper pannumpothu sun tex la collection super ah iruku
Saree collection super new collection trending design super anna
Vera level collection unga videos parthu enaku kadai vaikanumne aasai vandhruchu anna❤❤ attractive collection anna
Sun tex : sun bumiyai sutruvathu pola unga collectionnai parthu en thalai sutthi vitathu ... The best shop I seen in my life ❤🎉
Did you buy in this shop? please tell about quality
Collection all are very nice rate m lowest so all are good
Saree colors ellam attractive va irruku
Super 🎉 okay vedio பார்த்து விட்டேன் பரிசை உடன்அனுப்பவும்
Very attractive sarees ... And more than reasonable prices.... trendy collections, 79 rupees sarees very super.....
சூப்பர் சார் ஆனா நீங்க திருநெல்வேலி வந்த எங்களுக்கு பிறயோசனமாக இருக்கும் வளர்ந்து பெறுக ❤வாழ்த்துக்கள்.
எல்லா புடவைகளும் அருமை👌 நன்றாக உள்ளது.👌👌
யாரும் தர முடியாத விலை . 👏
சிறந்த அப்பர்.👏 சிறந்த தரம்
குறைந்த விலை. 👍 ஐயா
Vilai mathipe illatha alagiya selaigalin ulagam ungal kadaiyil semma
Super collection colors nice affordable price sir sun TeX 🎉great congratulations growth more shop all villages ❤🎉
Super Ce.llection colours
Hi sir, unga collection yellam super, intha vedio pottathuku congratulations bro.
Verygoodcollections. Iliketheallsarreesgoodqualitybestshowroom. Thankyou
Semma Anna collection yellame supper anna😊😊😊😊😊
Nice collections.....👌👌👌
Vera level combo.....👌👌👌
Wow super 💗 nice collection ❤god bless you 🥰
அனைத்தும் அருமை எல்லாமே அழகு சூப்பர் டிசைன்ஸ்
Unmayave arumaiya unique collection aha eruku
அண்ணா வாழ்த்துக்கள் நீங்கள் மென்மேலும் வளரனும்🙏
Arumaiya pudaivalgal anna
Suyatholil seyya aravamaga ulkathu anna. ennidam panam illai kandippaga nan viyabaram seiyum nokkudan varuven👍
Best support for business people, have a nice journey. Tq
Super collections very nice 👍👍👍
kanumbol thanne edukan thonnunna saarikal. price reasonable. sale cheyyunnavarkku super chance.
Ellame nallathan iruku super
Nalla irukku unga saree collection
செம்ம சூப்பர் 😊
Anna very Excellent shop and beautiful sarees and all the lovely items God bless you and your family
Super Anna sema cloth and colours and variety sarees super Anna vera level kandippa oru naal unga kadaikku varuven 🤗🤝👍👉👌👌👌
Super collection sarees
WOW, UNBELIEVABLE COLLECTIONS, ALSO, VERY ATTRACTIONS EXPLAINS OF MATERIALS, SUN TEX IS MASSIVE LEADING STORES IN TAMILNADU
D.Maheswari tenkasi mavattam sivagiri collection அனைத்தும் அருமை வீடியோ பார்த்ததில் எனக்கும் ஜவுளி
கடைய ஆரம்பிக்க வேண்டும் என்று ஆசை
சூப்பர் சேலை கலர்ஸ் சூப்பர் உங்கள் உழைப்பிற்கு வாழ்த்துகள்
Ella sareeum rompa rompa nalla erukku eggalukku colection rompa putichirukku
ஆள் பாதி ஆடை பாதி அன்று
ஆடையே முழுதாகிப் போனது இன்று
மனம் விரும்பி அணிந்து கொள்ள
அழகிய விதவிதமான வண்ணமயமான பல ரகங்களுடன் காட்சியளிக்கின்ற உங்கள் சேலை கலெக்ஷன்களைக் கண்டு இமைக்க மறுக்கின்றன எனது இரு விழிகள்.அருமை! அருமை தங்கள் பணி சிறக்கட்டும். வாழ்க வளமுடன்❤❤
Super Collection sir. And Too Affordable Price sir
Super saree and collection are very good and price also very less I am interested for buying your shop for saress
Very supper.
1:44 1:50
Collection yellame super sir price best super sir
Super collection saree anna supera pesuriga🎉🎉🎉
Collection super
Super anna naanga kallkurichi anna neeinga nalla pesuringa anna 👌👌👌👍👍👍👍
மிகவும் அருமை 😊😊
Anna pudavai very supper
Sir, unga saree collection superb. And price , quality all are very super.
God bless you
உங்கள் கடைசேரி அழுகுசுப்பர் அண்ணா
Super collection ellamae nalaruku
Very nice saree collection sir. Ellame super
I like your speach full detail explain and I am from Chennai and last year 23 also purchased to you and good morning
Quality eppadi irukku
Super collection 🎉
Ella sarijum superraka erukku
அருமையான சரி சூப்பர் கலெக்ஷன் 🎉🎉🎉
Super 🎉❤ I am watching this video 🎉😊 super collection sarees 😊 best of the sales 😊
தரம் அழகு மலிவு sun tex😊
Amazing shop and giving a super offers ❤
Very nice products 👌 ❤comfortable price and super cloths
அண்ணா மிகமிகமிகசிரப்பு❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super 👌 👍 iyya 🎉🎉🎉🎉🎉🎉 congratulations
Colour full saree collection's price super All saree collection very nice ellame rompa nalla irunthuchi sema ya iruku 👌👌👌👍🌹🌹🌹
நல்ல கலெக்சன் நிறைய வெரைட்டி.ஆச்சரியப்படும்படியான விலை.
All the sarees collection are very nice and beautiful
Iyya I am watching.more than 1 yr all are your hard work and quality serivice keep it up anna❤
அண்ணா சேலை எல்லா கலெக்சன் ரொம்ப அருமையாக இருக்கு இப்ப கிறிஸ்மஸ் பண்புகையில் எத்தனையோ ஏழை எளிய நடுதர மக்கள்ளுக்கு ரொம்ப உதவியாக இருக்கு ஏழைகளுக்காகவே விற்கிற கடையோல இருக்கு நீங்க நல்லா இருக்க இன்னும் மேன்மேலும் வளர நான் ஆண்டவரிடம் வேண்டிக்கொள்கிறேன். ரொமப நன்றி அண்ணா❤
Nice sareee good ❤