பல நூறு புத்தகத்தை படிக்க தேவையில்லை இந்த ஒரு நிமிட காணொளி கருத்து சொல்லிவிடும் சமத்துவம் என்றால் என்ன என்பதை இந்த சமூகம் கவனிக்க வேண்டிய ஒரு படைப்பாளி வாழ்த்துக்கள் நண்பா " தனிஒருவன்"
Being a kind Human is most important than being a famous personality... You are a good and so kind human being... This is my first msg on some one i like and impressed... Appreciated...
Yowww... Yaruya neee... 50 years cinema la evanum intha mari pesunathu illa👌👌👌ana evanum ivana mari aala paarata mattan... Oru hero hai sonna loose mari kathuvanunga...
@@ravindranrajagopalan4675 outside peoples ku puriyathu bro .. Kerala people's ku than theriyum antha feel ... Example , Jallikattu pathi namaku than theriyum other state ku puriyathu , antha mathiri ...
@@manikandan_ip communist nu sonna athu oru party namaku ..But kerala la athu life .. unaku athu puriyathu bcoz 500 rupees ku vote podura group nee ☺️😊
Communism = Less Companies = No Job or demand for Employees = Low Salary = Poverty Communism = Poverty Employess of Capitalist economies like Gulf and America get the hightest Wage & Salary Employees of Communist nations get the lowest salary No employees will migrate to Communist nations willingly !
கம்யூனிஸ்டாக இருந்த மட்டுமே இப்படி சிந்திக்க முடியும்... ஆனால் இந்தியவில் தற்போது கம்யூனிஸ்டை காண்பது அரிதாகிவிட்டது.. கர்நாடகா தேர்தலில் கம்யூனிஸ்ட் பெற்ற மொத்த ஒட்டு 36000 தான் இது நாட்டிற்கும் நல்லதல்ல..
Sir, can u ask ur communist party to share those 25 crores which they have got from DMK during last election which will help poor people like me during lockdown.
Bro unga movies super nenga thing pannarathu super unga movie pakkum pothu engaluku our uanaruu varuthu bro last bgm mass effect nengalum algae eirukinga bro😍😍😍 ennum super movie pannum bro all the best Bro 🙏🙏🙏🙏🙏🙏
Please know about ideology of communism and also socialist economy . China following socialist economy what bad had happened to them they are world's 2 biggest economy Please know about economies and share your review
ஒவ்வொரு தமிழனும் உலக அளவில் தமிழ் மொழிக்கு கௌரவத்தை பெற்றுக்கொடுக்க என்ன ஆக்கபூர்வமான விடயங்களை செய்ய வேண்டும் என்பதை யோசித்து செயலில் தமிழர்கள் யார் என்பதை உலகம் அறிய செய்திடுவோம்...... உலகின் தலை சிறந்த சொல் - ( செயல்)
ஒரு இளைஞன் இப்படி யோசிக்கமுடியுமா இன்னும் எனக்கு ஆச்சரியமாக உள்ளது இதுதான் கெத்து...
Kandipaaaa
Neraya youngster இப்டி irukanga ana avanga ellarume vela prechana sothu prechana v2u prechana nu sontha prechanaya thookitu odave tym sariya iruku
#unnai pol oruvan 🎯
@@saiaravinthkennady8653 உண்மை
@@saiaravinthkennady8653 அறிவாளர்கூடம்
Avar thalaiver fan bro😘😘😘
நான் பார்த்ததிலேயே திரைத்துறை சார்ந்த ஒருவரின் சிறப்பான பேட்டி இது தான்....
Yes 💯 I agree
This is best interview I have ever seen from someone from the Film industry ✨👍
பல நூறு புத்தகத்தை படிக்க தேவையில்லை இந்த ஒரு நிமிட காணொளி கருத்து சொல்லிவிடும் சமத்துவம் என்றால் என்ன என்பதை இந்த சமூகம் கவனிக்க வேண்டிய ஒரு படைப்பாளி வாழ்த்துக்கள் நண்பா " தனிஒருவன்"
Tq... Bro♥️🙏🏻
நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம் ஆனால் இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும் ❤❤❤
எனக்கு மிகவும் பிடித்த மனிதர் உரியடி விஜயகுமார் . . . ❤
❤️❤️
உறியடி நெத்தியடி... ஆனா இப்படி ஒரு படைப்பாளிக்கு ஆதரவு அளிக்காமல் பொது மேடையில் கலங்க வைத்தீர்களே ... மக்களே
ரமேஷ் குமார் விஜய குமார்க்கு என்ன ஆச்சு
Athu makkal agiya namaku Uriyadi
Enna achu
@@வெ.அருண்சிவம் அவர் ஒரு முறை மேடைல அழுதார் அந்த உறியடி படம் ஓடலனு
@@manikandan_ip அவர் மேடையில் அழுதாரு ஒரு முறை ...
