Комментарии •

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil 2 года назад +7

    எந்த துறையிலயும் சாதிப்பதற்கு பேச்சு திறன் (Communication skills) மற்றும் ஆங்கிலம் (English) மிகவும் அவசியம். உங்களது சிந்தனையை செயலாக்கவும், அதை நாலு பேருக்கு புரிய வைக்கவும் பேச்சுத்திறன் அவசியம். Josh Skills app மூலம் உங்களது ஆங்கிலத்தையும், பேச்சு திறமையும், மேம்படுத்தி உங்களது கனவை நிஜம் ஆக்குங்கள். Install now joshskills.app.link/rnGsltrCdrb

  • @balamuruganshunmugam8026
    @balamuruganshunmugam8026 4 года назад +56

    sir உண்மை தான் நான் 12th fail 4 lesson நான் கவலை கொள்ள வில்லை ஏனென்றால் உங்களை மாதிரி சாதித்தவர்கள் நிறைய பேர் அதனால்தான் என்னால் சாதிக்க முடியும் என்ற எண்ணத்தில் இருக்கிறேன் முயற்சி எடுக்கிறேன் 😊😊😊

    • @kulothungang714
      @kulothungang714 4 года назад +1

      Good bro , jack ma kooda fail aanavaru than but china oda richest man. Padippu sambalatha than kodukkum, thannambikkai arivu unna nambi mathavanga sambarippanga.....

    • @dineshdinesh-oq9xt
      @dineshdinesh-oq9xt 4 года назад +4

      Guys you're take all this as wrong way 😅

    • @samizyang8161
      @samizyang8161 4 года назад

      S3 aah
      Q

    • @aravindshivan3337
      @aravindshivan3337 4 года назад

      @@infotechtamzilas9806 tcuj50

    • @sakthi7753
      @sakthi7753 3 года назад +1

      நானும் 4 subject la fail nanpa.நானும் பெரிய பிஸினஸ் மான் ஆகணும் nnu ஆசை

  • @godgod701
    @godgod701 4 года назад +5

    அருமை பல துன்பங்கள் கடக்க வேண்டும் நேர்மையாக ெஐயிக்க அதில் நிங்களும் ஒருவர் ஒரு நாள் நானும் இப்படி பேசுவேன்

  • @dharmarc352
    @dharmarc352 4 года назад +89

    I wanted to tell you all one thing that don't follow others.. Because everyone's skill is different from others, keep searching yourway in urself

    • @anaithumonrilallinone3120
      @anaithumonrilallinone3120 4 года назад +10

      Yes truth but by watching these we will come to know how to initiate

    • @businessclasstn1442
      @businessclasstn1442 4 года назад +1

      Yes true

    • @sadhickbasha7727
      @sadhickbasha7727 4 года назад +1

      very true

    • @sugunabharathi
      @sugunabharathi 4 года назад +4

      இது தன்னம்பிக்கை சார்ந்த விசயம் நிச்சயம் அனைவருக்கும் போய் சேர வேண்டும்.. யாருக்கு ஆங்கிலம் தெறியாது என்று கலங்கி நிண்றாறோ அவரே தன்னை வளர்த்து கொண்டார்.. உங்களுக்கு நேரம் இருந்தால் யூ டியூப் ல வாணன் ஆண்லைன் சர்வீஸ் என்று தேடி பாருங்கள்.. அவருடைய fox tv interview இருக்கும்..

    • @jjk9701
      @jjk9701 4 года назад +1

      This is True..

  • @shivaanai4958
    @shivaanai4958 4 года назад +30

    குரூப் discussion ல பேச முடியாம நின்னு. நியூயார்க் சிட்டில மாடி மாடிய ஏரி பிசினஸ் கேட்டது இதுவே மிக பெரிய achivement sir. 😍😍 I hope you're reading this comment. Such an inspirational stories that you've given to us. Thanks!!

  • @tamilankumar007
    @tamilankumar007 4 года назад +10

    முடி இல்லாதவர் எல்லாம்
    பொய் சொல்ல மாட்டாங்க. So I belive your words Brother . Hats off to you for the talk and the lesson's shared.

