அருமையான திரைப்படம். இன்றைக்கும் ஏதோ ஒரு சானலில் இப்படத்தை போட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். இப்படம் போடுவது தெரிந்தால் தவறாது பார்ப்பது வழக்கம். எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு ஏற்படுவதில்லை. நம்மை தவறாக நினைத்தால் நினைத்துவிட்டுப் போகட்டும். தாலி செண்டிமெண்ட் கதை, கட்டாயத்தாலி, பெண்ணடிமைத்தனம், ஆணாதிக்கம், என்றெல்லாம் பலரும் இப்படத்தை சாடலாம். திட்டுபவர்கள் திட்டிவிட்டு போகட்டும். நமக்கு அதைப்பற்றி கவலையில்லை. உரிமையைப் பேசினால் உருக்கம் வராது. உருக்கம் வரவேண்டுமென்றால் உரிமையையும், லாஜிக்கையும் மூட்டைகட்டி வைத்தால்தான் உருக்கம் வரும். உரிமையையும் தனிநபர் சுதந்திரத்தையும் பற்றி மட்டுமே எண்ணி பாறை போல இறுகி இருக்கும் நம் மனது உருகி கரைய வேண்டுமென்றால் அது அன்பினால்தான் முடியும். இப்படத்தில் நம்பமுடியாத காட்சி அமைப்புகள் சில இருக்கலாம். அது எல்லாப் படங்களிலும்தான் இருக்கிறது. குறிப்பாக முற்போக்கான கதையமைப்பு கொண்ட படங்கள் என்று சொல்லிக்கொள்ளும் படங்களிலும் நம்ப முடியாத காட்சிகள் நிறையவே இருக்கின்றன. தான் யார், தன்னுடைய பிறப்பு என்ன, தனக்கு கட்டாயத் தாலி கட்டியவன் யார் என்று தெரிந்த பிறகு நாயகியின் மனதில் மாற்றம் ஏற்படுகிறது. தான் கணவனாக ஏற்றுக்கொண்டவனின் அன்பினை எப்படியும் அடைந்தே தீருவது என்று முடிவெடுத்து அதற்காக போராடுகிறாள். முடிவில் வெற்றியும் அடைகிறாள். இதுதான் திரைப்படத்தின் கரு. இது அவளே தன்னிச்சையாக எடுத்த முடிவு. தாலியை கழட்டக்கூடாது என்று சொன்ன அம்மா இறந்து விட்ட நிலையில் அவள் என்ன முடிவு வேண்டுமென்றாலும் எடுத்திருக்கலாம். அப்பா பார்த்த மாப்பிள்ளைக்கு கூட வாழ்க்கைப் பட்டிருக்கலாம். கட்டாயத் தாலி கட்டியவன் தன்னோடு வந்து குடும்பம் செய் என்று சொல்லவோ, கூப்பிடவோ செய்யாத நிலையில் இவள் என்ன முடிவு வேண்டுமானாலும் எடுத்திருக்கலாம். யாரும் தடுத்திருக்கப் போவதில்லை. இதை பெண்ணடிமைத்தனம் என்று சொன்னால் சொல்லிவிட்டுப் போகட்டும். கிளைமாக்ஸ் காட்சியில் நாயகன் நாயகியிடம் " நான் உன்னை தொட வேண்டும் என்று நினைக்கும் போது நான் உன்னைவிட்டு தூரமாக போகிறேன். நீ எனக்காக குடும்பத்திற்காக எவ்வளவோ கஷ்டப்பட்டாய். நானோ உன் வாழ்க்கையை வீணடித்து விட்டேன்" என்று கூறும் காட்சியில் நிச்சயம் கண்ணீர் துளிக்கும். படத்தின் பல காட்சிகளில் ராதா மிக நுட்பமாக உணர்வுகளை வெளிப்படுத்தி நடித்திருப்பார். அந்தக் காட்சிகளைப் பற்றி பிறிதொரு சமயம் பார்ப்போம். விஜயகாந்தும் சிறப்பாக நடித்திருக்கிறார். அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே அன்பெனும் குடில்புகும் அரசே அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே அன்பெனும் கரத்தமர் அமுதே அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே அன்பெனும் உயிர்ஒளிர் அறிவே அன்பெனும் அணுவுள் ளமைந்தபே ரொளியே அன்புரு வாம்பர சிவமே. ❤❤❤❤❤❤