நாம் நினைப்பதை எல்லோரும் நினைத்து விட்டால் எல்லாமும் எல்லார்க்கும் கிடைத்தது விடும் தோழர் போராடுவோம்
A director with an intensive vision and an incredible talent. Hats off director Vijay Kumar
Truth, salute comrade.
സഖാവ് comrade 🔥❤❤❤
Being a kind Human is most important than being a famous personality... You are a good and so kind human being... This is my first msg on some one i like and impressed... Appreciated...
அருமையான உரை 👌👌
Yowww... Yaruya neee... 50 years cinema la evanum intha mari pesunathu illa👌👌👌ana evanum ivana mari aala paarata mattan... Oru hero hai sonna loose mari kathuvanunga...
Broo ellarkum puringirikum nenaikeran ...... Comunism na to fight against rasism fasism etcc.. angy ithe nerya irruku .
Kerala touch ... Super 👌👌👌
There is nothing about Kerala here bro.dont get excited bro.he is telling that commuism also need to get revised nowadays.😂😂😂
@@ravindranrajagopalan4675 outside peoples ku puriyathu bro .. Kerala people's ku than theriyum antha feel ...
Example ,
Jallikattu pathi namaku than theriyum other state ku puriyathu , antha mathiri ...
Communism na kerala mattum thaan ah.
Dei dei pothum da unga puranam😂😂
@@manikandan_ip communist nu sonna athu oru party namaku ..But kerala la athu life .. unaku athu puriyathu bcoz 500 rupees ku vote podura group nee ☺️😊
@@ithris4523 I understand your view but not everyone is voting for 500rs. Yes communism is a part of life in keralites.
தரமான உரை நண்பா உங்கள் எண்ணங்கள் ஈடேர வாழ்த்துகள்
அருமை பெரிய மனிதனின் பேச்சி
Nice Anna.....Kamal maari pesuringa
மனிதம் என்பதன் மாற்று பெயர்தான் கம்யூனிஸம்
அது சூழ்நிலை ஏற்ற நியாயங்களை சொல்லும் ஆனாலும் அதில் மனிதம் எப்போதும் மாறாது
Im a die hard fan of him...❤❤❤
എനക്ക് ഏൻ തട്ടിലെ സാപ്പാട് ഇരുന്താ പറ്റാത്, ഏൻ പക്കത്തിൽ തട് ഇരിക്കുന്നവൻക്കൂടി സാപ്പാട് വേണം
Lal salam
♥️ Kerala
Lal salam💪🏻💪🏻💪🏻
🚩🚩💪
@@skthanioruvan7876 Lal Salam na Enna meaning bro...is it about Muslim
@@csePraveenKumarB loka tholvi anallo bro nee
@@Soumyaffaaaaa pureyala
🚩Entha idathil communism thorkadika padukiratho angae makkal adimaiyaga irukirargal enru aartham 🚩🚩one and only i love communism 🚩🚩🚩😘
💯
Naanum appaditha😌
Sari thaaan.. Aanaaal Atharkku Anaivarum Uzhaikanim.. Anaivarum Olungaa padikanum...
Semma bro
நீங்க சொல்ற கருத்துல உண்மை இருக்கு வாழ்த்துக்கள் அனைவருக்கும் சம உரிமை அளிக்கப்பட வேண்டும்
தோழர்... மேற்கு தொடர்ச்சி மலை படத்தில் வரும் கம்யூனிச தொடர்பான காட்சிகள் இருப்பின் பகிருங்கள்.. நன்றி
"കട്ട " സഖാക്കൻമാർ ലൈക്കടി ... പ്രളയം ഇനിയും വരും
മലയാളികൾ ഉണ്ടോ
❤❤
@@krishnanunni2237 pinnallah🥰🌹
ഉണ്ട്...ചേട്ടാ...❤️
❤️❤️🚩
Communism = Less Companies = No Job or demand for Employees = Low Salary = Poverty
Communism = Poverty
Employess of Capitalist economies like Gulf and America get the hightest Wage & Salary
Employees of Communist nations get the lowest salary
No employees will migrate to Communist nations willingly !
தோழா உங்கள் பதில் அருமை
அன்பே சிவம்🧡
கம்யூனிஸ்டாக இருந்த மட்டுமே இப்படி சிந்திக்க முடியும்...
ஆனால் இந்தியவில் தற்போது கம்யூனிஸ்டை காண்பது அரிதாகிவிட்டது..
கர்நாடகா தேர்தலில் கம்யூனிஸ்ட் பெற்ற மொத்த ஒட்டு 36000 தான் இது நாட்டிற்கும் நல்லதல்ல..