    • @RedPumpkin
      @RedPumpkin 4 года назад +1

      முடி இருந்தாலும் அவர் பொய் சொல்லல sir. எல்லாமே உண்மை

    • @Manis-lw2px
      @Manis-lw2px 4 года назад

      Avaru solaratha note pannama intha naayi mayira note pannirukku

  • @LearnersFactory
    @LearnersFactory 2 года назад +3

    பெங்களூரிலும், சென்னையிலும் சோறு, தண்ணீர் இல்லாமல் IT வேலைக்காக தெருத் தெருவாக நடந்த நாட்கள் நினைவுக்கு வருது சார், நான் பார்த்த முதல் உபயோகமான ஒரு நல்ல வீடியோ இதுதான், நன்றி "Behindwoods"

  • @rbalasubramani4594
    @rbalasubramani4594 2 года назад +1

    நீங்கள் இன்றைய இளைஞர்களுக்கு ஒரு முன்னோடி தமிழன் தலைநிமிர்ந்து வாழ்வான் நிறைய திறமையான இங்குள்ளனர் அவர்களின் திறமைக்கான அங்கீகாரம் இங்கு கிடைப்பதில்லை

  • @rajaramrangaswamy8737
    @rajaramrangaswamy8737 4 года назад +37

    Mr. Saravanan very inspiring life story. I am so amazed that you went to NYC with only self belief and managed to find your way to get client all the way in the west coast. Throughout your life you never gave up and always found a way to “do”. I have never come across a person with such a determination. To share your story with all of us it is even amazing. Good luck to you and all your plans. நன்றி. நன்றி.

    • @hassaing6657
      @hassaing6657 4 года назад +1

      ruclips.net/video/wpyt0BBo1Yc/видео.html

  • @JoshTalksTamil
    @JoshTalksTamil 3 года назад +15

    உங்கள் கதையும் இவரின் கதையைப் போலப் பலருக்கு உத்வேகமூட்டும் என்று நம்புகிறீர்களா? உங்கள் விவரம் மட்டும் கதையை gokul@joshtalks.com என்ற Email Id க்கு அனுப்புங்கள்.

    • @gannongus2419
      @gannongus2419 3 года назад

      I guess I'm pretty off topic but does anyone know a good site to stream new tv shows online?

    • @meena-hu3js
      @meena-hu3js 2 года назад

      என் கதையையும் சொல்ல விரும்புகிறேன்

  • @Gkumaresh-pf1bp
    @Gkumaresh-pf1bp 4 года назад +12

    It's pleasure to see a common man become successful, This would be a inspiration for me, Achieve more saravanan bro 👍

  • @banusuresh3239
    @banusuresh3239 4 года назад +9

    Great Inspiring Journey! Hats Off.. CONFIDENCE & HARDWORK is the best medicine for this Successful Journey. Happy to be a part in Vanan Family. Keep motivating us..

  • @k.p.shivakumar7462
    @k.p.shivakumar7462 4 года назад +8

    Awesome... Overcoming all the Negative hurdles, you have proved to set an example.

  • @SuperDharsini
    @SuperDharsini 4 года назад +38

    Proud to be your employee boss😊 hats 🧢 off 👏🏻 👏🏻👏🏻👏🏻

    • @Spartankarthik4170
      @Spartankarthik4170 4 года назад +2

      Any vacancy in ur company. Im working in sutherland for 5 years till today.. non voice.. still in L1. Differently abled person.