திரு சுந்தரராஜன் அவர்களின் படத்தில் திரைக்கதை நேர்த்தியாகவும் பெண் கதாபாத்திரங்கள் மிகவும் அழுத்தமாகவும் குடும்பத்தோடு பார்க்கும்படி இருக்கும் அதுதான் அவரது தொடர் வெற்றிக்கு காரணமாக அமைந்தது
8 age irukkum intha padam TV la pakkum pothu v2la tv kedaiyathu yaru v2layum pakka poven ulla vida kuda mattanga athayum meeri intha padam pathen rip விஜயகாந்த் sir 😢😢😢😢😢😢😢😢
சூப்பர் படம் ❤️👌... மிஸ் யூ கேப்டன் ஐயா 😭😭😭... நீங்க இறந்த பிறகு தான் உங்க படத்தை எல்லாத்தையும் பாத்துட்டு வரேன்... பாக்குற படம் எல்லாம் அழுகையாக தான் வருது ஐயா 😭😭😭😭
Hlo brother naan theevira Rajinikanth rasigan ana vijaykanth sir padamum romba pidikkum ana unga friends innumada vijaykanth movie pakkura athu tappu bro avaroda padangal partha salikkave salikkathu na innamum sari en wife kku adikadi vijaykanth sir movie Play panni kadituthan irukken avara pathi solla neraiya irukku pls avaru movie pathi comments pannathinga 🙏
அண்ணன் விஜயகாந்தின் நடிப்பு அற்புதம் அண்ணா படத்தின் இயக்குனருக்கு என் மனமார்ந்த நன்றிகள்
அருமையான கதை..... நல்ல நடிப்பு.. நல்ல படம்..pa. சூப்பர்... My favourite hero heroine.🎉❤..
Enakum...🎉
இனி இப்படி ஒரு படம் எப்போதும் வரப் போவது இல்லை 👍 மிகவும் அருமையான படம்👍
RIP Captain Vijayakanth 😢😢😭😭💔💔💔💔.
இந்த படத்த தேட்டரில் rerelease பண்ண நல்லா இருக்கும் ❤
அருமையான திரைப்படம். இன்றைக்கும் ஏதோ ஒரு சானலில் இப்படத்தை போட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள். இப்படம் போடுவது தெரிந்தால் தவறாது பார்ப்பது வழக்கம். எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு ஏற்படுவதில்லை. நம்மை தவறாக நினைத்தால் நினைத்துவிட்டுப் போகட்டும். தாலி செண்டிமெண்ட் கதை, கட்டாயத்தாலி, பெண்ணடிமைத்தனம், ஆணாதிக்கம், என்றெல்லாம் பலரும் இப்படத்தை சாடலாம். திட்டுபவர்கள் திட்டிவிட்டு போகட்டும். நமக்கு அதைப்பற்றி கவலையில்லை. உரிமையைப் பேசினால் உருக்கம் வராது. உருக்கம் வரவேண்டுமென்றால் உரிமையையும், லாஜிக்கையும் மூட்டைகட்டி வைத்தால்தான் உருக்கம் வரும். உரிமையையும் தனிநபர் சுதந்திரத்தையும் பற்றி மட்டுமே எண்ணி பாறை போல இறுகி இருக்கும் நம் மனது உருகி கரைய வேண்டுமென்றால் அது அன்பினால்தான் முடியும். இப்படத்தில் நம்பமுடியாத காட்சி அமைப்புகள் சில இருக்கலாம். அது எல்லாப் படங்களிலும்தான் இருக்கிறது. குறிப்பாக முற்போக்கான கதையமைப்பு கொண்ட படங்கள் என்று சொல்லிக்கொள்ளும் படங்களிலும் நம்ப முடியாத காட்சிகள் நிறையவே இருக்கின்றன. தான் யார், தன்னுடைய பிறப்பு என்ன, தனக்கு கட்டாயத் தாலி கட்டியவன் யார் என்று தெரிந்த பிறகு நாயகியின் மனதில் மாற்றம் ஏற்படுகிறது. தான் கணவனாக ஏற்றுக்கொண்டவனின் அன்பினை எப்படியும் அடைந்தே தீருவது என்று முடிவெடுத்து அதற்காக போராடுகிறாள். முடிவில் வெற்றியும் அடைகிறாள். இதுதான் திரைப்படத்தின் கரு. இது அவளே தன்னிச்சையாக எடுத்த முடிவு. தாலியை கழட்டக்கூடாது என்று சொன்ன அம்மா இறந்து விட்ட நிலையில் அவள் என்ன