Intha video play panrathukkum munnadi screen la two cloth, two piping, three cloth, three piping patches pitucre poturukkeenka....but, video la kaanomeee....intha mathiri videovum podunka ANNA please 🙏🙏
Sister Thumbnail la வச்சிருக்கிற மாதிரி நம்ம செய்ய முடியலாம் அதனாலதான் அந்த மாதிரி வைத்திருக்கிறேன் வீடியோவில் ஒரே ஒரு பேச்சு தைத்து காட்டியிருக்கிறேன் அதே மாதிரி நிறைய பேச்சு தைத்து இந்த மாதிரி டிசைனர் வொர்க் பண்ணலாம், அதே போன்று அந்த ரவுண்ட் சின்ன சைஸ் ரெடி பண்ணி சென்ட்ரல வைக்கலாம், இதைதான் அப்படி போட்டு இருக்கிறேன் மற்றபடி தயாரிக்கிறது எல்லாம் ஒரே மாதிரிதான்
சூப்பரா பொறுமையா அழகா சொல்லி தர்றீங்க உங்கள் சேனலை எனக்கு தெரிஞ்ச எல்லாருக்கும் சொல்லிட்டு இருக்கேன்
நன்றி நன்றி
இன்று தான் உங்கள் சேனலை முதலில் பார்த்தேன் சப்ஸ்கிரைப் பண்ணிட்டேன் பிளவுஸ்ல பேட்ச் ஒர்க் எப்படி வைப்பது என்று வீடியோ போடுங்க அண்ணா
நன்றி
ivlooo porumayaa alagaaa solringaa suuuuuper Broooooo
Thank you
Supper very nice bro nalla theliva solli kudukringa bro TQ bro
சூப்பர் அண்ணா தெளிவா சொல்லி கொடுக்குறீங்க
நன்றி
Hats off... Very clear explanation Anna.. Thank you so much...😊
Thank you
Supera sollithiringa tq
S சூப்பர் அண்ணா இதே போல அந்த செஃப் கட் பண்ட்ரத்தும் சொல்லி குடுங்க அண்ணா.
சார் உங்களுடைய வீடியோ எல்லாம் ரொம்ப நல்லா இருக்கு
நன்றி நன்றி
மிகவும் பயனுள்ள வீடியோ..... நன்றி..... பா... 🙏🙏🙏
நன்றி நன்றி
Rompa simple ah easy ya sollithariga... Waiting for next video bro
Ok thank you
சூப்பர் ப்ரோ நல்ல உபயோக மான வீடியோ
நன்றி
பிரின்ஸ் + படகு கழுத்து + இதில் முன்னாடி கொக்கி மாட்டும் முறை வீடியோ போடுங்கள் அண்ணா 🙏🙏🙏
பலமுறை இந்த கோரிக்கை வைத்துள்ளீர்கள் கண்டிப்பாக வீடியோ போடுகிறேன்.
வேலை பளு
@@MSRTAILORINGTUTORIAL Ok ANNA ❤️🙏
@@MSRTAILORINGTUTORIAL front patti video upload panni irukingla anna
Rompa arumaiya solli tharringa
Thank u
Very nice explanation.Thank you brother.
சூப்பர் வாழ்க வளமுடன்
அண்ணா அருமை
This is useful to me
u continue sir put more design God bless ur work
Anna entha maatiri thunikkellam canvas use pannalam.neenga edukkara thuni Enna type nu sonna helpful aa irukkum
Ella clothes mm use pannalam but transparent ta erukura cloth ku Lining la ottikanum
சூப்பர் அண்ணா ❤️❤️
Thank you sir very useful video
செம வேற லவல் அண்ணா
நன்றி
Ur teaching easy method nice brother
Thank you
சூப்பர் அண்ணா அரும்மைஅண்ணா
நன்றி
Super very simple and nice speech
Thank you
Nana unga vedio first time pakiren so nice Clear explain, super,i subscribed your vedio thank you Anna
Thank you
Brooooo adi thoooool.
Camera angle, lighting good.. measurements,stitch lines line pottu kaaminga..cloth fold panradhu sollitu...fold palam fold nu eludunga.