    • @selvamkamatchi5013
      @selvamkamatchi5013 4 года назад

      Hii

    • @SuperDharsini
      @SuperDharsini 4 года назад

      @@Spartankarthik4170 kindly share your email I’d

    • @sriarunkumar27
      @sriarunkumar27 4 года назад

      May I know Ur company name Deeppa

    • @suriasuria9149
      @suriasuria9149 4 года назад

      Hi vanakam

  • @kavigt5763
    @kavigt5763 4 года назад +35

    HATS OFF THALAIVA..🔥🙏

  • @vijaj652
    @vijaj652 4 года назад +31

    என்னதான் மோட்டிவேஷன் வீடியோ பார்த்தாலும் இப்போதைய நிலைமைக்கு ஒன்னும் ஆகாது மாதிரி தான் இருக்கு, 2020 ரொம்ப ஸ்பீடா போகுது இதோட சரிசமமா நம்மளால போக முடியல, அது மட்டுமில்லாம வெளிநாட்டு வேலையே நிலைச்சு கூட பார்க்க முடியாத நிலைமையில் இருக்கிறோம் எல்லாம்😭,
    நீங்க என்னதான் சொன்னாலும் இது தான் உண்மை.... 😒

    • @schoolkid1809
      @schoolkid1809 4 года назад +2

      Just take one ☝ steps

    • @truehuman9449
      @truehuman9449 4 года назад +2

      இதுவும் கடந்து போகும்...

    • @SampathKumar-ik8hk
      @SampathKumar-ik8hk 4 года назад

      Wpj

    • @vijaj652
      @vijaj652 4 года назад

      @@SampathKumar-ik8hk Puriyala bro

    • @KannanKannan-vj3fd
      @KannanKannan-vj3fd 4 года назад +4

      உண்மை தம்பி
      என்றாலும் நம் முயற்சியை நிறுத்த முடியாது
      நிறுத்தவும் கூடாது

  • @parimalaayyanar4512
    @parimalaayyanar4512 3 года назад +5

    God Bless you.
    Your experience help others.
    - Ayyanar Pitchai

  • @santhoshpraabu6956
    @santhoshpraabu6956 4 года назад +20

    Don't copy others live your life 😂 Girl motivation it's giving man motivated 1000 times

    • @saravanann3724
      @saravanann3724 4 года назад

      :)

    • @juhamojilm5663
      @juhamojilm5663 4 года назад

      சார். உங்களை. மாதிரிதான்இருக்கிறேன்வியாபாத்தில்நஸ்டம். ஏதாவதுஹெல்ப்பன்னமுடியுமா77010966335. எந்த வியயபாரமாகயிருந்தாளும்சரியே. ஏதாவது வது பன்னியேஆகவேன்டும்நீங்கள்ஏதவதுஆலோசனைசொல்லவும். Please

  • @satheeshkumar5411
    @satheeshkumar5411 2 года назад +5

    Congrats for the awesome growth!! Kudos to your dedication!!
    Your story reminds me about my past..I went thru the same..struggled for education,approached consultancies,joined call centre (didn't come to Sutherland due to the pressure of Work)....I wanted to join in IT..so went to evening college and still continued my regular job...joined in one IT company for half of the salary that I was drawing in bpo...now at a good position in a company....feels happy to post this msg...even I have achieved a lot nu thonuthu...And finally this is my success story

  • @ksrthekiller
    @ksrthekiller 4 года назад +2

    Josh talks... U guys are awesome.. enna porutha vara india's best youtube channel josh taks thaa..❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @shahidhashrief6633
    @shahidhashrief6633 4 года назад +5

    Great man,a man from very backward district has made history,I appreciate you guts and drive.

  • @FictionnaryTamil
    @FictionnaryTamil 4 года назад +52

    intha stage ennakum waiting youtube celeberity aah varuvaen sooon......😊😊😊 namma family (channel) la join pannikonga

  • @vjraghavan802
    @vjraghavan802 3 года назад +3

    Super. Hats off for your confidence. Go head👍

  • @roshithteenu437
    @roshithteenu437 2 года назад

    வாழ்த்துக்கள் சகோதரா
    நாளைய தலைமுறைக்கு மிகசிறந்த உதாரணமாக இருக்கிறீர் கள்

  • @vijayanganapathy388
    @vijayanganapathy388 4 года назад +8

    very inspiration speech , thanks to Mr.saravanan and Josh talk

  • @babaiyermanispiritualandpo2062
    @babaiyermanispiritualandpo2062 4 года назад +5

    To get success start meditation satsang laughing dancing singing walking fasting and music are best medicine's of the world.