முடிவு வேண்டுமென்றாலும் எடுத்திருக்கலாம். அப்பா பார்த்த மாப்பிள்ளைக்கு கூட வாழ்க்கைப் பட்டிருக்கலாம். கட்டாயத் தாலி கட்டியவன் தன்னோடு வந்து குடும்பம் செய் என்று சொல்லவோ, கூப்பிடவோ செய்யாத நிலையில் இவள் என்ன முடிவு வேண்டுமானாலும் எடுத்திருக்கலாம். யாரும் தடுத்திருக்கப் போவதில்லை. இதை பெண்ணடிமைத்தனம் என்று சொன்னால் சொல்லிவிட்டுப் போகட்டும். கிளைமாக்ஸ் காட்சியில் நாயகன் நாயகியிடம் " நான் உன்னை தொட வேண்டும் என்று நினைக்கும் போது நான் உன்னைவிட்டு தூரமாக போகிறேன். நீ எனக்காக குடும்பத்திற்காக எவ்வளவோ கஷ்டப்பட்டாய். நானோ உன் வாழ்க்கையை வீணடித்து விட்டேன்" என்று கூறும் காட்சியில் நிச்சயம் கண்ணீர் துளிக்கும். படத்தின் பல காட்சிகளில் ராதா மிக நுட்பமாக உணர்வுகளை வெளிப்படுத்தி நடித்திருப்பார். அந்தக் காட்சிகளைப் பற்றி பிறிதொரு சமயம் பார்ப்போம். விஜயகாந்தும் சிறப்பாக நடித்திருக்கிறார்.
அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
அன்பெனும் குடில்புகும் அரசே
அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளே
அன்பெனும் கரத்தமர் அமுதே
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே
அன்பெனும் உயிர்ஒளிர் அறிவே
அன்பெனும் அணுவுள் ளமைந்தபே ரொளியே
அன்புரு வாம்பர சிவமே.
❤❤❤❤❤❤
வாழ்த்துகள்🎉.......இந்த அளவிற்குக் தமிழ் மொழி யில் ஏழுதியது சிறப்பு🎉🎉🎉
@@thiyagarajanv.s3733 🙏
Ithellam 90s kids ku kidaitha varaprasatham ,kaalam ulavarai intha padam evergreen movie thaan.
RIP Captain Vijayakanth 😢😢😢😢😢😢😢😢nan tenamum erando alathu munthru padam parpen megavm nantri.
Climax.. evergreen ❤
திரு சுந்தரராஜன் அவர்களின் படத்தில் திரைக்கதை நேர்த்தியாகவும் பெண் கதாபாத்திரங்கள் மிகவும் அழுத்தமாகவும் குடும்பத்தோடு பார்க்கும்படி இருக்கும் அதுதான் அவரது தொடர் வெற்றிக்கு காரணமாக அமைந்தது
சூப்பர் movie எனக்கு ரொம்ப பிடித்த movie எத்தனை தடவை பார்த்தலும் சலிக்காது 🙏🌹👍♥️💞
Ghuman ❤❤😊😅😊😊🎉
Vgjhyjvfyhjk🎉🎉🎉❤❤❤❤❤❤namaste ❤❤❤❤
8 age irukkum intha padam TV la pakkum pothu v2la tv kedaiyathu yaru v2layum pakka poven ulla vida kuda mattanga athayum meeri intha padam pathen rip விஜயகாந்த் sir 😢😢😢😢😢😢😢😢
மதுரை சினிப்ரியாA/c 70mm திரையரங்கில் 275 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை வெள்ளிவிழா திரைப்படம்
சூப்பர் படம் ❤️👌... மிஸ் யூ கேப்டன் ஐயா 😭😭😭... நீங்க இறந்த பிறகு தான் உங்க படத்தை எல்லாத்தையும் பாத்துட்டு வரேன்... பாக்குற படம் எல்லாம் அழுகையாக தான் வருது ஐயா 😭😭😭😭
எல்லா மக்களும் கேப்டன் அய்யாவை மிஸ் panrom
சூப்பர் ❤❤❤❤❤❤
Awesome film
Super❤❤❤
❤
பஸ்ட் லைக் பஸ்ட் கமாண்ட் சார் 🙏
Miss u sir ...when I was in my teens he was my hero...after that I came admire dark looking guys❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Captain career best movie ❤