Super anna 🙏🏻🙏🏻🙏🏻
சூப்பர் சார் 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌❤❤❤❤❤❤❤❤❤❤❤
நன்றி
Always i like ur stitching style sir..full finishing
Thank you so much
நன்றி bro 💞👌
Super ,clear explanation bro
Thank you
Super explain and are very nice Anna
Thank you
soooper and 👍👍👍Tq for easy way of explaining
Thank you
Intha video play panrathukkum munnadi screen la two cloth, two piping, three cloth, three piping patches pitucre poturukkeenka....but, video la kaanomeee....intha mathiri videovum podunka ANNA please 🙏🙏
Sister Thumbnail la வச்சிருக்கிற மாதிரி நம்ம செய்ய முடியலாம் அதனாலதான் அந்த மாதிரி வைத்திருக்கிறேன்
வீடியோவில் ஒரே ஒரு பேச்சு தைத்து காட்டியிருக்கிறேன் அதே மாதிரி நிறைய பேச்சு தைத்து இந்த மாதிரி டிசைனர் வொர்க் பண்ணலாம்,
அதே போன்று அந்த ரவுண்ட் சின்ன சைஸ் ரெடி பண்ணி சென்ட்ரல வைக்கலாம்,
இதைதான் அப்படி போட்டு இருக்கிறேன் மற்றபடி தயாரிக்கிறது எல்லாம் ஒரே மாதிரிதான்
@@MSRTAILORINGTUTORIAL okkk ANNA ❤️
Thank you so much sir😊
Thank you
Clear explanation
Thank you so much
Unga shop yenge irukku.romba nalla sollu tharinga.first time subscribe panniten
KALLAKKURICHI district
@@MSRTAILORINGTUTORIAL appadiya anna.nan Villupuram
Ok bro
Super singer
Super anna useful vedio anna
Thank you
Hai bro unga videos ellam super naa ippatha tailoring kathukka start pannirukka enakku unga videos ella enakku usefully irukku bro
Ok best of luck
Bro ungalukku therinja tips sollunga bro
Super bro I am very late subscriber but useful thanks bro
Thanks for subscribing to our channel
Very nice sir
Thank you
Super brother
நன்றி அண்ணா
Nandri Annea super 👍🌹👍
Nandri
Super anna super super👍
Very super
Thank you
Grandma inskirt,normal inskirt,sollithaanga.. beginners naanga...pls ...side open thaika therla..pleats varla..pls
Edhu theriyama erunthathu eppo therinthu vittathu thanks
Very nice
Thank you
Nandri
சுப்பர்
நன்றி
Supper anna tq❤
Bro cross pcs strait cloth iruntha enna pannanum.... ulla cut pannunaalum finishing correct a vara maattikuthu
Semma Annaa super
Thank you
Thanks sir..Very useful
💯 super sir
Thank's Anna ❤
Princess cut blouse podunga
Excellent sir🤗🤗🤗🤗🤗
Thank you
Innu niraya design blouse podunga
Blouse cutting podunga anna
Super anna 👍👍
Thank you
Thank u anna super cup shape crta vaika video podunga
Ok already video pottullen playlist parunga
ತುಂಬಾ ತುಂಬಾ ಥ್ಯಾಂಕ್ಸ್
Romba super anna
Super sir சின்ன திலகம் தைக்க வேண்டும்
முயற்சி செய்ங்கள்
Very useful bro
Thank you
super blouse patch work video podunga
Ok
Bro super thanks bro
Thank you
Super
Thank you
Super anna thank u.....
Good idea bro🙏🙏🙏
Thank you
Thank u thank u thank u sir
Thank you
Sir basic la irunthu class edunga sir....am beginner...neria per ku use agum...
Ok viraivil
@@MSRTAILORINGTUTORIAL nalla reach kidaikum...atha vida neria per payan peruvanga....stitch paninathu fotos anupurom correction panni sollunga weekly once...yosichu good news sollunga sir...
👌👌bro..
Sema
Romba thanks anna
Thank you
Princess model cuve ah illama straight ah podalama adha pathi solluga dote pathi
Stright cutting potta cup sariya varadhu
@@MSRTAILORINGTUTORIAL
Princess cut with boat neck blouse cutting video poduga esay method la
Unga rply ku nandri hero
Ok
Blouse epdi measurement eduthu cutting podanum nu sollunga brother
Already video pottullen measurement epdi eduppathu & thaippathu enru playlist parunga
Anna.. batch cloth and piping cloth entha shopla ketta kidaikum pls reply pannunga Anna .....
எல்லா ஜவுளி கடையில் கிடைக்கும்
@@MSRTAILORINGTUTORIAL thank you...
Super bto34 inch blouse cutting stitching video podunga
Ok
Bro flower 🌺 video podunga bro😢
Thank you sir
Thank you
Nenga entha mathiri canvas use panringa anna
Safari canvas
Super anna
Thank you
Thanks anna
Thank you
Hai anna
Intha shape eppadi cut pannunika sir please atha solli kudunka
👌💐
Tq anna
Measurement for piping cloth brother?
3/4 inch
Pasting paper பற்றி தெளிவாக கூறவும்
Safari Canvas cloth type
Supar bro
Thsnks
அண்ணாதிலகம்மாபிஞ்பூடிசைன்இலைஇந்தடிசைன்எல்லாம்எப்படிகட்பன்ரதுனனு ஒருவீடியோபோடுங்ங அண்ணாஎங்ஙலுக்குகெல்புல்லாஇருக்குஅண்ணா❤❤❤❤❤❤❤❤❤❤❤
துணியில் ஹேண்ட் வாஸ் எப்படி ஓட்டுவது
Iron
அப்ளிக் ஒர்க்கும் பேச் ஒர்க்கும் உள்ள வித்தியாசம் சொல்லுங்க Bro
அப்ளிக் என்றால் என்ன?
@@MSRTAILORINGTUTORIAL ஒரு துணியின் மேல் ஒரு துணியை ஒட்டு போடுவது போல் வைத்து தைப்பது
வித்யாசம் கேன்வாஸ்
@@MSRTAILORINGTUTORIAL m tq
Patch work ku entha cloth vanganum
Silk cotton
@@MSRTAILORINGTUTORIAL thankyou