  • @sugunabharathi
    @sugunabharathi 4 года назад +7

    என் அன்பு தம்பி நீ இன்னும் உச்சம் தொடுவாய் என்பதில் எனக்கு ஒரு சந்தேகமும் இல்லை.. எனக்கு ஒரே ஒரு குறை உன் தந்தையும் எனது அன்பு நண்பரும் இன்று உயிரோடு இருந்தால் உன்னை நினைத்து பெருமிதம் கொள்வார்.. உன்னை மிக பெரிய ஆளாய் பார்க்க வேண்டும் என்று அவர் எப்போதும் கனவு கொன்டுறுந்தார்..

    • @yagivetech9342
      @yagivetech9342 4 года назад

      Kindly send his website address

    • @sugunabharathi
      @sugunabharathi 4 года назад

      Pls suerch google Vaanan online services.

  • @mohandoss619
    @mohandoss619 4 года назад +4

    You are great Saravanan. Your life motivates youngsters. Thank you

  • @arulselvamr5511
    @arulselvamr5511 4 года назад +7

    Congrats to saravanan Raj we are very proud of you

  • @charlesnobelisaac4159
    @charlesnobelisaac4159 2 года назад +4

    Hi sir congratulations, really I'm happy to hear your amazing testimony, may God bless you, you are one of the best role model for present youngsters and hopeless children, if time permits I like to call you and wish🙏

  • @abenadickrajakumar3161
    @abenadickrajakumar3161 2 года назад

    உண்மை + விடா முயற்சி = வெற்றி.வாழ்த்துக்கள்.

  • @vigneshram6677
    @vigneshram6677 4 года назад +11

    Hello Sam
    You just inspired me.
    Good to hear I’m proud to be an Vanan Employee ..

    • @Jegadeshan
      @Jegadeshan 4 года назад

      Hello!

    • @manok100
      @manok100 3 года назад

      Please tell me about vanan services????

    • @manok100
      @manok100 3 года назад

      Please tell me about vanan services????

  • @musicaljourneyofsoul7272
    @musicaljourneyofsoul7272 4 года назад +9

    It's really motivating and inspiring story! May God bless you brother and I wish you will achieve more in future!!

  • @venkatasubramaniansubraman2534
    @venkatasubramaniansubraman2534 3 года назад +3

    thank you sir. Confidence ONLY WILL BRING ALL SUCESS.

  • @billu8754
    @billu8754 3 года назад +1

    Mass for 🔥🔥🔥 (JT) channel your mass great job your videos are very boosting in our life...keep continue...🔥🔥🔥

  • @wlanbox4732
    @wlanbox4732 4 года назад +1

    வணக்கம் சகோதரர் உங்கள் அபிப்ராயம் சூப்பர். வாழ்துகள். நன்றி.

  • @gowthamt8430
    @gowthamt8430 4 года назад +2

    Very good improvement sir...you are inspire me a lot sir....thank you so much👍

  • @ramnathan2706
    @ramnathan2706 2 года назад +1

    Very impressed.... what a man.... very positive.... salute

  • @naliguru
    @naliguru 4 года назад +2

    Proud to be a Thamilan!! Big salute to you sir!!👍👍👍🙏🙏🙏🙏🙏🙏

  • @stalinbosep7657
    @stalinbosep7657 4 года назад +9

    Awesome Sam, Well presented and very inspiring.

    • @saravanann3724
      @saravanann3724 4 года назад

      Thank you Stalin :)

    • @hassaing6657
      @hassaing6657 4 года назад

      ruclips.net/video/wpyt0BBo1Yc/видео.html

  • @saibabaYTchannel
    @saibabaYTchannel 2 месяца назад

    The best speaker I ever Heard in Jos talks. He will be a billionaire very soon. His crystal clear vision determination will certainly reach him.

  • @RamyaBai7
    @RamyaBai7 2 года назад +1

    Superb Sir.. Nice Inspiring motivating Story.. We can learn more from your Story 👍👌. Thank You, Sir.