Chinna paiyana irukumpothu appavodu senthu naanum ivaroda padatha enjoy panni paathuruken appoluthu yennoda vayasu pullaingala enna kindal pannuvanga innum vijayakanth padatha paathutu irukiyeda nu appo konjam varuthamatha irunthuchi aana ippo ivaroda aruma ennanu therincha apram thannAi meeri kannula thanni varuthu 🥺 rip captain ayya
Hlo brother naan theevira Rajinikanth rasigan ana vijaykanth sir padamum romba pidikkum ana unga friends innumada vijaykanth movie pakkura athu tappu bro avaroda padangal partha salikkave salikkathu na innamum sari en wife kku adikadi vijaykanth sir movie Play panni kadituthan irukken avara pathi solla neraiya irukku pls avaru movie pathi comments pannathinga 🙏
Came here after hearing the news :(..... RIP Sir :(
Ki
Singam mari iruntha manusan 😭😭😭
மிக அருமையான திரைப்படம்
Naanum ethuna time thaan indha movie 🎥 paakuradhu 💥
Salikave maatangudhu💖🤯💖🥶💖
RIP Vijayakanth Sir...🥹🥹🥹💔💔💔
எனக்கு விஜயண்ணா அழுவது சாவது பிடிக்காது ரொம்ப 😭😭அப்பவே புரியாத பருவத்தில் 😞ஆனால் ரொம்ப😭😭😭😭😭😭😭❤️❤️❤️❤️🙏🙏
Captain always great..
😢💐 R I P Captain 💐😢
மிக அருமையான திரைப்படம்💐👍
சூப்பர் சாங் திரைப்படம்
Thalaivaaaaaaaaaaaa ..................... What a movie and What a Climax.....................
Thiyagarasa ❤❤om.vanaja ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤vanaja 👍 ❤️ ❤❤❤❤❤
13:40 my favorite song😘❤
!
Super.padam🎉❤
இதே போலத்த படத்த நான் இது வரைக்கும் பாத்ததில்ல
We are so miss you sir😢😢😢
படம் சூப்பர் 👌பாடும் நிலா பாடல் அதை விட சூப்பர் 👌👌👌👌👌
Ethana Murali parthalum salikatha padam Annan eppaium ellar manasulaium vazlvaar
Sangaralingam💙♥️💙♥️💙♥️💙♥️💙♥️
Miss you captain sir❤❤❤
அருமையான பதிவு சார் நன்றி 🙏
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤, lots of love
విజయ్ కాంత్ సార్ రిప్ 😥🙏
இராமநாதபுரம் சண்முகா தியேட்டரில் ரிலீஸ் நான் பார்த்தேன்
New yr last movie💔
Capitan ever green song
Very nice 👍
Rip captain
Nice movie 🎥🎥🎥🎥🎥
Sangaralingam💙♥️
கேப்டன் இறந்த பிறகு இந்த படத்தை பார்க்கும் போது 😭 miss u கேப்டன் 😭
Padathoda starting la vara kovil entha ooru? Yaarukaathu teriyumaa?
RIP Captain 💔💔💔
Captan sir very nice acting
1:18:04
Music 2:16: 10 ❤sema
Sangaralingam, 💙❤
??
Rip 😢😢
Really painful to watch his movie.
SUPERMOVIE
Captain rocks
01.01.2024 12:40 Am #vijaykanth Sir💔
Rip, 😭😭😭😭😭
Rest in peace Brother
❤❤❤❤❤
RIP sir
Rip captain 😢
RIP Captain
movie was good
Captain
ARUMAIYANAMOVIE
Rip sir
❤💕❤ 🎉🎉🎉🎉
😊😊
❤
I.ya.ungalpatam.porga.porga.ankku.manasu.kastamaerkku
IlayaRaaja sar music illana super Hit Aagi irukkadhu
Rip
3:01:2024
Sangaralingam💙♥️💙♥️💙🥹💙♥️💙♥️💙♥️
Today
5.2.2024
😢😢😢😢😮😮😮😮😮😮
Rip captain
🎉🎉🎉
RIP SIR
Rip
🥲🥲🥲🥲👏🏻👏🏻👏🏻👏🏻
RIP captain