I am your big fan of recent days...keep Rocks...
Sir, can u ask ur communist party to share those 25 crores which they have got from DMK during last election which will help poor people like me during lockdown.
Lal salam comrades
Ellamum ellarukkagavum irukkanum. Hats of bro for your thoughts 🔥🔥🔥
Superrrrr👌annaa
but intha background tone entha movie.. Solla mudiyuma...
Edhir neechal
@@skthanioruvan7876 Thanks anna
மிகவும் அருமை ❤️❤️❤️
Really great thoughts
Super Nanpa
Sema super
The young Man ....
very nice....good...I subscribed....long live.....
But he speak truth which I can't speech great bro
Bro unga movies super nenga thing pannarathu super unga movie pakkum pothu engaluku our uanaruu varuthu bro last bgm mass effect nengalum algae eirukinga bro😍😍😍 ennum super movie pannum bro all the best Bro 🙏🙏🙏🙏🙏🙏
Semaaaa👌👌
Ellarukkum ellamum...enbadhu great idea...naama adhai seivoma enbadayum paarkanum..sonnavan seinjadhaa roamba kuraivu...
Semma masss Anna 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
Arumai tholare👍🤗🙏
நல்லா இயக்குனர் 👏👏👏
Lal salam sagave Lal salam. I'm selva from.kerala
சூப்பர் விஜயகுமார் ...
Nice keep it up👌
Inspirational speech brother 👏💚
Super 👌 👍
Semma
மிக மிக சிறப்பு பதிவு சகோ.......
I am your biggest Fan❤😎
அருமையான உரை
More of his films should come guys not just posting comments here should make his film a blockbuster we need a guys like him
Mass speech bro... en full support epovam ungaluku than bro..
Everything cannot be given to everybody. If that happens then there will be no supply and demand. Economy will collapse.
Please know about ideology of communism and also socialist economy .
China following socialist economy what bad had happened to them they are world's 2 biggest economy
Please know about economies and share your review
@@hc1737 China is still a poor country though
@@hc1737 china is not a communist country
Arumaiyana karuthu
Super na
Mass speech
mass bro🔥🔥
Anbaré 🙏🏻Namma virumbinaalum illanaalum, communism dhan irudhiyil vellum adha iyarkai vidhi.! ✨
Vazhukkal thambi Nalla sindhanai
Indha video la irukka bgm enna movie
Super Sir
Super brother
Anna next film yeppa...
Superb
Lal salam good speech
Lal Salam 💪🏼💪🏼💪🏼
Lal Salam from Tamil Nadu
Iam from keralaa
Entha video bgm enna padathula varum nu sollugga nanba plz
Edhir neechal... 💥
@@skthanioruvan7876 romba nandri nanba
அப்ப எல்லோரும் 14 மணி நேரம் வேலை பார்க்கனும் நம்மாளு 6 hrs தான் உழைக்கிறான்
அருமை நண்பர்
You are a fine director
Mass brother..We need more people like you brother. Love you ..
Thala super thala vera leaval
Nice super ah iruku
Interesting
Excellent
Somebody pls tell me which song is the background music?
Etheirneechal
Sema 😎😎😎😎😎
Super sir
Slang same like ranjith bro.....# good thought bro
Great thought bro
Super
Congratulations vijay kumar
Excellent speech 👌🔥
Good Nanbaa saluate
Super Different thought and useful messages for atheist
The great director of Tamil film but the film industry is community releted . I support to you VK... You counties film making..
ஒவ்வொரு தமிழனும் உலக அளவில் தமிழ் மொழிக்கு கௌரவத்தை பெற்றுக்கொடுக்க என்ன ஆக்கபூர்வமான விடயங்களை செய்ய வேண்டும் என்பதை யோசித்து செயலில் தமிழர்கள் யார் என்பதை உலகம் அறிய செய்திடுவோம்......
உலகின் தலை சிறந்த சொல் - ( செயல்)
Hi bro arachum etha them music send pannungalam
Edhir neechal
what is the back round music? please......
Edhirneechal bgm
@@skthanioruvan7876 thank you bro..
Nee vera level yaa....
😘.❤️❤️❤️❤️ Super anna
Love u thalaiva
Full video link please 🙏🙏
ruclips.net/video/cMDFMElFbIk/видео.html
@@skthanioruvan7876 bgm ennanga
@@mjmohamedjaris6027
Edhir neechal bro...
Sir ellorume work pannathan .. ellorukum sapadu kidaikkum.ninaithal mattum kidsiksthu
Vaalthukal bro
உன்னமாதிரி ஊருக்கு ஒருத்தன் போதும் நண்பா