  • @sadhickbasha7727
    @sadhickbasha7727 4 года назад +2

    Excellent and true speech really impressed Brother Hats off you

  • @imranrasith427.a6
    @imranrasith427.a6 2 года назад

    Sir உங்க தன்னடக்கம் விடா முயற்சி மிகவும் அருமை

  • @subramaniyanoffshoreabudha1478
    @subramaniyanoffshoreabudha1478 3 года назад +4

    Sir ... your video is powerful inspiration to everyone ....

  • @ksaravananksaravanan1943
    @ksaravananksaravanan1943 2 года назад

    உங்கள் வாழ்க்கையின் வெற்றி பலருக்கு "வெற்றி படிக்கட்டு" வாழ்த்துக்கள் தம்பி 🙏

  • @sankarank.s8379
    @sankarank.s8379 4 года назад +7

    Very good lesson to others. It's inspiring talk.

  • @gtjintothefuture1048
    @gtjintothefuture1048 4 года назад +3

    Super sir! Your story caused very motivated

  • @jaimahe6706
    @jaimahe6706 4 года назад +8

    Highly self motivated person you are. Such a Great quality it is. Your long term vision brings you to this place. Thanks for sharing your experience bro.

  • @priyakumaran8635
    @priyakumaran8635 2 года назад +3

    Your Continuous effort with very constant optimistic approach, help you to bring u this inspiring success.... True motivation to all.Hats off sir👏

  • @muthamizharul8265
    @muthamizharul8265 4 года назад +3

    Unga chennal tha Enna maathiri students ah motivate pannuthu sir,More then video uploaded sir

  • @bhuvananachiyar7217
    @bhuvananachiyar7217 2 года назад

    உங்கள் பேச்சு என்னை வேறு பாதையை நோக்கி செல்கிறது நன்றி 🙏🏼👍🏻

  • @athithyaguru3845
    @athithyaguru3845 4 года назад +2

    Brother I see your videos and you make me strong with your hopefull words I hope myself soon I share my videos on this RUclips thank you I proud of you brother

  • @KavinSarav
    @KavinSarav 4 года назад +13

    Wonderful, similar to my life, it couldn't end as a millionaire but still living my life

    • @saravanann3724
      @saravanann3724 4 года назад +3

      I wish things work our great for you soon :)

    • @saravanangovindan4042
      @saravanangovindan4042 4 года назад +1

      எப்படி அப்படி வாழுறது bro..

  • @mohanvazghavalamudanom2480
    @mohanvazghavalamudanom2480 4 года назад +4

    HARD WORK MAKES SUCESSFUL AT ANY TIME.THANK YOU SIR.MOHAN.

  • @sundarmcse
    @sundarmcse 4 года назад +4

    Saravanan, congratulations on your sucess. my life experiences are similar to yours. I also did not got to college, worked at Sutherland in beginning of my career.

  • @Theevukaaran
    @Theevukaaran 2 года назад +1

    மற்றவர்கள் கடந்து வந்த பாதை யை என்னால் பார்க்க முடிகிறது..ஆனால் நான் கடக்க வேண்டிய பாதை யை என்னால் பார்க்க முடியவில்லை!

  • @inbalajis1861
    @inbalajis1861 2 года назад +2

    Great motivation 👏 💪 person... he went to top from basement with only his hardworking

  • @Chummairu123
    @Chummairu123 4 года назад +5

    Thank you❤ very motivating..

  • @palanieee14
    @palanieee14 4 года назад +3

    Super thala you life experience really value for us. Really boost's our energy Sama thala....... Really appreciate you....... 😍

    • @hassaing6657
      @hassaing6657 4 года назад

      ruclips.net/video/wpyt0BBo1Yc/видео.html

  • @loganathanmanickam6542
    @loganathanmanickam6542 4 года назад +2

    Excellent brother. It's a great reward for your continuous effort.

  • @vinothmaster1265
    @vinothmaster1265 4 года назад +4

    அருமை வாழ்த்துக்கள்👌👌👌💐💐💐💐

  • @neutron5777
    @neutron5777 4 года назад +2

    Thalaiva
    Super
    Ungala mathirithan nanum
    But my aim is about Film industry
    Tamil & Hollywood.
    OK then
    All blessings for be a billionaire.

  • @rituvicky2731
    @rituvicky2731 2 года назад

    Hai pa saravanan..rita and alex..we 60 and 50 in age..we inspired in ur achievement...may god bless u and guide u ever

  • @selftalkwithdhatchu
    @selftalkwithdhatchu 4 года назад +14

    Thanks Josy talks so much for such a inspiring story and my take away for the day is to take a step on our dream and try to develop from that till we achieve our dreams.
    And one more request josys talks can we know the success story of Josy talks and the dream behind it plz it's just a request

    • @n.s.gchannelsn3224
      @n.s.gchannelsn3224 4 года назад

      Ii9 ஒய் இசட் க ப்யாமெகொ

    • @dhanash303
      @dhanash303 4 года назад +2

      @@n.s.gchannelsn3224 enna da onnuma pruriyala

    • @n.s.gchannelsn3224
      @n.s.gchannelsn3224 4 года назад

      @@dhanash303 sorry mistakenly typed

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 4 месяца назад

    வாழ்த்துக்கள்
    பாராட்டுக்கள்ஐயா

  • @mctaknev7040
    @mctaknev7040 4 года назад +11

    Sir... Your good Inspiration to me. I'm Thankfully to you... ❤

    • @hassaing6657
      @hassaing6657 4 года назад +1

      ruclips.net/video/wpyt0BBo1Yc/видео.html

  • @Marikkdi1988
    @Marikkdi1988 2 года назад

    I really excited your hard work to success in your business thanks for your sharing the story it's motivated

  • @paulpandi50
    @paulpandi50 4 года назад +3

    It's really a fantastic session. Thank u for this.

  • @saravanakumar2765
    @saravanakumar2765 4 года назад +13

    Success Is a Journey Not a Destination. there is no full stop to success, there are only commas.

  • @DINESHKUMAR-tr6xm
    @DINESHKUMAR-tr6xm 3 года назад +2

    Sir, your speech is very useful to youngsters. How to grow up ur self.

  • @monarch890
    @monarch890 4 года назад +4

    you inspired me sir thanks a lot im gonna built my empire with my own

  • @PriyaPriya-xr9uh
    @PriyaPriya-xr9uh 4 года назад +2

    Sir, you are the best inspiration to 12th fail and passed persons.

  • @saravananm164
    @saravananm164 4 года назад +1

    Same bro me also 12th chemistry fail..and next re exam I will pass bro 12th . next i will join indian army...my aim not enough ..am so impress ur video

  • @palanieee14
    @palanieee14 4 года назад +3

    I hope you read my comments below, I too expecting you to reply..... Love to have such a great person motivating person friendship in my life....... Thala super thala nee......

    • @hassaing6657
      @hassaing6657 4 года назад

      ruclips.net/video/wpyt0BBo1Yc/видео.html

  • @damodaramkumargokul9954
    @damodaramkumargokul9954 4 года назад +13

    My boss... Learned a lot from you...

  • @rexteddy4269
    @rexteddy4269 4 года назад +5

    Hey Sam😃..So happy to hear your wonderful & inspiring words❤️ Really proud and happy on your success👍 ❤Happily ️cherishing those days I worked with you years back❤️👍
    With Love from Sharjah :- Rex.😍

    • @hassaing6657
      @hassaing6657 4 года назад

      ruclips.net/video/wpyt0BBo1Yc/видео.html

  • @AjayKumar-bp4km
    @AjayKumar-bp4km 4 года назад +2

    Cuddalore makkal ipo ellarume ipdi win pani motivation speech pakrapo romba perumayaa iruku sir...❤️I'm also cuddalorean💯💪🙏🙏

    • @hassaing6657
      @hassaing6657 4 года назад

      ruclips.net/video/wpyt0BBo1Yc/видео.html

  • @pradrad9412
    @pradrad9412 4 года назад +4

    Very inspiring speech Anna and you have got a very good memory recollecting even the names like Mr . Pramod. Is there any way we can contact you like email/watsup please ? I’m certain I won’t pester you with unwanted messages . A homemaker who aspire to become an entrepreneur one day . Nandri

  • @bhuvaneshwarimalayarasan4119
    @bhuvaneshwarimalayarasan4119 2 года назад +2

    Hats off to you gentle man👏👏👏

  • @malinisankara5224
    @malinisankara5224 4 года назад +2

    Very inspiring and positive speech

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 4 месяца назад

    அருமையான தகவல்ப திவு

  • @inbakumart8415
    @inbakumart8415 2 года назад

    Your tireless efforts throughout in your life made very much proud of you. It is wonderful to look back your painful life in a simplified manner. Keep it up! Go ahead! All the Best!

  • @serialtime7159
    @serialtime7159 2 года назад +2

    Really motivated 👌

  • @rajabhuvaneshwari.p3800
    @rajabhuvaneshwari.p3800 4 года назад +2

    Good positive motivation God bless you ever keep going on

  • @jayapandian1441
    @jayapandian1441 4 года назад +3

    Very good motivational speaker, thanks saravanan bro

  • @kannaa1567
    @kannaa1567 4 года назад +2

    You are the real moral booster for all our youngsters.

  • @rsraman3273
    @rsraman3273 4 года назад +1

    ......................In spite of this stammering...@ this stage no proper flow....but. Luck !!!!!
    ......................Incredible....incredible.....Your. Story...experience.....worth “”””..............””. Bundle of Hollowness

  • @NaveenKumar-pw2ec
    @NaveenKumar-pw2ec 4 года назад +7

    Hello brother.. After many years even now Sutherland provides the same salary.. Hope most of the graduates in Chennai or coming to survive could have worked there at least once 😅

    • @hassaing6657
      @hassaing6657 4 года назад

      ruclips.net/video/wpyt0BBo1Yc/видео.html

  • @LearnersFactory
    @LearnersFactory 2 года назад

    நீங்கள் ஒரு சகாப்தம் சார். வாழ்த்துக்கள்.

  • @Mohan-ww1pm
    @Mohan-ww1pm 2 года назад

    நான் வியாபாரம் செய்து கடும் நஷ்டவாளியாக உள்ளேன்.. வயது 44..உங்கள் கம்பெணியில் வேலை தருவீர்களா? குடும்பத்துடன் மிகவும் இக்கட்டான சூழலில் அடுத்தது என்ன தெரியாமல் தவித்துகொண்டிருக்கிறேன்..

  • @sridharanjayaraman5868
    @sridharanjayaraman5868 4 года назад

    Great saravanan....will try try till the end

  • @venkatachalamkannan9159
    @venkatachalamkannan9159 4 года назад +2

    Great,
    U have come thru a hard way on ur own.
    But how did u managed to go to USA, second time when the visa process were & even now very stiff,
    Without tech qualification how come ur visa was processed.
    I too tried to but even my friends told me that u cannot come to USA without computer science education. But people with BE textile tech + a short term course in programming went on to settle down in US..

  • @soundarrajan1155
    @soundarrajan1155 4 года назад +2

    Excellent self confidence speech sir!

  • @rajaniyer6144
    @rajaniyer6144 4 года назад +1

    Superb Presentation

  • @sivasakthipandi168
    @sivasakthipandi168 4 года назад +1

    Very good advice and inducement to the persons who wish to win in their life. Very thank you sir.
    A.pandiarajan

  • @EasternWisdom123
    @EasternWisdom123 4 года назад +2

    Please say your time frame. Which year to year and other other time incidents so that we can understand how every thing evolved.

  • @rajendranvishvalingam6012
    @rajendranvishvalingam6012 4 года назад

    Dear you are really great, because you are telling in this you tube are all absolutely may be true. I wish you to grow more and more in your life.

    • @hassaing6657
      @hassaing6657 4 года назад

      ruclips.net/video/wpyt0BBo1Yc/видео.html

  • @jahabardeen1858
    @jahabardeen1858 2 года назад +1

    Thank you sir, for your motivational speech.

  • @dr.kalyanaramanlakshminara9200
    @dr.kalyanaramanlakshminara9200 4 года назад +2

    Really you are great & blessed,my congrats.